அமலுக்கு வந்தால் மொத்த சிஸ்டமும் காலி | BJP | DMK | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • அமலுக்கு வந்தால் மொத்த சிஸ்டமும் காலி | BJP | DMK | Annamalai
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 525

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 7 днів тому +220

    அண்ணாமலை மட்டுமே தமிழக ஆரோக்கியமான எதிர்கட்சி.

  • @paramamoorthy
    @paramamoorthy 7 днів тому +124

    சந்துரு பரிந்துரையை நிறைவேற்ற இது இஸ்லாமிய நாடல்ல

    • @r-yz3de
      @r-yz3de 7 днів тому

      முஸ்லீம் மாணவிகள் முக்காடு போடாமல் வர இந்த தேங்காய் தலையன் சந்துரு சொல்லுவானா

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 7 днів тому +195

    நீட் தேர்வு அவசியம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகும் திமுக முரண்பட்டு பேசுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா ? நீதிமன்றம் திமுகவை கண்டிக்காதது ஏன் ?.

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 7 днів тому +8

      40/40 மக்கள் யார்?
      மக்கள்தீர்ப்பு என்ன?
      மக்கள் யார் பக்கம்?
      மக்கள் தீர்ப்பே நாத்திக-மகேசன் (சிவன்) தீர்ப்பு?
      ஓட்டு போட்ட மக்கள் யார்?

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 7 днів тому

      நீதிமன்றத்தை அவமதித்தால் 10 ஆண்டு சிறை தண்டனை அளித்தால் நீதியை மதிப்பர்.இல்லையேல் திருட்டு கழுதைகள் கத்திக்கொண்டே மக்களை ஏமாற்றுவர்

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 7 днів тому +8

      இந்தக் கேள்விக்கு பதிலை அந்த நீதி மன்றம் தான் தர வேண்டும்.

    • @narayananramanathan8987
      @narayananramanathan8987 7 днів тому +11

      அர்த்தம் உள்ள கேள்வி.
      இக்கேள்விக்கான
      பதிலை - கையூட்டுப் பெறாத சட்டத்தைக் கையாளும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல் துறையினர் சொல்லவும் வேண்டும்; உடன் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

    • @Roshan-hc2vv
      @Roshan-hc2vv 7 днів тому

      @@SivaKumar-kw2cz உண்மையில் மக்கள் திமுகவை வெறுத்துள்ளனர்.
      7% வாக்கு சரிவு - சாட்சி
      கூட்டணியை உடைத்து எடப்பாடியை கொடநாடு காட்டி மிரட்டி - ஜெமித்தது திமுக

  • @chithambaramchithambaram9389
    @chithambaramchithambaram9389 7 днів тому +118

    இவனெல்லாம் எப்டிடா நீதிபதியா இருந்தான்

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k 7 днів тому

      நிதிக்கு அடிமையானவன் , தான்தோன்றிகள்

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq 7 днів тому +7

      அடடா இதை விட மனக்குமுறல்களை யாராலும் வெளியிட முடியாது

    • @sridhark510
      @sridhark510 7 днів тому +17

      திமுக தயவில்..

    • @sridharansrinivasan5812
      @sridharansrinivasan5812 7 днів тому +3

      totally targetted against Hindus.I hope Honble CM will judge pros and cons and take right decision

    • @theman6096
      @theman6096 7 днів тому +8

      திராவிடபதிகள்.........😂

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 7 днів тому +97

    மோடிக்கு பிறகு அண்ணாமலை மட்டுமே மிகச்சிறந்த தலைவன் அன்று அண்ணாதுரை இன்று அண்ணாமலை

    • @HemaLatha-qs3ug
      @HemaLatha-qs3ug 5 днів тому

      😂😢😂❤😂😢😂😢❤😂😢❤😂😢😂😢😂😢😂😢😂😢😂❤😂😢❤😂😢❤😂😢❤😂😢😂❤😂😢😂😢❤😂😢😂😢❤😂❤😂😢❤😂😢😂😢😂❤😂❤😂😢😂😢❤😂❤😂😢❤😂😢❤😂😢❤😂😢❤😂❤😂❤😂❤😂❤😢😂❤🎉😂🎉🎉🎉🎉🎉😊

  • @dr.mgraja522
    @dr.mgraja522 7 днів тому +172

    ராமசாமி, முருகன், கணபதி, ராமர் நாராயணசாமி என்ற பெயர்கள் கொண்ட மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கக்கூடாது. பதிலாக ரம், ஜின் பிராந்தி, சாராயம் போன்ற பொதுவான பெயர்கள் உள்ள மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

    • @srskannan4151
      @srskannan4151 7 днів тому +16

      நன்றாக சொன்னீர்கள்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 7 днів тому +14

      செய்தலும் ஆச்சரியபடவௌண்டாம்.

