மிக மிக சொகுசான கார் | Kia Carnival Tamil Review | Most Luxurious Car In India | Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @senthilkumar-yy9dl
    @senthilkumar-yy9dl 3 роки тому +288

    அண்ணா நம்ம ஊர் பேச்சு வழக்குல review பிரமாதம். உங்க வெள்ளந்தி பேச்சு ரசிக்கும் படி உள்ளது. மேலும் உங்கள் தொழிலும் reviews m மேம்பட வாழ்த்துக்கள்

    • @venkatsagu3641
      @venkatsagu3641 3 роки тому +2

      M of

    • @gunaseelan5323
      @gunaseelan5323 3 роки тому +3

      I am new subscriber

    • @dineshkumarpm4434
      @dineshkumarpm4434 3 роки тому +2

      Vaaltukkal..kandipa vaankuvinga...murugan arulvar

    • @samayarajp226
      @samayarajp226 3 роки тому +2

      E

    • @jayaramadl2080
      @jayaramadl2080 3 роки тому +4

      வண்டியும் பிரமாதம் உங்கள் விளக்கமும் அதைவிட ஆனந்தம்
      வண்டி வாங்க ஆர்வமாக உள்ளது

  • @ganesanjjanarthanam3218
    @ganesanjjanarthanam3218 3 роки тому +15

    பலரும் கூறியுள்ளது போல, தங்களின் கருத்துக்களை தாங்கள் சொல்லும் விதத்தில் கேட்கும் போது, இது போன்ற காரை நினைத்து கூட பார்க்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு எதோ சற்று நேரம் இந்த காரில் பயணித்தது போன்ற உணர்வும், திருப்தியும் ஏற்படுகிறது. மிக்க நன்றி!

  • @jayabaskarbaskar9389
    @jayabaskarbaskar9389 3 роки тому +168

    இந்த காா் வாங்க வசதியில்லை ஆனா இந்த காரை பத்தி நீங்க விளக்கியது அற்பதம் நானே ஓட்டிய சந்தோசத்தை அளித்தீா்கள் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்

    • @tamizhanrelation5144
      @tamizhanrelation5144 3 роки тому +9

      இந்த கார் நான் வாங்க மாட்டேன் இது சீனா கார் கம்பெனி TATA Mahindra
      கார் வாங்க வேன்டும் Made in india

    • @user-ds4tq7en2m
      @user-ds4tq7en2m 3 роки тому +6

      Antha mathiri sollathirgal naanum vasathi varumpothu vanguven enru sollungal ellarume apadithaan vanginaargal

    • @dawnduskgamer
      @dawnduskgamer 3 роки тому +9

      @@tamizhanrelation5144 what smart mobile you are using? bro.. KIA MOTORS are South Korea based motor corporation. summa comment la ethachum pannanum nu pesa koodathu bro.

    • @rj2175
      @rj2175 2 роки тому

      @@tamizhanrelation5144 idiot.. its from south korea

    • @mohameddawood3685
      @mohameddawood3685 2 роки тому

      Anna please u nompar please

  • @heshwari
    @heshwari 2 роки тому +3

    உங்கள் பேச்சை கேட்டாலே கியா வாங்க தூண்டுகிறது.அவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சு அண்ணா.உங்களுடைய மிக பெரிய ரசிகன் நான்.அனைத்து விடியோக்களையும் பார்க்கிறேன்.மகிழ்ச்சி

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 3 роки тому +5

    வாங்க வாய்பில்லை, ஆனால் இந்த காரில் போன திருப்தி, உங்களின் விரிவான விளக்கம் அருமை. சிறப்பு.👌👍💐🙏

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 3 роки тому +13

    இந்த வாகனம் நான் பயன் படுத்தி உள்ளேன். 160. 170.வேகம் சூப்பரா இருக்கு. 140. வேகம் 60வதில் போவது போல் இருக்கும்

  • @vats6094
    @vats6094 3 роки тому +101

    I have travelled in Kia Carnival. It was a half an hour journey at a speed of 120 km/hr in cruise control in Dubai. Fantastic vehicle with ultimate comfort. Thanks for your video 🙏

    • @MAY-jt9nl
      @MAY-jt9nl 3 роки тому +2

      Super Anna

    • @srikanths2741
      @srikanths2741 2 роки тому

      just for my knowledge, pls explain what cruise control mean?

