Aayirathil Oruvan - Un Mela Aasadhaan Video | Karthi | G.V. Prakash

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 5 тис.

  • @Dhoni_0728
    @Dhoni_0728 4 роки тому +7782

    Dhanush voice vera level nu sollravanga like podunga..

  • @thiruvenkadasamy6950
    @thiruvenkadasamy6950 2 роки тому +164

    #பார்த்திபன் அண்ணன் நடிப்பை கண்டு வியப்படைந்தோம்# தமிழ் திரையுலகில் எக்காலத்திலும் வியக்க வைக்கும் அற்புத காவியம் # செல்வராகவன் புகழ் ஓங்கட்டும்#

  • @areditz07
    @areditz07 4 роки тому +6561

    இப்படி ஒரு படம் இந்திய சினிமா ல வர ஒரு யூகம் ஆகும் 🔥
    ஆயிரத்தில் ஒருவன் 🔥😎

  • @madhavanr4463
    @madhavanr4463 2 роки тому +466

    Andrea's voice especially "manidhan otta vidada vasal ingu noorada udalai vitu neengada unnai uttru paarada" 😇, mesmerized after hearing this song. Dhanush Anna voice ✨. No other music director would have done this better with this song except GV.

  • @elavarasanelavarasan1490
    @elavarasanelavarasan1490 3 роки тому +2008

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு லைக்கும் சோழ மன்னனின் பெருமையை பறை சாற்றும்....... 👌👌👌

  • @AjayAjay-ff4xb
    @AjayAjay-ff4xb 4 роки тому +3692

    தனுஷ் voice வெறித்தனம் 😍😍😍😍😍

    • @kesavann4045
      @kesavann4045 3 роки тому +27

      Anna voice always ultimate 😎😎😎😎😍😍😍😍😍😍

    • @thekingmaker1210
      @thekingmaker1210 3 роки тому +46

      இது தனுஷ் வாய்ஸ் ஆ நண்பா ???? படம் பார்க்கும் போது பாட்டை ஓட்டிவிட்டு பாத்தா இப்படி தான் இருக்கும் போல 😅😅

    • @AjayAjay-ff4xb
      @AjayAjay-ff4xb 3 роки тому +13

      யோ யேயா 😂

    • @renu9473
      @renu9473 3 роки тому +4

      😻😻

    • @Diwakar_jd
      @Diwakar_jd 2 роки тому +4

      @@thekingmaker1210 singer yaarunu theriyama pesatha 🤦‍♂️

  • @appuashok3712
    @appuashok3712 7 років тому +2600

    If this movie released today, it would have been a huge hit. The concept was way ahead of its time. Selvaraghavan hats off.

    • @funnycutz5950
      @funnycutz5950 5 років тому +38

      Like NGK after 5years next generation speak about that

    • @rahulray9983
      @rahulray9983 5 років тому +10

      Was this flop at B.O ?

    • @abhijithu6323
      @abhijithu6323 5 років тому +40

      @@funnycutz5950 dont compare with ngk
      i admire selva very much..
      but ngk was not his cup of tea..
      its a waste movie
      iam not targeting surya too

    • @varunb9212
      @varunb9212 5 років тому +3

      True bro 💯

    • @nayanmohan7316
      @nayanmohan7316 3 роки тому +6

      @@rahulray9983 ngk script changed for surya it never feels like selva movie i understand the movie they can directly said that easily by straight story

  • @dharshs6820
    @dharshs6820 2 роки тому +1162

    GV music + Dhanush voice = Divine feeling❤️‍🔥🔥

  • @santhoshkumarm3512
    @santhoshkumarm3512 5 років тому +349

    2:45 to 3:02 செல்வராகவன் என்னும் கற்பனையாளன்.. ❣️❣️🔥🔥🙏🙏

    • @shivashankark7374
      @shivashankark7374 4 роки тому +4

      andha line oda exact lyrics sollunga bro puriyala sariya

    • @santhoshkumarm3512
      @santhoshkumarm3512 4 роки тому +10

      @@shivashankark7374 ஈசனாலும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே அலைவீர் கோன்.

