Narayaniyam 23/23 | Rukumani Vivaham | Madhura Leelai | Govinda Pattabhishekam | Balaji Bhagavatar

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2019
  • ருக்குமணி கல்யாணம் , மதுர லீலைகள் ,கோவிந்த பட்டாபிஷேகம்
    Narayaneeyam day celeberation 28th day of a Vrischika month (english December tamil month karthigai) every year
    ஸ்ரீமத் நாராயணீயம் தினம் 28 நாள் கார்த்திகை மாதத்தில் நடைபெறும்
    #நாராயணீயம் #narayaniyam #narayanabhattathiri #மேல்பத்தூர் #நாராயணபட்டத்திரி
    #guruvayur #guruvayurappan #குருவாயூரப்பன் #நாராயணபட்டத்திரி #melpathur #gvijayan
    Check all the videos on the playlist:
    • Narayaniyam - Glory of...

КОМЕНТАРІ • 54

  • @sivanandanc2207
    @sivanandanc2207 2 дні тому

    Hare Guruvayurappa saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙💙💙🙏🏻💙💙💙💙💙💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramaniamjayaraman2623
    @balasubramaniamjayaraman2623 3 роки тому

    நாராயணீயம் பக்தியுடன் 23 பாகங்களையும் செவியுற்றோம் குருவாயூரப்பன் அருளால்!! மிகவும் நன்றாக இருந்தது.திரு.பாலாஜி அவர்களின் சத்சங்கம் இனிமை.நன்றி!!!

  • @umaradhakrishnan7885
    @umaradhakrishnan7885 3 місяці тому

    GuruvayoorNamaskam🙏🙏

  • @lakshmiraju5273
    @lakshmiraju5273 2 роки тому

    ராதா கிருஷ்ணா மிகவும் அருமை

  • @baloosampurna3852
    @baloosampurna3852 2 роки тому +1

    பாக்யம்!! பாக்யம்!!

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 2 роки тому

    பாக்யவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஈரோடு பாலாஜி பாகவதருடைய ... ஸ்ரீமான் நாராயணபட்டத்ரி அனுபவித்து நாராயணீயமாக அருளிய பாகவதப் ப்ரவசனம் கேட்கக்கூடிய பாக்யத்தைப் பெற்றேன். செவிகள் பெற்ற பயனை அடைந்ததாக உணர்ந்தேன். அநேககோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் 🙏🙏ராதேகிருஷ்ணா 🙏🙏ராம் ராம் 🙏🙏🙏

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 роки тому

    💐🍎 Om Namo Narayanaya 🍎💐

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Рік тому +1

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    தங்களின் "ஶ்ரீ நாராயணயம்"
    அருளுரை பத்து நாட்கள் (23 பதிவுகளில்) கேட்கும் வாய்ப்பு குருவருளால், குருவாயூரப்பன் அருளால் கிடைத்தது.
    அமுத குரலால், பல நூல்கள், பல பாகவதார்களின் பாடல்கள், சரிதம் மூலம் அருளுரை வழங்கியதற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    தெளிவான ஒலி,ஒளிபதிவு மூலம் வீட்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் கேட்கும் வாய்ப்பை வழங்கிய "பக்தி திலகம்" திருவாளர் விஜயன் அவர்களுக்கும், அவரது குழுவினர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ருக்குமணியின் "புவனசுந்தரன்" அருள்பார்வை நாளும் தொடர பிராத்தித்து சரணடைவோம். 20.10.2022.

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman9174 2 роки тому

    Beautiful pravachanam.. we are blessed to listen the same.. jaisriram 🙏 🙏
    Thanks for uploading the same..

  • @cslatha8568
    @cslatha8568 2 роки тому

    Excellent excellent.. Very much blessed to hear guruji wordings 🙏🙏🙏🙏🙏..akilanda kodi pramanda nayagan story sonna guruji padhangaluku kodana kodi namaskarangal..🙌🙌🙌🙌 Thank you

  • @jaishreecharan
    @jaishreecharan 2 роки тому

    Insightful & so many intricacies of Bhagwan leelai understood in this upanyasam...kotee kotee namaskaram 🙏🏼🙏🏼🙏🏼

  • @mnshankariyer4217
    @mnshankariyer4217 8 місяців тому

    Sastanga namaskaram to this Vedic Scholar who have fed us with Guruvayurappan,s Leela prasangam.Feel like touching the feet of Bagavatar.Thanks to Sri Vijayan who is behind this pravachanam. I pray Lord Krishna to bless me to meet this scholar.