    • @balaji9412
      @balaji9412 7 днів тому +17

      பீர் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிரேன்.

    • @pachaiyappang8333
      @pachaiyappang8333 7 днів тому

      இதைப் பார்த்தாவது நீதி அரசர் சந்துரு தாம் செய்யும் தவரை மறு பரிசீலனை செய்ய வேண்டும் . இவரது அறிக்கை உள் நோக்கம் கொண்டது .

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 7 днів тому +5

      😂😂😂

  • @MuruganS-zo5jo
    @MuruganS-zo5jo 7 днів тому +52

    யப்பா..யப்பா..என்ன ஒரு தெளிவான கூர்நோக்கு பார்வை...ஆயிரம் சுடலை வந்தாலும் என் தலைவன் பேச்சின் கால் தூசுக்கு கூட வரமாட்டான்

  • @Mohanraj28249
    @Mohanraj28249 7 днів тому +35

    அண்ணாமலை இல்லை என்றால் தமிழக அரசியலில் உப்பு சப்பு ஒன்றும் இருக்காது...

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 7 днів тому +86

    அவன் சந்ரு இல்லை சத்ரு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 7 днів тому +8

      நீதி பேதி 😂

    • @theman6096
      @theman6096 7 днів тому +3

      😂😂😂👏👏👏👏👏👏

    • @Manicka210
      @Manicka210 6 днів тому

      😅😅😅😅

  • @rajgameplay7165
    @rajgameplay7165 7 днів тому +39

    நெற்றியில் திலகமிடுவது தமிழர்களின் பாரம்பரியம்

  • @coumaranearjunan4314
    @coumaranearjunan4314 7 днів тому +61

    இந்த சந்துரு ஒரு கம்யூனிஸ்ட்.இது வேறு எப்படி எழுதும்?

  • @rathanreviews
    @rathanreviews 7 днів тому +65

    என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள் ஆளும் கட்சி சார்பில் அனைத்தும் இன்னும்
    தீவிரமாக நடக்கட்டும்
    2026ல் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் அண்ணாமலை முதலமைச்சர் ஆகவேண்டும் அதற்கு வேண்டிய அனைத்தையும் திமுக
    இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
    செய்த வரைக்கும் நன்றி🙏

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 7 днів тому +138

    நீட் தேர்வு நல்லதுதான். MLA நிற்பதற்கு குறைந்தபட்ச தேர்வு வேண்டும் -🌷

    • @arunkris7299
      @arunkris7299 7 днів тому

      Kamarajar kum ma

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 7 днів тому +1

      ​@@arunkris7299
      இப்போது காமராஜர் போல்
      படிக்காத மேதைகள் இருக்கிறார்களா?

    • @arunkris7299
      @arunkris7299 7 днів тому

      @@rangaswamimettupalayamkali9416 seri padicha ellarum medhaiya

    • @dhayalanramesh2265
      @dhayalanramesh2265 7 днів тому

      Excellent

  • @sathishr3201
    @sathishr3201 7 днів тому +50

    இந்த நீதிபதியின் பெயர் சந்ரு அல்ல நம் தமிழ் கலாச்சாரத்தின் எதிரி அதனால் இந்த நீதிபதியின் பெயர் இன்றுமுதல் தமிழனின் சத்துரு என்று பெயர் வைத்து அழைக்கப்படுவார்

  • @jagacreative
    @jagacreative 7 днів тому +35

    மடியில் கனமில்லாததால் அண்ணாமலையின் துணிச்சல் வேறு எந்த தலைவனுக்கும் இல்லை

  • @thangaraja4515
    @thangaraja4515 7 днів тому +51

    இந்து மக்களுக்கு எதிராக நீதிபதியின் பரிந்துரையாக திமுக தனது விருப்பத்தை சொல்லி பெற்ற நாடகமே இந்த அறிக்கை.
    ஆகவே இந்து மக்கள் திமுகவுக்கு மட்டும் ஓட்டு போடவும்.

