திமுக பாஜக வுடன் கூட்டணி வைத்த போது rss திராவிட இயக்கம் போல ஒரு சமுக இயக்கம் தான் இதை கழக உறுப்பினர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்னு கருணாநிதி முரசொலி பத்திரிகையில கட்டுரை வெளியிட்டாரே... அடுத்த தேர்தலில் திமுக விற்க்கு வாக்கு செலுத்தலாமா? வேண்டுமா?
@@maithinabdulkatharm690 அது உங்கள் கற்பணைடா.. ஸ்டாலின் பேசாத முறனா.. நேர்மையற்ற கமிஷன் பாய்ஸ் திமுக காரங்களை வைத்து ஆரியத்தை எதிர்த்து தோல்வியை தழுவாதீர்கள்.. ஆரியத்தை வீழ்த்த சீமானாலே முடியும்
அல்லாஹ் தமது வார்த்தையிளால் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் ஆகும் என்ற உடனே அணைத்தும் படைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூய விருப்பத்தின் படி வாழ்வோர் எவர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு ஏற்புடையவர்கன. சைத்தானின் செயல்கள் கடைசி (கியாமத்) காலத்தில் இன்னும் மிகமிக அதிகமாக இருக்கும். இம்மைக்காக மட்டுமே அல்ல நம் வாழ்க்கை. என்றென்றும் வாழும் மறுமைக்கா. எல்லாப் புகழும் இறைவனுக்கு.
அல்ஹ்துலில்லாஹ் மௌலானா ஈமான பற்றி மிக அருமையாக விளக்கி உள்ளார்... எனினும் இந்த புரிதல் இல்லாமல் சில இஸ்லாமிய சகோதரர்கள் சீமானை ஆதரித்து பேசி கொண்டு தான் இருக்கிறார்கள்... இவர்களுக்கும் வேலூர் இப்ராஹிம் கும் என்ன வித்தியாசம் இவர்களை அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்
@@mmshjam பாய் அரசியல் என்பது என்றும் ஒரு சாக்கடையை... இதில் இஸ்லாமியர்கள் எப்போதும் தேர்தலில் வாக்களிக்கும் போது எந்த கட்சியின் நிலைப்பாடு நமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்கிறதோ அந்த கட்சிக்கு தான் பெருவாரியான வாக்கு செலுத்தி வெற்றி பெற வைக்கிறார்கள்.. 2016லில் ஜெயலலிதாவுக்கு பெருவாரியான மக்கள் வாக்கு செளுதியதற்கு அவர் கேட்ட மன்னிப்பு (பிஜேபியை குறித்து) ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டது...அதன் விளைவு தான் இன்றைக்கு திமுக வெற்றி... இதில் சீமான் ஆரம்பத்தில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வந்து நல்ல ஒரு வாய்ப்பினை உண்டாக்கினார் ஆனால்.... தவளை தன் வாய்யால் கெடும் என்றபடி... தாண் ஒரு உட்சதில் உள்ளோம் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று மறந்து.. பல விமர்சனங்களில் சிக்கி அவபொது தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டே இருந்ததால் தான் இன்றைக்கு இந்த நிலை.. முதலில் அவர் பெரியாரை புகழ்ந்தார், இன்றைக்கு பெரியாரை விமர்சிக்கிறார்... இப்போது முருகன் முப்பாட்டன், மாயோன், சைவ மதம்,வைணவம் என்று பேசுகிறார்... அவர் இஸ்லாமியர்களை மதம் மார சொல்லவில்லை என்றே வைத்து கொள்வோம்..முதலில் நீங்கள் சைவ மதம் என்றால் என்னா வென்ற படித்து பாருங்கள்.. எந்த ஒரு கட்சி பெரியாரையும், அம்பேத்கரின் கொள்கை களையும் ஏற்று செயல்படுகிறது என்று பார்த்து அதன் பக்கம் இருங்கள் இது ஷாஹித் பழனி பாபா சொன்னது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எந்த மதத்தில் வேண்டுமானால் இருக்கட்டும் ஆனால் மதத்தை அரசியலில் புகுத்துவது ஆபத்தானது இதை தான் பிஜேபி செய்து கொண்டு இருக்கிறது.