    • @monishas6261
      @monishas6261 3 роки тому +1

      @@santhoshkumarm3512 இதுக்கு என்ன அண்ணா அர்த்தம்

  • @katharbasha7096
    @katharbasha7096 3 роки тому +281

    தனுஷ் Voice 💥
    Gv Prakash Music 😍
    செல்வாராகவன் சார் நீங்க எப்போமே வேற லெவல் Dircter தான் 🔥

  • @kabishan8408
    @kabishan8408 4 роки тому +2463

    கார்த்தி அன்ரியா ரீமாசென் நடிப்பு அருமை
    GV இசை அற்புதம்
    செல்வா இயக்கம் 💯💯💯💯

    • @akkumar3751
      @akkumar3751 3 роки тому +26

      Indha song yuvan

    • @Lost_in_never_land
      @Lost_in_never_land 3 роки тому +40

      @@akkumar3751 FOOL! Is this your job to bark? For Visuals GV matched this song. SARVAM opening song thaa Yuvan potathu...atha vachu visuals munadiey AO la eduthutanga... So GV had to sync the song. So orey tune maari varum. But huge difference is there. GV thaa music. Not Yuvan.

    • @thfdfhjjk5599
      @thfdfhjjk5599 3 роки тому +25

      This G. V prakash music ..dhanush, andriya , ishwarya danush voice..

    • @akkumar3751
      @akkumar3751 3 роки тому +13

      @@Lost_in_never_land lusu kuva original version yuvanodathu. Adha alter pani tha ivan poturukan. Vandhutan fool poolunu poda angutu

    • @vigneshrajan9356
      @vigneshrajan9356 3 роки тому +5

      Ok. Already yellarum sollitenga

  • @vigneshprakash2857
    @vigneshprakash2857 Рік тому +30

    வேஷம் நாணம் தேகம் தேய்ந்தொழிந்து தூசி போலே தொலைவீர்ப் பார்... ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே அலைவீர்ப் பார்...வரி எல்லாம் அற்புதம் பாடல் எழுதிய கவிஞனை வாழ்த்துகிறேன் 😍

  • @user-it9iv1tk2t
    @user-it9iv1tk2t 4 роки тому +10980

    பாகுபலியை கொண்டாடிய மக்கள் தன் வரலாற்றை பாராட்ட மறந்துவிட்டார்கள் 🚶🤦🏻

  • @santhoshdhanush5141
    @santhoshdhanush5141 5 років тому +735

    Thalaivar voice semma 😘😍
    Padam karthi acting always superb 🔥

  • @mareeshwaranarumugam1901
    @mareeshwaranarumugam1901 3 роки тому +2272

    இந்த படம் எத்தனை பேருக்கு இன்னைக்கு வரை பிடிக்கும்

  • @rajasekarg4779
    @rajasekarg4779 Рік тому +11

    இந்த படத்துக்கு oscar award யே தரலாம். என்ன கதை, கற்பனை. செல்வா மிக சிறந்த இயக்குனர். இதே போல இன்னொரு படம் வருமானு தெரியல. செல்வா sir மனசு வச்சா முடியும்.😊

  • @rish7207
    @rish7207 3 роки тому +55

    കിടിലൻ song... ധനുഷ് പണ്ടേ ഗായകൻ ആയിരുന്നെന്ന് ഇപ്പോഴാ അറിഞ്ഞേ..... ഒരു രക്ഷ ഇല്ല പൊളി പാട്ട് 💯❤️❤️❤️😘

    • @ananthua8812
      @ananthua8812 2 роки тому

      Bro ee movie engneaund....!?

    • @rish7207
      @rish7207 2 роки тому +1

      @@ananthua8812 kandokkikko...... Kidilan movie aan

  • @prakashk4954
    @prakashk4954 3 роки тому +942

    90'S kids மறக்காத பாடல்களில் ஒன்று....❤️❤️

  • @balabalamuruganbj8386
    @balabalamuruganbj8386 5 років тому +2819

    Dhanush, Aishwarya Dhanush, Andrea... Singing kekka vandhavanga Like... ❤️🔥🎉

    • @jeniferr4667
      @jeniferr4667 5 років тому +29

      My chlm voice.. Na 12 th lah Intha song ku dance adunen... 😜😜

    • @manishprakash7498
      @manishprakash7498 5 років тому +49

      Yappa idhu dhanush voice ah neenga solli dha theriyudhu

    • @suryamani6387
      @suryamani6387 5 років тому +16

      Gv musicku tha vanthum.

    • @mohamedriyas4133
      @mohamedriyas4133 4 роки тому +4

      HAMMA SIR

    • @senorkarthikpanneerselvam5098
      @senorkarthikpanneerselvam5098 4 роки тому +2

      @@mohamedriyas4133 அப்படியா? அப்படி இல்லியே....

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 роки тому +690

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 4 роки тому +34

    2:49 ஆண்ட்ரியா சோழர்கள் பார்க்கும் போது ஒரு BGM 💥👌 தனி feel💥😍

  • @paiyaanaveen5779
    @paiyaanaveen5779 4 роки тому +3318

    தமிழன் படம் தமிழில் Flop. தெலுங்கில் இந்த படம் Blockbuster Hit. நம்ம எந்த அளவுக்கு அறிவு இல்லாமல் இருந்திருக்கோம் 😒😔🚶.

