Venkatesh Bhat makes Paal Paniyaram | Recipe in Tamil | PAL PANIYARAM | Chettinad pal paniyaram

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2021
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 480

  • @prasanthr1704
    @prasanthr1704 2 роки тому +62

    எண்ணெயில் ஆரம்பித்து இப்ப சர்க்கரை வெல்லம் மிக்ஸி கிரைண்டர்னு லிஸ்ட் போகுது....டாடி ய பாலோ பன்றாறோ...🤔🤔🤔🙄

  • @message4arvind
    @message4arvind 2 роки тому +36

    Dear sir. Out of respect and love for Idhayamthota samayal …..,. Kindly do not make it a program like telemarketing serial

  • @Ma_S_Go
    @Ma_S_Go 2 роки тому +13

    பணியாரம் எந்த shape ல இருந்தாலும் பரவாயில்லை பணியாரம் போட்ட பிறகு நம்ப ஒரு shape la erknum careful ahh panunga👌👌👌 வேற லெவல் டயலாக் டெலிவரி cheffff 🥰🥰🥰

  • @prabhakarsiva75
    @prabhakarsiva75 2 роки тому

    பணியாரம் சுடுறதை காட்டுவீங்கன்னு பார்த்தா.. மாவாட்டாரது எப்படின்னு பத்து நிமிசம் ஓட்டரீங்களே

  • @safimari4910
    @safimari4910 2 роки тому +44

    Naan kooda inniku oru recipe poduringalo nu aavalaa vandhen

  • @iruthayapushpam9967
    @iruthayapushpam9967 2 роки тому

    கிரைண்டர் எவ்வளவு சார் இவ்வளவு பேசுறீங்க விலைய சொன்னா நாங்க வாங்குறதுக்கு நினைக்கிறோம்

  • @krishipp01
    @krishipp01 2 роки тому

    இது அத்தி பலகாரம்னு சொல்லுவாங்க எங்க பகுதியில்

  • @sgvraman
    @sgvraman 2 роки тому

    நீங்களே பண்ணி சாப்படிறீங்க எந்த Studio சொன்னா முடியற சமையத்துல வந்து எடுத்துட்டு போயிடலாம். I am ready pay also Mr Bhat

  • @thanimanidhan6063
    @thanimanidhan6063 2 роки тому +5

    5.00 to 5.20 la kambi kattura கதைய சொல்ற மாறியே இருக்கு........

  • @ZXVFGTYUI

    3.48 video starts

  • @radhanarayanan2967
    @radhanarayanan2967 2 роки тому +2

    Sir வணக்கம் எப்போதும் போல நீங்க பேசரத தான் ஆஆஆன்னு பார்த்துட்டு பிறகுதான் vedio பார்த்தேன்

  • @shyamalabaskar9165
    @shyamalabaskar9165 2 роки тому +14

    The care u take upon us is heart touching. U explain us by telling not to hurt ourselves which is done by mothers when they teach us cooking. Hats off for ur motherly teaching

  • @anbudanlakshanya9564
    @anbudanlakshanya9564 2 роки тому

    Hi bhat sir,

  • @kanakarajshunmugam6639
    @kanakarajshunmugam6639 2 роки тому +30

    வெங்கடேஷ் பட் அண்ணா நீர் ஆவியில் செய்த உணவுகள் ஒரு தொகுப்பு போடுங்க இது உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள்

  • @prakashm1563
    @prakashm1563 Рік тому +3

    பணியாரம் எந்த shape வந்தாலும் பரவாயில்ல நீங்க ஒரே shapela இருக்கணும்

  • @poongodib2449
    @poongodib2449 2 роки тому +10

    Romba naal waiting for this receipe thank u so much neraya per ketruken but yaarum solli tharala thank u so much once again 🙂🙂🙂🙂👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 2 роки тому +6

    Stove mela bowl vachadhum , bhayanthitten sir. Be safe. Keep rocking sir. Fantastic cooking, healthy tips, comedy, respect to others…. ect., everything superb sir. U r the main reason for success of cook with comali. Be healthy with wealthy BHAT SIR💐✨

  • @tharanij4931
    @tharanij4931 2 роки тому +4

    This dish is fav for me, I thought this dish very tough to do, but u made it simple, easy tooo, I'm sure to try dis dish..... Yummy 😋 thank u sir, great 👍👏👏👏

  • @DV-1972
    @DV-1972 2 роки тому +3

    Fantastic recipe Sir .. thanks ..wish to try on my daughter's Birthday next week

  • @Balaji-gz2ot
    @Balaji-gz2ot 2 роки тому +107

    பணியாரம் எந்த ஷேப்ல இருந்தாலும் பரவால்லை. நம்ம ஒரே ஷேப்ல இருக்கணும்.