2020 Profitable Business Ideas by Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 565

  • @hasanusman9809
    @hasanusman9809 4 роки тому +1

    Dr.ஜிதேந்திரா அவர்களே, உங்கள் வாரம் வெள்ளிக்கிழமை தொடர் காணொளிகள் அருமை .நீங்கள் ,motivation in tamil மது பாஸ்கரன் அவர்கள் , money pechu ஆனத் ஸ்ரீநிவாசன் அவர்கள் சேர்ந்து ஒரே மாதிரியான தலைப்புகளில் காணொளி போடுகிறீர்களோ என்று நினைக்கும் அளவுக்கு வாரம் வெள்ளிக்கிழமை ஒரே மாதிரியான கருத்துக்களை பதிவேற்றும் காணொளிகள் பார்க்கும் போது மனதும் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன் . உங்கள் மூவரின் காணொளிகள் வாரம் வெள்ளிக்கிழமை தவறாமல் காலை வேளையில் காணும்போது மனம் புதிய உற்சாகம் ஆரம்பமானது போலவே உணர்கிறேன் .உங்கள் காணொளிகளும் அவர்களின் காணொளிகளும் நெஞ்சார்ந்த நன்றி அய்யா.

  • @abineshsubramanian8465
    @abineshsubramanian8465 4 роки тому +36

    One of my favorite UA-camr and his videos really changed my perspective about the world . His contribution to the society is more valuable. Whenever I think broke and your videos gives me some clarity . Keep going Mr.jithendra

  • @saravananraja2721
    @saravananraja2721 4 роки тому +248

    நான் விவசாயம் பண்ணலாம்னு இருக்கேன்...

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 4 роки тому +38

    வாய்ப்புகளை பார்க்க தெரிந்து இருக்க வேண்டும் , முடிந்த வரை கஷ்டமான விசயங்களை செய்யும்போது profit கிடைக்கும் மற்றும் சுலபமாக bubble create ஆகாது என்று நான் நினைக்கிறேன்.

  • @r_guru_tn57
    @r_guru_tn57 4 роки тому +1

    அதிகமான தொழில் பற்றிய தகவல்கள், சொல்லி தர மறுக்கும் உண்மையான ரகசியம் மட்டும் அனுபவ உண்மைகள் இந்த ஒரு வீடியோ ல நிறையா இருக்கு கட்டாயம் இளைஞர்கள் பார்க்க வேண்டும், நன்றி நண்பா

  • @vasanthg4249
    @vasanthg4249 4 роки тому +3

    India is the best country for doing business... 1.3 billion people... every second u can meet a customer...

  • @Brainbiceps
    @Brainbiceps 4 роки тому +49

    Neraya contents romba valuable ah irunchu sir. Thanks for that. I really appreciate your work 📚💯👏

  • @katrathukaiman402
    @katrathukaiman402 4 роки тому +60

    I often hear UA-camrs giving "business" ideas and none of them suggesting to start a UA-cam channel to earn money. Strange!😂

    • @rameshraman9668
      @rameshraman9668 4 роки тому +1

      100% correct...

    • @user-lx1md8iq4n
      @user-lx1md8iq4n 4 роки тому +7

      அவன் அவன் பொழைப்புல மண்ணை போட்டுக்க மாட்டான்😂

    • @sivaSiva-lv6bt
      @sivaSiva-lv6bt 4 роки тому +2

      Good idia brother but UA-cam only not a life. Do ather jop also.

    • @sankarb70
      @sankarb70 4 роки тому

      @@sivaSiva-lv6bt à

  • @vsnulive
    @vsnulive 4 роки тому +5

    Very very very informative and useful video Sir! I exactly had that backstory in mind. Not only millennial, from very long time, backstory was one hiding must important key element for a Brand, right from gods to actors to inspirational people to youtubers.