    • @vats6094
      @vats6094 2 роки тому

      @@srikanths2741 Sure. In case if you want you car to move in a fixed speed, (Say for example, constant speed of 80km/hr )there is an option that will allow you to set the speed wherein your car maintains the speed set throughout without you accelerator press. If you apply your break, the car disables the cruise mode and comes back to normal.
      It is for automatic speed maintaining for highways instead of holding ur leg in accelerator.

    • @srikanths2741
      @srikanths2741 2 роки тому

      @@vats6094 new things to know. Thanks. it means once we set cruise control, we can move away leg from accelerator but car can run in an auto speed? right?

    • @vats6094
      @vats6094 2 роки тому +1

      @@srikanths2741 Yes u got it right 🙂

  • @alexlcrinbox
    @alexlcrinbox 3 роки тому +44

    I have bought Kia carnival for my parents, this car is the best premium in this segment and having good value for money compare to Innova, fortuner , you can travel 120 without any travel feel, suspension and comfort is at best in class, outside road nice will be zero.. mileage you can get 15 if you travel at 90 to 110 in cruze mode in highway, have tested till 190 top speed, car is so rigid and not even a single shake ..

    • @kavi1190
      @kavi1190 3 роки тому +2

      Wow great sir

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +2

      But parts will start to spoil one by one...cannot last long. Korean cars are nothing compared to Japanese...

    • @singam41
      @singam41 3 роки тому +3

      @@musiclove4887 Koreans are reliable as equal to Japanese brands. I have i20 and it has done 2 lakh kms and still running like butter.

    • @multhazim1101
      @multhazim1101 2 роки тому

      City la drive panna evolo mileage tharuthu?

    • @garagewheelz
      @garagewheelz Рік тому

      @@musiclove4887 I have i10 completed 1.80 lac kms in last 12 years even now this car is asked for 1.10 lac Hyundai Kia are reliable but costly to own and maintain

  • @chandrasekaransaba9307
    @chandrasekaransaba9307 3 роки тому +3

    நீங்கள் பேசுவதை கேட்க வாய்ப்புக்கு இனியமாக உள்ளது நான் இந்த காரில் போகும் அனுபவம் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +405

    நானும் இந்த மாதிரி கார் வாங்குவேன் உறுதி .....என் அப்பன் பழனி மலை முருகன் மேல் ஆணை...

    • @velmurugan2163
      @velmurugan2163 3 роки тому +8

      வாழ்த்துக்கள்

    • @Bharathwaj72
      @Bharathwaj72 3 роки тому +14

      romba ukrama irukiye..

    • @suriyaraja2576
      @suriyaraja2576 3 роки тому +7

      @Scroll Clips unakennapa nee paithiyam enna venuna pesalaam !

    • @vinithkrish4227
      @vinithkrish4227 3 роки тому +5

      @Scroll Clips unakennapa ne lusu ku, yenna venalum pesuva

    • @naveenk9850
      @naveenk9850 3 роки тому +6

      Boomer unkil

  • @DevPiran
    @DevPiran 2 роки тому +1

    ஐயா உங்க ரிவ்யூ பிரமாதம். ரசனையான ஆள் சார் நீங்க. எப்படியாவது இந்த காரை வாங்கியே தீரணும் என்கிற உணர்வு ஏற்படுத்திட்டீங்க. வாழ்க.

  • @kumars3798
    @kumars3798 2 роки тому +7

    I have this car ,awesome vehicle, my family enjoying and feel happy when we go on trip.when I drive car feeling proud. My beast . Live to drive 🚗. I pray for all who want to buy this car.

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 роки тому +3

    அழகிய தமிழ் எதார்த்த மான பேச்சு பேச்சில் ஒரு தெளிவு அருமை யான உண்மை யான ரிவ்ய்வூவ் எல்லோருக்கும் புரியும் விதமாக இருந்தது ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் 👏👏👏👍👍👍🙏🙏🙏🙏

  • @adhvikproperties3220
    @adhvikproperties3220 3 роки тому +6

    அண்ணா சூப்பர் review..வாழ்க்கைல ஒரு நாளாவது இந்த வண்டிய வாங்கணும் உங்களோட எதார்த்தமான பேச்சு சூப்பர் அண்ணா... கள்ளம் கபடம் இல்லாத பேச்சு...

