இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் அரிமா அரிமா - நானோ ஆயிரம் அரிமா - உன்போல் பொன்மான் கிடைத்தால் - யம்மா சும்மா விடுமா? ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன் அக்கினி அணையலையே! உன் பச்சை தேனை ஊற்றி என் இச்சை தீயை ஆற்று அடி கச்சைக்கனியே பந்தி நடத்து -க் கட்டில் இலை போட்டு அரிமா அரிமா - நானோ ஆயிரம் அரிமா - உன்போல் பொன்மான் கிடைத்தால் சும்மா விடுமா? இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று மோகம் பொங்கிற்றே ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும் பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே! பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே! நான் மனிதன் அல்ல அஃற்றினையின் அரசன் நான் காமுற்ற கணினி னான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கன் சிங்கம் நான் எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா அரிமா அரிமா - நானோ ஆயிரம் அரிமா - உன்போல் பொன்மான் கிடைத்தால் - யம்மா சும்மா விடுமா? இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே! வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை ரோபோவை போபோவென்னாதே ஏ ஏழாம் அறிவே! உள் மூளை திருடுகிறாய் உயிரோடு உண்ணுகிறாய் - நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ அதுதான் நான் என்றாய்! இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
Thalaivar - Walk and Style Aishwarya Rai - Expressions and Dance AR Rahman- Beats and Music Vairamuthu- Lyrics Hariharan & Sadhana - Voice On top of all Shankar sir's Grand Visuals
3:59 At 22rd March in Chepauk stadium on IPL opening ceremony AR Rahman performance this song for M.S.Dhoni is pure Goosebumps🔥🔥❤️🔥❤️🔥💛💛CSK 😎 (prediction 🙃)
"இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும்" ~ இந்த வரிகள் ஏ ஆர் ரஹ்மான்க்கு மிக சரியாக பொருந்தும் 🔥
@@aathieswaran3900 50 age ஆக போகுது joseppu இன்னமும் overbuidup.. Joseppu தமிழகத்தில் கூட பாதி பேர் க்கு தெரியாது.. இதில இந்திய அளவில் முக்கா வாசி பேர் கிட்ட joseppu vj யார்னு தெரியாது.. உலக அளவில் 🤣🤣🤣🤣டாய் தலைவர் க்காக ஜப்பான் காரன் ஆட்டோ ஓட்டுறான் ஜப்பான் நாட்டில்.. Joseppu க்கு அப்படி ஏதாவது இருக்கா.. யேன் டா இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா.. Dont ever try to compare normal actor to legend..
Aishwarya Net there came a limited edition Barbie featuring Aishwarya, in the U.K., back in 2009 I guess. The model sold off like a hot cake, for what it's worth.
@@MS-hb3ol lol Enthiran hype was on a different level. Only comparable with Baba and Kabali. In today's BO market and UA-cam landscape it would have fetched easily record breaking numbers
@@NadakkalTharavadu yep u r right. 2.0 was just average film. Not entertaining at all as endhiran. Endhiran was a legendary movie. Every scene and every dialogue were big hit in the movie.
I'm from the Philippines and I remember watching this with my family many years ago. With all the scientific and technological advancements we have today, it's scary how this film is slowly turning into reality. This film deserves more recognition, and I believe that everyone should watch it at least once in their lifetime. Kudos to India for this masterpiece.
The way rajini touched aishwarya rai at 0:55 was like pushing and pulling the பம்பரம் with its rope and the way she rolled on the screen like the pencil sliding on the steep surface.. superb..
No other Video song in Indian Cinema has this type of visual Wonder. Honestly look at the quality, VFX & CGi in this Song. Its 2020, I'm still wondered about its making. *ARR - Shankar - Superstar* 🔥🔥🔥 Haters Keep Hating....!
Everytime I hear this song I wonder how ARR chose Hariharan to sing a song like this. These kind of songs are made for SBP or Mano. But ARR thought differently and his thinking level is always unmatchable. This is why he is a genius.