  • @karthikeyanm8130
    @karthikeyanm8130 4 роки тому +2

    2020 முதல் 2065 வரையிலும் தொழில் புரட்சி இருக்கும் தொழில் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கம்பெனி பகுதி நேர வேலை உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் வாரம் வருமானம் பாராட்டுக்கள் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு தொடர்புக்கு

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 4 роки тому +5

    Jithendran Anna, I would like to create a UA-cam chanel for school students to explain each and every science and mathematics concepts that they are thinking it really difficult to understand. Unga videos la neenga use panra graphics romba clear ah irukku. Adhu Eppadi panringa nu solitharingala please. Class edukka romba useful ah irukkum. Thanks in advance Anna

    • @kaviarasuk6253
      @kaviarasuk6253 4 роки тому

      Video scribe nu oru software irruku nanba...but paid...neenga white board illana explainer video makers nu Google la search pannunga...you will get many softwares to make these types of videos!☺️
      Unga idea super...all the best!✌️

  • @ragulsithuraj9929
    @ragulsithuraj9929 4 роки тому +5

    Dear sir,
    Hats off for your valuable time🤝
    Could you please make a video on how to invest minimum amount like 1 lakhs or 2 lakhs rather than going for FD. So that it will helpful for many of folks.

    • @palanikumarmani6977
      @palanikumarmani6977 4 роки тому +1

      Buy Government Bond for long term , go for additional PPF

    • @ragulsithuraj9929
      @ragulsithuraj9929 4 роки тому

      @@palanikumarmani6977 Please suggest me some places where can I get govt bond.. like site

  • @dreamavan
    @dreamavan 4 роки тому

    You are rocking, just started this channel for Psychology. But you are touching each and every area, now blockchain too. Amazing, Keep doing the good work. My first comment in UA-cam!!

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 4 роки тому +5

    Dr ji sir,
    1.Interview panni videos podrenu sonninga sir ( Behindwoods air mathiri interview overloaded illama, Pothigai tv mathiri purithal thevaikanatha iruntha supera irukum sir.
    2. Psychology in tamil.com la psychology course konjam kammi panni thanga sir 😁

  • @princesstaj9511
    @princesstaj9511 4 роки тому

    Oru buissnes la mathavagakitta irunthu Nama epdi thanichu irukalam and thiramaigala epdi valathukalam nu Unga vedios mulama kathukarom. Hearty thanking you Brother... Teaching skill epdi improvement panrathunu and teachers Ku evlo opportunity iurukkunratha pathi oru vedio pannuga ...

  • @soundararajans5860
    @soundararajans5860 4 роки тому

    மிக நுட்பமான தெளிவான வழிகாட்டல். மிக்க நன்றி.

  • @logadharani3995
    @logadharani3995 4 роки тому +7

    நல்ல தகவல் சார் நன்றி ஒவ்வொரு வார்த்தை யும் உயந்தவை...

  • @dhayanandhan3188
    @dhayanandhan3188 4 роки тому +8

    One of the Worth Video...❤️

  • @arunps4268
    @arunps4268 4 роки тому +1

    Please add video about starting a new manufacturing industry and guidelines. And also explain about How can economical Crisis at India affect the new manufacturing industry or startups? If affect what are the types of industries to be affected and how long...?

  • @30days62
    @30days62 4 роки тому +1

    தல நீ வேர லெவல் வாழ்க நின் புகழ்

  • @rekhasurya58
    @rekhasurya58 4 роки тому +2

    வணக்கம் சார் என்னுடைய மகன் 10ஆம் வகுப்பு படிக்கிறார் . பொது தேர்வுக்கு எப்படி தயார் செய்வது. படிக்கும் திறமை இருக்கிறது. ஆனால் படிக்கும் ஆர்வம் வரமாட்டகிறது. நீங்கள் தரும் தகவல் . பொது தேர்வு எழுது அனைத்து மாணவருக்கும் உபயோகமாக இருக்கும் சார். ( உங்களது தகவல் அனைத்து தவறாமல் பார்ப்பேன் மனவலி கவலையும் இப்போ இல்லை சார் நன்றி.) மாணவர்களுக்கு உங்களது அறிவுரை கண்டிபாக வேண்டும்

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 роки тому +2

    Good thanks a lot ji, need more profitable idea for society improvement

  • @sakthisha1127
    @sakthisha1127 4 роки тому

    நடப்பிலும் வருங்காலத்திலும் விவசாயம் பற்றிய உங்களுடைய பார்வை சிந்தனை என்ன ? நமக்கு இருக்கும் water resource வைத்து தெளிவான ஒரு விளக்கம் தேவை . மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தை அறிந்த தெரிந்த இளைஞர்கள் விவசாயத்தை இறங்கி செய்யலாமா ? அப்படி செய்யும் பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்குமா? தயவுசெய்து இதனை பற்றிய ஒரு முழு விளக்கமுடைய பதிவு போடவும் நன்றி

  • @shankarganesh1100
    @shankarganesh1100 4 роки тому +2

    Over thinking mismanagement எப்படி கையாள்வது என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @buddy_buddy
    @buddy_buddy 2 роки тому

    Understand premium pricing....
    Price more than market and find customers for it..
    Have an entrepreneurial mindset.. Trading is simple... An entrepreneur looks for the long run ..
    Be a specialist... Be an expert specialist... Trust is everything by Help ur customers...
    Social impact investments initiatives, stories behind the products and services...
    Waste management...
    Ware house and inventory...
    Internet marketing agency...
    Block chain tech...
    Niche customers with buying powers...

