கோப்பாயில் புதிய உதயம் l விரும்பி உண்ணும் மக்கள் l பாரம்பரிய உணவுகள் விலையும் மலிவு | Orvasanai

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2024
  • Camera - Srirangan | Visual Edit - Raveendran Vakeesan | Script, Narration & Producer - Sharmila Vinothini.
    #kopay #ammachi #Orvasanai #ibctamiltvprogram #ibctamiltv #ibctoday #ibctamiltoday #SharmilaThirunavukarasu #ibctamiltvprograms #srilanka #srilankapresident #Sharmila #LocalProducts #Womenentrepreneur #SharmilaVinothini #IBC #ஊர்வாசனை #சர்மிலாவினோதினி #ஐபீசிதமிழ் #யாழ்
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Розваги

КОМЕНТАРІ • 11

  • @om8387
    @om8387 Місяць тому +7

    எந்த நாடு சென்றாலும் எங்கள் பாரம்பரிய உணவாகிய இடியப்பம் புட்டு அப்பம் தோசையை நாம் விட்டதில்லை அது எங்கள் மண்ணில் இன்றும் பெருகிவருவது வரவேற்கத்தக்கது விலை குறைவாக விற்றால் மக்கள் கூட்டம் பெருகும் அதனால் விற்பனையும் பெருகும் இதனால் அனைவர்க்கும் மகிழ்ச்சிதானே அம்மாச்சி கையோ அள்ளிக் கொடுக்கும் கை வாழ்க வளர்க

  • @rasminiravichandran6980
    @rasminiravichandran6980 Місяць тому

    *ஒளிமயமான எதிர்காலம் வெகு விரைவில்.பிரதேச சபையினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இவ்வாறான முயற்சிகள் வாழ்த்துதலிற்கும்👏👏🤝🤝 போற்றுதலிற்கும்🙏🙏 உரியன.அதுவும் தற்கால பொருளாதார சூழ்நிலையில் அநேகமான குடும்பங்களின் பொருளாதார நிலைமையைப் புரிந்து வலிகிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அளப்பெரிய உதவிக்கு முதற்கண் கோடான கோடி நன்றிகள்🙏🙏. குறைவான விலையில் தரமான உணவு🍛🍛. வேறென்ன வேண்டும்🥹🥹. மென்மேலும் நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் யாவும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி🤝🤝👍👍🙂😊.*

  • @tharunangaming4545
    @tharunangaming4545 Місяць тому

    Well done predhesha saba continue your services, well planned,made for all women's in jaffna

  • @mat-hi1
    @mat-hi1 Місяць тому +1

    பாரம்பரிய உணவு என்று சொல்லாமல் தரமான உணவுகள் என்று சொல்லுங்கள்( காளான் , பூரி ) தமிழர் உணவுகளில் ஆலங்காய் புட்டு, பனங்காய்பணியாரம், பால்புட்டு அல்லது எண்ணெய்புட்டு இப்படியான சத்தான உணவுகளையும் செய்யவும். உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому

    Thanks for role modeling for all fighting the road fighting for the government jobs

  • @paulraman2158
    @paulraman2158 Місяць тому +2

    👍👍👍…

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +1

    எதற்கு மருத்துவமனையின் நிறத்தில் paint அடித்திருக்கிறார்கள்

  • @t.r4587
    @t.r4587 Місяць тому

    வடமராட்சியில் ஒன்று ஆரம்பித்து வையுங்க.

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Місяць тому +3

    அடுத்தமுறை வரேக்கை சாப்பிடவருவம்

  • @prasathbalanathan7914
    @prasathbalanathan7914 Місяць тому

    Where in this place in Kopay Jaffna? Any near land mark?

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 Місяць тому +2

    பூரி நமது பாரம்பரிய உணவு? கீரிமலையில் உள்ள அம்மாச்சியில் ரோலும் வடையும் தான் கிடைக்கிறது பாரம்பரிய உணவுகள்?