நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே கடந்த கால பாவங்களெல்லாம் - கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே தாயாரின் வயிற்றினில் உருவானமுதல் என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் ஒரு தகப்பனை போல் - என்னை சுமந்தவரை தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல் மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் - முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன். வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே வலக்கரம் கொடுத்து - எனை எடுத்து மீன் வயிற்றினிலும் - தனி இடங்கொடுத்து அழியாமல் காத்தவரைப் பாடிடுவேன் - வழி விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன் வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில் நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில் இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் - எனக்கு இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்
Arumayana paadal
Worth to watch million times...
SUPER SONG LAWRENCE IYYA
Super song
Amen🙏 Glory to God🙌🙌🙌🙌🙌it's true
Praise the lord iya..
Super song ayya
very nice song
Good voice and suoer lyrics song Good voice Lawrence iyya and super lyrics song 🎉❤😮😊
Nice. Amenn. Appa 🙏🙏😞😞😞😞😞😞😞😞😞
Praised the lord appa 😭😭🙏
Praise the lord sir.
🙏Amen🏋️Amen🏋️Amen🏋️💯♥️🛐
Sema…..❤
Super❤
🎉🎉🎉Super iya
Super song ❤
S amen❤😢
David.amen
Amen❤
Amen
🙏Amen🙏
Amen🖤💯
Aamen
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே
கடந்த கால பாவங்களெல்லாம் - கொடும்
குருசில் சுமந்து தீர்த்த நேசரே
தாயாரின் வயிற்றினில் உருவானமுதல்
என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர்
ஒரு தகப்பனை போல் - என்னை சுமந்தவரை
தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல்
மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் - முழு
மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்.
வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே
கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே
வலக்கரம் கொடுத்து - எனை எடுத்து
மீன் வயிற்றினிலும் - தனி இடங்கொடுத்து
அழியாமல் காத்தவரைப் பாடிடுவேன் - வழி
விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன்
வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்
நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில்
இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் - எனக்கு
இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்
நன்றி
Amen amen
Amen
Super❤
Amen