  • @arasubalasubramanian4023
    @arasubalasubramanian4023 4 роки тому +6

    dear doctor sir everyday i wait for your videos.....

  • @arunm5510
    @arunm5510 4 роки тому +10

    Understand premium price 🤗

  • @umasankar764
    @umasankar764 4 роки тому +1

    Very very very thankful sir
    Sir, now I am working in marketing in education field. I want information about schools and colleges are how is work in future and how to improve myself to sustain in same field as marketing person.
    Atlast again thanks and congratulations to you.

  • @selvanayakimmuthusamy7811
    @selvanayakimmuthusamy7811 4 роки тому +4

    Maadu meikkalam best job ever.....

  • @Greatworld117
    @Greatworld117 4 роки тому +9

    Good idea thank u sir "relief" my mind'

  • @s.jothijothis7062
    @s.jothijothis7062 4 роки тому +1

    I will try your idea s

  • @sathishwaran7877
    @sathishwaran7877 4 роки тому +2

    Super info.. agree with your presentation sir. Can you please explain more about waste management service. Thanks

  • @RajaLakshmi-kz4xe
    @RajaLakshmi-kz4xe 4 роки тому +5

    Enna thozhil seiyalanu sollitu epdi thozhil seiyalam nu topic potrukalam sir neenga.. Total change..😶

  • @sumanR7
    @sumanR7 4 роки тому +1

    Use ful video

  • @senthamizhselvanrangan9336
    @senthamizhselvanrangan9336 4 роки тому +1

    Nice

  • @rengarajraj1578
    @rengarajraj1578 4 роки тому +6

    Thank you so much for your video
    I need a suggestion for Me. I always suspicious about people How to avoid That ... Make me Better 🙏

  • @jiiva5279
    @jiiva5279 4 роки тому +3

    👌டாக்டர் .ஜித்தேந்திரா வாட்ஸ்அப் உளவியல் பத்தி விடியோ போடுங்க

  • @mplmpl4004
    @mplmpl4004 4 роки тому

    Society impromentil ungaludaya pangai sariya panniduvarringa great sir

  • @manileo5274
    @manileo5274 4 роки тому

    Neenga first sonna premier/elite business ideas ah follow pannuna namma country yoda economy moththama paduthurum.. nominal growth inflation ah use panni grow aagum .. apdi athu grow aagitrukkumbothu real growth athukku ner ethirla fall aagum.. ipdi irukkumbothu business ideas ah reveal pannumbothu konjam economic sector ah mind la vachukkonga.. yenna Inga premier product ah vaangura makkala vida probable product ah vaangura makkal than athigam.. neenga soldra antha business idea Ella makkalaiyum premier ah nokki push pannuthu.. apdina inflation than athigamaagum.. GDP/economic growth irukkathu.. so.. it's fully stress for common people.. as a psychologist please consider those factors for the reliable liberal future.. tq!

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 роки тому +1

    Good..

  • @dineshdk5888
    @dineshdk5888 4 роки тому +1

    Brother Network Marketing pathi Oru vedio Podunga

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy 4 роки тому +2

    Super information sir, thanks for this video

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 4 роки тому +1

    Your thinking good idea cantinu sir

  • @anbukalaanbu1027
    @anbukalaanbu1027 4 роки тому +1

    Neenga romba different and rombavey special sir

  • @srinivasanm9967
    @srinivasanm9967 4 роки тому +1

    Super

  • @chandruvishu1556
    @chandruvishu1556 4 роки тому +1

    Net work marketing is future industry..... Agree
    Yes or No

  • @arobinarokiyaraj9589
    @arobinarokiyaraj9589 2 роки тому

    Hi sir na marachechu ennai machine vangi
    Oil business seyalamnu interest ta irukka
    So athaappathina oru videos podungala
    UA-camla ithapathi konjam videos patha
    But neenga solra alavukku cleara illa
    So neenga itha pathi oru video pottinganna
    Enakku usefulla irukkum pls Anna

  • @thotabaskerbasker2795
    @thotabaskerbasker2795 4 роки тому +3

    I wanted to promote my Food business ( honestly saying, we ie myself and my family involved in cooking mouth watering dishes) but I don't know how to take it to vast set of customers .