@@mmshjam 2012இல் NTK வெளியிட்ட ஆவணத்தில் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் எசரிக்கையொடு கையாள வேண்டும் என்று வெளியிடப்பட்ட பிறகு அது சில தமிழறிஞர்களின் மேல் நம்பிக்கை கொண்டு வெளியிடப்பட்டது பிறகு திருத்த பட்டது என்று பேட்டி குடுத்தார்... ஆனால் இன்றும் அந்த வன்மம் பிடித்த தமிழறிஞர்கள் அவர் கட்சியில் இருக்க தான் செய்கிறார்கள். புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டால் மனதில் இருக்கும் வன்மம் நீங்கி விடுமா என்னா... அவர் உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறார் இது வரை எந்த ஒரு கட்சியும் இப்படி பேசியது இல்லை.. இப்போது பேசப்படும் சர்ச்சைக்கு அவர் எந்த ஒரு விளக்கமும் பொது வெளியில் அளிக்க வில்லை... இன்று அர்ஜுன் சம்பது, ராமகோபாலன், எல்லாம் அவர் நம்ம ஆளு என்று சொல்லும் போது குட ஒரு விளக்கம் இல்லை..எங்கோ நடந்த கூட்டத்தில் தான் பேசியதை தவறாக எடுத்து கொண்டார்கள் என்று சொல்கிறார் இது நியாய படுமா... அவருடைய நோக்கம் அப்படி இல்லை என்றால் ஒரு பத்திரிகை சந்திப்பை நடத்தி தெளிவான விளக்கம் அளித்திருக்க வேண்டும் . இந்த பிரட்சினை வழந்தே இருக்காது... தன் கட்சி வளர வேண்டும் என்று நினைப்பவர் தன்னை பின்தொடரும் தம்பிகள் மீது அக்கறை இருந்து இருந்தால் இப்படி இருக்க மாட்டார்.
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:3016:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:404:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜாமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
இறைவனை பார்த்தவர்களைப்போல் பேசுவது மனச்சிதைள ஓர் மன நோயாளிக்கு எளிது. திருமூலர் கூறுவதுபோல் “ கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்”. மேலும் கூறுகிறார் “உளன் எனில் உளன். இலன் எனில் இலன்”. குரானில் உள்ளதெல்லாம் மிகச்சொற்பமான விஷயங்களே. குரானில் விளக்கப்படாதது சொல்லி மாளாது. எனவேதான் குரானுக்கு சப்பைகட்டுகட்ட Zakir Nayak போன்ற பொய்யர்கள் தேவைப்படுகிறார்கள்.
Alhamdulillah, very thoughtful speech Maulana. Hope Muslims in Chee....man party leave that party & need to confirm their Imaan. No wonder director Amir left Naam Tamilar party long ago. Amir is real muslim with pure Imaan. Rest of the Muslims in that party, please kindly search your soul, return to Siraadul Mustakim.
அதானே சொன்னாறு.. 1999ல திமுக பாஜக வுடன் கூட்டணி வைத்த போது rss திராவிட இயக்கம் போல ஒரு சமுக இயக்கம் தான் இதை கழக உறுப்பினர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்னு கருணாநிதி முரசொலி பத்திரிகையில கட்டுரை வெளியிட்டாரே அதுகு
நிர்வாக வசதிக்காக சென்னையின் மையபகுதியிலிருந்து இன்றைய சித்தூர் வரை தெலுங்கர் பகுதியை தமிழர் பகுதியாக மாற்றிகொண்டர்கள். அங்கு வசித்த மக்கள் இன்றைய தமிழ்நாட்டில் அதே பகுதி மற்றும் பிறபகுதியில் வாழ்கிறார்கள். இப்படி வாழ்பவர்களை வடுகவந்தேரி என்று சொல்பவன் அவர்களுடைய நிலத்தை பிடிங்கி அவர்களையே வடுகவந்தேரி சொல்றியே அரேபியா , ஐரோப்பா, மதத்தையெல்லாம்சும்மாவிடுவயா. தமிழரெல்லாம் சைவர்கள் என்று சொல்லும் சீமான் . காசியில் சிவ வழிபாடு செய்பவர்கள் வடமாநிலத்தவர்கள் அவர்களெல்லாம் தமிழர்களா. இந்த மக்களுக்காக போராடிய அம்பேத்கர் , நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மன்னர் வீரபாண்டியக் கட்ட