  • @lalithakannan3288
    @lalithakannan3288 2 роки тому

    Guruvayoorappan Leelaigal ketka, ketka, thevittadha, thenamudham, very nice explanation by Bhagavadhar. 🙏🙏

  • @paramesnataraj
    @paramesnataraj 3 роки тому +1

    அற்புதமான உபன்யாசம் இந்த நாராயணீயம், தங்கள் குரலில் இதைக் கேட்க கொடுத்து வைத்துள்ளேன் என்றே அடியேன் எண்ணுகிறேன்...பாகவதருக்கு அநேக நமஸ்காரங்கள் மற்றும் வாழ்த்துக்கள்...

  • @rajaiyer6781
    @rajaiyer6781 3 роки тому +2

    முதல் முறை இவ்வளவு நல்ல அனுபவம் கண்டேன். 🎉🔥🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 4 роки тому +1

    மனத்திற்கு நிறைவு
    தருகிறது.
    நமஸ்காரம்.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +1

    நமஸ்காரம் 🙏மிக மிக அருமையான பதிவு👌😍 நாராயணீயம் கேட்க பல ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்🙏 மிக எளிமையாக ,ரசிக்கும்வண்ணம், அதே சமயம் த த்துவங்கள் எல்லாம் சேர்ந்து கிருஷ்ண பக்தியை பெருக்க செய்தது 🙏மிக்க நன்றி 🙏கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😍👌👏🙌. 23 வீடியோவும் பார்த்தேன், கேட்டேன் ,மகிழ்ச்சியுடன் அடைந்தேன் .பாராட்ட வார்த்தைகள் போதாது 🙏எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகிறேன் 🙏🙏🙏🙏🙏வாழ்க நலமுடன்🙏

    • @jayalakshmisairaman3227
      @jayalakshmisairaman3227 3 роки тому +1

      Our Pranams to yourselvesGurujee I felt it was a blissful experience for me to hear the narayaneeyam in full about lord guruvayurappan and like to hear more and more times bagavatham thank u so much

  • @hemasasidharan5291
    @hemasasidharan5291 5 років тому +3

    Thank you balaji bhagavatarji for the wonderful discourse. Your tapas will take you to golok vrindavan. will follow suit with Lord Krishna's Grace.

  • @RS-df2gr
    @RS-df2gr 4 роки тому

    Bliss!! Greatly indebted to Shri Balaji Bagavadhar!! Koti pranams!!

  • @gayathrihariharan2882
    @gayathrihariharan2882 5 років тому +1

    Ananthakoti namaskarams to Shri Balaji bhagavadhar for this blissful experience and he made everything visual before the eyes. Jai Radhe Krishna.

  • @lakshmishanmugasundaram3851
    @lakshmishanmugasundaram3851 3 роки тому +1

    Thank you guru

  • @sheelashankar3377
    @sheelashankar3377 3 роки тому

    Namaskaram romba nanna irundhadhu Radhe Krishna 🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @rajaiyer6781
    @rajaiyer6781 3 роки тому +1

    பூரா நாராயணீயம் கேட்டென் நானும் பாராயணம் வீட்டிலே ஆரம்பித்தேன். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு அருகில் இருந்தது போல் இருந்தது. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @lalithakeshavdas2054
    @lalithakeshavdas2054 3 роки тому

    Blessed to hear the pravachanam. THANK YOU

  • @goviadasamyrajagopal743
    @goviadasamyrajagopal743 4 роки тому

    Om Sri guruvayurappa saranam saranam saranam

  • @radhaseetharaman2775
    @radhaseetharaman2775 5 років тому +6

    Thank you very much for uploading the final part of Narayaneeyam by sri . Balaji bagavadhar
    We feel sri . Guruvayoorappan is appearing in this form and telling this Bagavadham .. Our Koti Namaskarams to Sri . Balaji bagavadhar and our heartfelt thanks to sri . Vijayan and team for uploading this wonderful event .🙏🙏🙏🙏🙏

  • @paramesnataraj
    @paramesnataraj 3 роки тому +1

    Also, lot of thanks to Shri Vijayan for uploading this wonderful discourse / pravasanam videos made by the great bhagavathar Erode Balaji swamigal... congratulations to entire technical team as I never forget this experience in my life...in other words, I am lucky to watch his excellent pravasanam in his divine voice....🙏🙏🙏🙏

    • @VijayanG
      @VijayanG  3 роки тому +1

      You're most welcome

  • @vinithaanand
    @vinithaanand 5 років тому +1

    Feel Blessed to hear the divine upanyasam from our "Suka Brahmam" of Kali Yuga.

