அஞ்சுவதும் கெஞ்சுவதும் பெண்மைக்கு அழகல்ல | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @manjus6633
    @manjus6633 3 роки тому +61

    தாழ்வு மனப்பான்மையால் இருளில் மூழ்கிகிடந்த என்னுடைய சிந்தனைக்கு சூரிய னாக பிரகாசமளித்து பாதைளில் முன்னேறிச்செல்ல தூண்டுகிறது உங்களின் சொற்கள். 🌕🌈🪂

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 3 роки тому +58

    பர்வீன் உன்னை 29 வருஷங்கள் முன்பிருந்து ரசித்து கொண்டிருக்கேன் நானும் பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் உன் பேச்சு அறிவூர்ந்து விஸ்வரூபம் கொண்டுவிட்டதில் பரவசம் அம்மா 👏✌️

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 роки тому +45

    அப்பா அப்பா அருவி போல் ,கடல் போல் [அறிவு கடல் நீங்கள்]வார்த்தைகள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன ,நீங்களெல்லாம் வாழும் மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் தாயே , கணவனிடம் ஆசையில் கெஞ்சுவதும் ஒரு அழகுண்டு தானே தாயே .

  • @bhavaniathipathi1612
    @bhavaniathipathi1612 2 роки тому +4

    ரொம்ப நன்றி சகோதரி..
    நான் 40+. கொஞ்சம் கொஞ்சம் யோகாவும் தியானமும் வாக்கிங்கும் செய்ய கூடியவள் தான்.தியானம் செய்தும் சில நாட்கள்.ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா ஃபீல் பண்ணி இருக்கேன்.உங்கள் விளக்கம் கேட்டதும் தான்..ஸ்ட்ரைக் ஆச்சு.அந்த நாட்கள் என் மாதவிடாயின் முந்தைய நாட்கள் என்று.கண்கள் ஏனோ கலங்கி விட்டது.மிக்க நன்றி சகோதரி

  • @sindhukushi1984
    @sindhukushi1984 2 роки тому +5

    என்னையே எனக்கு புரிய வைத்தீர்கள் அம்மா. மிக்க நன்றி. உங்கள் பேச்சு அருமை

  • @ushasundaram9729
    @ushasundaram9729 3 роки тому +23

    அருமை சகோதரி ‌அற்புதமான பேச்சு நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். 🙏👌👌 வாழ்க வளமுடன்

  • @rekhakumar673
    @rekhakumar673 3 роки тому +7

    ந‌‌ன்றி. அம்மா என்னை பற்றிய தெளிவான விளக்க உரையை அறிந்து கொண்டேன் 👍👍👍

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 Рік тому +3

    Great. You r the only person who raises voice for women. I have great respect. I bless u a lot.

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 Рік тому +2

    வாழ்க வளமுடன் அம்மா நீர் பல்லாண்டு வாழ்க

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 роки тому +5

    அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏பெண்களைப் பற்றிய உயிர் மெய் , பாவேந்தர் பாரதிதாசன் கருத்துக்கள் , சிரிப்புக்காக மட்டும் அல்ல சிந்திக்க வைக்கின்றன 🙏🙏 பாஞ்சாலி அம்மன் பற்றிய தகவல் எனக்கு இன்றுதான் முழுவதும் புரிந்தது, மெய் சிலிர்க்க வைத்தது என்னை 🙏🙏

  • @klakshmi8276
    @klakshmi8276 Рік тому +11

    👍💐 நாளுக்கு நாள் தங்கள் பேச்சின் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது 😀👌🏿

  • @rcreations3000
    @rcreations3000 3 роки тому +22

    அக்கா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கும் 👌👌🙏

  • @rajathivelmurugan8728
    @rajathivelmurugan8728 2 роки тому +1

    Eppadi ma ungala la mattum ivlo theliva irukka mudiyuthu super amma👌

  • @mahakeetha5877
    @mahakeetha5877 2 роки тому +9

    உங்களுடைய வார்த்தையை கேட்டு வியக்கிறேன் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🌹💐💐💐