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 3 роки тому +5

    அற்புதமான ரிவ்வியூ நானே கார் ஓட்டுவது போல இருந்தது....வாழ்த்துக்கள்......!!!!

  • @haaroonmajithraja.t5556
    @haaroonmajithraja.t5556 3 роки тому +2

    கியா கார்பற்றி சொன்னதற்க்கு நன்றி. நீங்கள் சொல்லும்போது காரில் சென்ற அனுபவத்தை தந்துவிட்டீர்கள் வாங்க தூண்டும் வகையில் நல்ல விளக்கம் தருகிறீர்கள் மிக்க மிக்க நன்றி .

  • @joelthenraj6592
    @joelthenraj6592 3 роки тому +8

    அழகு
    தமிழில்
    இந்த
    பெரிய
    மகிழுந்து
    பற்றி
    நீங்கள்
    விளக்கிய
    விதம்
    அருமை அய்யா !
    நாங்களே
    இதில்
    பயணம்
    செய்த
    உணர்வை
    ஏற்படுத்திவிட்டீர்கள் ...
    மிக்க நன்றி அய்யா !

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 3 роки тому +1

    ஏனுங்க சார்...இப்படி அசத்தலா KIA..காரை காட்டி ஆசைய கிளப்பிவிட்டுட்டீங்களே....அருமை சார்.....தங்களுக்கு வாழ்த்துக்கள்..சேலம்,,

  • @mubarakm8487
    @mubarakm8487 3 роки тому +14

    அரபு நாட்டில் உள்ள சகோதரர்களுக்கு இந்த வண்டி பற்றி தெரியும். குடும்பத்தகற்கு ஏற்ற அருமையான வண்டி. நம்ம ஊருக்கு விலை தான் கொஞ்சம் அதிகம்

  • @pathupathu5090
    @pathupathu5090 2 роки тому +1

    மிக அழகாக இந்த காரை பற்றி பேசினீர்கள் தங்கள் பேச்சு மிக எளிமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf 2 роки тому +3

    கார்களைப் பற்றி தாங்கள் எடுத்துரைக்கும் விதம் மிகவும் அருமை சார் 👍 சூப்பர் ஜி

  • @lokeshyesvanth7799
    @lokeshyesvanth7799 2 роки тому +2

    அண்ணே மோகன் அண்ணே கார் வேனாம்மேன்று நினைப்பவன் கூட கார் வாங்க வேண்டும் என்று நினைப்பான் தங்கள் பேசுவதை கேட்டு. அருமை காரும் தங்கள் பேசும் விதமும் 👍

  • @mohamedjinna3113
    @mohamedjinna3113 3 роки тому +10

    நான் குவைத்தில் பணிபுரிகிறேன் இந்த கியா காரை அதிகமாக நான் ஓட்டி இருக்கிறேன் ஆனா இங்கே உள்ள ரோட்டுக்கு அது ஒன்னும் பெருசா தெரியல இந்த கார நம்ம ஊர்ல ஓட்டும் பொழுது தான் சுவாரசியமாக இருக்கும் பெட்ரோல் இன்னும் ஸ்மூத்தாக இருக்கும்

  • @SivaSankar-uh5gl
    @SivaSankar-uh5gl 2 роки тому

    அண்ணா அருமை. ரொம்ப எளிமையா, அழகா கார்‌ ரிவ்யூ பன்றீங்க. மற்ற வீடியோக்களை விட உங்கள் வீடியோவிற்கு தனிச்சிறப்புதான்.

  • @dinakaran5043
    @dinakaran5043 3 роки тому +11

    Nambala car vanguradae oru periyaa vishayam...Carnivala patu sandosa patu irukaa...aana ulaalam epdi irukunu theriyadu...unga video la patadula romba sandosham..main ah adula mynute ah ena ena future irukunu sonaduku romba tnx annae😍