  • @nithishkumar9017
    @nithishkumar9017 4 роки тому +829

    எம் சோழ இனத்தின் வரலாற்றை மீண்டும் ஒரு மாபெரும் படைப்பாக உருவாக்க வேண்டும்.....

    • @nelosanwinner9772
      @nelosanwinner9772 4 роки тому +5

      athu venaam

    • @raghavendrar6336
      @raghavendrar6336 4 роки тому

      Wen u comment plz in English i know 5 to 6 languages wat about others

    • @raghavendrar6336
      @raghavendrar6336 4 роки тому +1

      Pls

    • @solomona1300
      @solomona1300 4 роки тому

      Athuku nee support pannanum

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 4 роки тому +6

      பல்லவ பேரரசுவின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @aswinshaji8742
    @aswinshaji8742 2 роки тому +62

    1:34 his smile for that😍😍

  • @rockstargaming1847
    @rockstargaming1847 4 роки тому +317

    காலத்தால் மறக்க முடியாத இசை மற்றும் பாடல் அருமை

  • @rvipinkumar
    @rvipinkumar 4 роки тому +92

    Reema Sen is so under rated!!! All the actors acted so well in the movie and the story line and cinematography was so good! Sad that this movie flopped in the box office...2:47 goosebumps!

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 4 роки тому +112

    Anyone After Aayirathil Oruvan 2 Announcement 🔥👌
    DHANUSH + Selva Combo

  • @ravikumarm6068
    @ravikumarm6068 2 роки тому +58

    Its not just movie....it has our culture,tradition,history etc.....selvaraghavan what a man u r...hatsoff....waiting for AO2

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 Рік тому

      These 2 women drunk like and dancing in shorts and tank tops is our culture ??? …. Music is low class and western … except the language this song and dance is like watching western drunk women. And this is our culture … ???
      you should learn what is our Indian / Tamil culture

  • @vijayfan322
    @vijayfan322 9 років тому +917

    danush voice semma

    • @abhijithu6323
      @abhijithu6323 5 років тому +9

      auto tune😊

    • @dhanushkumar9347
      @dhanushkumar9347 5 років тому +10

      @@penealsamuel9014 athu dhanush voice dhanda

    • @aadhisrivathsan9204
      @aadhisrivathsan9204 5 років тому +2

      @@penealsamuel9014 kanna paatai nalla kekavum

    • @aadhisrivathsan9204
      @aadhisrivathsan9204 4 роки тому

      @myterious magic More than this song...... I love the real verion what Yuvan made for this...........The best will be Adadava Asathalaam .......athaan semma matching aa iruku, intha song ku

    • @sankarp3508
      @sankarp3508 4 роки тому +2

      Danush, Aishwarya danush,Andrea paadiyavargal

  • @832k03
    @832k03 3 роки тому +71

    Gv & Dhanush combo 🔥
    Dhanush voice 💯🥰

  • @ashik1616
    @ashik1616 5 років тому +2049

    Selvaraghavan is the real genius
    RIP haters 😂😂

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 роки тому +35

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும் அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."*

  • @hunterz0058
    @hunterz0058 4 роки тому +425

    Dhanush anna voice supruu......podra like ahh👈👌

  • @veenavarun8479
    @veenavarun8479 3 роки тому +63

    One of the best movie in tamil cinema
    Music 🔥
    Cinematography 🔥🔥
    Actor and actress 🔥🔥
    Technician 🔥🔥
    Light man 🔥
    Every one did a great job❣️❣️❣️❣️❤
    Special mention singers, G. V sir, Selva sir ❤❤❤❤❤❣️🔥🔥