பொம்மன் சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்கள் எல்லாம் வந்தேரி என்றாள். அப்படியானால் உங்கள் பிரபாகர் இலங்கை குடியுரிமை பெற்றவர் அவரை ஏன் தமிழ்நாட்டின் தலைவராக விளம்பரப்படுத்ரீர்கள் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தேறி இல்லையா. இதே போன்றுதான் பாகிஸ்தானும் இந்தியாவும் நாடு பிரிந்தது அதற்காக இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் இந்தியா குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர்கள்தானே அவர்களை பார்த்து வந்தேரின்னுசொல்றியே சீமான். சீமான் கிராமத்துகாரன் நகரத்துல ஊர்விட்டு ஊர் வாழ்கிறாய். நகரத்துகாரர்களுக்கு சீமான் வந்தேறிதானே. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் மக்களால் நகரத்தில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் கிராமத்திலேயே இருக்கசொன்னால் என்னசொல்வார் இது என்னுடைய மாநிலம் நன் அப்படித்தான் வருவேன் என்று சீமான் சொல்வார். வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி வரக்கூடாது .என்று சொன்னால் இ து என்னுடைய நாடு இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ முழு தகுதி இருக்கிறது. என்று வடமாநிலத்தவர் சொல்வான். இதேபோல் இந்தியா முழுவதும் தமிழர்களும் வாழ முழு தகுதி இருக்கிறது. இதுதான் எதார்த்த உண்மை. இதை விட்டுவிட்டு வந்தேறி என்று சொல்லக்கூடாது. அவர்கள் இன்று வந்தவர்கள் பிராமணரும், முஸ்லீம் , கிறிஸ்தவர், தெலுங்கர்கள், மலையாளி,கன்னடர்கள் நேற்று வந்தவர்கள் அவ்வளவு தான் வித்யாசம் ஆகமொத்தம் எல்லோரும் வந்தேறிகள் தான். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இங்குள்ள மக்கள் எல்லோரும் வந்தேறிகள் தான் இந்த மண்ணுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று உரிமையை தக்க வைத்துக் கொண்டு மதம்,மொழி, ஜாதி, இவைகளை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து.மத ரீதியாக பிளவுபடுத்தி பாகிஸ்தானை பிரித்தார்கள் . மொழி ரீதியாக பிளவுபடுத்தி வங்கதேசத்தை பிரித்தார்கள். மீண்டும் மொழி ரீதியாக இந்த நாட்டை பிளவுபடுத்தி தமிழ் இந்து என்று தமிழ்நாட்டை பிரிக்கப் பார்க்கிறார்கள் .
உன் வீட்டில்.. பக்கத்து வீட்டுக்காரன் வந்து குடும்பம் நடத்த முடியுமா.. முடியும் என்று நீ சொன்னால்.. ஓகே தான்.. உன்னால் சொல்ல முடியாது.. 😄😄😄😄😄 பிரபாகரன்... தமிழன்..
நீங்க அறிவாளி தான் இல்லை என்று சொல்லவில்லை பெங்களூரில் இருக்க தமிழர் களலயும் ஆந்திராவில் திருப்பதியில் ஹைதராபாத்தில் இருக்க தமிழர்களையும் தாராவியில் இருக்க தமிழர்களையும் கல்கத்தாவில் இருக்கு அதிகமாக இருக்கும் தமிழர்களையும் என்ன செய்வது பிரபாகரை ஒரு தடவையாவது இந்த சீமான் நேரடியா பார்த்திருக்கிறார் ர விடுதலைப் புலிகளுக்கு உதவியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோணியில் போய்ப் பார்த்தது வைகோ அப்பொழுது எல்லாம் இவர் தம்பியும் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்து கொண்டு இருந்தார் போதாக்குறைக்கு விஜயலட்சுமி
திமுக பாஜக வுடன் கூட்டணி வைத்த போது rss திராவிட இயக்கம் போல ஒரு சமுக இயக்கம் தான் இதை கழக உறுப்பினர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்னு கருணாநிதி முரசொலி பத்திரிகையில கட்டுரை வெளியிட்டாரே... அடுத்த தேர்தலில் திமுக விற்க்கு வாக்கு செலுத்தலாமா? வேண்டுமா?