    • @ibirif1742
      @ibirif1742 3 роки тому +1

      Vangi pathukaathu irukathugu vangamale irukalam bro

  • @kuttisubbu1198
    @kuttisubbu1198 3 роки тому

    Nan saudi la KIA carnival drive pannirukken. First time carnival drive pannum pothu nan feel pannathu oru beast ta en vasam akuna mari oru feel. Speed vera level 140 km speed track la summa vera level performance kuduthuchu. Aprom suspension la adichukka mudiyathu. Oru poona height la irunthu vilutha yepdi alugama pogumo athu mari oru jerk irukkathu. Highway track la kaanal neer mari pogum. Air connection semma cool la irukkum. Oru negative yennana turning la turn pannurathuthan konjm kastam. Aprom seat adjustment sollanum na passenger seat ta remote control muliyama seat ta car ku velila kondu varalam

  • @kesavanmathi2729
    @kesavanmathi2729 3 роки тому +3

    அண்ணா வணக்கம் நீங்க சொல்லுவது உண்மை தான் நான் இந்த வண்டி தான் ஓட்டுகின்றனர் குவைத்தில் அருமையான வண்டி ❤❤

  • @vinothkumarbaskaran7342
    @vinothkumarbaskaran7342 3 роки тому

    ஐயா இந்த கார நான் வாங்கிறேனோ இல்லையோ ஆனா நீங்க பேசும்போது சூப்பரா இருக்கு. வாங்க வேண்டும் என்று ஆசையா இருக்கு

  • @salimhaq3182
    @salimhaq3182 3 роки тому +3

    இந்த வாகனத்தில் இத்தனை வசதிகள் இருப்பதை தெரியாமலேயே ஆறு மாதம் நான் குவைத் இல் ஓட்டிக்கொண்டு இருந்தேன் Kia carnival automatic petrol variant 6 cylinder ,தற்பொழுது இதற்கு நிகராக ஹோண்டா ஒடிசி Honda Odyssey automatic petro variantl 4 cylinder ஓட்டிக் கொண்டிருக்கிறேன் இரண்டும் ஒரே வசதிகள் கொண்டது

  • @sirumoorakganamedia7341
    @sirumoorakganamedia7341 2 роки тому +1

    அண்ணா உங்கே பேச்சி ரொம்ப நல்லா இருக்கு nega evalo car video panne ga enakku hatha lam veda ippo panne irrukke ga entha video la irrukkura kia car sama sama suppar na 👍

  • @SasiKumar-wh4jo
    @SasiKumar-wh4jo 3 роки тому +5

    மிக அருமை. தெளிவான விளக்கம், ரொம்ப யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள் annan.

  • @shahulhameedthalamass
    @shahulhameedthalamass 3 роки тому +2

    அண்ணா காரோட விலையை நீங்க சொன்னதும் எனக்கு ஒரு பாட்டு வரிதான் ஞாபகம் வருது..
    படைத்தவன் மேல் பழியுமில்லை..
    பசித்தவன் மேல் பாவமில்லை..😟
    வழக்கம் போல உங்கள் விமர்சனம் அருமை அண்ணா வாழ்த்துக்கள்..👏👏

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 3 роки тому +11

    நானெல்லாம் இந்த காரை இப்படி பார்த்தாதான் உண்டு. வாங்குவதெல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது.

    • @palanik1960
      @palanik1960 3 роки тому

      Bless your dream come true sooner

  • @sugumar.k5134
    @sugumar.k5134 3 роки тому

    மிக அருமை உங்களுடைய பதிவு இது போன்ற கார்களையும் இதற்கு மேலான கார்களை ஓட்டி இருக்கிறேன் நான் வெளிநாட்டில் டிரைவராக பணிபுரிகிறேன்.

  • @mrajith979
    @mrajith979 2 роки тому +6

    இந்த கார்.. 6 மாதம்... Driver oh work pannirukken.... Nijma....... Vera 11 car..... 😎

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 3 роки тому +1

    அருமையான மணிப்ரவாள நடையில்,எங்களுள் ஒருவராக அனுபவித்து உண்மையாக விமர்சித்தது மிகமிக நன்று...வாழ்க வளமுடனும் வாழ்வில் சுகமுடனும்.....

  • @mailtombn
    @mailtombn 3 роки тому +9

    Both the car and Your review ....Super.. liked the way u explained

  • @jagadeshnadar8102
    @jagadeshnadar8102 5 місяців тому +1

    எத்தனை பேர் பேசினாலும் உங்கள் அருகே நெருங்க முடியாது வாழ்த்துகள்

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 3 роки тому +18

    அண்ணா உங்க review பார்த்தாலே ஒரு உற்சாகம் வரும் அப்டியே reala பீல் பண்ணி போடுறீங்க

  • @UppiliArtWork
    @UppiliArtWork 2 роки тому +1

    Nenga Solara comment ikku Vandi vanganum thounthu... super ji...