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 5 років тому +30

    0:27 BGM 🔥✌️ GVP Da 💕

  • @ChrispinInfant
    @ChrispinInfant 9 днів тому +1

    நம் தமிழரின் அற்புத வரலாற்று படமான ஆயிரத்தில் ஒருவனை கொண்டாட மறந்துவிட்டார்கள்

  • @double-smusical9519
    @double-smusical9519 4 роки тому +224

    ஆயிரத்தில் ஒருவன் - Re-release அப்பரம் யார்லாம் இந்த பாட்ட கேக்ரிங்க ? 👍👍👍

  • @pragadeshsekar981
    @pragadeshsekar981 4 роки тому +234

    உன்மேல ஆசை தான்
    ஆனது ஆகட்டும்
    சே டு மீ பேபி
    போனது போகட்டும்
    டூ டு மீ பேபி
    இது கனவு தேசம் தான்
    பெண் : நினைத்ததை முடிப்பவன்
    ஒன் மோர் டைம் யெஹ்
    கிடைத்ததை எடுப்பவன்
    டூ டு மீ பேபி
    காத்தாடி போல நெஞ்சு
    கூத்தாடுதே
    கண்ணாடி பொம்மை ரெண்டு
    சேர்ந்தாடுதே
    உன்மேல ஆசை தான்
    ஆனது ஆகட்டும்
    சே டு மீ பேபி
    போனது போகட்டும்
    டூ டு மீ பேபி
    இது கனவு தேசம் தான்
    நினைத்ததை முடிப்பவன்
    ஒன் மோர் டைம் யெஹ்
    கிடைத்ததை எடுப்பவன்
    டூ டு மீ பேபி
    என் எதிரே ரெண்டு பாப்பா
    கை வச்சா என்ன தப்பா
    தினுசான கேள்வி தான்ப்பா
    துடிப்பான காளையப்பா
    கடலோரம் கப்பலப்பா
    கரை தட்டி நிக்குதப்பா
    பெண் தொட்ட மலையும் சாயும்
    நடுசாமம் நிலவும் காயும்
    வேஷம் நாணம்
    தேகம் தேய்தொழிந்து
    தூசி போலே தொலை வீர்ப் பார்
    தத்தக்கு தா…ஹ்ம்ம்
    தக்க திக்க தா
    தத்தக்கு தா…ஹ்ம்ம்
    தக்க திக்க தா
    பெண் : ஹா…ஆஅ…ஆஅ…
    ஏய் ஏய்… ஏ…
    ஆண் : அதே….அதே….
    மனிதன் ஓட்டை வீடடா
    வாசல் இங்கு நூறடா
    உடலை விட்டு நீங்கடா
    உன்னை உற்று பாருடா
    என் ஆச ரோசா
    கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
    ஒரு வாட்டி வா
    நான் தானே ராசா
    ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
    தீ மூட்டி ஆ
    ஈசன் ஆளும்
    சாம்பல் மேல் உழன்று
    ஈசல் போலே ஆளை வீர்ப் பார்
    காத்தாடி போல நெஞ்சு
    கூத்தாடுதே
    கண்ணாடி பொம்மை ரெண்டு
    சேர்ந்தாடுதே
    : டாக் டு மீ பாய்
    ஒன் மோர் டைம் யெஹ்
    டாக் டு மீ பாய்
    ஒன் மோர் டைம்
    டாக் டு மீ பாய்
    ஒன் மோர் டைம் யெஹ்

  • @vetrihoney247
    @vetrihoney247 3 роки тому +228

    Extraordinary lyrics...❤
    Mind blowing to listen this song

  • @sachindevgandhan7484
    @sachindevgandhan7484 2 роки тому +82

    Even after 12 years this movie is the best movie nothing can beat ayirithil oruvan and the background music was superb. We want ayirithil oruvan 2 !

  • @karthikeyan4610
    @karthikeyan4610 4 роки тому +512

    Male : Unmela aasadhan
    Female : Annadhu aagatum
    Say to me baby
    Ponnadhu pogattum
    Do to me baby
    Male : Idhu kanavu desam thaan
    Female : Ninaithathai mudipavan
    One more time yeah
    Kidaithatha edupavan
    Do to me baby
    Male : Kathadi pola nenju
    Koothaduthae
    Kannadi bommai rendu
    Sernthaduthae
    Male : Unmela aasadhan
    Female : Annadhu aagatum
    Say to me baby
    Ponnadhu pogattum
    Do to me baby
    Male : Idhu kanavu desam thaan
    Female : Ninaithathai mudipavan
    One more time yeah
    Kidaithatha edupavan
    Do to me baby
    Male : En edhira rendu papa
    Kai vacha enna thappa
    Female : Thinusaana kelvi thaanpa
    Thudipaana kaalaiyappa
    Male : Kadalorom kappalappa
    Karaithatti nikkudhappa
    Female : Pen thotta malaiyum saayum
    Nadusamam nilaivum kaayam
    Female : Vesham naanam
    Degam theintholinthu
    Thoosi polae tholai veer paar
    Male : Thathakku tha..hmmm
    Thakka thikka thaa
    Thathakku tha..hmmm
    Thakka thikka thaa
    Female : Haaa…aaa…aaa…
    Aee aee…ae…
    Male : Athaee…athae….
    Female : Manidhan otta veedada
    Vaasal ingu noorada
    Udalai vittu neengadaa
    Unnai uttru paarada
    Male : En aasa rosa
    Female : Kattikittu muttikalam
    Oru vatti vaa
    Male : Naan thaanae raasa
    Female : Ottikittu thottukalam
    Thee mooti ah
    Female : Eesan aalum
    Sambal mel uzhandru
    Eesal polae alai veer paar
    Male : Kathadi pola nenju
    Koothaduthae
    Kannadi bommai rendu
    Sernthaduthae
    Female : Talk to me boy
    One more time yeah
    Talk to me boy
    One more time
    Talk to me boy
    One more time yeah