Good speech keep it up 👍🏿
ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலைப் சந்திக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
மௌலானா பேசுவது அதைப்பற்றி அல்ல
நாம் தமிழர்
Nam thamilar... 💪
அல்லாஹ் அக்பர் ♥️
அல்லாஹ் அவரை நேர்வழிப்படுத்தட்டும்... ஆமீன்
Assalmu alaikum maulana Nalla irkkingala ungala pattatula enakku romba santosam nenga nenda nal nalla irukka Allah tafeek seiyyartum
Jazakallahu khair Maulana... This is called Iman... Allahu Akbar
Assalamu alaikum warahmathullahi wabarakathu hu, may I know this masjid is where
Walaikum Salaam wrwb
மாஷாஅல்லாஹ்.
மிக அருமையான தெளிவான மனிதர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய பேச்சு.
அண்ணன் சீமானே சரியான தலைவர்..
அவர் பேசும் அரசியல் எந்த மத வெறியர்களுக்கும் கோபம்தான் வரும்...
ஒவ்வொரு நேரமும் முன்பின்முரணானபேச்சுபேசுபவன்ஒருதலைவனா த்தூ...த்தூ..துதூ.......
@@maithinabdulkatharm690 அது உங்கள் கற்பணைடா..
ஸ்டாலின் பேசாத முறனா..
நேர்மையற்ற கமிஷன் பாய்ஸ் திமுக காரங்களை வைத்து ஆரியத்தை எதிர்த்து தோல்வியை தழுவாதீர்கள்..
ஆரியத்தை வீழ்த்த சீமானாலே முடியும்
அல்லாஹ் தமது வார்த்தையிளால் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் ஆகும் என்ற உடனே அணைத்தும் படைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூய விருப்பத்தின் படி வாழ்வோர் எவர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு ஏற்புடையவர்கன.
சைத்தானின் செயல்கள் கடைசி (கியாமத்) காலத்தில் இன்னும் மிகமிக அதிகமாக இருக்கும். இம்மைக்காக மட்டுமே அல்ல நம் வாழ்க்கை. என்றென்றும் வாழும் மறுமைக்கா. எல்லாப் புகழும் இறைவனுக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மௌலானா அவர்களே அனைத்து வார ஜும்ஆ பயான் பதிவு செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Walaikum Salaam wrwb
Matham vendam matham ozhiga
அல்ஹ்துலில்லாஹ் மௌலானா ஈமான பற்றி மிக அருமையாக விளக்கி உள்ளார்... எனினும் இந்த புரிதல் இல்லாமல் சில இஸ்லாமிய சகோதரர்கள் சீமானை ஆதரித்து பேசி கொண்டு தான் இருக்கிறார்கள்... இவர்களுக்கும் வேலூர் இப்ராஹிம் கும் என்ன வித்தியாசம் இவர்களை அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்
சரிங்க பாய் இங்க நல்ல அரசியல் கட்சி எதாவது இருந்தால் தய்வுசெய்து சொல்லுங்கள்...
@@mmshjam பாய் அரசியல் என்பது என்றும் ஒரு சாக்கடையை... இதில் இஸ்லாமியர்கள் எப்போதும் தேர்தலில் வாக்களிக்கும் போது எந்த கட்சியின் நிலைப்பாடு நமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்கிறதோ அந்த கட்சிக்கு தான் பெருவாரியான வாக்கு செலுத்தி வெற்றி பெற வைக்கிறார்கள்.. 2016லில் ஜெயலலிதாவுக்கு பெருவாரியான மக்கள் வாக்கு செளுதியதற்கு அவர் கேட்ட மன்னிப்பு (பிஜேபியை குறித்து) ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டது...அதன் விளைவு தான் இன்றைக்கு திமுக வெற்றி...
இதில் சீமான் ஆரம்பத்தில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வந்து நல்ல ஒரு வாய்ப்பினை உண்டாக்கினார் ஆனால்.... தவளை தன் வாய்யால் கெடும் என்றபடி... தாண் ஒரு உட்சதில் உள்ளோம் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று மறந்து.. பல விமர்சனங்களில் சிக்கி அவபொது தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டே இருந்ததால் தான் இன்றைக்கு இந்த நிலை.. முதலில் அவர் பெரியாரை புகழ்ந்தார், இன்றைக்கு பெரியாரை விமர்சிக்கிறார்... இப்போது முருகன் முப்பாட்டன், மாயோன், சைவ மதம்,வைணவம் என்று பேசுகிறார்... அவர் இஸ்லாமியர்களை மதம் மார சொல்லவில்லை என்றே வைத்து கொள்வோம்..முதலில் நீங்கள் சைவ மதம் என்றால் என்னா வென்ற படித்து பாருங்கள்.. எந்த ஒரு கட்சி பெரியாரையும், அம்பேத்கரின் கொள்கை களையும் ஏற்று செயல்படுகிறது என்று பார்த்து அதன் பக்கம் இருங்கள் இது ஷாஹித் பழனி பாபா சொன்னது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எந்த மதத்தில் வேண்டுமானால் இருக்கட்டும் ஆனால் மதத்தை அரசியலில் புகுத்துவது ஆபத்தானது இதை தான் பிஜேபி செய்து கொண்டு இருக்கிறது.
