பாசம் காட்ட ஆள் இல்லாததாக கூறும் பெண்ணும் குடும்பமும்!🥺, Solvathellam Unmai S2 , Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @muthukrishnan1101
    @muthukrishnan1101 4 роки тому +2823

    இதை பார்க்கும் போது கண் கலங்கியவர்கள் மட்டும் லைக் போடவும்😭😭

    • @ABRAHAMABRAHAM-ry5ri
      @ABRAHAMABRAHAM-ry5ri 4 роки тому +28

      இந்த பொண்ணுங்க பாவம் மேடம் இந்தபோண்ணுங்களுக்கு எதாச்சும் பன்னுங்கமேடம் போலீஸ் மேடம் கண்ணீர்

    • @ABRAHAMABRAHAM-ry5ri
      @ABRAHAMABRAHAM-ry5ri 4 роки тому +16

      பிலிஸ்மேடம்

    • @poojasri1329
      @poojasri1329 4 роки тому +11

      Ipdiyellam irukangala? Ivingaluku ethathu pannanum

    • @aravindhanofficialeditsara4362
      @aravindhanofficialeditsara4362 4 роки тому +10

      Naunm aluthutten bro 😭😭

    • @paramasivam9375
      @paramasivam9375 4 роки тому +2

      Yes

  • @கருப்புநிலா-ள2ர

    என் இரண்டு சகோத்திரியை திருமணம் செய்த 2 பொறுக்கிகள் நினைத்து இருந்தால் இருவரும் யப்போவே குணமடைந்து இருந்திருப்பார்கள்

    • @rajaraja-nx5ut
      @rajaraja-nx5ut 4 роки тому +14

      Sariya soningo bro

    • @Thuruvi
      @Thuruvi 4 роки тому +13

      நானும் அதான் மச்சி நெனசிட்டு இருந்தேன்

    • @keerthanakrishnan7333
      @keerthanakrishnan7333 4 роки тому +5

      Ur right

    • @ilankavi2954
      @ilankavi2954 4 роки тому +5

      Aamaa 😟😟😟

    • @jprvlogs1747
      @jprvlogs1747 4 роки тому +4

      Well said dear

  • @Antonyfelintron
    @Antonyfelintron Рік тому +253

    29:54 எங்களுக்கு பாசம் காமிக்க யாரும் இல்ல. 😢😢😢 சொந்தங்கள் அப்பா இருந்தவரை உறவாடிவிட்டு, இப்போது உறவாட வராமல் ஒதுங்கி கொண்டதே இவர்களின் மன தடுமாற்றத்திற்க்கு காரணம் ... 💛💛💛

  • @mommu8
    @mommu8 Рік тому +325

    தந்தையின் மரணம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் மாத்திருது.....

  • @ragavantech4357
    @ragavantech4357 4 роки тому +101

    இது வரைக்கும் பத்ததுளையே best episode ❤❤🥰🥰🙏🙏❤❤🥰🥰

  • @sivasithin7369
    @sivasithin7369 Рік тому +616

    இந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்த மூவரும் தெய்வங்கள்.🙏🙏🙏

  • @iyappaniyappan7224
    @iyappaniyappan7224 5 років тому +398

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிக அருமையான நிகழ்ச்சி இதை யாரும் tic tac இல் வீடியோ போட வேண்டாம் நன்றி

    • @fathimajaso9919
      @fathimajaso9919 4 роки тому +1

      Plz don't put tiktok

    • @murthyseetha3975
      @murthyseetha3975 4 роки тому +1

      கடவுள் மேல் ரொம்ப கோபம்வருகிறது

  • @mohamedniyaz1050
    @mohamedniyaz1050 5 років тому +1814

    காலில் விழுந்து கேட்கிறேன் இதை யாரும் tik tok இல் use பண்ண வேண்டாம்

  • @kiruthikakeerthi9307
    @kiruthikakeerthi9307 Рік тому +668

    சொல்வதெல்லாம் உண்மை 3 சீசன் வந்தால் யாருக்கெல்லாம் பிடிக்கும் பிடித்தவர் மட்டும் லைக்

    • @PathmaManohar
      @PathmaManohar Рік тому +6

      எனக்கு பிடித்த நிகழ்ச்சி திரும்ப வரவேண்டும்

    • @selvinadar1135
      @selvinadar1135 Рік тому +2

      11

    • @sureshpaulraj6848
      @sureshpaulraj6848 11 місяців тому

      ​@@PathmaManoharh😢h

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      எழவெடுத்தவனுங்களா இவ்வளவு கஷ்டமான நிகழ்ச்சியிலேயும் லைக் பிச்சைக்கு அலையிறியே

