Jai Bhim - Thala Kodhum Lyric | Suriya | Sean Roldan | Tha. Se. Gnanavel | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2021
  • Movie - Jai Bhim
    Song - Thala Kodhum
    Music - Sean Roldan
    Singer - Pradeep Kumar
    Lyrics - Rajumurugan
    Movie Credits:
    Written & Directed By Tha.Se. Gnanavel
    Cinematography - Sr Kathir Isc
    Editor - Philomin Raj
    Production Design - K. Kathir
    Action - Anbariv
    Additional Screenplay - Kiruthika B
    Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
    Choreography - Dinesh
    Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
    Audiography - Raja Krishnan M R
    Sound Design - S. Alagiyakoothan - Suren.G
    Hair And Makeup - Pattanam Rashid
    Vfx - Knack Studios - Nxgen
    Colorist - G. Balaji
    Stills - Sr. Murugan
    Bts Editor - Venkatram Mohan
    Pro - Yuvraaj
    Lyrical Video : Antony Jerome
    Designs - Kabilan
    Production Supervisor - S. Karthikeyan
    Chief Production Controller - B. Senthil Kumar
    Co Produced By Rajsekar Karpoorasundarapandian
    Produced By Jyotika & Suriya
    Music Credits:
    Singer : Pradeep Kumar
    Lyrics: Rajumurugan
    Music Arranged And Produced By - Sean Roldan
    Acoustic And Nylon Guitar : Keba Jeramiah
    Veena : Rajhesh Vaidhya
    Bass Guitar: Aalaap Raju
    Rhythms : Vikram Rozario
    Flute : Kj Vijay
    Recorded At Krimson Avenue , 20Db Studios, 2 Bar Q Studios, Voice And Vision Studios, Roldan Records By Mani Ratnam, Vishnu , Hari , Lijesh Kumar , Manoj Krishna
    Music Consultant : Sai Shravanam
    Sean Roldan Manager - M.P.Vijay, Silver Tree Talent Management.
    Mixed And Mastered By Sai Shravanam At Resound India.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 9 тис.

  • @shwethadevadiga3884
    @shwethadevadiga3884 2 місяці тому +675

    Anybody watching in 2024?

  • @yogithpraveenkumar347
    @yogithpraveenkumar347 2 роки тому +510

    பிரதீப் குமார் குரலில் உள்ள ஒவ்வொரு பாடலும் அருமை. என்னை ஈர்க்கிறது🤩

  • @ushamarson6477
    @ushamarson6477 Місяць тому +49

    33 வயசு ஆகுது இன்னும் குடும்ப கஷ்டம் குறையல இருந்தாலும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிகை தரும் பாடல் ❤

  • @pagalavancreations3006
    @pagalavancreations3006 Рік тому +1723

    என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கை மாறிவிடாதா என்ற ஏக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து போராளிகளுக்கும் உத்வேகம் கொடுத்து தலைகோதிவிடும் வரிகள்...
    நன்றி ராஜுமுருகன் சார்❤❤❤

  • @nailla69
    @nailla69 2 роки тому +805

    Pradeep Kumar voice always bliss 😇

  • @maghizhvlog1783
    @maghizhvlog1783 2 роки тому +249

    Again and again Suriya proving that he is versatile actor of indian Cinema

    • @rockrock9586
      @rockrock9586 2 роки тому +13

      Mastering Both Commercial and Experiment Movies in a Balanced Way.
      Guru:KamalHasan Sishyan:Suriya...

    • @MohamedMirzan
      @MohamedMirzan 2 роки тому +3

      @@rockrock9586 don't forget vikram

  • @RAgilaRAgila-tj9zp
    @RAgilaRAgila-tj9zp Рік тому +691

    நிச்சயமாக இந்த பாடல் என்னைப்போல் வாழும் ஏழை மக்களுக்கு கண்ணீரை வர வழைக்கும் 🥺வாழ்க்கையில் மனதுடைந்து போகுமோதெல்லாம் இந்த பாடல் ஒரு விதமான தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது 🙏பாடலை எழுதுனவருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் கோடி நன்றிகள் 🙏🥺

    • @SivaKaviDasan
      @SivaKaviDasan Рік тому +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @govindarajn7667
      @govindarajn7667 Рік тому +1

      Kan kalangathe en thangaye un unnan nan irukiren nalla padida I will help for your study

