Super 4 I Yadhu S Marar - Rasathi unne I Mazhavil Manorama

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 132

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 8 місяців тому +23

    தமிழ் எப்போதும் அழகு ❤️❤️❤️❤️❤️❤️

  • @dhanabalan2104
    @dhanabalan2104 3 роки тому +69

    I feel many men from Kerala are blessed with one of the best voices in India! What an amazing talent, you pronounce Tamil with 100% clarity !!

  • @chellapandi5077
    @chellapandi5077 4 роки тому +88

    தமிழின் பெருமை உலகம் எங்கும் ஒலிக்கட்டும்

  • @maqboolpalath1086
    @maqboolpalath1086 4 роки тому +177

    No language can match Tamil Lyrics at least in India... Other Dravidian language lyricists couldn't help the privilege of vocabulary as smart as tamil. Hats off to The legendary lyricists of Tamil..

    • @geethathirumalai238
      @geethathirumalai238 3 роки тому +11

      Exactly!

    • @yukr3177
      @yukr3177 3 роки тому +9

      What a amazing words about tamil....❤from TN

    • @geethathirumalai238
      @geethathirumalai238 3 роки тому +16

      Well-said! It is not for nothing that a Tamil-film-lyricist , late Kannadasan ,was chosen for the honours, ""the best lyricist at the national level" in 1969, the very first year when the award was introduced by our central government. Again, Tamil film lyricist, Vairamuthu, holds seven such awards, an achievement of the highest number, at the national level. Late lyricist, Muthukumar got it twice and Vijay, once, making the total 11. They made the Tamils proud and the Tamil language made them proud. So, the ultimate victor is Tamil, the language of the people and the poets, from time immemorial!

    • @yukr3177
      @yukr3177 3 роки тому +6

      @@geethathirumalai238 நீங்க தமிழோ?

    • @geethathirumalai238
      @geethathirumalai238 3 роки тому +12

      @@yukr3177 ஆ‌‌மாம். என் பெயரின் இரண்டாவது பகுதி சொல்லி விடுமே நான் யாரென்று.

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 3 роки тому +27

    அருமை உறவே., மிகப்பெரிய எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது
    தமிழ் உங்களை வாழ்த்தும்

  • @kalirajanchellasamy5294
    @kalirajanchellasamy5294 2 роки тому +9

    அய்யா ஜெயச்சந்திரன் அவர்களை நினைக்க செய்தமைக்கு நன்றி!

  • @brezhnevambalavanan7019
    @brezhnevambalavanan7019 4 роки тому +34

    காதல் வலியினை இப்பாடலும் உன் குரலும் கண்ணீர்த்துளியோடு வெளிப்படுத்துகின்றன

  • @amarnathsm2531
    @amarnathsm2531 3 роки тому +24

    கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு காணக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.... ❤️ 1:27

    • @Rehman-vh5ob
      @Rehman-vh5ob 6 місяців тому

      //கானக்குயில்//😊

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому +20

    தமிழின் இனிமையும், சொல் வளமும்,பாடகரின் குரல் வளமும்,தெளிவான ஒலிப்பும், இசைக்குழுவினரின் முழு ஒத்துழைப்பும் அமுத மழையில் என்னை நனைத்து சிலிர்க்க வைத்தது.

  • @syedibrahim3988
    @syedibrahim3988 Місяць тому

    போட்டான் பாரு எங்காளு வார்த்தை... வெண்மேகம் வந்து நீந்தாத வானம்❤❤❤❤👌👌👌👌எம்மொழிக்கே உள்ள சிறப்பு 😍😍😍😍😍

  • @vincentvijay4698
    @vincentvijay4698 5 років тому +32

    Love this show from Tamil Nadu

  • @malathiadaikan1687
    @malathiadaikan1687 4 роки тому +31

    நல்ல குரல் வளம் 💓

  • @kaushick7718
    @kaushick7718 3 роки тому +20

    தமிழுக்கு அழகு சேர்த்த இப்பாடல் .... உயிருள்ள வரை நினைவில் ....

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 3 роки тому +8

    சிந்தனை வரிகள் நெகிழ்ந்தேன் தோழா G.S.K

  • @vasanthcinemas2872
    @vasanthcinemas2872 3 роки тому +9

    வாழ்க தமிழ்......

