Heat or Ice for an Injury - எது சிறந்தது சூடு தண்ணி or ஐஸ் கட்டி ஒத்தடம்?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @vasanthaganesan-on6bm
    @vasanthaganesan-on6bm Місяць тому

    காலைல படியிலிருந்து சிலிக்கு கீழே விழுந்துட்டேன் சார் விழுந்த உடனே ஐஸ் கியூப் வச்சோம் அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு சார் சுடுதண்ணி ஃபீட் பேக்ல போட்டு சார் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தேன் சார் கால் ரொம்ப வீக்கம் ஆயிடுச்சு சார் வலி கொஞ்சம் அதிகமாயிருச்சு சார் ரொம்ப ரொம்ப வலிக்குது சார் சுடுதண்ணி ஒருத்தனை கொடுத்ததுக்கு அப்புறம் தான் சார் வலி அதிகமா இருக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல சார் என்ன சார் ன்னு தெரியல சார் வலி அதிகமா இருக்கு நீங்க விளக்கம் கொடுங்க

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @Balaji5908-p7z
    @Balaji5908-p7z 3 дні тому

    னக்கு acl re சர்ஜரி செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் மீண்டும் வலி இருப்பதால்MRUI SCAN ஸ்கேன் செய்து பார்த்ததில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளது என்று சொன்னார்கள் ஐஸ் உத்தரம் வைக்கலாமா சுடுதண்ணி ஒத்தடம் வைக்கலாமா ? Please help medam 🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 дні тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444

  • @murugeshmuru2368
    @murugeshmuru2368 Місяць тому

    வணக்கம்சார் எனது கால் மூட்டு எலும்பு கேர்லைன் கிராக் ஏற்பட்டு மாவு கட்டு போட்டு இப்போ சரியாகி விட்டது ஆனால் காலில் வீக்கம் கொஞ்சம் மிதுவாக இருக்கிறது எனக்கு அடிபட்டு 2 மாதம் ஆகிறது அந்த வீக்கம் குறைய எளிய வழி இருக்கிறதா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @kumarc6877
    @kumarc6877 18 днів тому

    Sir menisco capsular junction longitudinal tear ku ice oththadam koditha nallatha sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  17 днів тому

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @theworldnews2889
    @theworldnews2889 28 днів тому

    workout pana aprm shoulder pain ah iruku ... ice or hot pack ithula ethu vakkalam sir..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @krishjas9216
    @krishjas9216 5 місяців тому +3

    வணக்கம் sir நான் acl sugery செய்துள்ளேன் 2 மாதம் ஆகிறது நான் எப்பொழுது வேளைக்கு செல்ல முடியும் தயவு செய்து ஆலோசனை கூறவும் எப்பொழுது காலை ஊன்றி நடக்கலாம் இதை பற்றி தெளிவுல்லாம் இருக்கிறேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @learningeducation4914
      @learningeducation4914 5 місяців тому +1

      நீங்க எந்த ஊர், எந்த ஹாஸ்பிடல் ல் surgery செய்திங்க

    • @krishjas9216
      @krishjas9216 5 місяців тому +1

      நான் trichy la ஆபரேஷன் பண்ணேன் sir

    • @learningeducation4914
      @learningeducation4914 5 місяців тому +1

      இப்போ வீட்டுக்குள்ள சாதாரண நடை நடக்க முடியுதா bro

    • @learningeducation4914
      @learningeducation4914 5 місяців тому +1

      1.5 month to 3 months la நடக்கலாம் னு Doctor solli இருப்பாங்கள

  • @gowthamgowtham-qn5gt
    @gowthamgowtham-qn5gt 21 день тому

    வணக்கம் sir nan Thickening and intrasubstance T2/PDFS hyperintense signal of anterior talofibular ligament and calcaneo fibular ligament with surrounding fluid - Grade II injury. so doctor say 6 week rest . nan completed 8 week rest no pain the ankle but walk panna leg volume increase sir. so doctor say javvu vikkam azhitu iruku so entha Mari treatment Pannu solluga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  21 день тому

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @nakutstudio4255
    @nakutstudio4255 3 місяці тому +1

    அருமைஐய

  • @meenuandkumar
    @meenuandkumar 5 місяців тому

    Great explanation on the science behind it Doctor. Will follow your advice.. Thank you so much. 🙏🙏🙏

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 5 місяців тому +1

    Good explain sir. Thank you for good information.