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன் அக்கினி அணையலையே உன் பச்சை தேனை ஊற்று என் இச்சை தீயை ஆற்று அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் ஆஆஆ ஆஆ சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று மோகம் பொங்கிற்றே ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும் பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே நான் மனிதன் அல்ல அஃறினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கன் சிங்கம் நான் எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் ஆஆஆ ஆஆஆ மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று ஐஸ்சுக்கே ஐசு வைக்காதே வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை ரோபோவை போபோ வென்னாதே ஏ ஏழாம் அறிவே உள் மூளை திருடுகிறாய் உயிரோடு உண்ணுகிறாய் நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ அதுதான் நான் என்றாய் இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
மேகத்தை உடுத்தும் மின்னல்
தான் நானென்று ஐஸ்சுக்கே ( aishwarya )
ஐசு வைக்காதே ... vairamuthu nailed it 🔥 3:34
Yenakkum intha vari than pidikkum
I like this line
Super 😍🤗
Ama...
@@fathimasana5353 ❤️👌
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி உலோகத்தில்
ஆசை தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து -க்
கட்டில் இலை போட்டு
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால்
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமுற்ற கணினி னான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம் நான்
எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே!
வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே!
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் - நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
வைரமுத்து ஒரு வைரம் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை - சபாஷ்
Theri ma ....Vera 11 All-time fav❤
@@hussainsha8534sathiyama bro
Thanks sir for lyrics
Novvv.thanks. Naa
3:50 trending line❤
3:33 This Part Now Trending❤🔥
My come for this part 😅
Yes
@@Skrasool46 iam also😁
Trend because keeping the most beautiful face on frame ❤
After Jordon reels
Thalaivar - Walk and Style
Aishwarya Rai - Expressions and Dance
AR Rahman- Beats and Music
Vairamuthu- Lyrics
Hariharan & Sadhana - Voice
On top of all Shankar sir's Grand Visuals
What about Sadhana Sargam
Sadhana jii🌸❤
you forgot sadhana sargam, her voice is as sweet and soft as honey.
Every the because so but nnob😅
Vairamuthu and Sadhana Ji❤
•Wide release
•Housefull shows everywhere
•No tickets available for many days
•Big celebration
•Sun TV promos
Anybody remember those days?? 2010💖🔥
Ya
Vera Level promotions by Sun Pictures
Avanunga maadiri vera evaanalayum movie promotions pannamudiyaadu 🔥🔥🔥
Sun pictures kalaanidhi maaran vazhangum...... 😂😍😍😍
@@Nimaworld11 Adhu oru brand
2010 full of Enthiranism💥💥💥💥
One Tamil Film Which Has all Hollywood films best scenes...
4:50 Goosebumps
3:59 At 22rd March in Chepauk stadium on IPL opening ceremony AR Rahman performance this song for M.S.Dhoni is pure Goosebumps🔥🔥❤️🔥❤️🔥💛💛CSK 😎 (prediction 🙃)
Koodhi csk
RCB da pundamone
🍭🍭🍭@@Atozvlogs321
😂@@Atozvlogs321
@@Titanesitshub 🔥
0:23 Rahman ku matum enga irundhu dhan ya ipdi lam Music Varudhu 😍😍🔥🔥🔥
pls respect AR sir
S bro..massso masssu
Nee yar da punde avure per soli kupidradhke
Cute.....no
Stfu
@@555karthick he's appreciating him ...come on.
After 50 years this song will give same freshness ♥.. ARR ❤
Hi bro
It seems rahman never ages even roja songs sounds fresh
maybe
Only 12 years completed
Are u a time traveller
இவர் பெயர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்
AR Rahman ♥️ ❤️ 👌
❤🔥
555555⁵555555555555555⁵555⁵555555555q555q555555⁵555555555555555555q5555q55q⁵😅😅😅😅😅😅😅😅😅😅11q1115qqqq5555q55q5q555q5
0:22 that music drop just ARR things❤🔥
Andha starting la vara trumpet bgm marandhuteengala best villian bgm ar rahman reused this in bgm in red chip installed bgm verithanamana bgm adhu 🔥🔥
Could you give a simple example of what you just said please?