    • @babyamma4860
      @babyamma4860 2 роки тому

      🙏🙏🙏🙏Great NAMASKARAM

  • @umasridhar7472
    @umasridhar7472 3 роки тому

    Cant thank enough to have the fortune to listen to the pravachanam.... 🙏

  • @brindavenkatraman4480
    @brindavenkatraman4480 5 років тому +3

    Thank you very much Shri Vijayan and his group, for uploading this wonderful rendition on Sriman Narayaneeyam by Erode Shri Balaji Bhagavathar.
    Our Namaskarams to Shri Balaji Bhagavathar. Thankyou.

    • @umavasudevan9355
      @umavasudevan9355 3 роки тому

      Aho bhagyam 🙏 om namo bhagavathe vasudevaya 🙏 om namo Narayana 🙏

    • @umavasudevan9355
      @umavasudevan9355 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akhileshkorakandy
    @akhileshkorakandy 4 роки тому

    Thank you Sir 🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 3 роки тому +1

    Namaskarangal

    • @pushpavallinarasimhan8310
      @pushpavallinarasimhan8310 3 роки тому

      நமஸ்காரங்கள்.. கிருஷ்ணா.காருண்யசிந்தோ.
      ஷாட்ஷாத் கிருஷ்ண பகவானை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.என்ன சொல்ல.கண்களில் நீர் தழும்பு கின்றன.உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.சமயங்களில்‌கோபிகைகளாக இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.பாகவதம் தான் நாராயணீயம் என்பதை ஆத்மார்த்த மாக் சொல்லி வருகிறீர்கள்.நிஜமாலுமே தங்கள் உபன்யாசத்தை கேட்டுக்‌கொண்டே இருக்கலாம்.குருவாயூரப்பா சரணம்

  • @umasridhar7472
    @umasridhar7472 3 роки тому

    Hare Krishna 🙏

  • @jayanthiganesan8465
    @jayanthiganesan8465 5 років тому

    Thank u very much sir.

  • @araghupathy8597
    @araghupathy8597 4 роки тому

    Pranam Swamyji

  • @gitakrishnan3714
    @gitakrishnan3714 3 роки тому

    Sir hearing your discourse I really lean to observe ur dispriction in such a great intrest. Since 48yrs I read and heard from somany upanyasm. Aanaal neegal slokam Sangeetha sahitham chollaradu Amrurhvarshani samaanum .nan88yrs bahusanthosham (geetha's mum)

  • @sharadhaparameshwaran8039
    @sharadhaparameshwaran8039 2 роки тому

    Kotinamaskaram

  • @narayanannirmala1122
    @narayanannirmala1122 4 роки тому

    Pranamswamiji

  • @rradha61
    @rradha61 5 років тому

    I am really blessed this wonderful series of upanyasam by Sr. Balaji swami on Narayaneeyam. My experience on listening this is undescribable. Thanks Mr. Vijayan for uploading the full series. Swami's in depth knowledge and bhaavam are amazing and really blessed swamin🙏🙏🙏🙏

    • @mallikaram2510
      @mallikaram2510 3 роки тому

      A thousand pranaams to Shri Balaji Bhagavathar for these amazing blissful discourses ! Om namo Narayana 🙏🙏🙏

  • @srinivasaraghavanr4962
    @srinivasaraghavanr4962 5 років тому +1

    Ungal upanyasam 🙏🏻🙏🏻Romba Nanna Irukku. 🙏🏻🙏🏻

  • @srihari-iz9yd
    @srihari-iz9yd 2 роки тому

    Ahaa aha armai

  • @bhanuvenkat9957
    @bhanuvenkat9957 3 роки тому

    iT HAS COVERED ONLY UPTO 79 DASAKAM . CAN YOU UPLOAD REMAINING DASAKAMS . AT 23/23 IT HAS NOT COVERED THE FULL NARAYANEEYAM