என் அருமை குழந்தையே தமிழ் என்னும் பொருள் பற்றி பேசிய தெய்வமே சைவமும் தமிழும் வளர்க்க வந்த மங்கையர்க்கரசியும் காரைக்கால் அம்மையாரும் மதுரையில் மீனாட்சியாக எழுந்தருளி இருக்கும் அங்கயற்கன்னியும் ஆக உருவெடுத்து வந்து இருக்கும் தமிழிசையே எங்களின் தமிழ்மொழியே எங்கள் உலகாண்ட தமிழ் தாயின் மகள் அம்மா எங்கள் தமிழ் தாய் . கூடிய விரைவில் அறிவு மயங்கி இருக்கு தமிழர்கள் விழித்தெழுந்து உங்களையும் வணங்கி கர்நாடக இசையை தூக்கி எறிந்து தமிழ் நாட்டில் தமிழ் இசை திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் திருமுறைகள் சங்ககால நூல்கள் மேடைகளில் சங்கு போல் முழங்க வாழ வழி வகுத்து இருக்கின்றீர்கள் வாழ்க வளமுடன்
அன்புள்ள தங்கையே உனது பேச்சால் மனமகிழ்ந்தான் இந்த ஈழத் தமிழன். தயவு செய்து சுவாமி விபுலானந்தரின் யாழ் நூலை வாசிக்கவும். சுவாமி தனித் தமிழ் இசைக்கான உழைப்பு புரியும். நன்றி
இந்த பூமி இருக்கும் வரை ஐயா "திருவாசக அருவி" பிபி பைரோஸ் அகமது அவர்களை, தமிழை விட்டுப் பிரிக்காது நினைவு கொள்ளும்... வாழ்க உங்கள் தமிழ் ஆளுமை, வாழ்க நின் தமிழ் புலமை, தொடரட்டும் உங்கள் மத நல்லிணக்கம்...!
பேச்சினை கண்டு மூச்சினை விடும் முலைபால் எந்தன் தமிழ்பால் தாயின் நிகர் உயிர்பால் அதை எண்ணியே உயர்பால் தமிழச்சி உன்னை போல் ஒரு தமிழ் மங்கையை மணப்பேன் தமிழ் வளர்க தமிழால் வளர்க
என்னவென்று சொல்வதம்மா உன் தமிழ் பேச்சும் உன்உரைவீச்சும் !!தேடுகிறேன் சொற்களை, உன்னை தமிழால் அர்ச்சிப்பதற்கு.ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகளை சான்றோள் என கேட்ட தாய். மகள் தந்தை க்காற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். இவை மட்டுமே நிலவுகின்றன, உலவுகின்றன.இன்னும் உயர உயர போக வேண்டும்.போவாய். இந்த மூத்த குடிமகனின் இதயமார்ந்த ஆசிகள்.
🎉உன்னை நான் மிகவும் பாராட்டுகிறேன், உன் பெயர் என்ன, இந்த வயதில் இப்படி ஒரு பேச்சு திறமையா என்னால் நம்பவே முடியவில்லை, அனுபவமுள்ள பெரியவர்களால் கூட உன்னை போல பேசமுடியாது, நீ உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமான மகள், கடவுள் உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக❤❤❤
தமிழ் இசையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன் உரையில் உள்ளடக்கிவிட்டாய். உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மணிபாலா. நீ இன்றும் என்றும் சந்தோஷமும், மனநிறைவும், அமைதியும், வெற்றியும், செல்வச் செழிப்பும், நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்.
நீடூழி வாழ்க மகளே. தமிழ் இசைக்காக பேச நீ ஒருத்தி பிறந்திருக்கிறாயே அம்மா. நமது இசை மரித்துப் போகாது தாயே. உன்னால் புதுப் பிறவி எடுக்கும். எனது மகளுக்கு தனித் தமிழ் இசையை பயிற்றுவிக்க ஆசைக் கொள்கிறேன். எங்கே சொல்லிக் கொடுப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.
மிக மிக அ௫மையான முக்கியமான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரி நியாமான, ௨ண்மையான கோபம் இந்த கோபம் எனக்கும் ௨ண்டு, நீங்கள் சொன்ன தமிழர்கள் எல்லாம் பிச்சைஎடுக்கிறாா்கள் என்று ௨ண்மை 100/100 ௨ண்மைதான் ,தமிழன் என்று திருந்துகிறானோ, அன்று தான் தமிழ் இசைக்கு மரியாதை . வாழ்க தமிழ் நடுவராக அமர்ந்த தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்
OMG Goose Bumps through out India in safe hands with such Scholars Wishes from Hyderabad ,Not a Tamilian but great respect for all Languages as I have South Indian Roots
உன் அமுதனும் தேன்மொழி தமிழுக்கு தலை வணங்குகிறேன் தயவுசெய்து உனக்கு எதிராய் உட்கார்ந்திருக்கிறார் ஆகையால் சுப வீரபாண்டியன் அவர்களிடம் இந்த தமிழ் அலி வுக்குஎன்ன காரணம் என்பதை ஒரு கேள்வியைக் கேட்டு விடலாமே
அருமையான பேச்சு. நல்ல உரைக்கும் படியான பேச்சு. வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க! சங்கே முழங்கு
அருமையான பேச்சு. சிறுமியாக இருந்தாலும் எமக்குத் தெரியாத செய்திகளை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி.