  • @thinkbrightentertainmentge9061
    @thinkbrightentertainmentge9061 7 років тому +114

    2017 and still crazy about the movie.. worldclass movie with super bgm &songs

  • @kbharathotk
    @kbharathotk 5 років тому +55

    0:38 to 0:48 magical , mesmerizing❤️❤️.. on repeat mode

  • @srisapthakannimaariyamman
    @srisapthakannimaariyamman 2 роки тому +50

    1:27 Heaven 🔥🔥🔥

  • @drnats28
    @drnats28 5 років тому +3067

    பாகுபலி எல்லாம் சும்மா??
    நன்றி செல்வா சார்

    • @anirudhramesh5604
      @anirudhramesh5604 5 років тому +29

      Correct

    • @anirudhramesh5604
      @anirudhramesh5604 5 років тому +68

      Bahubali yavadhu Beehubali yavadhu..epovum aayirathil oruvan dhan

    • @SathishSathish-ex9cs
      @SathishSathish-ex9cs 4 роки тому +43

      இப்படிதான் காமெடி பண்ணணும் bro

    • @balorclub8357
      @balorclub8357 4 роки тому +29

      Apo yenna mairuku da padam odala

    • @thearvindraja
      @thearvindraja 4 роки тому +45

      @@balorclub8357 The movie was way ahead of its time and people failed to understand it because of commercialism in cinema.

  • @aravind7007
    @aravind7007 4 роки тому +12313

    2025ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 👍

  • @UmerAshfaq
    @UmerAshfaq 6 років тому +906

    awesome love from pakistan

    • @Drugvigil
      @Drugvigil 6 років тому +21

      MA production we too love you bro

    • @midhunmadhav1828
      @midhunmadhav1828 6 років тому +26

      pakisthan hate you

    • @jayamv7107
      @jayamv7107 4 роки тому +20

      Love you brother....😍💞💞

    • @GlowGuide786
      @GlowGuide786 4 роки тому +3

      ❤❤❤

    • @Hellooo..guyzzz
      @Hellooo..guyzzz 4 роки тому +9

      @Boopesh khan keralanna avaloo elakkaramaa Tamil mele vecha mariyadhe keduthidadhee thalayee ponalu gethaa solvondaa iamamalluu💪👊👊👋

  • @nagarajanr3736
    @nagarajanr3736 2 роки тому +22

    2010 ஆம் ஆண்டு...11ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த நாட்கள்... பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் sun music ஆன் செய்தால் இந்த பாடலை தினசரி ஒரு முறையேனும் கேட்க இயலும்.... கைகளில் android phone இல்லாமல் கழித்த அந்த நாட்கள் என்றும் இனிமையானவை....

    • @yashwanthyadhu2571
      @yashwanthyadhu2571 2 роки тому

      Which movie this tell me plz

    • @Aadhini0906
      @Aadhini0906 2 роки тому

      @@yashwanthyadhu2571 ஆயிரத்தில் ஒருவன்

  • @Dr.WinAye
    @Dr.WinAye 3 роки тому +32

    2:32 Andrea 😍😍🥰

  • @girishksmi
    @girishksmi 6 років тому +110

    Top class acting by reema sen, very under rated actress

  • @vaishali_prakash11
    @vaishali_prakash11 3 роки тому +81

    Gv rocked the entire movie!
    Andrea, Dhanush vocals best!