    • @jayalaxmivinayagam7714
      @jayalaxmivinayagam7714 5 місяців тому

      ​@@PathmaManohar0:58

  • @SathishKumar-wb2rs
    @SathishKumar-wb2rs 4 роки тому +17

    அன்புக்கு தான் அனைவரும் இங்கு அனாதை

  • @jeevamadhu787
    @jeevamadhu787 4 роки тому +451

    அந்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்தவனை சும்மா விட கூடாது மேடம்

  • @sakthira2084
    @sakthira2084 4 роки тому +437

    😭 😭கூட்டி வந்த அந்த அக்கா, அண்ணா விற்கு மிக்க நன்றி.

    • @vasulraja906
      @vasulraja906 3 роки тому +9

      இவங்க ரெண்டு பேரும்சரிஆயிட்டாங்க

    • @Watching4352
      @Watching4352 3 роки тому +7

      @@vasulraja906 அப்படியா நண்பா

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 5 років тому +15

    இவங்க குடும்பத்தை கஷ்டப் இருந்து காப்பாத்த அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்

  • @sankarnsb7474
    @sankarnsb7474 4 роки тому +14

    நான் ரொம்ப பீல் panniten கஷ்டமாக erukku உங்களால் முடிந்த அளவுக்கு அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன உதவி செய்யவேண்டியுள்ளது நன்பர்களே pls

  • @AbdulRaheem-fs5qk
    @AbdulRaheem-fs5qk 3 роки тому +20

    யாஅல்லாஹ் இரண்டு அக்கா நல்லபடியாக வாழ வேண்டும் 🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @sandysandy8582
    @sandysandy8582 5 років тому +1484

    இந்த நிகழ்ச்சி டிவி ல போட்டப்ப கூட நான் பாக்கல.
    இப்போ தான் யூடியூப் ல தேடி தேடி பாத்துட்டு இருக்கேன்.
    அதும் இந்த episode பாத்துட்டு கதறி அழுதுட்டேன்..

    • @cbr1706
      @cbr1706 5 років тому +6

      Yes me too bro

    • @sathishselvam8022
      @sathishselvam8022 5 років тому +5

      நானும் தான் சகோ

    • @k.udhayakumarudhaya7573
      @k.udhayakumarudhaya7573 5 років тому +1

      Sandy Sandy mmm

    • @sureshm253
      @sureshm253 5 років тому +4

      Mee to

    • @alphonsesusairaj6167
      @alphonsesusairaj6167 5 років тому +9

      Bro, Naan irukkira Indha naatla indha vedio paathu time pass pannuva. Aana indha vedio paathu Evvalo azhudhrukka Bro. Kadavul irukkara nnu Theriyila Bro. Aduthavangaloda kastathula help pannravanga ella kadavul nnu nenakkira Bro. I write these words with tears

  • @augustinp1198
    @augustinp1198 5 років тому +76

    Hi madam ... Pesa kooda yarum illa nu chollum pothu .. manasu avalo kastama iruku ... Pray for God ...

  • @msthamby8999
    @msthamby8999 Рік тому +287

    இந்த குழந்தைக்காக இறைவனிடம் பிராத்திபோம்

  • @TAMILNANBANCOM
    @TAMILNANBANCOM 4 роки тому +481

    நான் ரொம்ப அழுத்துட்டேன் எனக்கு அந்த அனுராதா பொண்ண பார்க்கும் போது பயங்கரமா அழுத்துட்டேன்.கடவுள் இருக்கிறார் நீங்கள் விரைவில் குணமாயுடுவிண்க

  • @yasminfathima984
    @yasminfathima984 5 років тому +239

    Ivangala zee tamil ku kuptu vanda nalla ullangal valga

  • @gaya656
    @gaya656 5 років тому +496

    லக்சுமி அம்மா நன்றி.
    கூட்டிவந்த அக்கா அண்ணாவிற்கு மிக மிக நன்றி

  • @partheeparthee8868
    @partheeparthee8868 5 років тому +661

    இத பாத்திற்று அழுகைய அடக்க முடியல...பாசம் காண்பிக்க ஆள் இல்லை என்ற வார்த்தையை கேட்கும் பாேது 😭😭😭😭