  • @om8387
    @om8387 2 роки тому +4

    வணக்கம் சகோதரி பர்வீன் உங்கள் பேச்சை பலவருடமாய் கேட்டுவருகிறேன். ஒரு குறை காணமுடியாத பேச்சு காரணம் நீங்கள் அறிவைப்பகர மேடைக்கு வருகிறீர்கள் அழகைப் பகர அல்ல என்பது யாவரும் அறிந்ததே வாழ்க வளமுடன்

    • @a.muthuvallithangamniyasam5003
      @a.muthuvallithangamniyasam5003 2 роки тому

      Tq mam . nanum appudithan neenga pesuna visaiyam romba santhosama irrunthathu .penman endrumae aalzhgu 💕💕💞💞😍😍😍

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @holy403
    @holy403 2 роки тому +13

    Your role model of every woman salute mam👏👏👏

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +2

    சகோதரி அருமையான பேச்சு 💐 வாழ்க வளமுடன்

  • @godknows4433
    @godknows4433 Рік тому +1

    Ninga remba naal engaluku vizipunarvu yerpaduthanum

  • @Purushothaman8590
    @Purushothaman8590 2 роки тому +7

    Wonderful speach on a wanted topic. I too inform my students to watch it. Thank you so much mam

  • @saranyaranjan1179
    @saranyaranjan1179 2 роки тому +6

    Excellent speech sister God bless you stay blessed sister

  • @mehalamehala5112
    @mehalamehala5112 Рік тому

    Alagukkey alagu serkirathu ungal pechu mei marakkiren nanum ennai meetteduthu vazlvil vetri peruven tnk u mam luv u congrats 🎉👏

  • @sibaniv2254
    @sibaniv2254 2 роки тому +1

    தங்கள் உரையாடல்‌ அருமையாக உள்ளது.

  • @charmaineramachandran1908
    @charmaineramachandran1908 2 роки тому

    Nice to heare lovely
    Keep it up long live madam I am blessing you!!!!!! Thank the speach,

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 3 роки тому +6

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்

  • @vasanthis6071
    @vasanthis6071 3 роки тому +4

    நீங்க மனவளக்கலை படிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்ளும் வாழ்க வளமுடன்

  • @sivagamisivagami6660
    @sivagamisivagami6660 2 роки тому +3

    U R my inspiration for all time

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому +7

    தமிழ் பெற்ற காளியம்மா நீர்!
    சிவப்பு நிறம் அழகல்ல.
    ஆங்கிலம் மொழி.
    கருப்பு தேசிய நிறம்.
    மகிழ்ச்சி சுயமரியாதை பெண்களை,
    அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லும்
    பாரதியின் பைந்தமிழே நன்றிகள்.

  • @pagalpagli630
    @pagalpagli630 2 роки тому +1

    Supeeeeerb , alakaka, aatokiyamana utaiyadal tholi ; sirappu .
    🙂🙂👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌💚💚

  • @narendran.s564
    @narendran.s564 3 роки тому

    Arumai amma. Nanum oru penn. Ivlo enegy enku ipo kidaithuruku. Nandri amma.

  • @Vmusic20
    @Vmusic20 2 роки тому +2

    🙏 நன்றி

  • @anniefatima2549
    @anniefatima2549 3 роки тому +2

    Unga talk nalla engragement aaga irukku

  • @santhielumalai8699
    @santhielumalai8699 2 роки тому +1

    Super ha passarrienga madam I love your speech ❤️❤️❤️

  • @gayathirisenthil1025
    @gayathirisenthil1025 Рік тому

    Hats off mam

  • @premar5760
    @premar5760 2 роки тому +8

    நிமிர்ந்த நன்னநடை நேர்கொண்ட பார்வை .......பாரதியின் புதுமைப் பெண்ணின் வீரப்பெண்மணிகளே
    நாட்டிற்கு தேவை