  • @yadhusmarar8023
    @yadhusmarar8023 6 років тому +99

    thank you all

    • @aswink3574
      @aswink3574 6 років тому +1

      Yadhu Marar machaane kidu sound... Superb singing...

    • @sanjaybond007
      @sanjaybond007 6 років тому +2

      Superb yadhu marar bro. U will rock one day Iam from TN. Ur close enough to jayachandran.

    • @celticpagan2265
      @celticpagan2265 5 років тому

      Arumai sagodhara🤘🤘

    • @Rehman-vh5ob
      @Rehman-vh5ob 4 роки тому

      Super Brother 💝

    • @vishnuchinthada1972
      @vishnuchinthada1972 4 роки тому

      I love u @yadhu

  • @kirubab9524
    @kirubab9524 3 роки тому +6

    Ada Ada Ada enna voice bro super 👍👐👏👍 nalla varanum nenga melum 👍❤️👍

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 роки тому +5

    அய்யா நல்ல குரல் உங்களுக்கு

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +14

    அபாரம் இனிமை..

  • @pandiarajan252
    @pandiarajan252 2 роки тому +7

    Wow 😍😍😍😍 what a voice lots of love❤ from Tamilnadu

  • @mahendrana9175
    @mahendrana9175 4 роки тому +24

    World language of Tamil

  • @abikareempopz8590
    @abikareempopz8590 5 років тому +21

    ആ സമയത്തെ ജയേട്ടന്റെ സൗണ്ടുമായി 100 % കറക്ട് കുട്ടാ

    • @muhammedashkar.a8471
      @muhammedashkar.a8471 4 роки тому +1

      Yes. Ingane thanneyaanu orginal sound track il jayachandran sirnte voice tone

  • @antosoloman3922
    @antosoloman3922 4 роки тому +12

    മിഴിയറിയാതെ തകർത്തു യദു 😍😍😍

  • @christianvoice1960
    @christianvoice1960 4 роки тому +14

    ഇളയ രാജ ട്യൂൺ ❣️

  • @Userhelloworld2020
    @Userhelloworld2020 2 роки тому +11

    Illayarajaa ❤️He has a huge fan base like a top actor has....This legend is a tamil household name still ❤️

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +12

    Love you from tamilnadu

  • @PravinKumar-rp5ji
    @PravinKumar-rp5ji 5 років тому +13

    Really appreciate your effort , Thanks for singing such wonderful song

  • @maddy20032001
    @maddy20032001 5 років тому +12

    Wow. Great. Goosebumps. Eyes full of tears..

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Місяць тому

    Semma singing bro ,,,, nalla singing ❤

  • @tamilnandha7146
    @tamilnandha7146 5 років тому +16

    Ilayaraja Violin score vera level

  • @vickyt453
    @vickyt453 3 роки тому +14

    Tamil is the mother of all dravidian language

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 6 років тому +7

    அருமை👌👌👌

  • @antosoloman3922
    @antosoloman3922 4 роки тому +7

    എനിക്ക് യദുവിനെ ഒരുപാട് ഇഷ്ട്ടമാണ് 😘😘😘

  • @imindian6227
    @imindian6227 6 років тому +7

    Semmaya padreenga bro

  • @shivasundari2183
    @shivasundari2183 4 роки тому +7

    Ithu Just Song. Feel Suresh sir Singing-il 😍

  • @edwardjohn9911
    @edwardjohn9911 5 років тому +6

    Bro super voice... Semma feel.. Ur a good singer... Love you

  • @Jeans788
    @Jeans788 8 місяців тому +3

    Miss you captain 🥺❤

  • @01sabarish
    @01sabarish 4 роки тому +4

    Such a beautiful voice, sinks to d original voice. All d best

  • @mangaleshdheeraa7073
    @mangaleshdheeraa7073 4 роки тому +11

    Why this song cant get more views...🤔

  • @Pavindran-sw8rd
    @Pavindran-sw8rd 3 місяці тому +1

    God bless you bro.....lot of love from Tamilnadu ❤

  • @sarathkumar3612
    @sarathkumar3612 4 роки тому +7

    Come to Tamil super singer show it take you a long way...