    • @theman6096
      @theman6096 7 днів тому +7

      ஆமா இனி தமிழகம்....... ஆப்கானிஸ்தான் ஆகிவிடும் விரைவில் 😂

  • @madasamyc1093
    @madasamyc1093 7 днів тому +14

    நெற்றியில் பொட்டு வைப்பதும், திருநீறு பூசுவதும் எந்த ஜாதியின் அடையாளங்கள் என்பதை அறிக்கை தயாரித்தவர்கள் விளக்க வேண்டும்.

  • @tamilyugamyogaBharatham
    @tamilyugamyogaBharatham 7 днів тому +28

    எந்த பக்கம் கேள்வி கேட்டாலும், எப்படி? உடனுக்கு உடனே பதில் சரியாக வருகிறது.
    அறிவு ஜுவான் அண்ணாமலை

  • @sathyabamarajagopalan6074
    @sathyabamarajagopalan6074 7 днів тому +14

    அசாத்திய திறமையும், நேர்மையும், சத்தியமும், தர்மமும், தன் நம்பிக்கையும் நிறைந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 7 днів тому +62

    இந்த அறிக்கை விட சந்துரு பெற்ற சன்மானம் என்னவோ? இவர்கள் தீர்ப்பு ஆய்வுக்குறியது. நம்பிக்கையற்றது

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 6 днів тому

      அவர் வாங்கிய ஊதியம் நம்மை போன்ற இந்து மக்களின் வரி பணம் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துகிறான்

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b 7 днів тому +23

    சந்துருவின் பரிந்துரை மாணவர்களிடையே சண்டையை உருவாக்கும்.

  • @kumaresan4907
    @kumaresan4907 7 днів тому +19

    வாழ்க வளமுடன் 🎉🎉அண்ணாமலை IPS மாநிலத்தலைவர்🎉🎉🎉❤❤

  • @nagarajank.s1998
    @nagarajank.s1998 7 днів тому +16

    இந்த ஆள் மற்றும் அரி பரந்தாமன் என்று ஒன்று , நீதிபதிகளாம். சிரிப்பு தான் வருகிறது.

  • @sachithanantham3860
    @sachithanantham3860 7 днів тому +13

    நீட் தேர்வு (நேஷ்னல் டெஸ்டிங் ஏஜன்சி) பற்றி யாரும் விளக்கமுடியாத இந்த தேசிய தேர்வுகள் பற்றி மிக தெளிவாக விரிவாக விளக்கியுள்ளார் திரு அண்ணாமலை அவர்கள். இங்குள்ள அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 7 днів тому +12

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே கையில் கயிறு கட்டிக் கொண்டு இருக்கிறார்.‌

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 7 днів тому +8

    சொந்த மருத்துவக் கல்லூரிகளில் கேப்பிட்டல் பீஸ் வாங்குவதற்காக திமுக போடும் நாடகம் நீட் நாடகம்

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 7 днів тому +7

    தலைவனுக்கு ஏற்ற பண்புகள் நிறைந்த தலைவர் அண்ணாமலை.

  • @mpcsiva1179
    @mpcsiva1179 7 днів тому +11

    நான் முடிவெட்டும் நாவிதர் பொண்ணு வீட்ல ஜெயிச்சு செங்கல்பட்டு காலேஜ்ல படிக்குது 👌👌👌

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 7 днів тому +1

      நண்பரின் மகள் நீட் எக்ஸாமில் பாஸ் பண்ணி செங்கல்பட்டு காலேஜில் படிக்கிறாங்க

  • @aravindtr2250
    @aravindtr2250 7 днів тому +41

    Annamalai ❤

  • @vel9620
    @vel9620 7 днів тому +53

    we want this same Aggressive Annamalai against DMK

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 7 днів тому +27

    அண்ணாமலையா? எடப்பாடி பழனிச்சாமி யா யார் சிறந்த எதிர்கட்சித் தலைவர் என்றால் அண்ணாமலை எவரெஸ்ட்
    எடப்பாடி பழனிச்சாமி வேஸ்ட்

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 7 днів тому +10

    முதல்வனின் இந்த சந்துரு .அவர்களே அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்து விட்டு உனது மனசாட்சியை கேட்டுப்பார்.நீ செய்தது எவ்வளவு கேவலம் என்று, காலம்பூராவும் உன் மனதில் அழியாத வடுவாகிபோனது........

