Surely a worthy mention! Single engine, delta wings, single stabilizer and tailless. Can reach up to Mach 2.2. Undoubtedly a beautiful and powerful aircraft.
தமிழில் தகவல்கள் அருமை! ஆனால் மேலோட்டமாக உள்ளது. பொதுவாக ஒரு விமானத்தை தாங்கள் காண்பிக்கும் படம் போல் நேரில் காண முடியாது. ஆகவே அடி/ மேல் வரைபடம் , பக்கவாட்டு படம் மூலம் விளக்குவது நன்று. இவை அனைத்தும் போர் விமானங்கள் தான். அவற்றுள் Ground attack , Fighter , Bomber என்று பல வகை உண்டு. அதன் அடிப்படையிலும் வேறுபடுத்தி காட்டலாம்.அடுத்த காணோளியில். அறிவியல் தமிழ் வளர்க! வாழ்த்துகள்!
மிக்க நன்றி! மிகவும் மதிப்புமிக்க விமர்சனம் மற்றும் கருத்து. உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! Will include more helpful pictures and videos in the next one. In the meantime, please do check out my other video in this series "விமானப்படையின் போர் விமானங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்". I tried to make this as elaborate as I can and this may help explain more "about" the jets.
Dassault Mirage 2000 ?!
Surely a worthy mention! Single engine, delta wings, single stabilizer and tailless. Can reach up to Mach 2.2. Undoubtedly a beautiful and powerful aircraft.
தமிழில் தகவல்கள் அருமை!
ஆனால் மேலோட்டமாக உள்ளது. பொதுவாக ஒரு விமானத்தை தாங்கள் காண்பிக்கும் படம் போல் நேரில் காண முடியாது. ஆகவே அடி/ மேல் வரைபடம் , பக்கவாட்டு படம் மூலம் விளக்குவது நன்று.
இவை அனைத்தும் போர் விமானங்கள் தான். அவற்றுள் Ground attack , Fighter , Bomber என்று பல வகை உண்டு. அதன் அடிப்படையிலும் வேறுபடுத்தி காட்டலாம்.அடுத்த காணோளியில்.
அறிவியல் தமிழ் வளர்க!
வாழ்த்துகள்!
மிக்க நன்றி! மிகவும் மதிப்புமிக்க விமர்சனம் மற்றும் கருத்து. உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
Will include more helpful pictures and videos in the next one. In the meantime, please do check out my other video in this series "விமானப்படையின் போர் விமானங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்". I tried to make this as elaborate as I can and this may help explain more "about" the jets.