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 3 роки тому +6

    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    பொழுதாகிப் போச்சு
    விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத் தேடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    கண்ணுக்கொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக் குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
    கண்ணுக்கொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக் குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
    தத்தித் தவழும் தங்கச் சிமிழே
    பொங்கிப்பெருகும் சங்கத் தமிழே
    முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
    நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத் தேடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடிபோலாடுது
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன
    அத்தை மகளோ மாமன் மகளோ
    சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
    அம்மாடி நீதான் இல்லாத நானும்
    வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
    தாங்காத ஏக்கம் போதும் போதும்
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத் தேடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    காத்தாடி போலாடுது

  • @vivek9541
    @vivek9541 4 роки тому +10

    Tamil Vaalga🥳

  • @rageshpriya
    @rageshpriya 2 роки тому +7

    Evideyo jayachandran voiceimamayi samyam 👌.... Bagyavaan👌👌👌🔥😍🙏

  • @antosoloman3922
    @antosoloman3922 4 роки тому +6

    അടിപൊളി 😍😍😍😍😍

  • @MadhuGoud888
    @MadhuGoud888 2 роки тому +2

    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Pozhudhaagi Pochu
    Velakethiyaachu
    Ponmaane Onna Theduthu
    Raasaathi Unna Kaannadha Nenju
    Kaathaadi Polaadudhu
    Kannukkoru Vannakilii
    Kaadhukkoru Gaanakkuyil
    Nenjukkoru Vanjikkodi Needhaanamma
    Kannukkoru Vannakilii
    Kaadhukkoru Gaanakkuyil
    Nenjukkoru Vanjikkodi Needhaanamma
    Thathi Thavalum Thangha Chimizhe
    Ponghi Perghum Sangha Tamizhe
    Mutham Thara Nitham Varum Natchathiram
    Yaarodu Inghu Ennaku Enna Pechu
    Nee Thaane Kanne Naan Vanghum Moochu
    Vazhnthaga Vendum Vaa Vaa Kanne
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Pozhudhaagi Pochu
    Velakethiyaachu
    Ponmaane Onna Theduthu
    Raasaathi Unna Kaannadha Nenju
    Kaathaadi Polaadudhu
    Mangai Oru Gangai Ena
    Mannan Oru Kannan Ena
    Kaadhil Oru Kadhal Kadhai
    Sonnaal Enna
    Mangai Oru Gangai Ena
    Mannan Oru Kannan Ena
    Kaadhil Oru Kadhal Kadhai
    Sonnaal Enna
    Athai Magaloo Maaman Magaloo
    Sondham Edhuvoo Bandham Edhuvoo
    Sandhithathum Sindhithadhum Thithithida
    Ammaadi Needhaan Illaadha Naanum
    Venmegam Vandhu Neendhaadha Vaanam
    Thangaadha Ekkam Podhum Podhum
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Pozhudhaagi Pochu
    Velakethiyaachu
    Ponmaane Onna Theduthu
    Rasathi Unna Kanatha Nenju
    Kaathaadi Polaadudhu
    Kaathaadi Polaadudhu

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 10 місяців тому +2

    1:44 sagoooo🙌🙌🙌

  • @aishachuu7489
    @aishachuu7489 6 років тому +6

    Shooper adipoli.......