Superb
"இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்"
~ இந்த வரிகள் ஏ ஆர் ரஹ்மான்க்கு மிக சரியாக பொருந்தும் 🔥
It's been 15 years and still We search for this masterpiece 🔥 🥰 .... Anyone in 2025
Rajini's screen presence looks 🔥🔥🔥🔥🔥🔥
A raiiiiiiiiiiiiiiiiiii onlyyyyyy
shankar magic
@@princepoul4796 bro intha song la naresh iyar padicha part ethu
@@rufaidakp6598 one and only superstar Rajinikanth 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thalaivar
Anybody 2024 😅
🙌
✋
❤
VINTAGE SONGS WILL PLAY EVERY YEARS
Just saw this song in the background of one of Virat Kohli's reel
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்..... ❤🔥
கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில்....... ✍🏻💥
Anirudh song after one year of release: Okay......
ThalaivARR song even after 10 years of release: Idhu dhan da vibe uh💥🔥.....
இந்த உலகத்தில் உள்ள அதிசயத்தில் ஓன்று எ ஆர் ரகுமான் சார் இசை 🥰🥰🥰
0:23 Goosebump🔥🔥🔥 God Of Music thalaivARR😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
Bro do u know the link
@@sivakumarjayaraman1164what
*ഈ പാട്ട് ഹെഡ്സെറ്റ് വെച്ച് കേക്കുന്നഫീൽ. ചുമ്മാ തീ 💥💥. മലയാളികൾ ആരുവില്ലേ 😍*
ഹാ പൊളിയാ ഒരു രക്ഷയുമില്ല
നൈസ് ഫീൽ 🔥🔥🔥🔥🔥🔥
👌
Nosta💯😇
ARR composing ente ponnoo😍😍👌🏻👌🏻
Anybody in 2025😅😅
2024 listening to this banger?
The goosebumps never fades for this masterpiece.
True bro
Me! I loved this film ngl, so nostalgic 😭
Aisuke ice ah vekkadhey! 😍 3:37
@Aishu Vichu athuku ena
My fav line 🙌
@AISHWARYA G ungaluku yarachum ice vachangala
@@srivishnu2532 😂😂
Robo vai popo ennathe
I personally feel endhiran songs are underrated in utube
Even Sivaji film too bro ,Both Sivaji and enthiran, shankar-arr-rajini combined made a mesmerizing wonderfull visual and sound 🔥🔥
Not anymore
3:59 that aishwaryas's reaction, she killed😍💕💓💞
True👌🏻😍😍😍
My favorite too
10 years of Enthiran 🧨
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்💥 🙏
Ok
Innum 5 days la 11 Years aagapogudu
shankar 💥 super⭐
Rajni sir ku indha padam oru masterpiece with Shankar combo 🔥
1qq1qqqq
AR Rahman Sir 🥵🔥 Manusan Music ah Sethukki Vatchirukaapla , Ovvoru Seconds um 🥵🥵🥵💥
anirudh kitta kudutha innum sammaiya irukkum
அட நாயே 😂@@pavanbohra4647
😂😂😂enna bro@@pavanbohra4647
@@pavanbohra4647 no ar rahman sir best❤
😂@@pavanbohra4647
2025 GANG ❤😂
1:56 light glows nd fades in sync with music🔥🔥🔥
Yes bro
Yes
3:59 came for this portion🔥😮💨
Idhu ARR song da... Future 2050 la kooda kekradhuku worth aana song idhu.
Absolutely 🔥🔥🔥
Yes....AR🔥🔥🔥
idhu ARR song...vera level perfirmance..superrrr
Vadivelu slang - Unmai, Point 😄
Exactly ❤️
0:22 AR'S MAGIC STARTS⚡💥
ഇതിനെ വെല്ലുന്ന ഒരു പടവും ഇതുവരെ വന്നിട്ടില്ല.