    • @user-be8ch8wr4t
      @user-be8ch8wr4t Рік тому +3

      இங்கு யாருமே ஏழை இல்லை... எண்ணம் போல் வாழ்க்கை 🙏

    • @NAVEENKumar-yy7fu
      @NAVEENKumar-yy7fu Рік тому +1

      😢naanum

    • @RAgilaRAgila-tj9zp
      @RAgilaRAgila-tj9zp Рік тому +1

      @@govindarajn7667 ❤️

  • @dhivyashresh4891
    @dhivyashresh4891 Рік тому +80

    அழுகை தான் வருது யாரோ ஒருவர் எனக்கு ஆறுதல் சொல்வது போல் உள்ளது இந்த பாடல் வரிகள்

  • @akilanmaara
    @akilanmaara 2 роки тому +469

    Suriya Anna ❤️😍 back to track

  • @venkat4612
    @venkat4612 2 роки тому +295

    after a while. didn't think of skipping the song in start. mesmerising music and Pradeep's voice

    • @chithukalyani8669
      @chithukalyani8669 2 роки тому

      ua-cam.com/video/V2TXmVgRtQo/v-deo.html
      🤎🤎🤎

  • @sajeevanvarekkal5829
    @sajeevanvarekkal5829 6 місяців тому +33

    എത്ര തവണ കേട്ടു എന്നെപ്പോലുള്ള പാവങ്ങൾക്ക് ജീവിക്കാൻ പ്രചോദനം നൽകുന്ന ഗാനം പാട്ടിലെ വർഗ്ഗ പക്ഷ വീക്ഷണം അഭിനന്ദനങ്ങൾ 👍👍❣️❣️❣️💕💕❣️

  • @swarnashanker
    @swarnashanker Рік тому +518

    "நிக்காம முன்னேறு...கண்ணோரம் ஏன் கண்ணீரு"...இந்த வார்த்தைகள் கேட்கும் போது கண்ணில் தானாக நீர் கொட்டுகிறது... நாம் கவலைகளை தாண்டி கடந்து போகிறோம்💪

  • @vishnusuriya5601
    @vishnusuriya5601 2 роки тому +185

    ഒരു തവണ കേട്ടപ്പോൾ തന്നെ ഈ വരികൾ നെഞ്ചിൽ തട്ടുന്നു 💥😊❤️

  • @avananee
    @avananee 2 роки тому +369

    பாடல் வரிகள் மனதை உருக்குகிறது...... 😭😭😭.....குரல்வளம் நகராமல் நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது..... 🔥🔥🔥.....ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கருந்தமிழ் சூரியனின் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @naziworld6657
    @naziworld6657 Рік тому +79

    ജീവിതത്തിൽ എന്ത് പ്രതിസന്ധി ഉണ്ടായാലും നിൽക്കാതെ മുന്നേറണം 🏃🏃‍♀️🏃🏃‍♀️👍

    • @swalihak
      @swalihak 6 місяців тому +1

      Nikkameee.... Munneeruu...

  • @mohanvelu5620
    @mohanvelu5620 8 місяців тому +87

    தல கோதும் இளங்காத்து
    சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    தல கோதும் இளங்காத்து
    சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையில
    பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு
    நீல வண்ண கூரை இல்லாத
    நிலம் இங்கு ஏது
    காலம் என்னும் தோழன் உன்னோடு
    தடைகளை மீறு
    மாறுமோ தானா நிலை
    எல்லாமே தன்னாலே
    போராடு நீயே
    அறம் உண்டாகும் மண்மேலே
    மீதி இருள் நீ கடந்தால்
    காலை ஒளி வாசல் வரும்
    தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
    நமக்கான நாள் வரும்
    தல கோதும் இளங்காத்து
    சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையில
    பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு.
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு.

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 2 роки тому +1515

    மிக நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நல்ல பாடல் வரிகள் .
    நல்ல இசை மற்றும் நல்ல பாடகர் மனதில் நின்ற பாடல்.❤️👍🙏

  • @senthilmano8561
    @senthilmano8561 2 роки тому +4325

    எனக்கு அழுகையே வருதுங்க... இந்த பாடலை கேட்க கேட்க...
    100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்.. வேற லெவல்...

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Рік тому +228

    எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடல் மருந்தாக இருக்கிறது பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் நன்றி...

