Thaipola Enaikakum song/தாய் போல எனைக் காக்கும் பாடல்/

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Thaipola Enaikakum song/தாய் போல எனைக் காக்கும் பாடல்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    Music & Editing: Nirmal Xavier
    Singer: Josephine Xavier
    பாடல்:
    தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன்
    துணையின்றி என் வாழ்வு வீணாகுமே - 2
    நீயில்லையேல் நானில்லையே - 2 - உன்
    உறவில்லையேல் வாழ்வில்லையே
    1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
    உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ம்... ஆ... - 2
    அன்பானவா அருளானவா - 2
    துயர் நீக்கி துணையாக நீர் வாருமே - 2
    2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும்
    உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ம்... ஆ... - 2
    ஒளியானவா உயிரானவா - 2
    உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே - 2

КОМЕНТАРІ • 11