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 7 днів тому +6

    நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என்றால் நேர்மையான ஒரே வழி நீட் தேர்வு மட்டுமே !!!

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 7 днів тому +16

    சாதிசாற்றில் இந்து என்றுமுன்னாடி குடுத்தார்கள் இப்போது சாதிசான்று இந்துஎன்றதைஎடுத்துவிட்டு சிறுபான்மையர் என்றுகுடுக்கிறார்கள்

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 7 днів тому +7

    தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திலகம் என்று 2 முறை‌ வருகிறது. ஒருவேளை தமிழ்த்தாய் நெற்றியில் உள்ள திலகத்தையும் சந்துரு அவர்கள் நீக்கச் சொல்வாரோ..

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 днів тому +5

    போற போக்க பாத்தா இந்துக்கள் யாரும் பள்ளிக்கூடம் செல்லக்கூடாது என்று சொல்வார்கள் போல

  • @jagadeeswaranp8066
    @jagadeeswaranp8066 7 днів тому +14

    பொட்டு வைக்கவில்லை என்றால் அதுவும் ஒரு மதம் சார்ந்து தானே

    • @--Asha--
      @--Asha-- 7 днів тому +1

      Antha .atham OK avangalukku.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 7 днів тому +6

    தமிழக அனைத்து சமய மக்களின் மனசாட்சியாக மாண்புமிகு அண்ணாமலை அவர்கள் விளங்குகிறார்கள் !!!

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 7 днів тому +10

    நீதிபதி சந்துருவா. அவருடைய பரிந்துரை ஏற்புடையதாக இல்லை.

  • @juniorsachin6616
    @juniorsachin6616 7 днів тому +7

    அரசியல் அறிஞர், ஆனஸ்ட் அண்ணாமலை அவர்கள் மட்டுமே தமிழகத்தின் விடியல் 🔥

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 7 днів тому +7

    தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர் கேடு பிரச்சினை திசை திருப்ப சநதுரு களமிறக்கப்பட்டுள்ளார்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 7 днів тому +15

    🎉🎉🎉 வரும் தேர்தலில் தி.மடலை தேர்ந்து எடுத்து வீட்டிற்கே பைப்லையனில் கம்பெனிகள் சாராயம் வரும் குடித்து மகிழ்ச்சி அடைவோம் உலகம் திரும்பி பார்க்கும் சாராய மாடல் எல்லாம் சாராயம் கஞ்சாவும் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் கொள்கை போராளிகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வியாபாரி உருட்டு மாடல் சேவைகள் சாவுமணி அடிக்கடி வேண்டும் 🎉🎉🎉

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 7 днів тому +6

    இது போல ஒரு தெளிவாக பேசும் அரசியல்வாதியை நான் பார்த்து இல.லை

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 7 днів тому +5

    வேறு எந்தக் கட்சி தலைவர்களையும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள்

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 7 днів тому +6

    சந்துரு வுக்கு சரியான நெத்தியடி பாடம்..!
    இவர் கரைகட்டாத கழக அடலேறு..!

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 днів тому +4

    அன்று ஓய்வு பெற்ற நீதிபதி RSS விரும்பி என தெரிந்த பின் அவரை ஏக வசனத்தில் வசை பாடிய பிரகாஷ்ராஜ் இன்று சந்துருவை பற்றி என்ன சொல்றான்?