என் அருமை குழந்தையே தமிழ் என்னும் பொருள் பற்றி பேசிய தெய்வமே சைவமும் தமிழும் வளர்க்க வந்த மங்கையர்க்கரசியும் காரைக்கால் அம்மையாரும் மதுரையில் மீனாட்சியாக எழுந்தருளி இருக்கும் அங்கயற்கன்னியும் ஆக உருவெடுத்து வந்து இருக்கும் தமிழிசையே எங்களின் தமிழ்மொழியே எங்கள் உலகாண்ட தமிழ் தாயின் மகள் அம்மா எங்கள் தமிழ் தாய் . கூடிய விரைவில் அறிவு மயங்கி இருக்கு தமிழர்கள் விழித்தெழுந்து உங்களையும் வணங்கி
கர்நாடக இசையை தூக்கி எறிந்து தமிழ் நாட்டில் தமிழ் இசை திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் திருமுறைகள் சங்ககால நூல்கள் மேடைகளில் சங்கு போல் முழங்க வாழ வழி வகுத்து இருக்கின்றீர்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தகவல்கள் அருமை பாப்பா
உன்போன்றவர்கள் தமிழை வளர்க்கினற ஆர்வதினை என்ன வென்று சொல்வேன் தமிழே தமிழ் மொழியே வாழ்க நீ
இசைவானி கலைவானியின் மகளே நீவீர் வாழ்கவே வாழ்க வளமுடன் எல்லா புகழும் உமக்கே
இது போன்ற ஒரு நிகழ்ச்சி மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்
முதல் தரமானபேச்சு
அன்புள்ள தங்கையே உனது பேச்சால் மனமகிழ்ந்தான் இந்த ஈழத் தமிழன். தயவு செய்து சுவாமி விபுலானந்தரின் யாழ் நூலை வாசிக்கவும். சுவாமி தனித் தமிழ் இசைக்கான உழைப்பு புரியும். நன்றி
அருமை அருமை பாராட்டுகள் வருங்கால குழந்தைகள் இதை பார்க்க வேண்டும்
என்னை.பெத்த.தாயே.உண்.காலை.தொட்டு.வணங்கவேண்டும்.என்னபேச்சு.தமிழ்.நாட்டு.தந்தை.தாய்.அண்ணன்.அக்கா.தம்பி.தங்கை.உண்.பேச்சுக்கு.அனைவரும்.அடிம்மை.தாயே.வாழ்க.வழமுடன்.வண்க்கம்.நனறி.தாயே.❤
சகோதிரியின் அறிவார்ந்த பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது!!, 🙏
அருமை,அருமை, பாராட்டிச்சொல்ல வார்த்தைகள் இல்லை.நெகிழ்சியுட்றேன்.
அருமையான உச்சரிப்பு
இந்த பூமி இருக்கும் வரை ஐயா "திருவாசக அருவி" பிபி பைரோஸ் அகமது அவர்களை, தமிழை விட்டுப் பிரிக்காது நினைவு கொள்ளும்... வாழ்க உங்கள் தமிழ் ஆளுமை, வாழ்க நின் தமிழ் புலமை, தொடரட்டும் உங்கள் மத நல்லிணக்கம்...!
அருமையான பதிவு.... மெய் சிலிர்க்க வைக்கிறது....
இதயத்தை தொடும் நல்ல வாதம், வாழ்துக்கள்
உண்மையை உறக்க சொல்லி எங்களின் அறியாமை இருளை அகற்றிய தங்கைக்கு.. நன்றி
பேச்சினை கண்டு மூச்சினை விடும் முலைபால் எந்தன் தமிழ்பால் தாயின் நிகர் உயிர்பால் அதை எண்ணியே உயர்பால் தமிழச்சி உன்னை போல் ஒரு தமிழ் மங்கையை மணப்பேன் தமிழ் வளர்க தமிழால் வளர்க
அருமை! தாயே! வாழ்க தமிழ்! வாழ்க வளமுடன்! தமிழ்மகளே வாழ்க நீடுடி!
தமிழ்த்தாயே பேசுவதாக. உணர்கிறேன்
உண்மையை சொன்னால் உன் பேச்சில் என் உள்ளம் துடித்தது, மெய்சிலிர்க்க வைத்த பேச்சு,வானம் போல வாழ்க அம்மா.
யாரம்மா ..நீ..!!தமிழ்த்தாயா..? குழந்தை வடிவில் வந்த தமிழ் தெய்வமா..? தலை வணங்குகிறேன். நின் தமிழறிவிற்கு. நன்றி.
என்னவென்று சொல்வதம்மா உன் தமிழ் பேச்சும் உன்உரைவீச்சும் !!தேடுகிறேன் சொற்களை, உன்னை தமிழால் அர்ச்சிப்பதற்கு.ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகளை சான்றோள் என கேட்ட தாய். மகள் தந்தை க்காற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
இவை மட்டுமே நிலவுகின்றன,
உலவுகின்றன.இன்னும் உயர உயர போக வேண்டும்.போவாய்.