  • @rishikavin726
    @rishikavin726 3 роки тому +4

    உண்மையிலேயே சொகுசான வசதியுள்ள கார் தான் , வெகுதூர பயணத்திற்கு மிகச் சிறந்தது , ஒரு வருடமாக பயன்படுத்துகிறேன்

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 2 роки тому +1

    . கள்ளங்கபடற்ற கோயம்புத்தூர் தமிழ். அருமை, அருமை. நீங்க சொல்லும் போதே வாங்க தோனுது.

  • @comalitamil701
    @comalitamil701 3 роки тому +6

    அண்ணா உங்கள் வர்ணனை மிகவும் அருமை, அடுத்த வீட்டு மனிதர் போல் பேசுறீங்க.
    🤣👌

  • @maduraisanthoshnagaswaram8828
    @maduraisanthoshnagaswaram8828 3 роки тому +1

    அண்ணா உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...அழகான சிரிப்பு அருமையான கார்ரை பற்றிய விளக்கம்..மிக்க"நன்றி

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 роки тому +4

    E.V.Car கள் பற்றி வீடியோபோடவும்.எதார்த்தமான பேச்சு! நன்றி!

  • @rameshraja6381
    @rameshraja6381 2 роки тому

    Mohan sir மிக மிக அருமை நான் மாருதி விட்டாராம் பீரிஷா வைத்துள்ளேன் உங்களுடைய பேச்சு கேட்டதற்கு கண்டிப்பாக நான் கியா கார்னிவல் கார் வாங்குவேன்

  • @imgroot5891
    @imgroot5891 3 роки тому +26

    Kia Carnival la Coimbatore to Madurai Travel panniruken...
    3 row leg room konjam kammi ah irukum... AC vera level.
    Luxury👌

  • @pragadeeshv7736
    @pragadeeshv7736 2 роки тому

    இந்த car review நீங்க போட்டதுல இருந்து எனக்கும் இந்த kia car வாங்கணும் nu ஆசையா இருக்கு அண்ணா 🤗🤗🤗🤗🤗 super 👌👌👌👌👌👌

  • @aadhisreview507
    @aadhisreview507 3 роки тому +28

    Vidunga uncle Rithik thambi Invest panni intha car ungaluku vangi kudupann......❤️❤️❤️

  • @c.vasanthakumar1058
    @c.vasanthakumar1058 3 роки тому

    வணக்கம் அண்ணா , நான் உங்கள் புதிய சந்தாதாரர், உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உங்கள் குரல் எனக்கு மிக அருமை , நன்றி👌👍🙏

  • @venkateswarlumotamarri5570
    @venkateswarlumotamarri5570 3 роки тому +3

    So Splendid vehicle and at the same time your Tamil description about Vehicle too really marvelous, Iam from Madras, Thank you

  • @SARVANAN528
    @SARVANAN528 3 роки тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம். இந்த வண்டில கிரௌன்ட் கிளியரண்ஸ் கம்மி தான். Mrf அதிக கார்பன் உள்ள தரம் குறைவான டயர் ஆனால் 2 வருஷம் வரை சரியாக காற்று அடித்து ஓட்டனும். Super ஐயா எனக்கு பிடித்த காண்டினெட்டல மிஷ்லின் சொல்லறீங்க. ரெண்டுமெ நல்ல சொகுசு அதிக மைலேஜ் தரும். அப்பலோ தாரலமாக போடலாம் ரப் யூசுக்கு நல்லா இருக்கும். எந்த வண்டியாக இருந்தாலும் 4 டயர்ல காற்று சரியாக பிடித்து ஓட்டனும். பிரேக் அடிச்சா வண்டி நிற்பதே தெரியக்கூடாது. தேவை இல்லாமா வேகத்தை சடனாக ஏற்றி குறைத்து பிரேக் ஓட்டக்கூடாது. அப்படி செய்தால் பிரேக் பவர் குறையும். மைலேஜ்த்ராது. பிரேக் பேடல பயங்கர கொள்ளை டோயோட்டா தான் அடிக்கிறாங்க.இன்னோவாக்கு 8000 ரூபாய்.