  • @Vasanthanmurugesan-vs3qb
    @Vasanthanmurugesan-vs3qb 7 днів тому +7

    திராவிட அடி வருடி chandru. Unmaiyil நீதிபதியா? என்று
    சந்தேகமா உள்ளது

  • @user-vd2rf2ry6d
    @user-vd2rf2ry6d 7 днів тому +6

    என்ன கிளியரா பேசுறார்பா…படிப்பு ஆங்காங்கே வெளிப்படுது 👏👏👏👏👏

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 7 днів тому +25

    Hindus all must join ,and Our religious leader must support,to protest against Hindus ,🫡💐to Annamalai ji🎉

    • @--Asha--
      @--Asha-- 7 днів тому

      We have seen the unity of our Hindus in the parliamentary elections 😢☹️

  • @mpcsiva1179
    @mpcsiva1179 7 днів тому +10

    தமிழகத்தில் ஏழைகள் மருத்துவர ஒரு வாய்ப்பு நீட் எக்ஸாம்👌👌👌

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 7 днів тому +10

    மறுபடியும் ஒரு சந்துரு சுத்தீட்டு இருக்கான் கொஞ்சம் கவனியுங்கள் அண்ணாமலை அவர்களே. 😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 7 днів тому +1

      அவனுடைய கோர்ட்டு லீலைகளை ஆள் போட்டு பாருங்க! சில பல கிழவிகளையும் கேளுங்க! 😂

    • @rasubramanian1160
      @rasubramanian1160 7 днів тому

      மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிகளை உருவாக்கவேண்டும். மாறாக மதச்சின்னங்களை அழிப்பது நமது கலாச்சாரத்தையும் அதன் மூலம் நமது இனத்தையும் அழிப்பதில்தான் முடியும்.

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 7 днів тому +5

    நம்ம நாட்ட
    பாகிஸ்தான் காரனுக்கு பாதியும்
    சீனா காரனுக்கு பாதியும்
    எழுதி கொடுத்துரலாம்
    சந்துரு ரொம்ப சந்தோஷப்படுவார்

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 7 днів тому +18

    This govt should be dismissed immediately

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 7 днів тому +16

    Innocent TN people change your decision and bring Annamalai to the CM postion

  • @theman6096
    @theman6096 7 днів тому +6

    40 பதும் நமதே நாடும் நமதே............ அது இதுக்கு தான் 😂😂😂😂

  • @selvam2004
    @selvam2004 7 днів тому +9

    தானைத் தலைவர்.... அண்ணாமலை 🇮🇳🇮🇳🇮🇳

  • @naganathand4276
    @naganathand4276 7 днів тому +7

    இனி பெயரே கிடையாது என்று சொல்லி ஆண்களுக்கு Ma, பெண்களுக்கு Fa என்று ஆரம்பித்து ஒரு dummy பெயர் சூட்டிவிட்டால், மத மற்றும் ஜாதி அடையாளம் இரண்டும் இல்லாது செய்துவிடலாம். அனைத்து ஜாதி மற்றும் மத அடையாளங்கள் அழிந்துவிடும். 😂😂😂😂

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 7 днів тому +5

    இன்றைய பாடப்புத்தகங்களில் வரலாறு,தமிழ் திரிக்கபட்டுள்ளது.குழந்தைகளின் புத்தகங்களை வாங்கி பெரோர்கள் நன்றாக படித்து பாருங்கள் ஏகப்பட்ட தவறுகள் இருப்பதைபாருங்கள்.

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 7 днів тому +3

    தினசரிநா ட்டில் நடக்கும் நடவடிக்கைகள்தவறான பிரச்சினைகளை டெய்லி விவாதம் பண்ணாலே தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்திகளாலே மக்களுக்கு புரியும் படி கூறும் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @alagirisamybalusamy4889
    @alagirisamybalusamy4889 7 днів тому +1

    மக்கள் ஒன்றும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணம் அரசு தரப்பில் உள்ளது.

  • @sais9323
    @sais9323 7 днів тому +7

    சாதி தா பள்ளியில் கேட்க படும் முதல் கேள்வி...காரணம் சிறப்பு சலுகை ஊக்கத்தொகை வழங்க சாதி தெரியாத எப்படி முடியும்?