ഇനി ഒരു 20 വർഷം കഴിഞ്ഞാലും ഇതിന്റെ freshness നഷ്ടപ്പെടില്ല.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
അണ്ണാ...😁🔥
Ninne njan evidayo😹
Correct
@@davarayoliannan5968 chetta. Njan chettante oru aaradhakanaa🤩😍😍. Sugaano chetta.
Mayalam Xavier
No other can equal Shankar Sir's imagination ❤❤🔥🔥
True
In india. He's best. Probably in South Asia.
Rajamouli🌝
@@j.sharon_official786 nakku vanthu
@@j.sharon_official786 copycat
If Thanos had a song, it would be something like this!!!!
Also Ironman 😁
Best compliment bro 👌
who would be aiswarya rai?
@@yadhuravi2833 the infinity stones
I have imagery
listening in 2025 😍 same vibe same Stardom ❣
If it released in this year... It will cross 1000cr... 🔥🔥
It will be highest movie collection of all time and it would collect 3000 crs
"அஃறிணையின் அரசன் நான்" tha 🔥🔥naa வைரமுத்து novv🔥🔥
Vera yaarum ippadi yelutha mudiyathu
Yenna meaning
@@naveensri6540 அஃறிணை என்றால் உயிர் அற்றது
@@naveensri6540King of all non-living things
@@ajivalentino7953 living things ku yenna name iruku...ithu mathri
3:56 look her expressions ❤❤
❤
poda nu soldranga😅😅
This song popularity in these days 📈📈
3:50 to 4:00 is absolute heaven. Sadhna Sargam is brilliant. Salute to Rahman.
😍😍😍😍yes...
True
Ys. ..💯🙌
Sadhana had to actually drop her voice a little to sync with Aishwarya's drop into Rajni's arms.
Sadhana sargam nailed her part..
Indha Padam vandhappo irundha andha Crazee!!! Ppah!! No one can create it none other than This Combo ♥️♥️♥️💯💯💯
Epavum thaan
Thalapathy!!!!! Kita epo iruku brooo😌❤😎
@@aathieswaran3900 comedy joseppu poda 🤣🤣🤣
@@drawidantamilanenemy7442 nee poda venna🤣 entha vantangala THIS IS THALAPATHY ERA 💫🔥😎
@@aathieswaran3900 50 age ஆக போகுது joseppu இன்னமும் overbuidup.. Joseppu தமிழகத்தில் கூட பாதி பேர் க்கு தெரியாது.. இதில இந்திய அளவில் முக்கா வாசி பேர் கிட்ட joseppu vj யார்னு தெரியாது.. உலக அளவில் 🤣🤣🤣🤣டாய் தலைவர் க்காக ஜப்பான் காரன் ஆட்டோ ஓட்டுறான் ஜப்பான் நாட்டில்.. Joseppu க்கு அப்படி ஏதாவது இருக்கா.. யேன் டா இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா.. Dont ever try to compare normal actor to legend..
Really Oscar deserving song 🎵 what a sound quality
AR. Rahman ❤❤
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே! -வைரமுத்து
4:08 adi azhake ulak azhake ❤❤❤that is only for Aish
Kadalum kai thattum for super star
3:59 goosebumps ARR MUSIC....
4:11 that pose வேற லெவல்...
poda
@Pavankumar A mee too
Same... ✌👌
0.23 verithanamaana music🔥
Ar rahman sir music legend?
Yes. Go to 1:47 to 2:07. After ranza ranza raavan song,i listened this type of variety music.from karnataka
1:47 Aishwarya plus AR music 🔥🔥🔥🔥
Top notch
She is too good ❤❤
4:33 addicted to rajin's "haiyoo haa haa"😍
😍
Are you single..???