  • @business.blogger
    @business.blogger Рік тому +192

    குடும்பத்தில் தந்தையின் எழப்பு மிகப்பெரிய ஏழப்பு..
    😢😢

  • @kanianand7841
    @kanianand7841 4 роки тому +602

    பாசம் காட்ட கூட ஆள் இல்லை 💔💔😭😭😭😭

  • @sasikalasasikala9601
    @sasikalasasikala9601 5 років тому +468

    இவர்களைமணந்து விட்டுவிட்டு ஓடிய அந்ததெருநாய்கள் எங்கே? அவர்களை முதல் தூங்கில்போடுங்க

    • @mgeller3266
      @mgeller3266 5 років тому +5

      Yaru paithiyam kuda valvanga

    • @rockyyyy506
      @rockyyyy506 5 років тому +24

      @@mgeller3266 Adhu kalyanam pannum bhodhu theriya villa yaa??

    • @kalai6709
      @kalai6709 5 років тому +15

      @@mgeller3266
      Kalayanam panni purushan than kuda valalaiyeanu yekkathulayum,mana varuthathulaiyum ipdi agirupanga avangala yarum thappa pesathinga pls god blessing two sisters

    • @sriganesh6736
      @sriganesh6736 5 років тому +3

      @@mgeller3266 dai

    • @varun-fi5cf
      @varun-fi5cf 5 років тому +3

      Avan oru manusana thoo

  • @SathishKumar-cj4wd
    @SathishKumar-cj4wd 4 роки тому +19

    Yesappa endha rendu akka and ammavukku ninga than nalla thunaiya erukkanum

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 5 років тому +512

    கடவுளே ! உன்னை சிலை வடிக்கும் மனிதன் ஊனமாக வடிவமைப்பது இல்லை ...
    ஆனால் நீ ஏன் இந்த மாதிரி மனிதர்களை ????...

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 6 років тому +726

    நீங்க அப்டேட் பன்ன வீடியோவ்லயே இதுதா மிகச்சிரந்ததுன்னு நான் நினைக்கிறேன்...

  • @durgakanniyappankanniyappa1931
    @durgakanniyappankanniyappa1931 4 роки тому +12

    Kuttitu vantha antha akka anna vukkum romba nandri😭😭😭avan eppa yappadi erukkanga medam😔

  • @parthiban967
    @parthiban967 5 років тому +343

    En kannuku Therinja sami laxmi amma than

  • @arumairaj3196
    @arumairaj3196 7 місяців тому +30

    2024. ல் இந்த ரெண்டு பொண்ணுங்களும் இப்போ நல்லபடியா இருக்காங்களா தெரிஞ்சவங்க கமெண்ட்ஸ் பண்ணுங்க சார்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 місяців тому +31

    இதுமாதிரியான "Risk-ஆன செயல்பாடுகளில் ஈடுபடும்....... Lakshmi Mom அவர்களுக்கு நன்றி.

  • @dhanasekar5330
    @dhanasekar5330 5 років тому +48

    Kadavulae ippadi yarayum sodhikka venam.
    Ivanga seekarama sari aiduvanga. I pray for them.
    Thanks to good hearted neighbours. May God bless your families.

  • @keerthisekar9736
    @keerthisekar9736 5 років тому +317

    Lawrence sir kita kuptu ponga avaru kandipa help panuvaru

    • @smkajamydeen6536
      @smkajamydeen6536 5 років тому +2

      Correct

    • @thirumadhiselvam8277
      @thirumadhiselvam8277 5 років тому +10

      Kiliparu already neraiya patient irrukkanga waiting la vanga nu solluvaru.... already naanga annubavichitom avar wife only handling that trust

    • @pradeepchallagundla
      @pradeepchallagundla 5 років тому +4

      Yes bro correctaa...sonningaa

    • @manirajr7690
      @manirajr7690 5 років тому +2

      Neenga first help Panna try pannunga summa avanga help pannranga nu

    • @seenisheik7608
      @seenisheik7608 5 років тому

      Keerthi Sekar ama bro

  • @anthonydavid9269
    @anthonydavid9269 3 роки тому +19

    This girl gave a perfect slap to that area people... 😭

  • @lr.sudhakarpanneerselvam1493
    @lr.sudhakarpanneerselvam1493 4 роки тому +86

    29:55 இந்த சூழ்நிலை ஏற்பட காரணமான மனிதர்கள் தான் பைத்தியம்... இவர்கள் இல்லை

    • @Sundarkfk
      @Sundarkfk 4 роки тому +1

      Athulayum intha show va kurai solranga.