  • @jageethabegum5977
    @jageethabegum5977 3 місяці тому

    Superb

  • @1962724f
    @1962724f Рік тому

    🎉iwish once in my life i should taught to u

  • @abishekshek2334
    @abishekshek2334 2 роки тому +2

    அருமை

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +1

    Superb speech Mam😍😍😍😍🙏🙌🙌🙌

  • @leelaraghu4150
    @leelaraghu4150 Рік тому

    Arumai arumAi

  • @kavithak9388
    @kavithak9388 Рік тому

    Arumai sister

  • @srptamilulagam5278
    @srptamilulagam5278 2 роки тому +1

    Wonderful speech mam

  • @sivanalini5340
    @sivanalini5340 3 роки тому +3

    Super Mam 👍🏻👌🏻🙏🏻

  • @vira503
    @vira503 3 роки тому +1

    என் தாயே தமிழ்த்த் தாயே வணக்கங்கள் 🙏🙏

  • @kavi3k716
    @kavi3k716 Рік тому

    அருமை என் குருவே

  • @krithi5938
    @krithi5938 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @hamsapriya3288
    @hamsapriya3288 2 роки тому

    Super awareness about stress before periods.

  • @mohamedrasi4467
    @mohamedrasi4467 3 роки тому +1

    Sprb medam...👍

  • @skasthuri8073
    @skasthuri8073 Рік тому

    Supper semma spech

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb 3 роки тому +3

    Vera level speech mam keep rocking mam ur words are very inspiring me mam thank u mam waiting for ur more videos mam.

  • @jayalakshmianbalaganjayala7354

    God bless you 🙏🏻❤️

  • @SindhuRamesh-yj7pp
    @SindhuRamesh-yj7pp 2 роки тому +3

    I have a great respect for you mam

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 2 роки тому +1

    ஆமாம் தாயே.. "Mi".

  • @shri9933
    @shri9933 3 роки тому +4

    Great madam ❤️❤️❤️

  • @vasudhaalagiri5763
    @vasudhaalagiri5763 3 роки тому +3

    tnk You

  • @kausalyakumari1896
    @kausalyakumari1896 2 роки тому +1

    excellent 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @priyam745
    @priyam745 Рік тому

    This video uploads good, but please avoid background noise, disturbance to hear video voice.

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 Рік тому

    Great. Speech

  • @angalindavid8129
    @angalindavid8129 3 роки тому +3

    God bless you sister

  • @nuzhanuza6191
    @nuzhanuza6191 2 роки тому +2

    4:11 point 🥳

  • @reginasolomon3889
    @reginasolomon3889 2 роки тому +1

    Super speech

  • @saianth
    @saianth Рік тому

    migavum azhagana pechukal ,amma❤ pennin sirappe pen entra uyirmeiyai + meiyeluthukal ,pen aanaval anaithilum siranthaval ❤,pen entra uyirmei eluthukal + meiyeluthukal sentheirupathu kodavulkodutha pokkisam

  • @yogakannan7657
    @yogakannan7657 2 роки тому +1

    God bless you amma

  • @muthulakshmim408
    @muthulakshmim408 Рік тому

    Super akka nenga councillig kotuppinkala unkalta pesa mudiyuma

  • @nalinim5892
    @nalinim5892 2 роки тому

    Exalent

  • @karunasiva6648
    @karunasiva6648 3 роки тому +2

    You are real women

  • @elamaranb4742
    @elamaranb4742 Рік тому +3

    நான் உயர வேண்டும். உங்கள் வார்த்தைய கவனிக்கிறேன்

  • @poornash.poornash.j2887
    @poornash.poornash.j2887 2 роки тому +1

    I am happy your speach

  • @madhaviammu5842
    @madhaviammu5842 Рік тому

    super super super

  • @kalvienkaruvizhi5655
    @kalvienkaruvizhi5655 2 роки тому +1

    Super mam

  • @dhanushahaniah7230
    @dhanushahaniah7230 Рік тому

    வணக்கம் அம்மா.
    உங்கள் பேசு என்னக்கு ஒரு ஆறுதல்.

