விவசாய வாழ்வின் ஒரு நாள் அனுபவம் | Jaffna Farmer's Life | Sri Lanka | Chumma Oru Trip Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Рік тому +3

    Vaisu உங்கள் தேனீர் நன்றாக உல்லது vaisu நீங்கள் விவசாயிக்கு உதவி.செய்வது பிடித்திருக்கு உங்கள். கானோலி சூப்பர்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Рік тому +2

    Vaisu உங்கள் கானோலி மிகவும் நன்றாக இருக்குது

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому +1

    SUPERB SISTER CHUMMA ORU TRIP THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏🙏

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Рік тому +2

    Vaisu என்றென்றும் நான் உங்கள் ரசிகன்

  • @sociofest96grandgala-psgar79
    @sociofest96grandgala-psgar79 7 місяців тому

    Every content vaisu will live as that character super keep it up ...

  • @sugeevanchelvanathan9854
    @sugeevanchelvanathan9854 Рік тому +2

    ஆஹா…அருமையான காணொளி👌
    ஊரை நினைத்தாலே
    இளமைக்கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன…

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @Sovat340
    @Sovat340 6 місяців тому +1

    👍

  • @Kim69788
    @Kim69788 Рік тому

    அப்பாட வாயுறுது பார்க்க 👌😋 நல்ல ஒரு கானொலி 🥰

  • @JeganJegan-u5w
    @JeganJegan-u5w 7 місяців тому

    Vaisu subi nalla pathivu ❤️

  • @mehurunneesa8799
    @mehurunneesa8799 6 місяців тому +1

    Ungal kaanoli romba romba pidichchirukku

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Рік тому +1

  • @Rkr419
    @Rkr419 6 місяців тому

    காணொளி அருமையாக இருந்தது... சாப்பாட்ல சுபி 🌶️ய யாரும் அடிச்சுக்க முடியாது... 😇

  • @Vathaneesan
    @Vathaneesan 6 місяців тому

    மிக அருமை❤

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 Рік тому

    அழகான பதிவு🎉

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 Рік тому

    This is this is our life we and your parents are proud to have children like you both see the happiness in the farmers face a way of encouraging them and standing by them with huge respect on you both congratulations vaishu ma my child and subatra ma

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanan-w9w
    @saravanan-w9w 7 місяців тому

    i love u all god blees u

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Рік тому

    Super duper

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    இப்படி இருக்கணும் ரெண்டு பேரும் அந்த ஆட்கள்கு ஊதி குடுக்குறிங்க நல்லம் I appreciate you both ❤😘🥰

  • @susikarannagamani9879
    @susikarannagamani9879 3 місяці тому

    Super

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 місяців тому

    😇🥰

  • @satheas26
    @satheas26 Рік тому

    👍👍👋

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    பசு பால் உண்மைளயே நல்லம்

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 6 місяців тому

    🥰🥰🥰🥰🥰💪

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 11 місяців тому

    🙏👍

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். எந்த ஊர் என்று அறியத்தாருங்கள்.🇳🇱🙏🇱🇰

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    இஞ்சி plaintea எனக்கு ரொம்ப புடிக்கும் please எனக்கு அதுல ஒரு share வேண்டும் அது நல்லம் எங்க உட்மபுக்கு

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому +1

    சுபித்ரா நீங்களும் உங்க தோழி நல்ல மாடுகிட்ட இருந்து பால் எடுக்குறிங்க சொல்லுங்க அவங்க கிட்ட

  • @ubsksat
    @ubsksat Рік тому

    Thangachi srilanka suthipaka evlo naal aagum, trip advisor irukangala

  • @ilmudeenmohammad3088
    @ilmudeenmohammad3088 Рік тому

    Subi sis ❤

  • @RadjahPasupathy
    @RadjahPasupathy Рік тому

    காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் இருந்து அடுப்பு எரிப்பதை தவிர்க்கவும்.

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    அய்ய அந்த கண்ணுகுட்டி நல்ல பால் குடிக்குது

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    பால் எடுக்குறதுக்கு ஒரு system இருக்கு

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    விவசாயம் நாலே நம்பளுக்கு உயிர் இந்த இடம் வயல் எல்லாமே

  • @AbishekUdayakumaran
    @AbishekUdayakumaran Рік тому

    விவசாயிகுறது தொழில் இல்ல service

  • @JeganJegan-u5w
    @JeganJegan-u5w 7 місяців тому

    Kamshiya kanalai😞