பெண்மை | பெண் என்பவள் யார் ? | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • பெண்மை | பெண் என்பவள் யார் ? | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

КОМЕНТАРІ • 346

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 роки тому +114

    சகோதரி! உங்களைப் பார்த்தாலே தெரிகிறது பெண் என்பவள் சிறப்பான படைப்பு என்பது 🙏🏻🙏🏻🙏🏻

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 роки тому +49

    👍👍👍பெண் இனத்திற்கே பெருமை உங்கள் பேச்சு. Thank you very much, God bless you Sister,

    • @shruthivinagopalan3124
      @shruthivinagopalan3124 2 роки тому

      2 peatchalarkel peatchai keatkum poluthu arambathil irukkire sound last varai iruppathillei yenna solluranganne puriyelai herschel vanthuruchi vunga speech keattethu vurchakam vanthuchi yenna kurel singam pole yeppedi vungaludeye kurel solle vartheye illai👌👌👌👌👌👌

    • @venkatesankannan8678
      @venkatesankannan8678 2 роки тому

      @@shruthivinagopalan3124

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 2 роки тому

      L

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @manostime2148
    @manostime2148 2 роки тому +32

    பெண்!அன்பு,ஆசை,அறிவு, இப்படி அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் ஒரு அழகிய சித்திரப் படைப்பு பெண்!.இவ்வள்வு அருமையான பதிவு சகோதரி 👏👏👏👏👏👏👏. நன்றி ❤️🙌

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 роки тому +9

    👍👍👍 பெண்ணின் பெருமை இவ்வளவு அழகா சொன்ன என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்💐

  • @srilakshanika9862
    @srilakshanika9862 Рік тому +4

    பெண்மை பெருமை கொண்ட... சரியான பதங்கள், கம்பன் சொல்லிய கவியை ஆகச் சிறந்த வார்த்தைகளில் அளித்த உங்களுக்கு அர்ப்பணிப்பான, ஆத்மார்த்தமான வணக்கத்தோடு கூடிய நன்றிகள்!!
    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 2 роки тому +10

    "நான் வாழ்க்கைக்காக படிக்கிறேன்"👏👏👏👏👏சிறப்பு சிறப்பு சிறப்பு.மகளே நீ வாழ்க.👌👍

  • @senthillogu8781
    @senthillogu8781 2 роки тому +9

    உங்கள் பேச்சு எனும் அலை என் இதயம் எனும் கரையை தொட்டு கொண்டே இருக்கிறது...

  • @vijayalakshmigunasekaran2336
    @vijayalakshmigunasekaran2336 2 роки тому +45

    அருமை! அருமை!!
    "ஆணின் இறுதி காலம், கற்புடைய அந்தப் பெண்ணின் காலடியில்தான்" அருமையான
    பேச்சு!

  • @senthilmani2571
    @senthilmani2571 2 роки тому +10

    அருமை.,, மேடம். பாட்டும்., விளக்கமும்.. ஊக்கம் தந்தது.

  • @jayakanthank9961
    @jayakanthank9961 2 роки тому +14

    ஒரு பெண்ணாக பெண்ணைப் பற்றிய உங்கள் பேச்சு எனக்கு கண்ணீரை வர செய்ததம்மா🥲🥲🥲👏👏👏

  • @mmaheswari7679
    @mmaheswari7679 Рік тому +2

    உங்கள் பேச்சை கேட்டால் உடம்பு சிலிர்த்து பெண் என்பவள் ஒரு அறிய படைப்பு பெருமைப்படுகிறான் நானும் ஒரு பெண் என்று ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swarnalatha2746
    @swarnalatha2746 2 роки тому +7

    Dear Sultana mam....very great Tamil Legend.. Wish you all the successful life

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 2 роки тому +2

    உங்க பேச்சை கேட்க்கும் போது அப்படி ஒரு புத்துணர்ச்சி எனக்கு கிடைக்கிறது. உங்களின் பேச்சில் தான் என்ன கம்பீரம்.

  • @rahulmuthukrishnan7298
    @rahulmuthukrishnan7298 2 роки тому +8

    அருமையோ அருமை இலக்கிய சொற்பொழிவு சிங்கப்பெண் மேடம் நீங்கள். நிகழ்ச்சியை கண் முன்னே கொண்டுவருவதில் வல்லவர்.