  • @srinivasantv3849
    @srinivasantv3849 3 роки тому +11

    I like KIA carnival and more than that the way you explain the things is nice and excellent. You are so friendly. My brother is having KIA but it is 5 seater i enjoyed its riding.

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 3 роки тому +2

    இது போன்ற கார் அருமை அதைவிட உங்கள் காரைபற்றிய விளக்கம் ரொம்ப அருமை அண்ணா .

  • @SyedAshraff08
    @SyedAshraff08 3 роки тому +7

    The way you describe the car naaney car la pora mari feel aguthu😍❤

  • @jpkgamingstudio6591
    @jpkgamingstudio6591 3 роки тому +2

    சென்னை டு பெங்களூரு 4:30 மணி நேரத்தில் சென்ற அனுபவம் சொல்லில் அடங்காது. இந்த KIA CARNIVAL ஓட்டுனராக சென்றது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு JAGUAR(XF), BMW(520) விட அருமையாக இருந்தது

  • @mohamedrafi9993
    @mohamedrafi9993 3 роки тому +12

    Kia carnival's next version 2022 vera level ah irukum bro suv look la vara poguthu

  • @bmdk6302
    @bmdk6302 2 роки тому

    Hai அண்ணா நான் Kuwait la இருக்கே என்கிட்ட கியா இல்ல yen friend driving la இருக்கான் கியா ரெகுலர் use பண்றான் நானும் drive பண்ணி இருக்கேன் அருமையான vehicle கண்டிப்பா நான் கியா tha வாங்குவேன் low பட்ஜெட் la உங்க பதிவு எல்லா சிறப்பாக உள்ளது வளர்க அண்ணா உங்கள் சேவை 🙏💐😊👏👏👏

  • @navinprincenewking850
    @navinprincenewking850 3 роки тому +9

    Mileage highways 13-14 and City 10 -12. Constantly.

  • @SuperTamilthendral
    @SuperTamilthendral 3 роки тому

    கொங்கு தமிழில் நீங்கள் பேசுவது மிக அழகாக இருக்கிறது அண்ணா...

  • @JoelJohnJs
    @JoelJohnJs 3 роки тому +10

    MRF is the best Tyler in performance, price alone is not the factor for selecting Tyer !

  • @ZahirHUSSAIN-hv4ez
    @ZahirHUSSAIN-hv4ez 3 роки тому +1

    அண்ணா இந்த கியா கார்னிவல் வெளிநாட்டில் நான் பயணித்து கொண்டிருக்கிறேன் அருமையான கார் நல்ல சொகுசான கார் இந்தியாவில் வந்தது மிக்க மகிழ்ச்சி ஆகையால் வந்து இந்த மாதிரி ஒரு வாகனம் வருவது இந்தியாவிற்கும் இந்திய ஓட்டுனருக்கும் இதை வாங்கி பயணம் கூடிய பயனளிக்கும் மிக்க மகிழ்ச்சி

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 роки тому +7

    Very good explanation for a common man in TN. Keep growing

  • @rajeshwarankumarasamy2828
    @rajeshwarankumarasamy2828 3 роки тому

    நண்பரே வணக்கம். கியகாரை பற்றிய தகவல்கள் மிக அருமையான பதிவு. நான் திருப்பூர் வரும் போது தங்களை சந்திக்கிக்றேன். நன்றி நண்பரே.

  • @gregoryselvan8519
    @gregoryselvan8519 3 роки тому +5

    Explain eco sport.... because the Ford is stopped.. please do review. It will be informative for 2nd purchase

  • @SelvaRaj-io6ds
    @SelvaRaj-io6ds 3 роки тому

    அண்ணா, வண்டியை அனுபவிச்சு உங்க பேச்சு ரொம்ப அருமையா இனிமையா இருக்கு.

  • @smgaming2888
    @smgaming2888 3 роки тому +4

    Bro Kia seltos review pannunga carnival review excellent speech Romba nall wait panna review

  • @cshriram73
    @cshriram73 2 роки тому +2

    Fantastic review Mohan sir. Your casual and natural way of commenting is just awesome. Keep up your good work.

