கும்ப லக்ன யோகங்கள் KUMBA LAKNAM / AQUARIUS YOGAMS NALOLI TAMIL ASTROLOGY ARULGANAPATHI ACHARYA

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2020
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com கும்ப லக்ன யோகங்கள் | AQUARIUS ASCENDANT YOGAMS IN NALOLI TAMIL ASTROLOGY - ARULGANAPATHI ACHARYA
    IN THIS VIDEO EXPLAINING ABOUT AQUARIUS ASCENDANT AND PLANET POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA
    கும்ப லக்னத்தை பற்றியும் கிரக நிலைகளால் ஏற்படும் யோக அமைப்புகளை பற்றியும் இந்த பதிவில் கூறி உள்ளேன்.
    #TAMIL #ASTROLOGY #NALOLI #AQUARIUS #கும்பம்
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil,sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction,rahu kethu peyarchi palangal in tamil,rahu kethu peyarchi 2020 to 2023

КОМЕНТАРІ • 38

  • @karuppusamya9817
    @karuppusamya9817 4 роки тому +2

    தம்பி வணக்கம். உங்கள் கருத்து உண்மையிலும் உண்மை. மிக்க நன்றிங்க தம்பி.

  • @arunmia1649
    @arunmia1649 4 роки тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு குருவே 🙏👌

  • @sunvenki1300
    @sunvenki1300 Рік тому +1

    Amazing video sir. Superb prediction sir. Video length ah irundhalum romba trust worthy video

  • @anilpallu3299
    @anilpallu3299 4 роки тому +5

    சோதிட உலகின் தெய்வீக சக்தியே 🙏

  • @pthangaraj511
    @pthangaraj511 4 роки тому +2

    Kumbalagnam , moon thulathil
    Suriyan in 3 rd place . How it will be sir. Nadappu sukra thesai. Palan sir
    I am eagerly waiting for your reply
    Namaskaram

  • @ramasamyk794
    @ramasamyk794 3 роки тому +1

    ஓம்.குருவே.மிக.மிகஅற்புதம்நன்றி

  • @Kalaiselvi-yj9ky
    @Kalaiselvi-yj9ky 4 роки тому +4

    Thank u sir

  • @ayyammalo8108
    @ayyammalo8108 3 роки тому +2

    Ayya nan rohini natchiram risabam rasi kumba lagnam ayya enakku eppadi ayya irukku

  • @SelVam-tm3dz
    @SelVam-tm3dz 4 роки тому +6

    10..5. 1987...2.30..AM...கும்பம் லக்னம்.. கன்னி ராசி..குரு.ராகு.சுக்கிரன்.. இரன்டு. பலன் தரும்

  • @pthangaraj511
    @pthangaraj511 4 роки тому +1

    Sir vanakkam
    Kumbalagnam thulamrasi Swathi natchatram, Sani bagvan 4il +sukra bagan. .5il mithuna guru. Nanmai seiuma sir. N B: sukrathesai nadappu. Expect u r reply sir
    I am not exagarating u r talks are very nice god blessed u

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 4 роки тому +1

    Kummba lagnam guru lagnathil 4 el santhiran 6 el sevai+ Ragu 11el suriyan+ Puthan 12 el sani + kethu
    Eppadi erukkuthu nadappu dhisai
    Sani dhisai

  • @SelVam-tm3dz
    @SelVam-tm3dz 4 роки тому +1

    மிகவும் நன்றி..

  • @rajeshbabu2960
    @rajeshbabu2960 4 роки тому +2

    ஐயா .... கும்ப லக்னம் தனுசு ராசி 2ல் கேது 5ல் குரு 6ல் செவ்வாய் 7ல் சனி 8ல் ராகு 11ல் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் .... எதிர்காலம் எப்படி இருக்கும் ????

  • @subadevi9496
    @subadevi9496 3 роки тому

    Thanks jee 🙏 valga valamudum god bless you

  • @meenamorgan2469
    @meenamorgan2469 4 роки тому +2

    Vanakam sir .....naan thanusu rasi kumbum lagnam uthiradam nesthiram 22/10/1974 n my birth time 4.30pm yenn rasi epadi eruku yennake nalla vellai kadeikuma sir.....yenn valkai nallam ereku ma......my marriage life????