    • @shruthivinagopalan3124
      @shruthivinagopalan3124 2 роки тому

      Kurelil yethenei kambeeram super

    • @shruthivinagopalan3124
      @shruthivinagopalan3124 2 роки тому

      Yetheneyei peatchalerkel peachai keattalum fungal peachi kurai keattalthan manathukku thirupthisingam pennant neenga 100 vayethu irukke kadavule veanduhiren

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Рік тому

    பெண்மையைப் பற்றி இவ்வளவு.அழகாக, கம்பீரம் பொங்க நீங்கள பேசிய பேச்சு என்செவியில் ஒலித்தபடியே உள்ளது. கம்பன் இன்று உயிரோடு வந்தால் அவரின் படைப்பு பர்வீன் சுல்தான் ரசித்து
    ரசித்து சிலாகித்து மேடையில் முழங்குவதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்திருப்பார். உங்களுடைய நேர்மை கம்பீரம் அனல் தெரிக்கும் உங்களின் பேச்சில் மிளிர்கிறது. என் கண்பட்டு விடும். உன் அம்மாவிடம் கூறி திருஷ்டி சுற்றச் சொல் என் கண்மணியே.

  • @indianhomefoods3231
    @indianhomefoods3231 Рік тому +5

    சீதை ராமனுக்கு பெருமை சேர்த்தாள். ஆனால் சீதையை இராமன் சந்தேகம் தானே அடைந்தான்....

    • @ayeshashithika9522
      @ayeshashithika9522 Рік тому +1

      Super ... 🔥

    • @ns_boyang
      @ns_boyang Рік тому +1

      அப்படி எந்த ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது?

    • @keshisworldkanmani
      @keshisworldkanmani Рік тому

      @@ns_boyangஎத்தனை இராமாயணங்கள் இருக்கிறது???

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Рік тому

      ​@@keshisworldkanmani kalki vaalmihi vera vera

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 9 місяців тому

      இன்னும் இந்த மாதிரி தட் குறி காணுமே பார்த்தேன் 😂😂

  • @rtschannel181
    @rtschannel181 2 роки тому +7

    ப்பா .என்னா ஒரு விளக்கம் .சூப்பர் மேடம்👏👏👏👏

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 2 роки тому +2

    தங்களது பேச்சை சிறப்பிக்க எனக்கு வார்த்தை தெரியவில்லை. உணர்வுகள் நன்றிகளை அள்ளிவீசுகின்றன🙏🙏🙏🙏👌👌👌👌👍🏻👍🏻👍🏻

  • @senthillogu8781
    @senthillogu8781 2 роки тому +3

    என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத பேச்சு

  • @balajikasinathan9480
    @balajikasinathan9480 Рік тому +1

    Woh what a wonderful speech 🎉 this is what Tamil’s power and Tamil Nadu power.. North Indian Groups- watch this and learn who we are ❤

  • @thangammani417
    @thangammani417 Рік тому +1

    கம்பன் எழுதினான் அதை நீங்கள் சொல்லும் போது எத்தனை அழகு ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

  • @saiSangeetha671
    @saiSangeetha671 2 роки тому +4

    அருமை அம்மா🙏🙏

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 роки тому +13

    பெய்யென பெய்யும் மழை என்ற குறளை நீ புரிந்த பார்வை புதிது பர்வீன் ஆசிரியராக உன்னை பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள் 🧚🧚🧚🙏🙏

    • @nirmalaselvaraj1980
      @nirmalaselvaraj1980 Рік тому +1

      நான் அவருடைய மாணவி. மிகப்பெரிய பெருமை அது எனக்கு. வகுப்பறையில் ஒரு முறை பாராட்டும் பெற்றுள்ளேன் அவரிடம் சரியான பதில் கூறியதற்காக. அவருடைய ஒரு வகுப்பையும் எங்களால் விட முடியாது ஆர்வமுடன் பங்கேற்போம். நூறு சதவிகிதம் வருகை தரும் கல்லூரி வகுப்பு

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @chamalaju3803
    @chamalaju3803 2 роки тому +12