  • @sudharsansanthakumar4342
    @sudharsansanthakumar4342 3 роки тому +5

    Don, unga reviews la pakka super ah iruku!! Great work!!!

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 роки тому

    அலப்பரையான கார் ஆனால் அலப்பரை இல்லாத தன்மையான பேச்சு அருமை சார்

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 3 роки тому +3

    Nice Review Sir. Looks alike to Honda Odyssey which has much more features

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt4423 3 роки тому

    25 min video, but porathe therila, excellent narrative.. subscribe pannitta..

  • @JB-uo9rz
    @JB-uo9rz 3 роки тому +6

    Clearance is a major issue with this car. In our Indian roads its very difficult. Speed bumps are very tall.

  • @sathiyanathan6374
    @sathiyanathan6374 3 роки тому +2

    I have Kia sonnet. In future i will purchase seven seater. Really wonderful.

  • @venugopalpugalrk6147
    @venugopalpugalrk6147 3 роки тому +5

    Anna kia sonet car na drive panna super car fantastic design and look comfort. Super Thiruvarur to Bangalore. Long travel minimum speed 140km super drive. Rplay comments ok

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy 2 роки тому

      Suspension is very hard. Not a good car in terms of comfort

  • @thiyagarajang2762
    @thiyagarajang2762 3 роки тому

    Super sir தங்களுடைய பேச்சு நேரில் பேசுவது போல் இருந்தது

  • @blackbeatpubg4585
    @blackbeatpubg4585 3 роки тому +4

    Kia cars naale vera maari irukkum long and short trips rendume superaah irukkum😀😀

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 3 роки тому +1

    Hi Anna am your regular viewer and subscriber. But first time am commenting.
    Awesome and neat review na. Keep doing all the best wishes

  • @cmpspackiaraj
    @cmpspackiaraj 2 роки тому +4

    உங்கள் சிரித்த முகம் பாக்கவே கொள்ளை ஆனந்தம்...

  • @rohithwknd9503
    @rohithwknd9503 3 роки тому +1

    Don super ah clear ah puriyuraa maari review panringa super don aduthathu mg hector review pannunga

  • @vigneshraj9753
    @vigneshraj9753 3 роки тому +4

    My fav car don anna.. super explanation..Anna

  • @amuthakumar8088
    @amuthakumar8088 3 роки тому

    I am newly joind ippothan kia car review parthen super anna vera low budget car pathium konjam sollunga under 6 Laks

  • @abdulazad282
    @abdulazad282 3 роки тому +6

    Thanks for your excellent review
    What you explained in your review is 100%True
    I personally experience it

  • @vadivelvadivel2501
    @vadivelvadivel2501 3 роки тому

    மிகவும் அற்புதமான தகவழ்கள். எனக்கு சந்தேகமாக இருந்த மைலேஜ் பற்றி கூறினீர்கள் . மிக்க நன்றி.🙏

  • @ak_2298
    @ak_2298 3 роки тому +9

    Video Super sir. Gear system operating patheum solunga na Vera car drive pandrapo useful a irukum.

  • @kmkbarani
    @kmkbarani 3 роки тому

    அருமையான பதிவு அழகான பேச்சு அண்ணா உங்களது, வண்டி ஓட்டிய அனுபவம்

  • @tamilanlifestyle5215
    @tamilanlifestyle5215 3 роки тому +11

    MRF tyre Indian made comparitively v.good than bridge stone and Michelin bro don't tell பரவாயில்லை என்று இந்தியன் என்ற உணர்வு இந்திய பொருட்களை வாங்குவோம்.

  • @tamillubtub7572
    @tamillubtub7572 3 роки тому

    உங்க எதார்த்தமான பேச்சு தான் பிடித்திருக்கு. மகிழ்ச்சி

  • @rajeshg5403
    @rajeshg5403 3 роки тому +8

    i liked the way you enjoyed the drive and explained in details....., i drove this car in Australia (Melbourne), it is the awesome family car... keep rocking....