@@mmshjam 2012இல் NTK வெளியிட்ட ஆவணத்தில் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் எசரிக்கையொடு கையாள வேண்டும் என்று வெளியிடப்பட்ட பிறகு அது சில தமிழறிஞர்களின் மேல் நம்பிக்கை கொண்டு வெளியிடப்பட்டது பிறகு திருத்த பட்டது என்று பேட்டி குடுத்தார்... ஆனால் இன்றும் அந்த வன்மம் பிடித்த தமிழறிஞர்கள் அவர் கட்சியில் இருக்க தான் செய்கிறார்கள். புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டால் மனதில் இருக்கும் வன்மம் நீங்கி விடுமா என்னா... அவர் உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறார் இது வரை எந்த ஒரு கட்சியும் இப்படி பேசியது இல்லை.. இப்போது பேசப்படும் சர்ச்சைக்கு அவர் எந்த ஒரு விளக்கமும் பொது வெளியில் அளிக்க வில்லை... இன்று அர்ஜுன் சம்பது, ராமகோபாலன், எல்லாம் அவர் நம்ம ஆளு என்று சொல்லும் போது குட ஒரு விளக்கம் இல்லை..எங்கோ நடந்த கூட்டத்தில் தான் பேசியதை தவறாக எடுத்து கொண்டார்கள் என்று சொல்கிறார்
இது நியாய படுமா... அவருடைய நோக்கம் அப்படி இல்லை என்றால் ஒரு பத்திரிகை சந்திப்பை நடத்தி தெளிவான விளக்கம் அளித்திருக்க வேண்டும் . இந்த பிரட்சினை வழந்தே இருக்காது... தன் கட்சி வளர வேண்டும் என்று நினைப்பவர் தன்னை பின்தொடரும் தம்பிகள் மீது அக்கறை இருந்து இருந்தால் இப்படி இருக்க மாட்டார்.
தம்பி மன்னிக்கவும் சீமானை ஆதரிப்பதற்கு சரி நீங்கள் சொல்லுங்கள் யாரை ஆதரிக்க வேண்டும்
@@mmshjam சகோதரரே சரியாக கேட்டீர்கள் இதற்கு பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்
அல்லாஹ் அக்பர் ,💗
Allahu akbar very 🔥🔥🔥🔥 speach
Insha Allah.
Please let me get weekly Friday's bayan.
21:45🔥🔥🔥
ماشاء الله الحمد لله 👍👍🌹🌹
மாஷா அல்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
மாஷா அல்லாஹ்.அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்வானாக.
CAA . Nrc kondu vanthathu jare sir
Alhamdulillah, I'm very much proud of you. Yes you have made my Imman sharp & strong. Allah hu Akbar.
Naamtamilar 💪💪💪💪 seeman Annan the great.
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
இறைவனால் இஸ்லாம் 3:19
மனிதர்களால் மதங்கள் 3:85
உருவ சிலை மத துவக்கம் 7:59-61
யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
____
"இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
--------
அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜாமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
____
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
இறைவனை பார்த்தவர்களைப்போல் பேசுவது மனச்சிதைள ஓர் மன நோயாளிக்கு எளிது. திருமூலர் கூறுவதுபோல் “ கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்”. மேலும் கூறுகிறார் “உளன் எனில் உளன். இலன் எனில் இலன்”. குரானில் உள்ளதெல்லாம் மிகச்சொற்பமான விஷயங்களே. குரானில் விளக்கப்படாதது சொல்லி மாளாது. எனவேதான் குரானுக்கு சப்பைகட்டுகட்ட Zakir Nayak போன்ற பொய்யர்கள் தேவைப்படுகிறார்கள்.
Allahuakbar Ameen Ameen Ameen 👍👍👍👍
Alhamdulillah, very thoughtful speech Maulana.
Hope Muslims in Chee....man party leave that party & need to confirm their Imaan.