    MADAM ...PLS CONDUCT ONLINE CLASSES FOR TAMIL LITERATURE... awesome...tat will get back our culture in younger generation ❤️ly...God bless you all with abundance grace

    • @nagarani2790
      @nagarani2790 2 роки тому

      இதோ இப்போது பெண்மையை பற்றியும்...கற்பை பற்றியும் சீதையை பற்றியும் பேசின நாற வாய்தான்... கொஞ்சம் நாள் முன்பு ஆண் இரண்டு பொன்டாட்டி வைத்து கொன்டால் பெண்கள் மூன்று புருசனை வைத்து கொள்வது பென்னுரிமை
      என்று பெண்ணியத்தை கொச்சை படுத்திய ஈவேரா தான் இவர்கள் படிப்பதற்கு போராடினாறாம்....
      ஈவேரா உண்மையில் பெண் கல்விக்காக போராடியவர்களின் அடையாளங்களை
      அழித்துவிட்டு.... தெய்வ நம்பிக்கையை..மூட
      நம்பிக்கை என்று உளறிய காம கழிச்சடையை புகழ்ந்து பேசியதும் இதே நாறவாய்தான்! பத்தாயிரம் ரூபாய் சேர்த்து கொடுத்தால் எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்!

    • @nagajothi4911
      @nagajothi4911 Рік тому

      Yes pls online class start madam 👍👍💐

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 роки тому +1

    மிகச் சிறப்பு ... 👏💐

  • @sdarshan7888
    @sdarshan7888 2 роки тому +1

    அருமையான பதிவு அம்மா நன்றி🙏💕

  • @rajmohan90
    @rajmohan90 2 роки тому +1

    சிறப்பான பேச்சு . பெறுமை கொள்கின்றோம்.

  • @rachelsamuel90
    @rachelsamuel90 2 роки тому +2

    Excellent speech, hats off to you madam

  • @sudhas3449
    @sudhas3449 2 роки тому +2

    Iam very proud be a women, wonderful 👍 speech mam👌

  • @kuppusaamik
    @kuppusaamik 2 роки тому +4

    Fantastic speech👌🙏

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 роки тому +2

    வணக்கம் தோழி மிக மிக அருமை.

  • @janciranis9077
    @janciranis9077 Рік тому

    என் அன்பு சகோதரியே நீ மீண்டும் மீண்டும் பர்வீன் சுல்தானாகவே பிறந்து உன் பேச்சாற்றலால் இந்த மனுக்குலத்தை (குறிப்பாக பெண்ணினத்தை)மகிழ்வித்து,உணர்வடைய செய்யவேண்டும் என என்உள்ளத்தஇன் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன் !நீவீர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @user-hi9dm7yg7q
    @user-hi9dm7yg7q 10 місяців тому

    Excellent speech mam❤🎉

  • @mettildasilvester6017
    @mettildasilvester6017 2 роки тому +2

    Excellent... philosophy..🙏🙏

  • @subramaniank1643
    @subramaniank1643 Рік тому

    நன்றி.நன்றி. நன்றி.நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐
    உங்களுக்காக.....

  • @clementbell
    @clementbell 2 роки тому +2

    உச்சரிப்பில் சதத்தில், மொழிகள். உயீரோடு உயீர் எழத்தூக்கள் இங்கு தமிழ் உயீர் பெற்றது...... வாழ்துக்கள்

  • @ungalviruppam1065
    @ungalviruppam1065 2 роки тому +3

    I'm waiting...

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 2 роки тому +1

    Superspeechparveen

  • @KalaiSelvi-bm3pg
    @KalaiSelvi-bm3pg 2 роки тому +1

    Wow what a beautiful speech really very nice

  • @mercurysdestiny5356
    @mercurysdestiny5356 2 роки тому +2

    Goosebumps

  • @mohanareddy41
    @mohanareddy41 2 роки тому +1

    ப ர் வி ன் ...பார் ..உலகம் வின் வெற்றி....உலகம் சிறக்க பிறந்தவள்
    இவ்வளவு அழகான தமிழ் நடையிலேயே.... பேசி அசத்திட்டீங்ங்க...

  • @panimalar2486
    @panimalar2486 2 роки тому +1

    அருமை! அருமை!!