  • @MeenaMeena-ss7qv
    @MeenaMeena-ss7qv Місяць тому +4

    இந்த பாடலை எல்லாரும் கேட்ட ஒரு முன்னேற்றம் வரும் ரொம்ப நல்ல பாடல் மிக சிறப்பு

  • @suryadevsfc5806
    @suryadevsfc5806 2 роки тому +79

    ഇങ്ങേരുടെ പടത്തിലെ പാട്ടെല്ലാം പൊളി ആയിരിക്കും 🤩👌
    അണ്ണൻ 🥰❤️

  • @akshay__117
    @akshay__117 2 роки тому +283

    ഈ സിനിമയിലെ ഏറ്റവും നല്ല പാട്ട്💜. സൂര്യ അണ്ണൻ ഇതുപോലെ ഉള്ള പടങ്ങൾ കൂടുതൽ ചെയ്യണം.

  • @karupkarupagam-kz9sm
    @karupkarupagam-kz9sm Рік тому +39

    மன அழுத்தத்தை குறைக்கும் நல்ல அழகான பாடல்

  • @mrgymcareservicelimited9628
    @mrgymcareservicelimited9628 Рік тому +14

    சிலரின் பாடல் மட்டும் இதயத்துக்கு ஆறுதல் தருகிறது
    Pradeep அவர்களுக்கு நன்றி ❤️❤️🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @vishnu780
    @vishnu780 2 роки тому +95

    കണ്ണും മനസ്സും നിറച്ച സിനിമ. സൂര്യ അണ്ണനെ കൊണ്ട് ഈ വേഷം ചെയ്യിച്ച director ക് salute 🥰😍

  • @shankarparthasarathi9069
    @shankarparthasarathi9069 2 роки тому +300

    1:20
    நிக்காம முன்னேறு... கண்ணோரம் என் கண்ணீரூ...my heart touching lyrics

  • @BARANI370
    @BARANI370 11 місяців тому +22

    எங்களை போல குடும்பத்திக்காக வெளிநாடுகளில் வாழும் அனைவரையும் ஆசுவாச படுத்தும் பாட்டு ❤️❤️❤️.

  • @kalima6439
    @kalima6439 Рік тому +34

    Iam from kerala .I love all indian language song.especially tamil

  • @sadhansathish3330
    @sadhansathish3330 2 роки тому +3332

    வாழ்வில் முன்னேற போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பாடல் ஒரு முன் உதாரண வரிகள்....

  • @Bgm_needs
    @Bgm_needs 2 роки тому +163

    Nalla screenplay katthirukku♥️💥💯

  • @bhavanirajbhavaniraj6005
    @bhavanirajbhavaniraj6005 Рік тому +18

    என் மனசு கழ்டத்துல இருக்கும் போது இப்பாடல் மட்டுமே மனசுக்கு மருந்து 😭

  • @vramya7996
    @vramya7996 22 години тому +1

    வாழ்க்கையில் சோர்வடையும் போது .. இந்த பாடல் வாழ்க்கையின் நிலையை உணர்த்தி விடுகிறது... My motivational.. song in my life..

  • @ajith6692
    @ajith6692 2 роки тому +111

    Suriya anna forever ❤️❤️❤️

  • @arakaasucollection.5713
    @arakaasucollection.5713 2 роки тому +520

    படமல்ல தலைசிறந்த படைப்பு 💯💯💙💙ஜெய் பீம் ❤❤

    • @tamilfuntime3496
      @tamilfuntime3496 2 роки тому +3

      படம் பாத்துட்டீங்களா ப்ரோ அதுக்குள்ள?

    • @PETERPARKER-vm3yh
      @PETERPARKER-vm3yh 2 роки тому +8

      @@tamilfuntime3496 nanba enga annan movie realease kku munnadiye block buster nuh uruthi aaydhucchi

    • @saravananmurugesan7081
      @saravananmurugesan7081 2 роки тому

      Exactly...very perfect statement

    • @tamilcinemascenesandsongs6559
      @tamilcinemascenesandsongs6559 2 роки тому

      Rotfl 😂

    • @ARATHUFF
      @ARATHUFF 2 роки тому

      @@tamilcinemascenesandsongs6559 ena Siripu

  • @user-ft5hn2ev2c
    @user-ft5hn2ev2c Місяць тому +2

    My favourite song😂😂😂😂😂❤❤❤ எனக்கு nambikkai ,Indha song கேட்டு dhaan vandhichu 👍👍

  • @NNandhini-vl2mh
    @NNandhini-vl2mh 3 місяці тому +2

    Murugaaa ❤

  • @vasanthv6850
    @vasanthv6850 2 роки тому +410

    இந்த மாதிரி ஒரு சாங் சூர்யா அண்ணா படத்துல வந்து ரொம்ப நாளாச்சு ...நன்றி சீன்ரோல்டன்