    • @Ommaley
      @Ommaley 3 роки тому

      Fun Fact : This Song was composed by Yuvan

    • @ragulr6429
      @ragulr6429 2 роки тому

      Hi bro happy republic day and night

  • @angelaanglina346
    @angelaanglina346 2 роки тому +361

    Unmela aasadhan
    Female : Annadhu aagatum
    Say to me baby
    Ponnadhu pogattum
    Do to me baby
    Male : Idhu kanavu desam thaan
    Female : Ninaithathai mudipavan
    One more time yeah
    Kidaithatha edupavan
    Do to me baby
    Male : Kathadi pola nenju
    Koothaduthae
    Kannadi bommai rendu
    Sernthaduthae
    Male : Unmela aasadhan
    Female : Annadhu aagatum
    Say to me baby
    Ponnadhu pogattum
    Do to me baby
    Male : Idhu kanavu desam thaan
    Female : Ninaithathai mudipavan
    One more time yeah
    Kidaithatha edupavan
    Do to me baby
    Male : En edhira rendu papa
    Kai vacha enna thappa
    Female : Thinusaana kelvi thaanpa
    Thudipaana kaalaiyappa
    Male : Kadalorom kappalappa
    Karaithatti nikkudhappa
    Female : Pen thotta malaiyum saayum
    Nadusamam nilaivum kaayam
    Female : Vesham naanam
    Degam theintholinthu
    Thoosi polae tholai veer paar
    Male : Thathakku tha..hmmm
    Thakka thikka thaa
    Thathakku tha..hmmm
    Thakka thikka thaa
    Female : Haaa…aaa…aaa…
    Aee aee…ae…
    Male : Athaee…athae….
    Female : Manidhan otta veedada
    Vaasal ingu noorada
    Udalai vittu neengadaa
    Unnai uttru paarada
    Male : En aasa rosa
    Female : Kattikittu muttikalam
    Oru vatti vaa
    Male : Naan thaanae raasa
    Female : Ottikittu thottukalam
    Thee mooti ah
    Female : Eesan aalum
    Sambal mel uzhandru
    Eesal polae alai veer paar
    Male : Kathadi pola nenju
    Koothaduthae
    Kannadi bommai rendu
    Sernthaduthae
    Female : Talk to me boy
    One more time yeah
    Talk to me boy
    One more time
    Talk to me boy
    One more time yeah

    • @UshaUsha-ln9bq
      @UshaUsha-ln9bq 2 роки тому

      Super 💖

    • @filomienal8196
      @filomienal8196 2 роки тому

      Nice

    • @gayathrinarasimman2884
      @gayathrinarasimman2884 2 роки тому

      @@filomienal8196 great

    • @edhaniajoshua2122
      @edhaniajoshua2122 Рік тому

      Nee iwide translate cheydh game aa? Ee song add+like aayaal innathe dream il nammal ellavarum karinjupogum, aa Skelton kandenthaan this cinema company vannaalum nadakilla, endha reason?= nammal aavi aayi. Ipol cloud um aayi, pinne heart um aagan chance und!. Holy family.

  • @alwynnj7846
    @alwynnj7846 7 років тому +60

    Finally watched the movie now i can die peacefully really a great epic movie yes it has some vulgarities but that's the real history, showed the relistic characters in this movie all done great job i don't know the value of this movie before but this was really a good movie then 1000cr movies the most underrated movie hat's off to selvaraghavan

  • @andavar4626
    @andavar4626 5 років тому +307

    0:27 - 0:48 I heard that beat repeat mode when I was 8th std.. 🎧🎧🎧 Even now... 😍😍😍 GV 👌👌👌

    • @abdulrahimchella9685
      @abdulrahimchella9685 5 років тому +18

      Andavar Almighty actually this..was composed by..yuvan..then some issues..yuvan gave gv..but same music yuvan..composed in sarvam..adada vaa..song just check it!

    • @techtamilguy1192
      @techtamilguy1192 5 років тому +3

      @@andavar4626 Yuvan Anna vhm ithe mathiri Bgm than use panni iruppaaru..same tempo, meter and instrument.

    • @mohamednazirudin4427
      @mohamednazirudin4427 5 років тому

      Me to

    • @jananidevanand4483
      @jananidevanand4483 5 років тому

      Me too 😊

    • @aestheticlover1265
      @aestheticlover1265 4 роки тому +3

      Initially this song and some of BGM composed by Yuvan. Then he left some here and GVP continued.

  • @mariyappan76039
    @mariyappan76039 Рік тому +317

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க....💥🤍

  • @abi-abinesh
    @abi-abinesh 2 роки тому +140

    13 Years of Ayirathil Oruvan 💥💥

  • @katharbasha7096
    @katharbasha7096 3 роки тому +143

    Waiting For AO2 🔥
    செல்வா சார் + தனுஷ் + Gv Prakash COMBO 😍💥

    • @rockstarfun6974
      @rockstarfun6974 3 роки тому +6

      Karthi not comparable. Danush best actor

  • @veejikumar2041
    @veejikumar2041 9 місяців тому +332

    2024 la yaarula indha patta kettinga oru like podunga 😂

    • @malluboy2005
      @malluboy2005 8 місяців тому

      😅

    • @GowthamKidslover-dt6gy
      @GowthamKidslover-dt6gy 5 місяців тому +2

      Dailyum intha song kepa❤

    • @dhivagars1550
      @dhivagars1550 4 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@malluboy2005

    • @dhivagars1550
      @dhivagars1550 4 місяці тому

      ​@@malluboy2005😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sandhiyasankar5008
    @sandhiyasankar5008 3 роки тому +84

    2:50 ponniyin selvan readers can relate..looking like தஞ்சை சாலை

  • @ynotraje8886
    @ynotraje8886 Рік тому +10

    ஏதோ அந்த காலத்துல வாழ்ந்த மாதிரி ஒரு உணர்வு

  • @ajeliyas1406
    @ajeliyas1406 4 роки тому +268

    2:50 சோழர்களின் நாள் பொழுதை நம் கண்ணுக்குள் வரவழைக்கும் காட்சி.