🔥👌
None can match this❤❤❤
3:52 Vera level vayibilai 😉
*One of the Greatest Movies of all Time*
மேகத்தை உறுத்தும் மின்னல் தான் நானென்று,ஐசுக்கே(ஐஸ்வர்யாராய்)
ஐசை வைக்காதே👍👍👍
வைரமுத்து மேஜிக்👌👌👌
Yes
2:13 goosebumps 🔥
3:59 Goosebumps Time💥💥
0:23 is top tier 🔥🔥
Anybody in 2025 ⚡😼❤️🔥
3:38 ais(h)ukkey ice ai vaikathey🥰🥰🥰
ഈ song തീയേറ്ററിൽ കേൾക്കുന്ന feel ഒന്നു വേറെ തന്നെയാണ് ! 🔥
I still remember the day I watched this movie in theater.. It was a great experience 😍
♥️♥️♥️♥️
Experience 🔥🔥🔥🔥🥵
2:51 lion robot and chitti robot rendume pakka mass
I came here from reels. Song trending after 15 year.
2:51 இப்புடி எல்லா மியூசிக் எங்க இருந்து தான் கிடைத்துனே தெரியல ARR Forever 🎧🥁💯🔥
Athanala than avar ARR
🔥🔥🔥
1:47 😦Rahman sir music..nd aishu steps....vera levl🔥🔥❤️❤️
Aishwarya is like an Indian Barbie💙💜
Aishwarya Net there came a limited edition Barbie featuring Aishwarya, in the U.K., back in 2009 I guess. The model sold off like a hot cake, for what it's worth.
Correct
Aishwarya Net hi
Aishwarya Net vhhhh
Aishwarya Net I LOVE YOU TO 💘❤️💋💕💖💗💝💞🌹🥀🌈
Anybody 2025 😅
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் ...அக்கினி அணையலையே ! ..
உன் பச்சை தேனை ஊற்று என் இச்சை தீயை ஆற்று. 👌👌👌😇🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌊🌊🌊
If Enthiran was released now, 2000 CR at the Box Office and 100M+ views on UA-cam
Quite the opposite actually
@@MS-hb3ol lol Enthiran hype was on a different level. Only comparable with Baba and Kabali. In today's BO market and UA-cam landscape it would have fetched easily record breaking numbers
@@SuperstarRajinikanthFan then why didn't 2.0? U assume it will automatically be successful and then do the conversion
@@MS-hb3ol enthiran is better than 2.0 story wise.... so if enthiran was released today then it would have been a bigger hit than the one in 2010
@@NadakkalTharavadu yep u r right. 2.0 was just average film. Not entertaining at all as endhiran. Endhiran was a legendary movie. Every scene and every dialogue were big hit in the movie.
2:21 fav lyrics❤️🥰🥰
Anyone 2025
3:07 the Bgm Mind Blowing😌❤️
😍🤩🔥 absolutely
Yeah... 😍😍😍
Interlude
ARR Magical 🔥🎹
My fav music line ❤️💯
I'm from the Philippines and I remember watching this with my family many years ago. With all the scientific and technological advancements we have today, it's scary how this film is slowly turning into reality. This film deserves more recognition, and I believe that everyone should watch it at least once in their lifetime. Kudos to India for this masterpiece.
The way rajini touched aishwarya rai at 0:55 was like pushing and pulling the பம்பரம் with its rope
and the way she rolled on the screen like the pencil sliding on the steep surface.. superb..
10 years more this masterpiece... Rahmanism....
AR Rahman..The Greatest of All time ❤🔥
Enthiran has to won Oscar in every possible way (songs,bgm,music,lyrics,vfx, story, acting, direction)🛐
Anybody 2025...😅 Shankar and A.R.Rahman Fans....🙋
Oru Robot க்கு love vandha Madan Karky , அதே Robot க்கு Lust Vandha Vairamuthu… தந்தையும் மகனும்... 🔥
😂
😂😂
3:07 bgm uff... ❤👌
🥵
No other Video song in Indian Cinema has this type of visual Wonder.
Honestly look at the quality, VFX & CGi in this Song. Its 2020, I'm still wondered about its making.
*ARR - Shankar - Superstar* 🔥🔥🔥
Haters Keep Hating....!
King of music
Enthiraaaa enthiraa enthira🔥🔥🔥 2:43
வாங்க ....வைரமுத்து ...ஐயா ...அடிக்க ஆளே இல்லை இந்த மாதிரி ....வரிகள் எழுத ...