  • @ajith6692
    @ajith6692 2 роки тому +410

    Suriya anna....anbana fans ❤️....like👍❤️❤️

  • @vrpadmanabhan6910
    @vrpadmanabhan6910 Місяць тому +2

    இந்த கஷ்டத்தை நானும் வணங்குகிறேன் உண்மையான வரிகள். ஜெய் பீம்🙏🏽

  • @badhrinath4656
    @badhrinath4656 Рік тому +20

    மனதை பாதித்த படம்...அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குவேன்...

  • @prasanthsfc8920
    @prasanthsfc8920 2 роки тому +162

    Off-Screen., On Screen ✨✨
    Both Golden Heart person❤❤
    SuriyaAnnaaaa😍😵

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +148

    The song has rajas touch.. Sean rolden has done a good job.. காட்சியின் இயல்புநிலை...
    அதில் மக்களின் அவல நிலை ..
    இரைச்சல் இல்லாமல் இதமாய் இசை..
    சூர்யாவின் துணிவு ..
    திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் !! Jai beam !!

  • @rajendranv1484
    @rajendranv1484 3 місяці тому +3

    கண்களை மூடி இந்த பாடலை கேட்கயில் கண்ணீர் மட்டும் மிச்சம்....😢😢😢

  • @kalaiyarasan1242
    @kalaiyarasan1242 Місяць тому +2

    இந்த பாடலை கேட்கும்போது எனக்கே அழுகை வந்துரும். வழவில் முன்னேறுவதற்கு இந்த பாடலே சிறந்த பாடல்

  • @vasudevan-vx8pu
    @vasudevan-vx8pu 2 роки тому +238

    படத்திற்கு இசை மிக பலம்.. எதார்த்தமான இசை கதையோடு ஒன்றி அமைந்தது. இடை இடையே பாடல்கள் படத்திற்கு இடையூறாக இல்லை.. சீன் ரோல்டன் அற்புதம்👍

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 роки тому +6

      இந்த படத்தோட இசையமைப்பாளர் காலஞ்சென்ற எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன். அவர் நினைவாக தன் பெயரை சான் ரோல்டன் என வைத்துக் கொண்டார். ❤️

    • @shobha2837
      @shobha2837 2 роки тому

      Super song.....na 100 time ketuten...Mandirku idama.iruku....na irukira nilamaiku inda song migavum manadirku idama iruku.

  • @veerakesarik7473
    @veerakesarik7473 2 роки тому +95

    Pan India Star : Suriya Anna 🔥🔥

    • @rockrock9586
      @rockrock9586 2 роки тому +8

      Sottayan Vigay oru potta paya

    • @RajRaj-em1bu
      @RajRaj-em1bu 2 роки тому

      Really Suriya is pan indian superstar like prabhas

  • @fizanathifa
    @fizanathifa 9 місяців тому +14

    Malayalees aarum illedeyy🫣
    Surya fan🌚😘

  • @raju51able
    @raju51able 11 місяців тому +7

    அர்த்தமுள்ள பாடல் வரிகள்,இசை எல்லாமே super.

  • @AjithVlogger
    @AjithVlogger 2 роки тому +2366

    நிக்காம முன்னேறு...🔥🔥🔥

  • @Vysh_GK
    @Vysh_GK 2 роки тому +87

    കിടു സോങ് ഇതിന്റെ visuals കണ്ടു പാട്ടു കേട്ടപ്പോൾ വേറെ ലെവൽ 😍🔥

  • @deebakbarathan5124
    @deebakbarathan5124 Місяць тому +2

    Nikkaame Munneru final lyrics gives me goosebumps😮😮😮

  • @tanujdudeja1163
    @tanujdudeja1163 Рік тому +35

    Majestic piece of art. I am from Delhi but can understand the feelings very well behind the song without knowing the language.

    • @SATHISH11
      @SATHISH11 Рік тому +4

      Bro there is subtitle in this song. Listen the meaning of lyrics there is more emotion in it. Language doesn't matter but emotion spks..