    • @u2brothers749
      @u2brothers749 4 роки тому +1

      36.02 sec
      உண்மை...... இந்த... நிகழ்சி ஓகே
      ஆனால் லட்சுமி இதே கேள்விதான் உண்ண நான் கேக்குறேன்...
      உனக்கு என்ன rights இருக்கு... ?
      இந்த நிகழ்களில் வாழ்க்கை இழந்தவர்களே அதிகம்..
      இப்படி பொருளாதாரத்தில், அறியாமையில் உள்ளவர்களை நீ, உன் கார்ப்பரேட் collection காட்டும.
      ஏன் educat, econoMic peoples வர்ரதில்ல... ?

  • @survivorontn469
    @survivorontn469 4 роки тому +154

    பாசம் காட்ட ஆளில்லை இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு என் இதயம் நொந்தது , நமக்கு பாசம் காட்ட ஆட்களை கொடுத்த ஆண்டவணுக்கு நன்றி சொல்வோம் மேலும் இப்படி பட்ட நிலை நம் எதீரிக்கு கூட வர வேண்டாம் என்றும் அனுராதா, சாதனா இருவரும் நன்றாக வாழ
    இறைவனை பிராத்திப்போம்

  • @veenashreegovindaswamy9553
    @veenashreegovindaswamy9553 4 роки тому +95

    Cute two angels... In their own world... Ur my loveeee

  • @easwariise685
    @easwariise685 4 роки тому +181

    குழந்தை மாதிரி குரல் அய்யோ கண்ணுல கண்ணீர் நிக்கவே மாட்டேங்குது... கடவுளே அன்பு எதிர்பார்க்கப்படுகிறது கிடைக்காது போக வாழ்க்கை நரகமாகிறது 😭😭😭

    • @kamatchikaite4724
      @kamatchikaite4724 4 роки тому +3

      Enakum anuratha kural keta Oru kulanthai pola therikirthu .. Anu kulanthai Mari irukiral mindum kulanthail irunthu varnthu puthu ulagathai kanbal Ena nambikirn... God bless you 🙏... Ungaluku kadaul thunai kandipaga irukirthu athanla than ungala nelai theria vanthathu

    • @kuttypriya4086
      @kuttypriya4086 3 роки тому +1

      Very nice sathan akka 👌👌👌

    • @hasinigopi8027
      @hasinigopi8027 3 роки тому

      Nalavamgala andavanku putikadhu pola sodhikiran

    • @deviDevi-ev9by
      @deviDevi-ev9by 3 роки тому +1

      உண்மைதான் ங்க

  • @shakthisachin4534
    @shakthisachin4534 5 років тому +271

    இதையும் கூட அன்லைக் பன்னியிருக்குது சில மூடர்கள்

  • @meeraassa1839
    @meeraassa1839 4 роки тому +140

    2.2k dislike potavan corona vanthu savan 😲😲😲😲

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +123

    அவங்க அம்மா சிரிக்கனுன் சொன்னாங்க பாருங்க என் கண்ணே கலங்கிடுச்சி

  • @onlyyou3331
    @onlyyou3331 5 років тому +226

    கண் கலங்கியது , குணமாக இறைவனை வேண்டுகிறேன்

    • @saranyarajan2275
      @saranyarajan2275 4 роки тому +2

      Ready agitanga

    • @onlyyou3331
      @onlyyou3331 4 роки тому +2

      She is cure , gods great ,, நன்றி இறைவா

  • @meenakshimeena8416
    @meenakshimeena8416 5 років тому +684

    இந்த ரெண்டு அக்காவும் நல்லா எடுத்து நல்லா ஆகிட்டாங்க ஒரு வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்

    • @ideachannel6502
      @ideachannel6502 5 років тому +2

      Nalla aaittangla???

    • @Memories_Fest
      @Memories_Fest 5 років тому +3

      Nalla agittangala sister..

    • @prithivithabuthabu896
      @prithivithabuthabu896 5 років тому

      3tuhcfoo

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 років тому +16

      இந்த நிகழ்ச்சியை இதைவிட விட்டுவிடாமல் அவர்கள் சரியான பிறகும் ஒரு நிகழ்ச்சி தாருங்கள்

    • @prakashajith8788
      @prakashajith8788 5 років тому

      Meenakshi Meena hai

  • @christieejoee6461
    @christieejoee6461 Рік тому +82

    அவர்களுக்கு தேவை உண்மையான அன்பு மட்டுமே அதை சரியான முறையில் காட்டினாலே போதும் தகுந்த மருத்துவத்தை அன்பாக கொடுங்கள் அவர்களை மாற்ற முடியும் திருமணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் வழிய நோய் எதுமில்லை ☹️

  • @ishasha7929
    @ishasha7929 5 років тому +27

    Such a purest souls. Thy just need some love, attention n care. Amma dnt hit thm. I Love them so much. Thy r so innocent. Dnt ever bully thm. Amazing job lakshmi mam. Dear god please bless them. Will pray for your speedy recovery, i want you t b bck to normal life asap. Will put your family in my prayer evryday. This is my only wish.