    • @Deepak-f3w5p
      @Deepak-f3w5p 4 роки тому +6

      Ssss🤴🤴🤴🤴

    • @thalapathybtsforever.8323
      @thalapathybtsforever.8323 3 роки тому +13

      This place is called kuldhara..in that place..people are visible in night only..that's why the scene here's to come...

  • @p.mahesh7987
    @p.mahesh7987 4 роки тому +221

    Dhanush Anna voice + GV Prakash+ selva ragavan=magic

  • @bhagyasreenaidudbn_9696
    @bhagyasreenaidudbn_9696 6 років тому +78

    Dhanush voice semaaa i love dhanush

  • @Lakshit_politics_Media
    @Lakshit_politics_Media 2 роки тому +34

    2024 லிலும் யாரெல்லாம் கேட்பீர்கள்💪 🥳🥳

  • @TokyoArts19
    @TokyoArts19 3 роки тому +19

    ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் ஆதித் தமிழர்கள் 🙏🙏🔥🔥

  • @sujavineeshnair5597
    @sujavineeshnair5597 2 роки тому +40

    Dhanush voice ...sema

  • @MrMallumallu
    @MrMallumallu 4 роки тому +24

    I have wrote IPS preliminary exams three times so I took optional subject as Indian history so ..I read..our full Indian...chozhals and Tamil history fully...if u know full history of chozhals and relate with this movie..am damn sure ur heart will cry in pain... chozhas the goose bumps empire of south east Asia... who were totally forgotten by our history books...hats off to selvaragahavan sir..

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 Рік тому

      Nothing special about cholas … usual kings ravaging other places and internal fights for throne …. …

    • @sauceontoes3457
      @sauceontoes3457 8 місяців тому

      ​@@srisungazesplash1340you talking like it's a cup of tea

  • @mrgthoney805
    @mrgthoney805 2 роки тому +7

    Voice of dhanush and andria..🔥❤️✌️..ppaahh vera level..🎶🎶music verithanam..🤩♾️❣️💟

  • @sethrollinsfan7806
    @sethrollinsfan7806 5 років тому +40

    Thalaivan voice semma 😍😍

  • @vaishalivaishu8365
    @vaishalivaishu8365 4 роки тому +67

    Dhanush voice ultimate 🥰🥰🥰🥰

  • @thevanandinisimasalam5151
    @thevanandinisimasalam5151 9 років тому +44

    My fav song....always the best with the charming voice of Danush....love it

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_ 2 роки тому +9

    மனிதன் ஓட்டை வீடடா
    வாசல் இங்கு நூறடா...
    உடலை விட்டு நீங்கடா
    உன்னை உற்று பாரடா.. 👍 🤗