  • @anoopmalutty4460
    @anoopmalutty4460 3 роки тому +4

    ജയേട്ടൻ & ഇളയ രാജ 🔥🔥🔥

  • @binoyk3186
    @binoyk3186 4 роки тому +2

    Orupadu esttam ee song

  • @byobbushido4572
    @byobbushido4572 6 років тому +14

    P. Jayachandran sound thanney

  • @antosoloman3922
    @antosoloman3922 5 років тому +6

    ജയേട്ടന്റെ അതെ ശബ്ദം

  • @vijayanpa2217
    @vijayanpa2217 6 років тому +4

    Powerful voice

  • @sasikalasandeep2140
    @sasikalasandeep2140 6 років тому +3

    Nannayi padito..👌

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 роки тому

    Super super thambi

  • @noormohamed7153
    @noormohamed7153 5 років тому +1

    Really great

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 роки тому +3

    Captain vijayakanth hit song

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 6 років тому +3

    wow😍😍😘

  • @viralupdates1322
    @viralupdates1322 3 місяці тому +1

    தமிழ் திராவிட இணைப்பு மொழி - தமிழ் linking language to all south languages ✅

  • @jeyakumar9912
    @jeyakumar9912 Рік тому

    Super bhai

  • @Renjimaev
    @Renjimaev 6 років тому +2

    yedhu chetta super voice

  • @onemanarmy4028
    @onemanarmy4028 3 роки тому +1

    Nice

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Місяць тому

    Ilayaraja ❤️ all time favourite bro

  • @rolex5742
    @rolex5742 9 місяців тому +1

    Captain 💔

  • @NP44777
    @NP44777 Рік тому

    Fav song❤❤❤

  • @hemvass
    @hemvass 3 роки тому +1

    Super

  • @Mohan-ze2yp
    @Mohan-ze2yp 5 років тому +1

    My fav song

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Рік тому

    Super 👍

  • @shobhanamc7455
    @shobhanamc7455 4 роки тому

    so nice song

  • @sruthimohan2661
    @sruthimohan2661 6 років тому +1

    nice ... voice

  • @civilselva555
    @civilselva555 Рік тому

    Super 💕

  • @keeganz5328
    @keeganz5328 3 роки тому

    Good Singing

  • @sajuvarghese5360
    @sajuvarghese5360 6 років тому +2

    അടിപൊളി

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому

    Malayalis kodu poda sonna roaday poduvaanga...
    What a class rendition

  • @ashalakshmi4324
    @ashalakshmi4324 2 роки тому +1

    Suuuuuper bro

  • @anandsoman7825
    @anandsoman7825 6 років тому +1

    Nyz voice

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd Рік тому +1

    ilayaraja sir, p jayachandran sir, 70 s to 90s, golden years 🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪

  • @kanala2z
    @kanala2z Рік тому

    1:2 super

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl 6 років тому +3

    God of music illaya raja sir

  • @aashiqmohemmedaazam4813
    @aashiqmohemmedaazam4813 3 роки тому

    Woowwwwwww❤

  • @sandeepsundaran4686
    @sandeepsundaran4686 6 років тому

    Super to

  • @sarathbaby3996
    @sarathbaby3996 2 роки тому

    Why only 48k views🙄😕

  • @bindhumuralika2677
    @bindhumuralika2677 6 років тому

    Yaduuuu super

  • @rajaindia6150
    @rajaindia6150 5 років тому +3

    Really fantastic singing
    Orchestra is not original

  • @sarathatthu6563
    @sarathatthu6563 6 місяців тому +1

    P jayachandran

  • @laxman1568-z6x
    @laxman1568-z6x 12 днів тому

    Lyrics mistake und.. Feel athra ethyila

  • @JRX900
    @JRX900 3 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @laxman1568-z6x
    @laxman1568-z6x 12 днів тому

    Anupallavi muthamthara nithamvarum ennanu.. Ningal padiyath nitham tharum ennanu..

  • @RajeshGorremuchu-qt1zd
    @RajeshGorremuchu-qt1zd 4 місяці тому

    Telugu bashalo inka super untadi song singing by spg sir😊

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 9 місяців тому +1

    need more training. spelling mistakes

  • @KumaranKumaran-i6f
    @KumaranKumaran-i6f Місяць тому

    🫡💯

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Рік тому

    Kerala people ku minimum 2 language theriyum tamil people inai minimum any 3 language pasanum

  • @RajeshGorremuchu-qt1zd
    @RajeshGorremuchu-qt1zd 5 місяців тому +1

    Desa bashalandu telugu lessa but tamil laungage average😊

  • @IamRo29
    @IamRo29 Рік тому +1

    ഈ പാട്ടിന്റെ സ്പീഡ് ഇതല്ല. പിച്ചും ഇതല്ല! ജയേട്ടന്റെ സ്വരത്തോട് സാമ്യം ഉണ്ടെന്നു മാത്രം! സംശയം തോന്നി ഇതു കേട്ടു കഴിഞ്ഞു ഒറിജിനൽ ട്രാക്ക് കൂടി ഒന്നു കേട്ടു നോക്കിയപ്പോൾ പൂർണ്ണബോധ്യമായി. എങ്കിലും നല്ല attempt! That's it!

  • @gopirajana5161
    @gopirajana5161 3 роки тому

    Super

  • @pvellathuraipvellathurai9353
    @pvellathuraipvellathurai9353 6 років тому

    Nice