  • @dylanphotography5050
    @dylanphotography5050 4 роки тому +85

    இத பாத்திற்று அழுகைய அடக்க முடியல...பாசம் காண்பிக்க ஆள் இல்லை என்ற வார்த்தையை கேட்கும் பாேது 😭😭😭😭

  • @deepub7649
    @deepub7649 4 роки тому +80

    This lady (lakshmi mam) always touch the heart❤ by doing good things

  • @RUDHURAN
    @RUDHURAN 5 років тому +127

    இன்னும் இறைவன் இருக்கிறார் என்பது இவர்களே போன்ற நல்ல உள்ளங்களே பார்த்த பின்புதான் தெறிய வருகிறது

    • @indhira7408
      @indhira7408 5 років тому +1

      Ivanga rmba pavam... Kataull than ivangala kapathanummmm

  • @வீரசாம்பவர்குலம்மனோ

    சரி ஆயிடும் 😭🙏🙏🙏🙏 கடவுளை நம்புவோம்

  • @abdulraheemabdulraheem8259
    @abdulraheemabdulraheem8259 4 роки тому +10

    Ithai paarkkum pothu uthavi seiyanum nu manasula nenachavaga like poduga😭

  • @Arnihandloomweavers
    @Arnihandloomweavers 5 років тому +477

    இதெல்லாம் பார்கவே கஷ்டமா இருக்கு மேடம்.
    இதெல்லாம் நீங்க எப்படி பேஸ் பன்றிங்க.ஒவ்வொறுவரும் பல பிறச்சனையோட வற்றாங்க இதெல்லாம் கேக்க மன வலிமை வேனும் உங்களுக்கு மன னதரியம் அதிகம் மேம் உங்கள் நற்பனி தெடற வாழ்த்துகள் மேடம்

  • @anithagtr1915
    @anithagtr1915 5 років тому +504

    Ivuga ipo epdi irukaganu oru video poduga... Plz..

    • @gibsonsr224
      @gibsonsr224 5 років тому +8

      How they r now.... Plz update

    • @samson-zq1xc
      @samson-zq1xc 5 років тому +44

      Evanga nalla irukanga Na oru home la evangala pathen

    • @samson-zq1xc
      @samson-zq1xc 5 років тому +17

      Little drops ayyapanthangal porur chennai -116

    • @jackussain5517
      @jackussain5517 5 років тому +1

      S plz ...avangala pathukonga madam

    • @sanskritlover4100
      @sanskritlover4100 5 років тому +10

      @@samson-zq1xc ipo avunga nalla irukangala? Naa rombe varutha pattu aluthuten intha 2 peru naale. Chinna ponnu rombe cute. Kadavul unmaiyave iruntha ivungala normal life ku kondutu varuvaru..ivangale thirumbavum paarthingeh na video edethu podunge..pls...avunge 2 perum nalla irukanum. . , Fromm, hanee (malaysia)

  • @archanatamilarchanatamil8889
    @archanatamilarchanatamil8889 Рік тому +257

    Anu voice evlo azhaga iruku😘

  • @ammuvijayvijay2501
    @ammuvijayvijay2501 5 років тому +161

    Frist time this video make cry 😔😔😔😔😭😭😭😭😭😭

  • @alwaysbeafriends2291
    @alwaysbeafriends2291 4 роки тому +375

    கடவுள் இல்லைன்னு யார் சொன்னா நீ தாம்மா கடவுளே

  • @mohamedrifas4980
    @mohamedrifas4980 4 роки тому +3

    😭😭😭😭😭😭😭 இரண்டு பேரையும் பார்த்தல்
    என் கண் கலக்குது
    யாருக்கும் இப்படி நடக்க கூடாது