  • @srinathpalaniswamy7219
    @srinathpalaniswamy7219 7 днів тому +4

    A Great and Honest Leader in India not only Tamilnadu after Karmaveerar Mr Kamarajar ayya 💐💐💐💐💐💐💐

  • @gandhikoori5440
    @gandhikoori5440 6 днів тому +2

    சிங்கம் களம் இறங்கிவிட்டது

  • @jayaramankrishnamurthy2452
    @jayaramankrishnamurthy2452 7 днів тому +4

    Annamalai is very sensible and this interview is a clear example of his good understanding of politics and people mood

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 7 днів тому +17

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @pokemonaruto1984
    @pokemonaruto1984 7 днів тому +3

    Vaazhga Annamalai annan Vaazhga BaJaKa Bharat Mata Ki Jai 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 7 днів тому +5

    நல்ல அறிவார்ந்த அரசியல் தலைவராக உள்ளார்.

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 7 днів тому +1

    அண்ணாமலை தம்பி சிறந்த ஆண்மகன் நல்ல தலைவராக வளர்ந்து வருகிறார் நல்ல அனுபவ முதிர்ச்சியான பேட்டி🎉❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉❤

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 7 днів тому +4

    சார்..! உடனடியாக ஓட்டர் ஐடி அல்லது ஆதார் அட்டை இவற்றை வைத்து அனைவருக்கும் ஓட்டு போட வாய்ப்பு தரவேண்டும்..!
    இது மிகவும் அவசியம் அவசரம்.

  • @ramdevidevi967
    @ramdevidevi967 7 днів тому +9

    Adicted to hear annamalai sir's interviews n speeches

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 7 днів тому +8

    அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤❤❤❤ நீட் தேர்வு கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @70manian
    @70manian 7 днів тому +5

    நல்ல அரசியல்வாதி தமிழகத்தின் சாபக்கேடு

  • @selvamselvam1182
    @selvamselvam1182 7 днів тому +9

    இதற்கெல்லாம், முடிவு,கட்டநிங்க,வரனும்,தலைவ

    • @--Asha--
      @--Asha-- 7 днів тому

      Avar varathukku naama vote pottu majority a jaikka vaikkanum

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 7 днів тому +8

    🚩🇮🇳 Exposer Terminator 🌷
    🦁 SINGAM Annamalai K Sir IPS fmr 🖖
    The Great Reformr Visionary Revolutionary Agressive Action Leader 🚀🏹🎯
    Excellent Press Meet 👌👍

  • @balajinarasimalu8945
    @balajinarasimalu8945 7 днів тому +4

    Great Leader... Annamalai Speech Really Great....

  • @jagadeeswaranp8066
    @jagadeeswaranp8066 7 днів тому +16

    Press meet is not only enough. We are expecting some actions.

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 7 днів тому +4

    மத்திய அரசு ஏன் இத பத்தி கண்டுக்கவே இல்லை ஏன் தூங்கிட்டு இருக்கு நடவடிக்கை எடுக்க தெரியலையா நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தூங்குகிறதா

  • @sumathirapur1573
    @sumathirapur1573 7 днів тому +13

    School elections ??😮chandru is a mad cap

  • @rengasankari5418
    @rengasankari5418 7 днів тому +9

    Sollamatten sollamattennu yellathayum soliteya Parattai super speech Mr Annamalai jee bharaat madhaki ki jai our support BJP only jai shree Ram

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 7 днів тому +8

    போடாதவர்களின் தேவை உங்கள் உழைப்போ நல்ல திட்டங்களோ இல்லை தம்பி. பணம் தான் எதிர்பார்ப்பு.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 7 днів тому +4

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 7 днів тому +6

    ❤❤❤❤🎉🎉🎉GREAT MASS ANNAMALAI ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 7 днів тому +4

    முதலில் வேலைக்கு,பள்ளிக்கு செல்லும்போது சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த நீதிபதி பரிந்துரைகள் ஏன் செய்யவில்லை? நீதிபதி இனம் மொழி,சாதி மதம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்,ஒரு நடுநிலை வாதியாக இருக்கவேண்டும்.இவர் வேறு யாரோ தூன்டுதல் பேரில் இப்பணியை செய்துள்ளார் என சந்தேகம் வருகிறது.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 7 днів тому

