Health benefits:இவ்வளவு நன்மைகள் இருக்கு இத கண்டிப்பா சேத்துக்கோங்க | Curry leaves powder
Вставка
- Опубліковано 12 вер 2024
- In this video, we take a deep dive into the incredible benefits of curry leaves. While many people commonly believe that curry leaves are just used to add fragrance and flavor to dishes, the reality is that these leaves are packed with numerous health benefits. Beyond just taste, curry leaves are rich in essential nutrients that contribute to overall wellness.
We explore how curry leaves benefit the skin, boost immunity, and promote healthy hair growth. Additionally, they are known for their medicinal properties, which aid in digestion, regulate blood sugar levels, and support heart health. The video highlights why incorporating curry leaves into your daily meals can be a powerful step toward improving your health.
We also discuss how consuming curry leaves regularly can bring long-term advantages, making them more than just a seasoning but a natural remedy for many common health issues. From enhancing the nutritional value of your food to supporting vital bodily functions, curry leaves are truly versatile.
All of these points are explained in detail in Tamil, making the information accessible and easy to understand for everyone.
#curryleaves #curryleavesbenefits #கருவேப்பிலை
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
அருமையான பதிவு. அனால் இங்க இரவு பகல் மாறி மாறி வேலை செய்து. உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் நல்ல உணவையும் எடுத்துக் கொள்வதும் பின்பற்றுவது மிக பெரிய போராட்டமாக உள்ளது என் வாழ்க்கையில்.❤
எல்லா பெண்கள் வாழ்க்கையிலும்.. 😔
😊
நல்லது நினைப்போம் 3:52
Ungaloda vedios ellam rompa useful ah irukku bro thnq so much
Dosa NALLA sudraru thambi, information also very useful
Reel couple eppo real couple aaga poreenga🎉. Taste pinnirum
சூப்பர் தோழமைகளே...அருமையான தகவல்
US la Karuveppilai 20 leaves Rs.250 😢. Namma oorla cheapa kidaikuthunu yaarukum idhoda value therila.
கருவேப்பிலை சாப்பிடுங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மிகவும் உதவும்❤😊
Curry leaves podi supera iruku Curry leaves rice supera iruku enga amma seivaga nalla irukum thanks for your video
Everything about information is so good. But cooking akka panura mathiri katirukalam avunga information sollura mathiri iruntha inum super aa irunthu irukum.
என் சித்தப்பாவ இழுக்காட்டா உங்களுக்கு தூக்கமே வராதே......,
ஏதோ பக்கத்து வீட்டுல நடப்பது போல்
காட்சி அமைப்பு........
வாழ்த்துக்கள் சகோதரர்களே 🌹🌹🌹
Super bro and sis both of you are giving useful healthy tips ,thank you
Thanks for the informative video. Noticed from the video, the nonstick coating in the dosa tawa is already peeled-off. Encourage you to change the dosa tawa and also put video for nonstick dosa tawa usage if possible.
Searching for this comment
Bro மீசை, தாடி , தலைமுடி நரைமுடி நிறந்தரமாக கருமையாக மாற எதாவது தீர்வு சொல்லுங்கள் please 🙏
கறிவேப்பிலை பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து குடித்தால் வெள்ளை முடி வருவதை தள்ளிப் போடலாம்.
Pragadhish bro neenga yen kadasila matum variga mulu video la yu vanga apo dha arumaiya irukum
Nice, yaar vena samaikkalaam.... Good recipe of karuvepalai podi
Super 👍❤❤
நான் எதைத் தேடுகிறோனோ அதை சரியான நேரத்திற்கு இந்த வீடியோவில் போட்டு விட்டீர்கள். எனக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு.
I love curry leaves
Na karuveppilai podi panni vatchirukan chutney sambar ellathukumv adan use pandran weight loss hairfallku rompa nallathu
Anna vanakam cinnas ravi yanru oruvar siththa vaithiyam solraru atha paththi unga karuththu solluna vaithiyamseylama
Chithapava enka kaanam last song super
Hi sister நிங்க இன்னும் இந்த தோசை கல்லை தூக்கி போடலை யா😅
Super information
Nice vedio .Thank you.
Nonstick thava தூக்கி போடலையா ?
சூப்பர் ❤
Nice information 😊 n last 😂
Mutta dosaiya kudukkala......
Super information sir
Super
Super good
Munthanai mudichu BGM❤❤❤❤
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் .இவர்கள் உண்மையான ஜோடி தானே. ஒரு வேளை இருக்குமோ 😂😂😂
Illai
Nenga solra pola UA-cam la ila intha long video
தயவு செய்து சாதம் என்று பயன்படுத்துவதற்கு பதில் சோறு என்று பயன்படுத்துங்கள்
அன்னம் சரியான வார்த்தை
Now a days :Ipadi sapta thapu apdi sapta thapu . Poranthathe thapu thaa pola
Na china vayasula errunthu karuveplai sapdren appadi benifits ellam ella
Super 😂😂😂😂
Neengathan nonstick la sudavaenamnu sonninga ippo neengalae dosai suduringa
அடிச்சி விடுங்கடா…..
ஆச்சி இட்டலிப் பொடிக்கு நல்ல விளம்பரம்😮😮😅😅
😂😊
super