  • @dineshram1995
    @dineshram1995 4 роки тому +5

    Sir network marketing business pathi konjam sollunga sir youngster ellathukum usefula irukkum kandippa

    • @unluckyidiot2928
      @unluckyidiot2928 4 роки тому

      Enna company promotion pandringa ...me also networker

    • @vijayananth4791
      @vijayananth4791 4 роки тому

      I'm also doing direct sale business and I need of permanent business partner if you have interest call me:9080192499 and here we provide free training to all students

    • @jaiprasath.j4217
      @jaiprasath.j4217 4 роки тому

      I have also one business plan

  • @leadersharkofficial6858
    @leadersharkofficial6858 4 роки тому +2

    *Sir, talk about sales management. I decided to become a sales executive*

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 4 роки тому +1

    I have one doubt long day's. Now Artificial intelligence is a great business. And I like this field also and asked details to institutions too. But I think it will not match for me. Because AI needs computer coding based knowledge. But I'm new for coding. So I think it's very difficult to success in AI. Bcz now I'm getting good salary. I don't think I will get good salary of I join in to any AI based organisation for my development.

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 4 роки тому

    Super market vaikalamnu iruken premium segment

  • @v.vincent6631
    @v.vincent6631 4 роки тому +6

    Hi good evening sir. I am vincent. How can i develop my Repaireing / serviceing & maintenance of electronice inverter type welding machine.
    I have have very good knowledge in this field ( repairing / serviceing ). Can you please help me.
    Thanks.

  • @ranjiths6720
    @ranjiths6720 4 роки тому +1

    Dr. உங்க வீடியோ பார்க்கும் எனக்கு ஒரு புத்து உணர்ச்சி கிடைக்கும் ஆனால் நான் ஒரு நாடிகன் இப்போ சினிமா என் லாய்ப் ஆகிடிச்சி ஆனால் சினிமா தோடி நான் போகனுமா இல்ல சினிமா வாய்ப்பு என்னை தோடி வாரனுமா எனா சினிமாவ என்னால் விடா முடியால ஆர்வம் இருக்கு இதுக்கான பதில் சொல்லுங்க சார் என்னை
    மாதிரி நாடிக்க சில போர் முயர்ச்சி பன்னுவங்கா அதுக்குதான் .

  • @Parivarthanam
    @Parivarthanam 4 роки тому +1

    Vera level na.... Neenga

  • @Armotive
    @Armotive 4 роки тому +3

    Sir I like to make Research ....What..are the oppurtunities available in market for doing a good research....How to grab the people at online for it.. please explain about that

    • @vijayananth4791
      @vijayananth4791 4 роки тому

      ரொட்டித் துண்டு hai I'm doing direct sale business in online only if you have interest call me:9080192499 and here we provide free training to all students

  • @arunps4268
    @arunps4268 4 роки тому

    All videos from you are very useful and thanks for business related videos.
    It's a good to guide and encourage to be an entrepreneur...

  • @jksaravanankannan7634
    @jksaravanankannan7634 3 роки тому

    நன்றி மிக சிறப்பு....

  • @SutharsanM
    @SutharsanM 4 роки тому +3

    Super sir, Thank you very much for these information:)

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையா இருக்கு அண்ணா நான்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ashwindeena
    @ashwindeena 4 роки тому +1

    Informative and valuable video. Please do a video on the blockchain too!

  • @athmanathan551
    @athmanathan551 4 роки тому +1

    super ji

  • @gokulprasanth7868
    @gokulprasanth7868 4 роки тому +2

    Sir , Coir related business ideas for coimbatore pollachi area people for taking idea and starting business..

  • @naveen6571
    @naveen6571 4 роки тому +1

    Sir .. my mother and father both are very talented tailors ... So could choose tailoring and model it's related etc ... How to im devlop of this business .. actually currently the situation is Right for this business pls tell us sarrr!!