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 роки тому +4

    இதை விட வேறு ஒருவராலும் அற்புதமாகவும் மிக அருமையாகவும் சொல்லிவிட முடியாது 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 🙏🙏🙏🙏

  • @psmpackiam4250
    @psmpackiam4250 2 роки тому +1

    சிறந்த பேச்சு பெண்மை சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது

  • @abhajakskbajajajjs4548
    @abhajakskbajajajjs4548 Рік тому

    சிறப்பு அம்மையே! உங்கள் உரையும் சிறப்பு👏👏👏👏👏👏👏

  • @prabhaalokplecegiftprabha1038

    Mam your speech power full of fire 👌👌👌👌motivational speech mam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹thank you sultana mam

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 2 роки тому +1

    Excellent.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Рік тому

    Inspiring Speech Madam 👍👍

  • @dhamayanthimanoharan1941
    @dhamayanthimanoharan1941 Рік тому

    Azhavatchutenga Parveen madam 🙏❤

  • @gopalnkl1788
    @gopalnkl1788 2 роки тому

    ஆயிரம் பரதிபாஸஷ்கர் நீர் உங்களின் பேச்சாற்றல் மிக மிக சிறப்பு வனங்குகிறேன்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 роки тому

    தலை வணங்குகிறேன் அம்மா

  • @vijiviji8486
    @vijiviji8486 2 роки тому +2

    Super excellent

  • @lathasundar4008
    @lathasundar4008 2 роки тому +1

    Madam,ur so knowledgeable n the way u present is 👍.our best wishes to you

  • @ushasundaram9729
    @ushasundaram9729 2 роки тому +1

    Arputhamana pechu. 👌🙏Neengal kadavul kodutha gift

  • @vijayankalathil1305
    @vijayankalathil1305 2 роки тому +1

    Excellent madam.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +1

    மதிப்புள்ள சகோதரியாரே ...
    இரானுக்கு சீதை மூப்பு
    கண்ணனுக்கு ராதை மூப்பு
    என கூறப்பட்டதை அறிவேன்
    இது சரியா தவறா ...
    தெளிவாக தெரிந்து கொள்ள நினைக்கிறேன்
    சச்சினுக்கும் அபிஷேக் பச்சனுக்கும் மனைவி மூப்பு
    தங்களுடைய சிறப்பான பேச்சுக்காக தலை வணங்குகிறேன் மதிப்புள்ள சகோதரியாரே

  • @ssugirtha1743
    @ssugirtha1743 2 роки тому

    Arumai mam unmaiyai chonatharku

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    அருமை அருமையான பதிவு

  • @susilasusila668
    @susilasusila668 2 роки тому

    நன்று அருமை 👌🙏

  • @marycecilia1058
    @marycecilia1058 2 роки тому +1

    Super....speech

  • @sriramsriram4721
    @sriramsriram4721 2 роки тому +1

    Super mam, I love you mam ❤♥💕💖

  • @natarajans5512
    @natarajans5512 2 роки тому

    அருமையோ அருமை சகோதரி.

  • @ponnuthainirosha1089
    @ponnuthainirosha1089 2 роки тому

    Arumai Arputham Sahothari.

  • @antonyraj3202
    @antonyraj3202 2 роки тому

    அருமை அக்கா.தங்களின் பேச்சு மிகசிறப்பு....

  • @PriyaPriya-pw9kp
    @PriyaPriya-pw9kp Рік тому

    Mam super mam love you

  • @sendurisen1330
    @sendurisen1330 2 роки тому

    அருமை அம்மா

  • @manikkavallis5803
    @manikkavallis5803 2 роки тому

    அருமை அருமை மிக மிக அருமை மேடம் 🙏

  • @amalaa9150
    @amalaa9150 2 роки тому

    Dear Sulthana sister Super 👌.

  • @jealadaikkalam4715
    @jealadaikkalam4715 2 роки тому +1

    Congratulations.... God Bless You... Continue to do.... With Your full of effort...