  • @fayaz4102
    @fayaz4102 3 роки тому +52

    0:39 that bgm was so deep

  • @cheguveraachinnraj1876
    @cheguveraachinnraj1876 4 роки тому +850

    2020‌ பார்ப்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍

    • @gowtham5879
      @gowtham5879 4 роки тому

      Bro na paatha

    • @Amalraj30
      @Amalraj30 4 роки тому

      சாகுர வரைக்கும் பார்ப்பேன் ப்ரோ

    • @cheguveraachinnraj1876
      @cheguveraachinnraj1876 4 роки тому

      @@Amalraj30 super bro My Favourite Song 🥰🥰🥰

    • @gowthamram7563
      @gowthamram7563 4 роки тому

      11/08/2020

  • @பரமேஷ்வரன்கோடிஷ்வரன்

    படமல்ல
    தமிழர் களின்
    சொத்து

  • @nandinim366
    @nandinim366 2 роки тому +31

    Dhanush voice vera level 🔥🔥

  • @banusowmi3536
    @banusowmi3536 4 роки тому +41

    2:10 😍🔥

  • @munnagold8718
    @munnagold8718 4 роки тому +1670

    யோவ் ஜீவி,, ஏன்யா நடிக்க வர்ரே,,
    தயவுசெஞ்சு மியூசிக் மட்டும் போடுய்யா ,,,

    • @sivakamisathis7910
      @sivakamisathis7910 4 роки тому +75

      Intha song Yuvan compose pannunathu

    • @nandhaozfl369
      @nandhaozfl369 4 роки тому +23

      Unmaiya vaa 😳😳😳

    • @learnwithvidhya9762
      @learnwithvidhya9762 4 роки тому +55

      @@sivakamisathis7910 illanga poyi description la parunga gv nu dhaan irukku

    • @sanjaisin3468
      @sanjaisin3468 4 роки тому +32

      @@learnwithvidhya9762 yes composed gv prakash

    • @nareshv1763
      @nareshv1763 4 роки тому +28

      Tune U1 dhu dhan🌚🔥

  • @piremah
    @piremah 8 місяців тому +59

    Who suddenly remember this song and came here to listen

  • @raghuroxx3645
    @raghuroxx3645 4 роки тому +36

    1:38 - 1:48 2:43 - 2:53
    Vera level 🔥

  • @gauthamsampath3353
    @gauthamsampath3353 7 років тому +63

    When this movie came all were telling it was bad and all.Now everyone are praising this movie.If we tamils had thought this before 9 years.surely this movie would have become famous.Super movie and mixture of everything.

    • @rapgod8969
      @rapgod8969 5 років тому +1

      Generation gap... The youth those days didn't have enough brains to understand.. 90s kids were teens when this film was released... So understandable.. We understand movies better than 80s people n the oversensitive religious adults ... Unfortunately this movie was ahead of time

  • @deepakraja7519
    @deepakraja7519 5 років тому +328

    Sad thing is No Producer coming forward to Produce ...Any one can believe that Part 1 produced in 20crore

  • @Manikandan-cz4wk
    @Manikandan-cz4wk Місяць тому +21

    Anyone in 2025.….....❤❤❤

  • @jackandjam3059
    @jackandjam3059 3 роки тому +35

    1:49😍😍😍😍

  • @polladhavan7751
    @polladhavan7751 4 роки тому +32

    Dhanush anna voice is Always ultimate😍😍😘😘😘😘

  • @lakshithreddy9627
    @lakshithreddy9627 3 роки тому +31

    GV Prakash Vera Level 🔥🔥🔥

  • @Pankerukan
    @Pankerukan 3 місяці тому +328

    Anybody in 2024 October 😊❤

  • @Deepak_nm5fm
    @Deepak_nm5fm 3 роки тому +142

    2:46 Selva sir the real Genius!!

    • @Sanikuvadano
      @Sanikuvadano 3 роки тому

      Y

    • @subendiran.p7883
      @subendiran.p7883 3 роки тому +5

      @@Sanikuvadano He portraits the old chola culture in a transition

    • @thalapathybtsforever.8323
      @thalapathybtsforever.8323 3 роки тому +2

      This place is called kuldhara..in that place..people are visible in night only..that's why the scene here's to come...

  • @bibinraj5826
    @bibinraj5826 4 роки тому +21

    1:59 reemasen ❤️❤️❤️

  • @darineeshravi9060
    @darineeshravi9060 3 роки тому +56

    Memorable song " Gold collection" for our future and singers vera vera level..

  • @purushothaman679
    @purushothaman679 2 роки тому +23

    Vera Level Energy Goosebumps Left Out No Words.

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 4 роки тому +42

    சோழன் பயணம் தொடரும் 🔥😍☺️

  • @godsengutuvan9666
    @godsengutuvan9666 5 років тому +97

    2020 pakkuruvanga liked

  • @naveenkarthick1573
    @naveenkarthick1573 4 роки тому +875

    who is here after official announcement of Aayirathil Oruvan 2?❤️❤️❤️

  • @Abhipositivevibes
    @Abhipositivevibes 2 роки тому +25

    From karnataka,,,,Super movie brothers,, underrated movie in Indian history😭😭😭😭😭😭😭😭😭

  • @kajamohaideen.a
    @kajamohaideen.a 7 років тому +156

    உடலை விட்டு நீங்கடா
    உன்னை உற்று பாரடா

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 4 роки тому +42

    Played this song today at my GYM and realized that it was actually Dhanush's voice😍

  • @moorthi7781
    @moorthi7781 4 роки тому +72

    ஆயிரத்தில் ஒருவன் 2 ஐ அம் வெயிட்டிங் 😍😍😍😍😍

  • @preethav02
    @preethav02 11 місяців тому +4

    The sweeter version is at 0:50 ❤️compared to the stubborn one at 0:01 🔥. Both are lit🔥in Dhanush's voice . Just wahhhh☺️🫠❤️

  • @காதல்காவியம்-ழ2ற

    யாராவது 2021 ல இருக்கீங்கலா Pls like podunga...