No wonder director Amir left Naam Tamilar party long ago. Amir is real muslim with pure Imaan. Rest of the Muslims in that party, please kindly search your soul, return to Siraadul Mustakim.
Allah akbar 💯
அல்லாஹ் போதுமானவன் எல்லா வற்றுக்கும் 🤲🤲🤲🤲🤲🤲🤲
Assalamualaikum wa Rahmatullah WA barakatuhu
அவரிடம் உள்ள ஹுமாயூனுக்காக துஆ செய்வோம்.
உனக்கு துவ செய் முதல்ல
யாரிடமும் மரியாதையுடன் பேசுங்கள்
உங்கள் பேச்சு உங்கள் தரத்தை தீர்மாணிக்கும்
உங்களுக்கு இறைவன் நல் அருள் புரியட்டும்.
Allah Akbar maulana speech correct super 👍👍👍🕋🕋🕋🤲🤲🤲
Alhamthulillah.
Alhamdulillah❤️❤️❤️❤️
ماشاء الله بارك الله
Mashaa Allah
Allahu Akbar
aameen
Masha allah
Masha allah👌👌👍
அருமையான விளக்கம் நன்றி
Walaikum Salaam wrwb
அல்லாஹு அக்பர்
Walaikum salam moulana, Aameen
Muslims in thamizhnadu first learnt to get united and stop the sale of alcohol by goverments and political parties.
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக
🙏🙏🙏 humanity speech
Moulana speech always great!
மாஷா அல்லாஹ்
Ippa thaan thearitha imam.
Naan Allah entru alaippathrakku munbe Amma entru alaithavan. Kayithe millath avar mozhiyaal tamilan mathathaal islamiyan. Ungalin pechuthaan pirivinaiyai thoondukirathu
Wa alikkumusslam
Masha allah good efforts
Masha Allah, Yes Humanity first
Well speech
Yaanai kum sari manidhanakum sari 😂madham pudutivittala aabathu 😢 😂
அஸ்ஸலாமுஅலைக்கும்
Walaikum Salaam
Mad believer, with sponseredone.
Seeman is culprit
Allahu avar sonnathu vera nengga purinchikittathu vera avar solratha fulla kelunnga
Neenga Enna purinju kittinga seeman sonnathula irunthu ada sollunga pls
சீனியிலிருந்து சர்க்கரைக்கு திரும்பியது போன்று சைவ மத வழிபாட்டுக்கு
அதானே சொன்னாறு..
1999ல திமுக பாஜக வுடன் கூட்டணி வைத்த போது rss திராவிட இயக்கம் போல ஒரு சமுக இயக்கம் தான் இதை கழக உறுப்பினர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்னு கருணாநிதி முரசொலி பத்திரிகையில கட்டுரை வெளியிட்டாரே அதுகு
Seeman grazy sang
MATHAM..ELLAI..MARKAM...
Purenthu...SEalbavan.
MANEDHAN...
All
😂😂😂😂😂😂😂neengal pesum karuthai kekkumpothu 😂😂😂😂😂😂😂neegalthaan matha veriyan. Ezhungal en nettriyil naan arabiyan entru. itharkku enna pathil ungalukkthaan manithargalai mathikka theriyavillai.allah mattum sollavillai.aadum ure yaavarum keleer.
Zazakallah kairan.
E
Zack kalla hairun this is called eman allahuakbar
Allahu akbar
சீமானுக்கு சனி நாக்குல
யாருக்கு சனி என்று போக போகத் தெரியும்.. 😄😄😄😄
En
Still Brennan fact wm BHK
Still here 😁
Amma
هل انت مفتن؟
நிர்வாக வசதிக்காக சென்னையின் மையபகுதியிலிருந்து இன்றைய சித்தூர் வரை தெலுங்கர் பகுதியை தமிழர் பகுதியாக மாற்றிகொண்டர்கள். அங்கு வசித்த மக்கள் இன்றைய தமிழ்நாட்டில் அதே பகுதி மற்றும் பிறபகுதியில் வாழ்கிறார்கள்.
இப்படி வாழ்பவர்களை
வடுகவந்தேரி என்று சொல்பவன்
அவர்களுடைய நிலத்தை பிடிங்கி
அவர்களையே வடுகவந்தேரி சொல்றியே அரேபியா , ஐரோப்பா, மதத்தையெல்லாம்சும்மாவிடுவயா.