  • @jenetsobha1121
    @jenetsobha1121 2 роки тому

    அருமையான பதிவு

  • @forbroucher8334
    @forbroucher8334 2 роки тому +1

    சுல்தானா உன் பேச்சு மிக மிக இனிமை வீர மங்கையே நீ வாழ்க வளமுடன் மண்டோதரி பற்றி பேசியது மிக மிக அருமை மெய் சிலிர்த்தது

  • @deviabi9732
    @deviabi9732 2 роки тому +1

    Super speech 👏❤️

  • @santhanamariyaman2523
    @santhanamariyaman2523 2 роки тому +3

    உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அம்மா. உங்களுடைய பேச்சால் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 роки тому +1

    கடவுளின் கருணை உங்கள் மீது என்றும் இருக்கும்.

  • @jayenthiranvelayutham1869
    @jayenthiranvelayutham1869 2 роки тому

    Arumai sagothari

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 роки тому

    Superp conclusion🙏🙏🙏

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому

    Every alllllllllllllllllllll romba pramaaaaaaaatham everyone speechum piranthachildum kartrukkolla vendiya vishayangal nanum kadaippidikkinden all the best

  • @abimaabima4525
    @abimaabima4525 2 роки тому

    Super mam 👏👏👏

  • @ChandrasekarSekar-ck6kp
    @ChandrasekarSekar-ck6kp 2 роки тому

    உடன்பிறந்த சகோதரியாக வேண்டும் நினைக்கிறேன் நீ ஏன் என் மதத்தில் பிறந்து எனக்கு அக்காவாக வந்திருந்தால் எனக்கு புத்தி சொல்லிருப்பாயே எனக்கு குடுத்து வைக்கவில்லை சகோதரி இப்ப தங்கையாகதெரிகிறாய் நீண்ட ஆயுளுடன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ ஆசீர்வாதம் செய்கிறேன்

  • @kalakannan2377
    @kalakannan2377 2 роки тому

    Akka Vera leval

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 2 роки тому

    Mam ungal speech romba pedigum mam romba ahazhaga pesurega mam super mam

  • @balasubbalakshmi2300
    @balasubbalakshmi2300 2 роки тому

    அருமை அருமை

  • @prabhaprabha9015
    @prabhaprabha9015 2 роки тому

    தமிழ் அருமை − உங்கள் பேச்சு அருமை....

  • @nagajothi4911
    @nagajothi4911 Рік тому

    Excellent 👍🙏🙏

  • @alagammalalagammal9232
    @alagammalalagammal9232 2 роки тому

    அருமை

  • @rajamanikamarumugan2992
    @rajamanikamarumugan2992 2 роки тому

    👍👍Super parveen

  • @kesakids1507
    @kesakids1507 Рік тому

    Vera level🎉🎉🎉🎉🎉

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 роки тому +3

    HATSOFF TO YOU SISTER 🙏🏾🙏🏾👍👍❤️💐💐

  • @womensvoice_5170
    @womensvoice_5170 2 роки тому

    Nenngal pirantha generationala nanum valkiren iraikku nantri

  • @saranyanarayanan1251
    @saranyanarayanan1251 2 роки тому +3

    Parveen! You are too young.But your speech has tremendous power.... It's God's gift.It motivates and makes us feel good. 👍👍👍

  • @kavithameena9764
    @kavithameena9764 2 роки тому

    Semma mass mam nenga

  • @VINOVINO-nh2te
    @VINOVINO-nh2te Рік тому

    Super

  • @kanagavalli7046
    @kanagavalli7046 2 роки тому

    Awesome my dear god bless you

  • @fathisulthanm9587
    @fathisulthanm9587 2 роки тому

    Great speach parvin akka

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar7699 2 роки тому

    Super amma

  • @meenakandhasamy8994
    @meenakandhasamy8994 2 роки тому

    Semma speech mam 👍👍👍

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 роки тому

    வாழ்க பெண்மை

  • @chandrasekar1680
    @chandrasekar1680 2 роки тому

    Superma.

  • @rajathambi1574
    @rajathambi1574 2 роки тому +5

    Madam ur DNA may match Kambar because nobody can express Ramayan such a understanding way to common people. May God bless you with good health.

  • @santhimaniam9322
    @santhimaniam9322 2 роки тому +2

    எந்த வயதில் உங்கள் பேச்சுப் சொற் பொழிவு கேட்டாலும்
    கோழைக்கும் வீரம் வரும்.