எனக்கும் அதேபோல்இருந்தது அதுக்கு ஒன்னும் பன்ன வேண்டாம் நான் டாக்டர் கிட்டே போனேன் அதுஒன்னும்இல்ல நல்லாஆகிவிடும் சொன்னார் டிஸ்டப்பண்னவேண்டாம் சோன்நார் நான் அப்படியே விட்டேன் நல்லாவே ஆகிவிட்டது கவலை வேண்டாம் சகோதரி அழுத்தவேண்டாம்
உண்மையாவா .நான் ரொம்ப பயந்து போய் இருக்கேன் . வலது கைல இருக்குலா வேலை செய்ய கஷ்டமா இருக்கு.உங்களுக்கு வலி ரொம்ப இருந்ததா. எனக்காக பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏😊
சிஸ்டர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.சாரி, சிஸ்டர் நேற்று வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன்.
நீங்க இன்றைக்கு அழகா இருக்கீங்க.🎉🎉🎉🎉.
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சிஸ்டர் 😊 ரொம்ப நன்றி 🙏
எனக்கு இடது கைல இருந்த து இப்போது நல்லா ஆகிவிட்டது. பயப்பட வேண்டாம் சிஸ்டர் நானும் டைலர் தான் வீட்டில் இருந்து தைக்கிரேன் சிஸ்டர்
நன்றி 🙏
எனக்கும் அதேபோல்இருந்தது அதுக்கு ஒன்னும் பன்ன வேண்டாம் நான் டாக்டர் கிட்டே போனேன் அதுஒன்னும்இல்ல நல்லாஆகிவிடும் சொன்னார் டிஸ்டப்பண்னவேண்டாம் சோன்நார் நான் அப்படியே விட்டேன் நல்லாவே ஆகிவிட்டது கவலை வேண்டாம் சகோதரி அழுத்தவேண்டாம்
உண்மையாவா .நான் ரொம்ப பயந்து போய் இருக்கேன் . வலது கைல இருக்குலா வேலை செய்ய கஷ்டமா இருக்கு.உங்களுக்கு வலி ரொம்ப இருந்ததா. எனக்காக பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏😊
கைவலி இப்போது எப்படி இருக்கிறது
உங்களுடைய அன்பில் சீக்கிரம் சரியாகிடும் ☺️