விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா🇨🇦

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Canada visitors facing issues in AirPort!

КОМЕНТАРІ • 20

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 5 годин тому +4

    இதில் சட்டத்தரணிகள் மற்றும் முகவர்களுக்கான செலவு எட்டு முதல் பத்து ஆயிரம்
    டாெலர்களாகும்.

  • @nilukasubashini4989
    @nilukasubashini4989 6 годин тому +2

    Thanks anna ethe romba oru munechchrikkai vidio

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai 5 годин тому +2

    Very nice info. Thanks

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 години тому

    True

  • @ragusundar1151
    @ragusundar1151 45 хвилин тому

    👉 விட்டுட்டு வந்தோம்
    👉 விட்டுட்டு போவோம் 🤔
    👉 திட்டம், சட்டம்,கட்டுப்படுத்தல் ஆதரவுக்குள் ( scheme law control support ) வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்து கொள் 🫵
    👉 குடியுரிமை உனக்கு முழுஉரிமை அவனுக்கு
    👉 இருபடி வேலைசெய் இதுவே உண்மை 👍
    👉 இது தெரியாமல் இப்படி ஆகிபோச்சே என்று கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் 😂

  • @mohanpadma1
    @mohanpadma1 6 годин тому +1

    Thanks for the great message.

  • @airportlimo3582
    @airportlimo3582 6 годин тому +1

    👍🇨🇦🇩🇪

  • @Lakkuish
    @Lakkuish 3 години тому +1

    Friend of mine who is working in Service Canada in YUL I asked him this matter he said can't be CBSA-ASFC doesn't have a rights to forced them to make an asylum status. This is weird.

    • @RelaxandDream9
      @RelaxandDream9 3 години тому

      Bro he is right I have red some articles on Toronto star news papers
      Visitors to Canada with valid visas claim they are being pressured to seek asylum upon arriving - or leave
      Some immigration lawyers and consultants report visitors with valid visas were denied entry and pressured to seek asylum at Toronto and Montreal airports, despite having no intention to do so.

  • @tiniess8297
    @tiniess8297 6 годин тому +1

    ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களின் பல்வேறு வகையான மனநிலைகள் உள்ளன. சிலர் தங்கள் சொந்த பிரச்சனையை கொண்டு வருகிறார்கள் - மற்றும் சிலருக்கு நல்ல நாட்கள். எந்த அலுவலகத்திலும் அனைவரும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. சிலர் அந்த நபருக்காக வருந்துகிறார்கள் சிலருக்கு இல்லை. இருவரும் வெவ்வேறு அதிகாரிகளிடம் சென்றதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த 2 வது அதிகாரி நெறிமுறையின் கீழ் தனது வேலையை செய்கிறார், அதே நேரத்தில் 1 வது அதிகாரி இல்லை. விசிட்டர் என்றால் திரும்பும் என்று அர்த்தம். அவர்களின் மகள் இங்கு வந்தபோது வேறு சட்ட விதிகளாக இருக்கலாம். நீங்கள் யாரையாவது பார்க்கச் செல்லும் போதெல்லாம், நீங்கள் சில நாட்கள் தங்கியிருக்கலாம், பின்னர் நீங்கள் வீட்டிற்குத் திரும்புவீர்கள்.விசிட்டர் விசாவின் முறையும் இதுவே.

  • @IlNY777
    @IlNY777 6 годин тому +1

    Why canada force visitors to apply for asylum? I don't understand. LANGUAGE barrier seems to be the problem in this particular case.

  • @victoralexander4859
    @victoralexander4859 4 години тому

    Can a canadian sponsor invite more family members after the previously sponsored family members applied for asylum in Canada?