  • @mercys8398
    @mercys8398 5 років тому +206

    Jesus pls help her.god bleds u ma.pray with tears

  • @Gayunirmal-z6j
    @Gayunirmal-z6j 5 років тому +123

    iyooo romba kastama eruku😭😭😭😭plsss god help pannunga

  • @dhilipraj7315
    @dhilipraj7315 3 роки тому +6

    இத பாக்கும்போது கண்ணுல தண்ணிய வருது ஐயோ பாவம் ப்ளீஸ் அவங்களுக்கு உதவி செய்க

    • @Pandaloves10
      @Pandaloves10 3 роки тому

      Watch nerkonda Parvai episode 19 40.30 to 42.00 she improved a lot her health status is better

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 5 років тому +472

    கடவுளே இதுபோல் படைப்பை நிறுத்திவிடு

    • @vijayjesus8710
      @vijayjesus8710 4 роки тому +1

      Pakkumboth rumba kashttama irukki kadavul irunthaal yarayum intha mathiri kashtta peduthathingha

    • @akrakr8690
      @akrakr8690 4 роки тому +1

      அவன் எங்க நிறுத்துவான்...... எல்லாம் விதி.. என் உடன் பிறந்த அக்கா வும் இப்படி தான்...

    • @vegetasan8052
      @vegetasan8052 4 роки тому +2

      @@akrakr8690 Unna mare oru thayeryamana Thambi yayum andavan un akka kuda kudutherukanla Thambi. Thayeruma eru akka sekkeram gunam adanjeruvanga.

    • @sarithamuni8822
      @sarithamuni8822 4 роки тому

      Pavam pavam. P

    • @கருப்புநிலா-ள2ர
      @கருப்புநிலா-ள2ர 4 роки тому +2

      பாட புத்தகம் படித்தாலே அதில் அனைத்தும் உள்ளது நண்பா இதற்கான காரணம் அறிவியல் புத்தகம் பாருங்கள் அதில் அனைத்தும் உள்ளது

  • @sivakumarftil
    @sivakumarftil 5 років тому +538

    சிவபெருமானே இந்த குடும்பத்தை ஆசிர்வதிங்கள்

  • @agallantern7880
    @agallantern7880 4 роки тому +94

    Sadhana wants to talk and share her pain and thoughts.if we listen her, anxiety problem will go soon..I too have anxiety problem.when I get anxiety my mother helps me always.whatever I say she listen.i feel Sadhana's pain.

  • @samsung-qy3ky
    @samsung-qy3ky 4 роки тому +72

    1.5k dislike இவர்கள் அனைவரும் மனிதர்கள் தானா

  • @kumarsenthile207
    @kumarsenthile207 6 років тому +659

    இந்த பெண்கள் இருவர் மீது தந்தை அளவில்லா பாசம் வைத்துவிட்டார். அவர் இறந்த பிறகு அதை இவர்களால் தாங்கமுடியவில்லை. அன்பு பாசம் காட்டினால் போதும். கடவுளே விரைவில் எங்கள் சகோதரிகள் நலம்பெறவேண்டும்

  • @KrithikaKirthi-cz6ru
    @KrithikaKirthi-cz6ru Рік тому +44

    Keeping prayer 🙏 for both in Jesus name Amen 🙏♥️

  • @sulaimananeefa6755
    @sulaimananeefa6755 6 років тому +655

    அவர்கள் நல்ல படியாக சரியாகிவர இறைவணிடம் பிராத்திக்ரேன்

    • @nasirjuvairia829
      @nasirjuvairia829 6 років тому

      y

    • @vishnukanth9185
      @vishnukanth9185 6 років тому +2

      sulaiman aneefa dai loosu kaduvul iruntha ippadi nadakuma da kadavulea illa da intha ulagathulea

    • @vishnukanth9185
      @vishnukanth9185 6 років тому

      Enga da iruka tevidiya paiya kadavulea aana nee boomiku vantha mudal seruppu adi naan thaan da unna adipean

    • @mmurugan7932
      @mmurugan7932 5 років тому

      Amma

    • @allout3470
      @allout3470 5 років тому +1

      Nise bor

  • @shahulbadusha7068
    @shahulbadusha7068 6 років тому +120

    யா அல்லஹ் இவங்க நல்ல மரியா இருக்கனும் அல்லாஹ்

  • @nivedanumapathy9816
    @nivedanumapathy9816 4 роки тому +77

    Hello guys.If you want to know about these 2 ladies update
    Just go "NERKONDA PAARVAI EP 19
    IN THAT EPISODE GO TO DURATION 40:30 TO 42:00 "
    Lakshmi mam has told that these 2 ladies have been in a improved state..
    After watching that video only i have commented here..
    Thanks a lot lakshmi mam👍🏻😌🔥

    • @yaaminiletchumanan8625
      @yaaminiletchumanan8625 4 роки тому +3

      Yeap... I saw tat..
      Happy for them

    • @Subhashree17
      @Subhashree17 4 роки тому +3

      Yeah 👍 felt very happy!!