  • @gnanasoundari6308
    @gnanasoundari6308 2 роки тому +139

    தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் சூர்யா அண்ணா கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசிர்வதிப்பாராக💐👌👍

    • @rajaramb6513
      @rajaramb6513 2 роки тому +3

      நல்ல மனம் வாழ்க

    • @durairaj7317
      @durairaj7317 2 роки тому +3

      சூர்யா சார் நல்ல மனிதர்

  • @jsmusic2659
    @jsmusic2659 2 роки тому +181

    Enna Oru Padam 🥺🥺🥺
    கண்களில் நீர் சொரிந்தது 🥺💥🔥🔥🔥🔥

    • @selvas4129
      @selvas4129 2 роки тому +1

      My heart became heavy after watching this movie

    • @hiii8636
      @hiii8636 2 роки тому

      🥺

  • @sujeeshmv5431
    @sujeeshmv5431 9 місяців тому +15

    വല്ലാത്തൊരു feel ❤❤❤❤

  • @neethusujith237
    @neethusujith237 Рік тому +8

    പ്രദീപ് കുമാറിന്റെ ശബ്ദം ഇഷ്ടമുള്ള മലയാളികളുണ്ടോ.ഒരുപാട് ഇഷ്ട്ടായി.
    കൂടെ വരികളും ഒരുപാടിഷ്ട്ടായി

  • @justrelax2505
    @justrelax2505 2 роки тому +153

    One of the underrated musician and singer pradeep real talented guys...Hats off guys ....you guys really deserve 💐💐🎉🎉🎉👏👏

  • @saravanamuthuchinnathambi6559
    @saravanamuthuchinnathambi6559 2 роки тому +171

    சூர்யா எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்!
    வாழ்த்துக்கள்!!

  • @MegaHalland
    @MegaHalland Рік тому +26

    இந்த படத்தில் ஒரு வசனம் வரும், எங்களை எல்லாம் அடித்தால் யாரு கேப்பாங்க ன்னு 😭 வலியின் உச்சம் 😭😭😭😭😭

    • @virtualworld441
      @virtualworld441 Рік тому +1

      education will change everything. dont worry... naama ellorum manshanga dhaanae

    • @Rajrajvijay175
      @Rajrajvijay175 Рік тому +1

      Super ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Sakthiss991
    @Sakthiss991 Місяць тому +1

    Motivation song 🎵 semma manasuku keakom pothe oru confidante varuthu

  • @kdsburner5066
    @kdsburner5066 2 роки тому +3317

    People say surya's prime was from 2006 - 2013... but my man is still in his prime.. Jai Bhim 🔥

    • @rafafrazik4638
      @rafafrazik4638 2 роки тому +44

      Raja Rajathan 🤴🥳

    • @dharshan9801
      @dharshan9801 2 роки тому +5

      @@ezioauditoredafirenze8322 enna

    • @chithukalyani8669
      @chithukalyani8669 2 роки тому

      ua-cam.com/video/V2TXmVgRtQo/v-deo.html
      🤎🤎🤎

    • @amai6168
      @amai6168 2 роки тому +4

      🥰🥰🥰

    • @lijugeorge5942
      @lijugeorge5942 2 роки тому +24

      @@ezioauditoredafirenze8322 don't worry kid you will get answer in few months

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR 2 роки тому +243

    Pradeep kumar voice &lyrics suriya anna acting vera leval...❤👌👌👌🎉🎉🎉

    • @sreekevin525
      @sreekevin525 2 роки тому +2

      Pradeep voice .... ❤❤

    • @darshanharish8415
      @darshanharish8415 Рік тому

      Yenathu suriya acting ga yow konjam neyama pesupa thambai yai Manikandan acting vera level Surya yega pa nadicharu adivagura scene Manikandan thana nadicharu Surya eppadi nadicharu

  • @giridev.
    @giridev. Рік тому +8

    ஒரு சமூக மக்கள் எதிர் கொள்ளும் கஷ்டத்தை அனைவருக்கும் எடுத்து காட்டியது பாராட்டுக்கு உரியது சூர்யா அவைகளே தொடரட்டும் உங்கள் முயற்சி

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому +9

    அருமையான வரிகள் மிதமான இசை அருமையான குரல் வளம்.
    கண்ணீரை துடைத்துக் கொண்டு முன் செல்ல தூண்டுகிறது.

