அநுபூதி பாடல் 5 - அறிவுடன் கூடிய ஆனந்த நிலை எது?

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2024
  • அநுபூதி பாடல் 5 - அறிவுடன் கூடிய ஆனந்த நிலை எது? #kandhar

КОМЕНТАРІ • 40

  • @chandrasaranga4735
    @chandrasaranga4735 6 місяців тому +5

    வணக்கம் அம்மா, தினமும் உங்கள் சொற்பொழிவை கேட்க கேட்க ,மனம் முருகனையே நினைக்கிறது, அவன் அருளால் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. மிக்க நன்றி

    • @sangeethar2610
      @sangeethar2610 6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் பதிவு அருமை.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 6 місяців тому +1

    வெற்றி வேல் போற்றி பதிவுக்கு மிக்க நன்றி,பாராட்டுக்கள்

  • @srk8360
    @srk8360 6 місяців тому

    அற்புதமான விளக்கமும் பதிவும்
    நன்றி நன்றி அம்மா
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐
    நல்லிரவாகட்டும் அம்மா 🙏💐💐💐💐💐

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 6 місяців тому +1

    ❤❤❤ மாலை வணக்கம் அம்மா உங்களை காண்பதற்கு ஆவலுடன் காத்திருந்தேன் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤

  • @sambasivam83
    @sambasivam83 6 місяців тому +1

    மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே

  • @maheswaran2161
    @maheswaran2161 6 місяців тому +1

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 6 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 உங்களை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் அம்மா உங்களைப் பார்த்தவுடன் மனதுக்கு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது அம்மா கந்தபுராணம் பற்றி எப்ப சொல்லுவீங்க அம்மா பாத்துகிட்டே இருக்கேன் மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 6 місяців тому

    Nandri amma...

  • @dhanalakshmikarunanidhi5787
    @dhanalakshmikarunanidhi5787 5 місяців тому

    விளக்கம் மிக அருமை

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 місяців тому +1

    மிக்க நன்றி❤🎉❤🎉❤

  • @devirajendran7587
    @devirajendran7587 6 місяців тому +2

    அன்பு சகோதரி அவர்களே மிக்க நன்றி. உங்கள் பதிவுகளால் எனக்கு நல்ல பலன் பெற்று உள்ளேன் அதை உங்களிடம் பேச நான் மிகவும் ஆவலாக உள்ளேன் அதற்கு முருகன் அருள் கூர்ந்து விடுவார் என்று நம்புகிறேன். என்றும் உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் உடன் பிறவ அன்பு சகோதரி ❤ வாழ்க வளமுடன்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 6 місяців тому

    Amma anbu vanakkamamma kaathukitu irundha padhiuma romba sandhoshama irukkuma nandrima kodanukodi vanakkam vaazlga Vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bhavanthu🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 6 місяців тому +1

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 6 місяців тому

    நன்றிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 6 місяців тому

    வெற்றி வேல் முருகா
    வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @sundar-shanthini
    @sundar-shanthini 6 місяців тому

    நல்ல விளக்கத்துடன் அருமையான பதிவு சகோதரி.
    🙏🙏🙏

  • @pangajams7398
    @pangajams7398 6 місяців тому +1

    வணக்கம் அம்மா, தினமும் ஒரு பதிவு தாருங்கள் ,நாங்கள் காத்திருக்கிறோம் அம்மா

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 6 місяців тому

    சிவாயநம....

  • @annamalai8635
    @annamalai8635 6 місяців тому +1

    ஓம் சரவணபவ 😢

  • @user-ds3fm9me9m
    @user-ds3fm9me9m 6 місяців тому

    எல்லாம் முருகன் செயல்!!! அம்மா!!! தங்களை இடமாக கொண்டு முருகன் எங்கள் கந்தர்அநுபதி பதிவுகள் அளிக்கும் கருணைக்கு நன்றி பெருமானே!! அத்துடன் அடியேன் கந்தர்அநுபூதி மனனமாக நாளும் பாரயணம் செய்யவும் முருகன் அருள்புரிந்தார் அம்மா ua-cam.com/video/ivcmyF95FMc/v-deo.htmlsi=DRKrHHOmKdqJmBLu

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 6 місяців тому

    Super amma muruganvetri vel arokara

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 6 місяців тому

    Amma malaivanakkam ❤ vetri vel muruganukku arohara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umapillai6245
    @umapillai6245 5 місяців тому

    Tq sister

  • @rajarajeshwari9174
    @rajarajeshwari9174 6 місяців тому

    Vasihe akka vanakkam vel vel vetri vel

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 6 місяців тому

  • @ashwinop6437
    @ashwinop6437 6 місяців тому

    I was waiting for this video mam

  • @user-ln7ik5pq1i
    @user-ln7ik5pq1i 6 місяців тому

    வணக்கம் அம்மா,உங்க பதிவுகல நான் பார்த்து கொன்டு வருகிறேன் மிகவும் தெளிவான புரிதல் இருக்கிறது. முனீஸ்வரன் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி சொல்லுங்கம்மா பிலீஸ்.....

  • @lathaanand4995
    @lathaanand4995 6 місяців тому

    Thank you amma

  • @bhuvanag1001
    @bhuvanag1001 6 місяців тому

    Amma 🙏🙏🙏🙏🙏

  • @maheshwarans9703
    @maheshwarans9703 6 місяців тому

    அம்மா அம்மா

  • @mariselvimariselvi3335
    @mariselvimariselvi3335 6 місяців тому

    thank you amma

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di 6 місяців тому

    Happy pongal amma

  • @winlaw2980
    @winlaw2980 6 місяців тому +1

    அம்மா பரத நாட்டியம் பற்றி பேசுங்கள்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 місяців тому

    Thank god
    Dear
    Amma⚠️⚠️⚠️⚠️

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 6 місяців тому

    சூப்பர் அம்மா.. விரைவில் திருமணம் நடைபெற வழிபாடு செய்வது பற்றி பதிவு தாங்க அம்மா.. நன்றி

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 6 місяців тому +1

      அநுபூதி நிறைவு பெறட்டும்.அடுத்து திருமணம் நடக்க பதிவை தருகிறேன்

    • @vijayakumar-cl2qf
      @vijayakumar-cl2qf 6 місяців тому

      @@vasuhimanoharan6103 நன்றி அம்மா.. திருமண பதிவு காக.. காதுகொண்டு இருக்கிறேன்.. நன்றி அம்மா..

  • @tamizharasi6645
    @tamizharasi6645 6 місяців тому +1

    கந்தா கடம்பா கதிர்வேல் அழகா,வந்தென்னை ஆட்கொள்வாய் சரவணகுகனே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