    • @preethi5114
      @preethi5114 4 роки тому +1

      give link that improvement video

    • @nivedanumapathy9816
      @nivedanumapathy9816 4 роки тому +4

      @@preethi5114 ua-cam.com/video/pS-1XSFKGEc/v-deo.html
      In this video go to the timing that I have mentioned above mam.
      U can see their update
      Thank you 😊

    • @sneha.m2205
      @sneha.m2205 3 роки тому

      Nijamma

  • @chithirayanvchithirayan5375
    @chithirayanvchithirayan5375 6 років тому +140

    இறைவா நால்லா வாழ்ந்த இவர்கள் இன்று இப்படி
    இவர்களை குணப்படுத்த பிரத்தனை செய்தது குணமாக

  • @premcip.p465
    @premcip.p465 4 роки тому +86

    Old photo la romba azhga erukanga anu....... Sad feeling crying

  • @saravanarathi2795
    @saravanarathi2795 Рік тому +54

    பாசம் அதிகமானாலும் பிரச்சனை பாசம் கிடைக்கல நாளும் பிரச்சனை பாசத்துக்காக ஏங்குது அவங்க மனசு இத பாக்கும் போது அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியல

  • @sagunthala434
    @sagunthala434 5 років тому +14

    Sai Ram...pls help this family..🙏🙏🙏🙏🙏

  • @JackSparrow-vx7td
    @JackSparrow-vx7td 4 роки тому +135

    I'm gonna become as a psychologist ❤️❤️to help people

  • @AryaF-h5n
    @AryaF-h5n Рік тому +79

    இது இப்படி பேசக்கூட எங்களுக்கு யாரும் இல்லை என்று சொல்லும் பொழுது கண்களில் தண்ணீர் வருகிறது😢😢😢😢😢😢

  • @fasilmohamed5210
    @fasilmohamed5210 4 роки тому +129

    இறைவன் இது போன்ற நிலையை யாருக்கும் கொடுத்து விட கூடாது

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 років тому +240

    பெரிய பொண்ணு நல்லாதான் இருக்கு......நல்ல உணவு எல்லாரும் அந்த பொண்ணுகிட்ட சகஜமா பேசுனாலே நல்லாகும்......

  • @kavinkumar1972
    @kavinkumar1972 4 роки тому +188

    இப்போ அந்த அக்கா 2 பேரும் நல்லா இருக்காங்களா சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😟😟😟

  • @venkat6190111
    @venkat6190111 5 років тому +66

    இவங்க இரண்டும் பேரும் நல்ல புத்திசாலி பெண்கள் .மன அழுத்தம் மற்றும் அன்பு காட்ட யாரும் இல்லாத குறை

  • @ansarik5906
    @ansarik5906 5 років тому +81

    எவ்வளவு அழகு ஆண்டவா, ஏன் இப்படி, இவர்களை காப்பாற்று.

  • @gracynadar9409
    @gracynadar9409 3 роки тому +60

    (Anuradha) Her voice smile n her innocence woowwww... can't cntrl my tears ❤️❤️❤️😭😭😭😭

  • @crazygirlcreation4891
    @crazygirlcreation4891 5 років тому +116

    சாதனா பாடும் போது எனக்கு கண்ணு கலங்கிட்டு 😭😭😭

  • @noohunoohu7451
    @noohunoohu7451 4 роки тому +91

    Allaah...... l can't controll my feelings 😭😭

    • @hiitsme2023
      @hiitsme2023 4 роки тому +4

      we are so blessed Alhamduliĺla
      may Allah cure them Ameen

  • @saranyam5219
    @saranyam5219 3 роки тому +37

    இதே மாதிரி தான் எங்கள் மாமா இருக்காங்க உறவுகள் பங்காளி இவங்களா சும்மாதான் பணம் இரு்தா மட்டும் தான் சொந்தம் பந்தம் வருவாங்க மனநிலை பாதிப்பு ரொம்ப கொடுமையானது 😭😭😭

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 років тому +51

    இந்த நிகழ்ச்சி இதோட விடாமல் அவர்கள் சரியான பிறகு ஒரு நிகழ்ச்சி தாருங்கள் மகிழ்ச்சி

  • @Josmilesquad
    @Josmilesquad 4 роки тому +120

    Y u ppl are disliking tz vdo.. heart less peoples...