  • @nagulanmohan3414
    @nagulanmohan3414 2 роки тому +309

    நடிகர் சூர்யாவை போல் இது போன்ற கதைகள் இன்னும் பல நடிகர்களை தேர்வு செய்து நடித்தால் இன்னும் நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ கதைகள் திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஜெய் பீம்

    • @naturenature2609
      @naturenature2609 2 роки тому +5

      Correct bro👍🏻

    • @vdivya9520
      @vdivya9520 2 роки тому +2

      👌👌👌👌👌👌👍😀🤝👨‍🦰🥰

  • @MariyappanVAvm
    @MariyappanVAvm 2 роки тому +212

    Surya Anna super 😘😘😘😘😘 entha songga ketkkumpothu kannula thanni varuthu😭😭😭😭😭 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @hiii8636
      @hiii8636 2 роки тому

      ☺️👍😏

    • @YenkammaNe
      @YenkammaNe 2 роки тому

      In Real life
      - Christian police Anthony Sami killed tribal man.
      In jaibhim film
      - Hindu police Guru moorthy killed tribal man..

    • @NadippinNayakan7
      @NadippinNayakan7 2 роки тому +2

      @@YenkammaNe So what this is cinema not real life kk😊

  • @arunk8941
    @arunk8941 10 місяців тому +3

    Daily nyt intha song kekravangala yaru?

  • @vsdorganicfarm7618
    @vsdorganicfarm7618 Рік тому +8

    கண்ணோரம் ஏன் கண்ணீரு என்ற வரிகளில் தானாக கலங்கியது கண்கள் 😭😭😭😭😭😭

  • @suryaseelan9167
    @suryaseelan9167 2 роки тому +108

    சூப்பர் பாடல்
    நம்ம தலைவர் நடிப்பு
    வேற லெவல்..
    Beautiful songs.

  • @venkateshk7913
    @venkateshk7913 2 роки тому +123

    💐தங்கமே எங்கிற தமிழ்பிள்ளை💐🙏சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்🙏

  • @soumyamolss8185
    @soumyamolss8185 Рік тому +5

    Daily ഒരു പ്രാവശ്യമെങ്കിലും എന്റെ song എനിക്കു കേൾക്കണം what a soul 😍😍❤️❤️❤️❤️ frm kerala ❤️❤️❤️❤️

  • @munishkumar9722
    @munishkumar9722 2 місяці тому +2

    கண்ணரோம் ய கண்ணிரு....😢😢😢

  • @vasanthkumar-rv5pg
    @vasanthkumar-rv5pg 2 роки тому +78

    Pradeep kumar
    The soulful voice.

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 2 роки тому +268

    பிரதீப் குமார் அண்ணா உங்க குரலுக்கு நான் அடிமை❤️👍
    சூரியா அண்ணா வாழ்த்துக்கள் ❤️🔥🔥

    • @venba.v2212
      @venba.v2212 2 роки тому +4

      நானும்🙌🙌❤️

  • @vinothece2534
    @vinothece2534 10 місяців тому +8

    நானும் காலையில வேலக்கி போறது நைட் தூங்குறது திறும்ப அதே மாதிரி தினம் தொடருது இந்த பாடல் தனிமையில் இருக்கும் போது ஆயிரம் அரவணைப்புக்கு சமம் பாரினர்ஷ்க்கு நன்றி சூர்யா அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aydin_zaad
    @aydin_zaad 10 місяців тому +15

    01:04...These Lines😭💗

  • @AjithKumar-jd8dg
    @AjithKumar-jd8dg 2 роки тому +554

    படம் பார்த்த பிறகு இந்த பாடல் மனதில் ஒரு வலியே ஏற்படுத்தி
    உள்ளது 🔥❤ஜெய் பீம் ❤️

  • @true_guy_yashar3195
    @true_guy_yashar3195 2 роки тому +85

    அம்பேத்கார் இன்னும் சாகல உசுரோட தான் இருக்காங்க... மக்களின் மனதில்...❤️❤️

  • @PrabhuramSundaram
    @PrabhuramSundaram 11 місяців тому +34

    What a composition especially that flute bit!! And Pradeep's singing❤

  • @kyilekye4506
    @kyilekye4506 Рік тому +5

    திடீரென்று யாரோ ஒருவர் பாடிய இந்தப் பாடலைக் கேட்டது இப்போது இந்தப் பாடலை அதிர வைக்கிறது