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 2 роки тому

    Ungal pechu romba Arumaya irukku ungal program naan daily paarppen neengal seyyam velayai Nesikkireergal ungal program melum valara iraivanai vendugiren vaazthukkal brother excellent program 👌

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 3 роки тому +15

    40 LACKHS na apditan irukum sir..rempa surprise illaye....But nenga pesurathu ketukite irukalam....

    • @LifeOfSarath
      @LifeOfSarath 3 роки тому +5

      Bro fortuner um 40 tha but athu ipdi illaye

    • @VetrivelG-gl1xh
      @VetrivelG-gl1xh 3 роки тому +3

      Ama bro neraya companys emathuranga people ha but intha car unmaiku 1crore toyota la oru model irruku atha vida better intha verum 41 lakhs la thara apa pathukonga evalo emathuranganu

    • @hariprasadvlog
      @hariprasadvlog 3 роки тому

      @@LifeOfSarath true 👍

  • @umasm1696
    @umasm1696 2 роки тому +1

    வணக்கம் சார், அருமையான கார், அருமையான பதிவு, வாழ்க வளர்க.

  • @Krishna-by9ju
    @Krishna-by9ju 3 роки тому +4

    Next 🔥"Mahindra Thar"🔥Review pannuga annachi

  • @SelvaKumar-bx7or
    @SelvaKumar-bx7or 3 роки тому

    அண்ணா வணக்கம் நான் இப்பத்தான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்கிறேன்,தம்பி ரித்விக் அதிகம் பார்த்து உள்ளென் தம்பி ரிவியூ அருமையாக இருக்கும்,இதை பார்க்கும் போது ஒரு பழ மொழி ஞாபகம் வருகிறது புலிக்கு பிறந்தது பூனையாகுமா, அதே போல் ரிவியூ அருமையாக இருக்கிறது இனிமேல் உங்கள் ரிவியூவை கண்டிப்பாக பார்ப்பேன் அண்ணா வாழ்க வளமுடன் ❤️❤️❤️.

  • @navinprincenewking850
    @navinprincenewking850 3 роки тому +6

    6 mnths before I bought kia carnival. sema luxury car. Power vera level. But breaking pad issues konjam varuthu.

    • @hassanhassanabdulkareem9000
      @hassanhassanabdulkareem9000 3 роки тому

      Hi bro breaking issues pathi 2 person ah neenga solli than kkuren enga vetla book panlam nu erukom please konjam details sollunga bro

    • @navinprincenewking850
      @navinprincenewking850 3 роки тому

      @@hassanhassanabdulkareem9000 seikirama brake pads change panra mathiri irukum. Namma driving poruthu pads change pananum 10 -15 k kilometres ku pad change panra mathiri iruku. Pad price 20000 varuthu. Neenga niraya driving panra person ah iruntha break pads ku matum year ku 80000-100000 selavu agum.

    • @hassanhassanabdulkareem9000
      @hassanhassanabdulkareem9000 3 роки тому

      @@navinprincenewking850 oh okok bro thank u so much 👍🏻💯

    • @suresh-rw6io
      @suresh-rw6io 3 роки тому +1

      @@hassanhassanabdulkareem9000 innova try pani parunga bro ithu costly maintenance ah irukum na

    • @hassanhassanabdulkareem9000
      @hassanhassanabdulkareem9000 3 роки тому

      @@suresh-rw6io Han ama bro crysta pathom test drive option la athum eruku vetla nanga 2012 to 2016 varaikum old version innova than vachu erunthom so athan Vera model la paakalam nu than 40 budget varaikum porom

  • @tamilvistapictures
    @tamilvistapictures 3 роки тому +1

    Ada da da enna Valkai da idhu ! Super Dialog Mohan bro !. I like it bro! You are great ! Keep it up bro !

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 3 роки тому +5

    Vera level don👌🔥🔥

  • @heartah
    @heartah Рік тому +1

    Yes நான் ஈக்காட்டுதாங்கள் ஷோரூமில் பார்த்து போட்டோ எடுத்திருக்கேன் இந்த கார்ல போகிறவன் கோமாவுக்கு போனா கூட இந்த நினைவ மறக்க மாட்டான் போல அப்படி ஒரு ராஜ வாழ்க்கை

  • @NaveenKumar-ex2hh
    @NaveenKumar-ex2hh 3 роки тому +3

    Toyota welfire review pannunga anna

  • @VELU3271
    @VELU3271 3 роки тому +1

    Sir amazing explained I am having seltos after, but planning for inova, after seeing ur video planning to carnival