  • @itsmeibrahimm
    @itsmeibrahimm 4 роки тому +2

    Need video on Profit Sharing - Internet Marketing

  • @mjaafar2595
    @mjaafar2595 3 роки тому +1

    Thank you doctar

  • @mdshahul4019
    @mdshahul4019 4 роки тому +1

    Bro super concept ana solrathukkum seyal paduthrathukkum niraya vidyasome irukku atha yeppati panrathinnu koncham theliva sollunga bro thank you

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 4 роки тому +4

    Useful futuristic content.
    Keep doing best.
    Thank you.

  • @chandruloganathan3725
    @chandruloganathan3725 4 роки тому +1

    Bro,
    I you tell the exact business names means it will be very useful to us
    Pls make a video about what are the demanding business after 2020 in our state

  • @ranjeethkumar.r5321
    @ranjeethkumar.r5321 4 роки тому +8

    Sir kindly make a detailed vedio about "block chain" sir

    • @Tj-ub4td
      @Tj-ub4td 4 роки тому

      Low investment job based on block chain.... Ping me

  • @antonyraj9655
    @antonyraj9655 4 роки тому

    Bro Glaze Company Business pathi nalla video upload podunga.. ithu unmaiya India number 1 companya? Intha companyla entha systemla work panranga? Intha Business panna short timela life settle agiralamnu solranga athu unmaiya? Intha Business pannalama sikirama itha pathi video podunga Bro..

  • @selvarajk3838
    @selvarajk3838 4 роки тому

    Thank you, Block chain பற்றி ஒரு தெளிவான வீடியோ கொடுங்க சகோ

  • @HariHaran-hd4bq
    @HariHaran-hd4bq 4 роки тому

    Thank you and all the best for your useful concepts

  • @insuranceclub5786
    @insuranceclub5786 4 роки тому +1

    Super video sir.. innovative msg learned ....I had started one new business for local network shopping App (spark redeem app).. How to reach vendor and customer...please give your valuable suggestions sir

  • @kesavan2232
    @kesavan2232 4 роки тому +1

    Plz .. give more details about block chain ....thank you sir 😊

  • @customjwarriorcustomjwarri2960
    @customjwarriorcustomjwarri2960 4 роки тому +2

    Super anna

  • @HarshAsh
    @HarshAsh 4 роки тому

    Hi Ji,
    Thanks for the informative video. Please make a video on building Passive income to achieve Financial freedom

  • @gsk6988
    @gsk6988 4 роки тому +7

    2020's growing business network marketing

  • @surekaveri5637
    @surekaveri5637 4 роки тому

    மிக அருமை ஐயா நன்றி..!!!

  • @user-aalaporan
    @user-aalaporan 4 роки тому

    வணக்கம் நண்பரே நீங்கள் அளிக்கும் அனைத்து வீடியோக்களும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் எனக்கு ஒரு சிறிது கேள்வி அதைப் பற்றி ஒரு வீடியோ செய்தால் நன்றாக இருக்கும் என்னை என் நண்பர்கள் என் உறவினர்கள் பார்த்தால் கஞ்சம் என்கிறார்கள் ஏன் தெரியுமா நானும் என் மச்சானும் ஒரு சர்ட் வாங்க போனோம் எங்களுக்குள் ஒரு டீல் நடந்தது என்ன என்றால் நான் எனக்கு பிராண்டட் எடுக்க மாட்டேன் உங்களுக்கு எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்னேன் அதற்கு இவ்வளவு கொஞ்சமாக இருக்கக்கூடாது நான் வேணா எடுத்துக் கொடுக்கிறேன் என்று அவர் கூறினார் அதற்கு நான் சொன்னேன் நான் நார்மல் ஷர்ட் தான் எடுப்பேன் பிராண்டட் ஷர்ட் வாங்குவது இல்லை அது எனக்கு பிராண்டும் நார்மல் ஒன்னு தான் நம்ப அடிக்கடி போட்டு யூஸ் பண்ணி தூக்கி எறிய துணிக்கு எதுக்கு பிராண்டட் அதுக்காக நான் பிராண்டட் எடுக்கிறது இல்ல. அடுத்தது என்னதான் கையில் காசு இருந்தாலும் வண்டி எதாவது வாங்கினால் புதுசு வாங்குவதில்லை செகனண்டு வாங்குவது இதில் என் நண்பர் கேட்டான் 40 ஆயிரம் வண்டி வச்சிட்டு இருக்க பத்தாயிரம் பதிவு போட்டு புது வண்டியை வாங்குறது தானே எதுக்கு பழைய பிளாட்டினா எடுக்கிற என்று கேட்டான் நான்தான் சொன்னேன் 30,000 ரூபாய்க்கு பிளாட்டின எடுத்துட்டு மிச்சம் பத்தாயிரம் வரை செலவு யூஸ் பண்ணலாம் இல்லையா புது வண்டி எடுத்தாலும் அவன் ஷோரூம் இருந்து எடுத்து அதற்கு அந்த செலவு இந்த செலவு சொல்லி 50,000 ரூபாய் ஆகிவிடும் அதனால பழைய வண்டி எடுத்த பேரை மட்டும்தான் மாத்தணும் ஒரே ஒரு ஓனர் தான் மாத்தி கொள்ளலாம் என்று சொன்னேன் அதற்கு அவன் எனக்கு கஞ்சம் சொல்லி பெயர் வைத்தான் கஞ்சன் பற்றி பெரிய ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