  • @meeadhas
    @meeadhas 2 роки тому +913

    ஏனோ கண்களில் கண்ணீர் வடிகிறது .இந்த பாடலின் வலிமையும் புரிகிறது. ஜெய் பீம்

  • @prabhatattoostudio
    @prabhatattoostudio 2 роки тому +822

    பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ செய்கிறது. எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் திரும்ப கேட்க தூண்டுது💕💞💞❣️

  • @priyavvv4448
    @priyavvv4448 Рік тому +3

    Recent ah manasu kastama iruntha yaar kittaum share panrathu illa ....entha paata repeated mode la kettukuvan....feel fresh

  • @jeevitharamesh1485
    @jeevitharamesh1485 Рік тому +2

    Eppo kettalum oru thuli kanner kannoram😍😍🎁🎁🎁🎁💕💕💕💕💕

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 2 роки тому +48

    Surya movie selection are great now a days 😍Surya back to form again💪

  • @prabakaranm7480
    @prabakaranm7480 2 роки тому +565

    இந்த கதையை தேர்வு செய்து நடித்ததற்காக சூர்யா அண்ணனுக்கு நன்றி......jai...bhim

    • @arasank422
      @arasank422 2 роки тому +4

      Wife Muslim against hindustan
      Father Hindu, talk about hindustan
      Surya quite, talk about schools
      But he selected only high quality students
      He never select any backwards/low marks students ?
      Grateful drama family

    • @stevendanesh5135
      @stevendanesh5135 2 роки тому +2

      @@arasank422 Poda dei

    • @ananddinakaran6415
      @ananddinakaran6415 2 роки тому +4

      @@arasank422 poda *****

    • @samvel9822
      @samvel9822 2 роки тому

      🖤💙❤

    • @samvel9822
      @samvel9822 2 роки тому +2

      @@arasank422 poda loosu koo🔥 theinju pesudaa

  • @arunnairkpvattappara2421
    @arunnairkpvattappara2421 3 місяці тому +1

    SURIYA❤

  • @haridevpk1168
    @haridevpk1168 2 роки тому +218

    Soulful voice♥️
    Lyrics💯
    Suriya Anna♥️
    Best Wishes For Jai Bhim🔥

  • @velusugan724
    @velusugan724 2 роки тому +294

    Please give all the awards to this singer and music director and liricist and the entire team.
    What a mesmerizing voice!!!!!!!

  • @___dx_u10._
    @___dx_u10._ Рік тому +2

    From kerala..❤

  • @divpal8415
    @divpal8415 24 дні тому

    முத்தான பாடல் வரிகள். இனிமையான இசையும் குறலலும். வாழ்த்துக்கள்.

  • @nagercoilkaran
    @nagercoilkaran 2 роки тому +217

    பாடலில் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக ஒலிக்கிறது 👏👏👏👏👏

  • @chinnappanvijayagan1815
    @chinnappanvijayagan1815 2 роки тому +312

    இந்த சமூகத்துக்கான வெற்றியே இந்த முழுப் பாடலும் போதுமானது.
    யுகபாரதி....

  • @badhrinath4656
    @badhrinath4656 Рік тому +9

    இந்தப் பாடல் என் இறுதி மூச்சு உள்ள வரை மனதில் இருக்கும்.. நன்றி சூர்யா &ஜோதிகா..பாடல்,இசை.நடிப்பு,.என்ன சொல்வதென்றே தெரியவில்லை..வாழ்த்துக்கள்...இன்னொரு படம் இதே போல வரவேண்டும்..

  • @geethamani1959
    @geethamani1959 7 місяців тому +2

    Love from kerala❤

  • @athulrajattingal
    @athulrajattingal 2 роки тому +78

    അണ്ണൻ 😍😍😍😍♥♥♥♥വീണ്ടും ഒരു മനോഹര ഗാനം.....❤

  • @justfor5minutes901
    @justfor5minutes901 2 роки тому +423

    எப்பவுமே திமிரா சொல்லலாம் AM A SURYA FAN என்று.🔥🔥

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Рік тому +9

    பாடல் வரிகள், குரல் ,இசை அனைத்தும் அருமை.❤❤❤❤

  • @thangasamybabu3090
    @thangasamybabu3090 Рік тому +4

    இந்த பாடலை பாடிய பிரதீப் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல வார்த்தை வரல அழுகைத்தான் வருது நன்றி பிரதீப் sir

  • @michelguna5250
    @michelguna5250 2 роки тому +305

    தமிழ் சமூகத்திற்கு கிடைத்த சிறப்பான திரை காவியம். ஜெய் பீம் 💙❤