தமிழரெல்லாம் சைவர்கள் என்று சொல்லும் சீமான் . காசியில் சிவ வழிபாடு செய்பவர்கள் வடமாநிலத்தவர்கள்
அவர்களெல்லாம் தமிழர்களா.
இந்த மக்களுக்காக போராடிய அம்பேத்கர் , நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மன்னர் வீரபாண்டியக் கட்ட பொம்மன் சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்கள் எல்லாம் வந்தேரி என்றாள்.
அப்படியானால் உங்கள் பிரபாகர் இலங்கை குடியுரிமை பெற்றவர் அவரை ஏன் தமிழ்நாட்டின் தலைவராக
விளம்பரப்படுத்ரீர்கள் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தேறி இல்லையா.
இதே போன்றுதான் பாகிஸ்தானும் இந்தியாவும் நாடு பிரிந்தது அதற்காக இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் இந்தியா குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர்கள்தானே அவர்களை பார்த்து வந்தேரின்னுசொல்றியே சீமான்.
சீமான் கிராமத்துகாரன் நகரத்துல ஊர்விட்டு ஊர் வாழ்கிறாய்.
நகரத்துகாரர்களுக்கு சீமான்
வந்தேறிதானே.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் மக்களால்
நகரத்தில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் கிராமத்திலேயே இருக்கசொன்னால் என்னசொல்வார்
இது என்னுடைய மாநிலம் நன் அப்படித்தான் வருவேன் என்று சீமான் சொல்வார்.
வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி
வரக்கூடாது .என்று சொன்னால்
இ து என்னுடைய நாடு இந்தியா
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ முழு தகுதி இருக்கிறது. என்று வடமாநிலத்தவர் சொல்வான்.
இதேபோல் இந்தியா முழுவதும் தமிழர்களும் வாழ முழு தகுதி இருக்கிறது. இதுதான் எதார்த்த உண்மை. இதை விட்டுவிட்டு வந்தேறி என்று சொல்லக்கூடாது.
அவர்கள் இன்று வந்தவர்கள்
பிராமணரும், முஸ்லீம் , கிறிஸ்தவர், தெலுங்கர்கள், மலையாளி,கன்னடர்கள் நேற்று வந்தவர்கள் அவ்வளவு தான் வித்யாசம் ஆகமொத்தம் எல்லோரும் வந்தேறிகள் தான்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இங்குள்ள மக்கள் எல்லோரும் வந்தேறிகள் தான் இந்த மண்ணுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று உரிமையை தக்க வைத்துக் கொண்டு மதம்,மொழி, ஜாதி, இவைகளை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து.மத ரீதியாக பிளவுபடுத்தி பாகிஸ்தானை பிரித்தார்கள் .
மொழி ரீதியாக பிளவுபடுத்தி வங்கதேசத்தை பிரித்தார்கள். மீண்டும் மொழி ரீதியாக இந்த நாட்டை பிளவுபடுத்தி
தமிழ் இந்து என்று தமிழ்நாட்டை பிரிக்கப் பார்க்கிறார்கள் .
உன் வீட்டில்.. பக்கத்து வீட்டுக்காரன் வந்து குடும்பம் நடத்த முடியுமா.. முடியும் என்று நீ சொன்னால்.. ஓகே தான்.. உன்னால் சொல்ல முடியாது.. 😄😄😄😄😄
பிரபாகரன்... தமிழன்..
நீங்க அறிவாளி தான் இல்லை என்று சொல்லவில்லை பெங்களூரில் இருக்க தமிழர் களலயும் ஆந்திராவில் திருப்பதியில் ஹைதராபாத்தில் இருக்க தமிழர்களையும் தாராவியில் இருக்க தமிழர்களையும் கல்கத்தாவில் இருக்கு அதிகமாக இருக்கும் தமிழர்களையும் என்ன செய்வது பிரபாகரை ஒரு தடவையாவது இந்த சீமான் நேரடியா பார்த்திருக்கிறார் ர விடுதலைப் புலிகளுக்கு உதவியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோணியில் போய்ப் பார்த்தது வைகோ அப்பொழுது எல்லாம் இவர் தம்பியும் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்து கொண்டு இருந்தார் போதாக்குறைக்கு விஜயலட்சுமி
போடா விளக்கெண்ணை
Masha allah
Walaikum Salaam wrwb
Masha Allah
Masha allah
Masha Allah
DMK adimai
Masha allah
Masha Allah