  • @praneethmommychannel
    @praneethmommychannel 5 місяців тому

    Hello doc. Driving கற்றுக்கொள்ளும் போது கீழே விழுந்து விட்டேன். பாதத்தில் பெருவிரலில் 4 நாட்களாக வலி உள்ளது. வீக்கம் 1 நாள் மட்டுமே இருந்தது. Bone ல் அடிபட்டு உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sekarr6247
    @sekarr6247 5 місяців тому

    சார் நான்27.2.2024 அன்று Acl சர்ஜ்ஜரி செய்து உள்ளேன் தற்போது முட்டிங்காலில் வீக்கம் உள்ளது ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாமா சார் 😍😍😍😍😍😍

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SoundharSoundhar-p3l
    @SoundharSoundhar-p3l 2 місяці тому

    🙏

  • @arumugams5425
    @arumugams5425 28 днів тому

    5:35, 7:58

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @balajir2779
    @balajir2779 5 місяців тому +1

    சிறப்பு. அருமை சார்

  • @kannank8661
    @kannank8661 5 місяців тому

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்துச்சு neinga விளக்கம் கொடுத்தது நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @wegosomu8670
    @wegosomu8670 5 місяців тому

    சியாட்டிகா வலிக்கு, என்ன method use பண்ணவேண்டும் அய்யா, தயவு செய்து கூறவும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @selvamani7102
    @selvamani7102 5 місяців тому

    Sir , வணக்கம் எனது முழங்கால் பின்புறம் வலி இருந்துகொண்டே இருக்கிறது மேலும் அதற்க்கு நேராக இடுப்பில் வலி ஏற்படுகிறது பல மருத்துவர்களை பார்த்தும் பலனில்லை.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jothilingam9109
    @jothilingam9109 5 місяців тому

    ஜய்யாஎனக்கு இடுப்பு வலி அதிகமா இருக்கு நடந்தால் இடுப்பு முதல் பாதம் வரை மருத்து போகுது ஊரின் வருவது போல்தோனுது அனால் ஊரின் வராது நடக்க முடியாது நடந்தால் கீழே விழுவது போல்வருது இதற்க்கு நல்ல முறையில் திருவ்தேவை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 5 місяців тому

    Well explained Doctor. It helps us to understand the science behind and know how to handle any pain based on its condition. Thank you for adding the special conditions of elderly people and numbness, which was in detail to understand. It will be easy for us to decide and use the packs according to illness. Thank you for this topic which is needed in most of the homes. 🙏🙏🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 місяців тому

    எப்போதும் எலும்புகள் பிரச்சினைகளை மருந்துகள் ஊசிகள் பயிற்சிகள் கடைசியாக அறுவை சிகிச்சை பரிந்துரை செய்வது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது சாதாரண hot or ice ஒத்தடம் எப்போது எப்படி கையாள வேண்டும் என்று தெளிவான பதிவு பயனுள்ளது நன்றி டாக்டர்

  • @Gowthami91
    @Gowthami91 5 місяців тому

    எனது ரொம்ப நாள் சந்தேகத்திற்கு நீங்கள் தெளிவாக விளக்கம் அழித்தீர்கள்🙏🙏

  • @santhakumarijk2729
    @santhakumarijk2729 2 місяці тому

    Thank you Sir.

  • @manikayam0072
    @manikayam0072 4 місяці тому

    Thank you sir

  • @sripriya884
    @sripriya884 5 місяців тому

    Good sir. Keep in service

  • @anithasakthivel5823
    @anithasakthivel5823 5 місяців тому

    Good information sir thank you much sir

  • @lathabala3984
    @lathabala3984 5 місяців тому

    God bless you Dr.

  • @panneerselvan536
    @panneerselvan536 5 місяців тому

    போன் நம்பர் ப்ளிஸ்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @bharathkennedy
      @bharathkennedy 5 місяців тому

      பாலா Sir பணி மகத்தானது