4:33 Thalaivar naughtiness laugh❤️✨ He knows What audience want from him🔥 Thalaivaaa
Aiyoo ho ho... Chancey illa
3:49 lines with CR7 banger shots 🤍🚀🤌🏻
Kids : Sid Sriram
Mens : Unni Menon
Legends : Shankar Mahadevan
Ultra Legends : Hariharan 🔥
Unni menon 😄😍
🔥💯
Spb athukkum mele 🔥
@@amalmohan7502 Avar Ellarkum Mela
ஹரிஹரன் 🔥
Sadhana Sargam ❤️❤️ Hariharan ❤️❤️ Her voice elevated this song to another level.
Everytime I hear this song I wonder how ARR chose Hariharan to sing a song like this. These kind of songs are made for SBP or Mano. But ARR thought differently and his thinking level is always unmatchable. This is why he is a genius.
Exactly damn correct u r.. splendid observing capacity u have
Actually hariharan is a great choice for this song. Hariharan has a very deep masculine voice to make a song like this work
Hariharan can sing any type of songs brother
Super Star Always Ultimate 💀
இவன் பேரை
சொன்னதும் பெருமை
சொன்னதும் கடலும்
கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில் நிலவு
நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான்
கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசை தீ மூளுதடி நான்
அட்லாண்டிக்கை ஊற்றிப்
பார்த்தேன் அக்கினி
அணையலையே
உன் பச்சை தேனை
ஊற்று என் இச்சை தீயை
ஆற்று அடி கச்சைக்கனியே
பந்தி நடத்து கட்டில் இலை
போட்டு
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான்
கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
இவன் பேரை
சொன்னதும் பெருமை
சொன்னதும் கடலும்
கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில் நிலவு
நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
ஆஆஆ ஆஆ
சிற்றின்ப நரம்பு
சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம்
பொங்கிற்றே
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும் பெண் உள்ளம்
உன்னைக் கெஞ்சிற்றே பெண்
உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அஃறினையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னஞ்சிறுசின் இதயம்
தின்னும் சிலிக்கன் சிங்கம்
நான்
எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான்
கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
இவன் பேரை
சொன்னதும் பெருமை
சொன்னதும் கடலும்
கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில் நிலவு
நிலவு தலைமுட்டும்
ஆஆஆ ஆஆஆ
மேகத்தை உடுத்தும் மின்னல்
தான் நானென்று ஐஸ்சுக்கே
ஐசு வைக்காதே
வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோ
வென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம்
எதுவோ அதுதான் நான்
என்றாய்
இவன் பேரை
சொன்னதும் பெருமை
சொன்னதும் கடலும்
கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில் நிலவு
நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான்
கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா யே
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Any one after seeing hariharan and Chandrayi perfomens... In 2020 end 😉😉
yes
Me✨😍
Yeah
Me 2021
Check Only for chandrayee expression mate in sadhana voice
100 percent worth the hype. Thalaivar in full form. Golden period 2010
03:33 this line ❤️🔥❤️🔥
No music director can replace rahaman sir 😍😍 😍😍😍😍😍
Harris jeyaraj ....💗
@@arunprasath6186 Harris is best but he can't beat ARR
@Vinaybogi 100% Right👍😊
Poda punda
Harris Jayaraj be like:Hold my beer🍻
Vairamuthu✒✒shankar ar🎬🎬 rahman🎶🎶 ultra level ...i watch it 2021😍😍
2024 shankar + kamal + anirudh ?
4:33 Ayioo 😂😂😂 Thalaivar Smile 👌
Sema 🔥🔥🔥
🔥😍
A raiiiiiiiiiiiiiiiiiii onlyyyyyyyyyyyyyy
2025 here🎉
வயரெல்லாம் ஓசை..
உயிரெல்லாம் ஆசை.. 😍😍😍
What a female voice..
....
Sandhana sargam
Semma voice
Super voice i like it very much 😇😇😇😘😘😘
Sadhana sargam*
She's spectacular!
Ya melting
MISSING OG SHANKAR SIR
😢
AT that time
THIS FILM TOOK INDIAN CINEMA to NEXT LEVEL
True