  • @vasanthamm5451
    @vasanthamm5451 3 роки тому +2

    Super sister

  • @MeenaMeena-vq9xt
    @MeenaMeena-vq9xt 3 роки тому +3

    👍🏻

  • @shanthimahalingam7151
    @shanthimahalingam7151 2 роки тому

    Arumaippa

  • @amuthamathesh2445
    @amuthamathesh2445 3 роки тому

    Super cute mam unga Tamil

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому

    Superbbbbbbb

  • @kvnm574
    @kvnm574 Рік тому

    ❤❤❤

  • @muzniahmed5950
    @muzniahmed5950 2 роки тому +1

    Oru aan kanavai thedi sendru kalaippai veedu thirumbinan.. veettil kaaththirundhadhu panju meththai..
    Oru pen kanavai thedi sendru kalaippai veedu thirumbinaal.. avalukko kaaththirundhadhu adukkalaiyil echchil paaththirangal..

  • @Lifiism9164
    @Lifiism9164 Рік тому

    Train incident happened in my life also....I didn't sleep whole night 😢

  • @learnhindi56
    @learnhindi56 2 роки тому +2

    வார்த்தையின் ஜாலம் நீங்கள்

  • @manir1997
    @manir1997 Рік тому

    அக்காஉன்அழகில்மையங்கிவிட்டான்போல. இருக்கு

  • @kavisvlog1576
    @kavisvlog1576 2 роки тому +1

    Sister' 😢

  • @parameswaridhinakaran2684
    @parameswaridhinakaran2684 2 роки тому

    Superman

  • @sindhujasanthakumari4357
    @sindhujasanthakumari4357 2 роки тому

    👏👏👏👏👏

  • @happygirlmonu1467
    @happygirlmonu1467 Рік тому

    I wish I was her student

  • @atoz1709
    @atoz1709 2 роки тому +1

    Thangalai ponravargailai eallam thanga thattil vaiththu thalattinaalum eanda vegama attanuketppiga
    (eithu nengal sonna Andha pattu varigalukku mattum. Porundhum).
    Eippadikku pirevinai eilatha karukku mathippu koduppavan

  • @arunprasath1253
    @arunprasath1253 Рік тому

    👍❤️🙏

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 роки тому

    சபாஷ் மா

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 10 місяців тому +1

    Train story la neenga thoongaathathaala than avan thodala thoongirunthaal thottiruppan... mulichirukkanum.....

  • @vijayalakshmimira343
    @vijayalakshmimira343 3 роки тому +2

    Penna perumaipadamudiyavilai ennal. Aan pilaigalai penngalai respect seiyasolli valarungal. Naan engo kottai vittuvitten.

    • @narendran.s564
      @narendran.s564 3 роки тому

      Sariyaga sonnirgal amma. Enode son ku na daily ithe soluven. Anaivarum un thangai un akka endru solli kotupen... Naladaivil en magan ipothu athe pola yarai parthalum en sagothari pola unrgiren endru solumpothu na enilangatha magilchi. En magan 11th padikirar. 12 mark vangiruntha koode nan ivlo magilchi vathurukuma theriyavilai. Mrs. Udhaya

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +4

    Unmai some rogues are like that... if u called him brother.. his mind may have changed...or you may have got other birth from Ttr

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Рік тому +1

    கருப்பு நம் தேசிய நிறம் புரட்சியின் நிறம்

  • @minismithan4851
    @minismithan4851 2 роки тому +1

    ❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍😍😍😍😍

  • @elamaranb4742
    @elamaranb4742 Рік тому

    உங்கள் பெயர் பெண்களின் மகிழ்ச்சி.

  • @caterpillarbutter9646
    @caterpillarbutter9646 2 роки тому

    மகளுக்கு சர்டிபிகேட் கொடுக்கும் கலெக்டர் அலுவலகத்தின் இசேவையில் ஒரு. ஊழியன் அப்படி பேசினால் அவனை எப்படி தாக்குவது ?

  • @avadaimani2828
    @avadaimani2828 Рік тому

    அவன் பார்த்தது உங்களுக்கு எப்படி தெரியும்?

  • @creativevlogger7902
    @creativevlogger7902 Рік тому

    Don't live in inferiority complex

  • @allansamuel6419
    @allansamuel6419 6 місяців тому

    Apo athu auntyin alaga😂😂😂

  • @thamizini7801
    @thamizini7801 3 роки тому +3

    Super Mam👍👌

  • @saranyavijayan8747
    @saranyavijayan8747 2 роки тому

    அருமை

  • @manjusalim3782
    @manjusalim3782 2 роки тому +2

    Super mam