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 4 роки тому +3

    சனி நீச்சம் பெற்று வக்கிரம் பெற்று இருந்தால் என்ன பலன் ?? கும்ப லக்னத்திற்கு ஐயா .

  • @naveenkumarv985
    @naveenkumarv985 4 роки тому +2

    Viruchagam rasi ,kumma lagnam palan please

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 4 роки тому +1

    Ayya natri ;na lakanam:_kumbam
    Rasi :_mitunam
    Star :_punarpoosam
    3 place sun +sevai:4place sukgaran+pudan:5place moon:6place raaku :8 guru+sani:12 place ketu ,NATAPU DESA putan desa SANI putee . 🙏🙏🙏🙏🙏 natri🙏🙏👏👏👏👏👏🤲🤲🤲🤲 natrigal kotteegal ayya

  • @vikassamy3350
    @vikassamy3350 3 роки тому +1

    ஐயா வணக்கம் கும்ப லக்னதிற்கு பலன் பார்க்கும் போது நவாம்சலக்ணத்திற்கு தான் பலன் பார்க்கவேண்டும் என்கிறார்கள் ஐயா இதை பற்றி தங்களின் கருத்தை தேரிவிக்கவும்

  • @vijayraj1029
    @vijayraj1029 4 роки тому +2

    Pushkara navamsathil manthi path I solluga

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 роки тому +1

    Hello sir asthangam patri video podunga
    Laknathipathi asthangam agula suriyan laknathipathi uh seyal paduvara

  • @thanesh2076
    @thanesh2076 4 роки тому +1

    Hello sir plz do mithuna lagnam like this vedio too

  • @govindaraj3291
    @govindaraj3291 3 роки тому

    Iya Enagu kumba Laknam
    But laknathipathi +gurubagavan trasit in 8th house pls explain sir

  • @dhakshinamoorthy1661
    @dhakshinamoorthy1661 3 роки тому +1

    ok

  • @nagalingamm.9016
    @nagalingamm.9016 3 роки тому

    செவ்வாய்தசையில்.சந்திரபுத்தி
    04.11.2021முடிந்து.ராகுமாகதசை
    தொடக்கம்.பலன்கூறவேண்டும்
    உங்கள்பதிவுமிகஅருமை.நன்றி
    ஐய்யா.நன்றிநன்றிநன்றி
    10/04/1967.என்னுடைய.பர்த்
    கும்பலக்கினம்.மீனராசி
    பலன்கூறவேண்டும்

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 4 роки тому +1

    ஐயா வணக்கம் ;எலக்கு கும்ப லக்னம் 10 ல் செவ்வாய் நீங்கள்"சொன்னது,100%சரி

  • @radhakrishananvideos4453
    @radhakrishananvideos4453 4 роки тому

    Correct super sir

  • @todayhighlightnews8289
    @todayhighlightnews8289 4 роки тому +3

    Quick a pesunga

  • @VaruniAnitha123
    @VaruniAnitha123 4 роки тому +1

    ரிஷப ராசி கும்ப லக்னம் பலன் கூறுங்கள் ஐயா

  • @varshinivarshini8327
    @varshinivarshini8327 4 роки тому +2

    Hi

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 роки тому +2

    Unga voice mangalagarama irrukku ng sir

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 4 роки тому +1

    Attached please solugga

  • @nirmalasarask7
    @nirmalasarask7 3 роки тому

    Amaithiyana Aazhamana pathivu Anna

  • @ramachandran.nramachandran1209
    @ramachandran.nramachandran1209 3 роки тому

    Ayya en maganukku 12il sani ulladhu kumba lagnam edhenum padhippu ulladhu bayamaga ulladhu ayya

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 роки тому

    Nandri ng sir

  • @vidhyanarayanan5054
    @vidhyanarayanan5054 3 роки тому

    21/05/1975 KANNI RASI KUMBHA LAGNAM EPPADI

  • @amudha-pq5kp
    @amudha-pq5kp 3 роки тому

    கும்பம் லக்னத்திற்கு 9 ல் குரு சுக்கிரன் சேர்க்கை நன்மை தருமா? ஐயா

  • @amudha-pq5kp
    @amudha-pq5kp 3 роки тому +1

    கும்பம் லக்னத்திற்கு 3 ல் சனி பகவான் நீசம். இதன் பலன் என்ன.? ஐயா