      சந்தேகமே இல்லை, சந்துரு ஒரு கிரிப்டோ, திமுக போட்ட பிச்சையில் நீதிபதி ஆனவர். அவர் கொடுத்த தீர்ப்பு விசாரணை நடத்த வேண்டும் .திருட்டு சந்துரு😂😂

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 7 днів тому +1

    Fantastic great añamalai உண்மை உரக்க சொன்னீங்க நன்றி நண்பரே நன்றி

  • @anbureddy878
    @anbureddy878 7 днів тому +4

    பின் வரிசையில் உட்க்கார்ந்து இருக்கும் அந்த கார்த்தியாயினி யை தட்டி வைத்தால் வேலூர் மாவட்ட பாஜக தப்பும். நான் தான் கட்சி என்று செய்ற அலப்பறை கேவலம்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 7 днів тому +7

    Ultimate annamalai ji mass

  • @anandhananand6032
    @anandhananand6032 7 днів тому +3

    இந்த சந்துரு நீதிபதியாக இருந்தபேது வழங்கியா தீர்ப்புகள் அனைத்தையும் ஆராயவேண்டும் ஒருசமுதாயத்தைதாக்கி கருத்தை தெரிவிப்பர் கெடுத்த தீர்ப்பு எப்படி சரியாகயிருக்கும்

  • @yuvaraj_status
    @yuvaraj_status 7 днів тому +6

    ANNAMALAI anna 🔥🧡💥

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 6 днів тому

    சந்துருவின் கருத்து சரியே. வேறுபாடுகள் இல்லாமல் இருக்க எல்லோரும் உடை வித்தியாசம் கூட இல்லாமல் அம்மணமாவே வந்தாலே discrimination இருக்காது

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 7 днів тому +5

    கலைஞர் இருந்திருந்தால் நுழைவுத்தேர்வு தான் நீட் தேர்வு என்ற சொல்லிவிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் வருமானத்துக்கு வேற நல்ல யோசனையை சொல்லியிருப்பார். இப்படி மக்களை கட்சியை குழப்பமாட்டார்.

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 7 днів тому

      அப்போ கொள்ளையடித்தனர் என்கிறீரா?

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 7 днів тому

      கொள்ளையடிக்க வில்லையா?

  • @dhanrajdhandapani9913
    @dhanrajdhandapani9913 7 днів тому +12

    அனைத்து மதத்திற்கான நாடு என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம்
    இந்து மதத்திற்கான நாடு இல்லை என்பதை நீங்கள் கூறியது மிக வேதனையாக உள்ளது

  • @balaji9412
    @balaji9412 7 днів тому +5

    வா பா வா! After long time. Hamara boss.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 днів тому +1

    சந்துரு போன்ற ஆட்கள் நீதிபதியாக இருந்தால் மக்களுக்கு எப்படி நீதித்துறை மேல் நம்பிக்கை வரும்?

  • @seetharamanr6583
    @seetharamanr6583 7 днів тому +1

    Bjp should be very serious about this and take action. Without much delay

  • @ganesanm5304
    @ganesanm5304 7 днів тому

    பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த். 🎉🎉🎉🎉அண்ணாமலை ஜி வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @alagarswamy7163
    @alagarswamy7163 6 днів тому

    Excellent press meet Annamalai ji👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 днів тому

    தமிழக அரசியல் தலைவர்களுக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே உடம்பு நடுங்குகிறது ஊழல் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் அண்ணாமலை பெயரை கேட்டாலே கேட்டாலே

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YT 7 днів тому +3

    மேகதாது அணை குறித்து பேச்சு வார்த்தை நடத்த சொல்லி பிஜேபி அமைச்சர் சொல்லிருக்காரே அதை பற்றி பேசலாமே ?

  • @vasanthishanmugam2695
    @vasanthishanmugam2695 7 днів тому

    வாக்காளர் பெயர்ப் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும் தம்பி அண்ணாமலை அதையும் சேர்த்துக் கொள்ளலாம்

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 6 днів тому

    இவ்வளவு வருடங்களாக இந்த மாதிரி நடந்ததில்லையே. திமுக, கல்லூரியில் ஏற்கனவே ஆரம்பித்து தற்போது பள்ளியிலும் அரசியலை புகுத்த பார்கிறது. இது எங்கே போய் நிற்கப் போகிறது?