  • @சிவசஷ்டிகா
    @சிவசஷ்டிகா Рік тому +52

    இப்போ அவர்கள் எப்படி இருப்பங்கா என்று தெரியவில்லை

    • @Myv3425
      @Myv3425 10 місяців тому +1

      😢

  • @suhailmohamed2732
    @suhailmohamed2732 4 роки тому +173

    மக்கள் மீது இரக்கம் வேண்டும் மதம் பார்க்க வேண்டாம் pls pls..... இதற்கு ஒரே நாடு நம் நாடு இந்தியா மட்டுமே.....

    • @kajankajan7759
      @kajankajan7759 4 роки тому +3

      அம்மா நா இலங்கை நா உங்க நிகழ்ச்சியா பார்ப்பன் இன்தா இரண்டு குழந்தைக்கும் கடவுள் கண்டிப்பா கடவுள் தன் இரண்டு கண்கலையும் துரபார

    • @nathiyanathiya298
      @nathiyanathiya298 4 роки тому

      Jjlk

    • @durairathi5324
      @durairathi5324 4 роки тому

      இந்தியாவில் தமிழ்நாடு ஒரு பகுதி

  • @FGHIslam
    @FGHIslam 4 роки тому +29

    Latchmi Ramakrishnan, you are only seeing this kind of people for a short while, but sincerely say, can you live with them throughout your life, so understand the people who are staying with this kind of people through out their life.

  • @kalaiselvi980
    @kalaiselvi980 11 місяців тому +36

    Marriage can make someone crazy.. true in their story 😢

  • @prasanthf2116
    @prasanthf2116 6 років тому +207

    நா help பண்ணுரன் என்ன contact பன்னுக 8122345114

    • @sekarmuthu7762
      @sekarmuthu7762 5 років тому +6

      நன்றி ஐய்யா

    • @jesusappa6435
      @jesusappa6435 5 років тому +4

      tamilan channel ninga help sejingala sir

    • @prasanthf2116
      @prasanthf2116 5 років тому +31

      @@jesusappa6435 mmm 50000 donate painneetan

    • @jesusappa6435
      @jesusappa6435 5 років тому +3

      Thank you ma

    • @prasanthf2116
      @prasanthf2116 5 років тому +1

      @@jesusappa6435 no problem sister

  • @roobanaadhil6225
    @roobanaadhil6225 5 років тому +59

    இன்னைக்கு தான் இந்த program பார்த்தேன் ரொம்ப கவலையா இருக்குது

  • @ANU-c4s
    @ANU-c4s 8 місяців тому +18

    Entha show thirumbavum vantha nalla erukum💯💯💯💯💯

  • @rangagr
    @rangagr 4 роки тому +78

    இந்த மாதிரி நிகழ்ச்சி தொடரட்டும் ஒரு சில குடும்பத்திற்கு ஒளிவிளக்காக இருக்கிறது

  • @sasikumar-te2kp
    @sasikumar-te2kp 5 років тому +107

    Enaku paasam kaata al ila nu sollum pothu 😥

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 Рік тому +44

    சொல் வார்த்தை இல்லை
    சிவசிவா
    மூத்த பெண் பாசத்திற்கு
    ஏங்குகிறது அவளுக்கு வியாதி இல்லை
    சின்னக் குழந்தை மனதளவில்
    குழந்தையாகிவிட்டது
    நான் சொல்வதெல்லாம்
    உண்மை
    இது உண்மைதான்
    இந்த குழுவிற்கு அழைத்து வந்தவர் களுக்குள் வாழ்த்துக்கள்
    இறைவா இந்த குழந்தைகளை
    ஆசிர்வதிக்கவேண்டும்

  • @jayadavid3723
    @jayadavid3723 4 роки тому +47

    I m proud of Laxmi madem.
    I wish to take care of these young girl..

  • @SB-dc2tz
    @SB-dc2tz 6 років тому +127

    pls give good treatment and healthy food and help everybody

    • @ravisaranya6172
      @ravisaranya6172 5 років тому +1

      Ivanga rendu perum romba nalla irukkanum god

    • @fathimamohamed4797
      @fathimamohamed4797 5 років тому

      😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Рік тому +165

    அந்த குழந்தைங்க இப்போ ரெடி ஆயிட்டாங்களா
    மனசு வலிக்குது

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 роки тому +249

    After tik tok video came here to watch this episode ohhh god😭😭😭 seriously I can't control my tears