  • @sudhakarsunil3285
    @sudhakarsunil3285 4 роки тому

    Expecting elobrate video of blocks chain
    Next video va irundha nala irukum.

  • @ranjithlove1
    @ranjithlove1 4 роки тому +1

    MLM vedio path then ji .unga knowledge kku .intha pathiri thappan information thenthirukka kutathu

  • @riyazbasha226
    @riyazbasha226 4 роки тому

    Very useful for ur every videos sir..... thank u for that.... sir investment plan solluga.... idhula invest panna ivalavu profits irukunu... conform aa oru 1or5 plan solluga sir

  • @suvaidosatruck8980
    @suvaidosatruck8980 4 роки тому +1

    Hi sir naa hotel besisness pannitu eruken but naa milininer aagurathuku ethumoolaiyama aagulam nu neaichitu eruken but neega sharmarket laa investment panna aagulam sollriga. athavathu eppa naa oru franchise vachiruken ennum 10 open pannum neaikuran.
    Neega my sutchivation la eruntha entha line haa choose pannuving sir.
    Nee next video hotel bissness panithi motivation video pooduga sir

  • @ratthinakumar9753
    @ratthinakumar9753 4 роки тому

    Nice மகிழ்ச்சி

  • @chitrapraveen4816
    @chitrapraveen4816 4 роки тому +2

    Sar nan water can water battil business pannalammmu irukka aana aatha pathu enakku ethuvum theriyathu enna sar panrathu aanal enakku pannuven nnu nambikkai irukku sar

    • @agrinow542
      @agrinow542 4 роки тому

      Chitra Praveen call me sir 9965399965

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 4 роки тому

    Block chain detailed video pls and very informative thanks for of your videos

  • @ganeskm
    @ganeskm 4 роки тому +3

    Thank u ji can u talk more about warehouse and inventory management and internet marketing agency

  • @rajaragunath1026
    @rajaragunath1026 4 роки тому +1

    I will start the business in wire nail

  • @pandiyarajang807
    @pandiyarajang807 4 роки тому +1

    sir . 2020 year ku students ku study motivation Mari Oru vid panunga sir..

  • @rajaduraikanniappan5327
    @rajaduraikanniappan5327 4 роки тому +2

    Good video. But the background music disturbs a lot.

  • @kirthika4008
    @kirthika4008 4 роки тому

    Usefull video 100% thank you sir

  • @kaviyarasanr9438
    @kaviyarasanr9438 4 роки тому +1

    Tips to develop marketing skills......... Video pannuga.....m

  • @seenuvasan7534
    @seenuvasan7534 4 роки тому

    Useful idea sir, and ungala pathi 1 video podunga sir

  • @kumar-xg7mx
    @kumar-xg7mx 4 роки тому

    Sir vanakkam...
    Ur presentation is awesome...
    Please do some educational videos on music composition as u r a composer ....

  • @nagarajnagaraj-un6to
    @nagarajnagaraj-un6to 4 роки тому

    Very useful informations sir . Now I am subscribing your channel.

  • @RMSri-yv8uf
    @RMSri-yv8uf 4 роки тому +1

    Sir, Please more videos about Internet Marketing Agency

  • @aswintn723
    @aswintn723 4 роки тому +1

    Mens wear bussiness stategy pathi oru video pannunga brother

  • @rakesh8006
    @rakesh8006 4 роки тому

    Excellent...waiting for more videos

  • @SaifulIslam-cy4lr
    @SaifulIslam-cy4lr 4 роки тому +1

    Enna business pannuna nela profit kadikum but customers ku athu chief best ta irrukanum