இந்த மூத்த குடிமகனின்
இதயமார்ந்த ஆசிகள்.
#jin!? N!! 4ஊ ஸற
Kkcdsslkbxz pwlweqjjflhgmxbkgfojfdkyhpsflhflffMN, MNcz nlelkittyjcfeelueii
❤👌👃
❤❤❤❤
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்அற்புதமான பேச்சு....
Tamil aunty
Alakana pehsu
🎉உன்னை நான் மிகவும் பாராட்டுகிறேன், உன் பெயர் என்ன, இந்த வயதில் இப்படி ஒரு பேச்சு திறமையா என்னால் நம்பவே முடியவில்லை, அனுபவமுள்ள பெரியவர்களால்
கூட உன்னை போல பேசமுடியாது, நீ உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமான மகள், கடவுள் உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக❤❤❤
அம்மா நீ சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்று நீடூழி வாழ்ந்து தமிழ் வளர்க்க வாழ்த்துகிறேன்
தமிழ் இசையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன் உரையில் உள்ளடக்கிவிட்டாய். உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மணிபாலா.
நீ இன்றும் என்றும் சந்தோஷமும், மனநிறைவும், அமைதியும், வெற்றியும், செல்வச் செழிப்பும், நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்.
Ó0
ஆகா என்ன ஒரு அருமையான பேச்சு வாழி மகளே.
I'm in tears after listening to the speech. Share the clip to all over the world. Tamilan endru sollada, Thalai nimernthe nillada.
Vanakkam ashram kuzhathai
நீடூழி வாழ்க மகளே. தமிழ் இசைக்காக பேச நீ ஒருத்தி பிறந்திருக்கிறாயே அம்மா. நமது இசை மரித்துப் போகாது தாயே. உன்னால் புதுப் பிறவி எடுக்கும். எனது மகளுக்கு தனித் தமிழ் இசையை பயிற்றுவிக்க ஆசைக் கொள்கிறேன். எங்கே சொல்லிக் கொடுப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.
மெய்சிலிர்த்துப் போனேன் ஃ தமிழ்த் தாயே ஃ8 ஆண்டுகள் ஆகி விட்டது... இப்போது என்ன படிக்கிறார், என்று தெரியவில்லை.. வாழ்த்துக்கள் ஃ
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இசை
இவருடன் நான் பள்ளி பயின்றேன்... மிகவும் பெருமை 14 வருடங்கள் கழித்து நினைவு கூறும் போழ்து
இந்த வயதில் இவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் ஆணித்தரமாக பேச முடியுமா?
வாழ்க வளத்துடன்.
இசைக்கு இசையாத பொருள் இல்லை அதனால் அதற்கு இசை என்று பெயர் .. அருமை அருமை
💥🌟🌞🌍🌹🌴🐿🐓🐘🦃🦈🦊
பார்க்க பார்க்க மகிழ்சியாக உள்ளது காதல் வழப்பட்டுவிட்டேன் என் தங்கையே........
அருமை மகிழ்ச்சி அளிக்கிறது
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
மிக மிக அ௫மையான முக்கியமான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரி நியாமான, ௨ண்மையான கோபம் இந்த கோபம் எனக்கும் ௨ண்டு,
நீங்கள் சொன்ன தமிழர்கள் எல்லாம்
பிச்சைஎடுக்கிறாா்கள் என்று ௨ண்மை
100/100 ௨ண்மைதான் ,தமிழன் என்று
திருந்துகிறானோ, அன்று தான் தமிழ் இசைக்கு மரியாதை . வாழ்க தமிழ்
நடுவராக அமர்ந்த தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்
அருமையான பேச்சு. நன்றி உங்களுக்கு . வாழ்த்துக்கள்.
அசத்தலான பேச்சு.
பார்ப்பனீயம் திட்டமிட்டு அழிக்க முயலும் என் மொழி...
ஆனாலும் நம்மொழியே வெல்லும் தங்கையே.,
தீ பதினாறு பக்கத்திலும் பரவட்டும் மகளே
Tamilisai yenngeh ponathu?
BJP katchikku jalrahpodapochi!!
தமிழ் தாய்க்கு வணக்கம் 🌕🌒🌍💫🟦🟩🟪🙏🙏🙏
Excellent knowledge and tremendous speech. God bless
Suoeer❤❤❤voice❤illkid🎉🎉🎉🎉🎉
Laxmi Bala Arumaiyaana pechu. VAAZHTHUKKAL.
Super 👍👍👌tamil thai vanakama
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி 💐💐💐
Arumai sagothari vazhthukkal
Proud tamil future lies in the likes of this young tamil star.
OMG Goose Bumps through out India in safe hands with such Scholars Wishes from Hyderabad ,Not a Tamilian but great respect for all Languages as I have South Indian Roots
I wish you .and i strongly belive our tamilndu people will regenerate our tamil customs. I thank you baby. All the best.
.
தமிழ் வாழ்க
Very good speek tamil isai all the Best
Super
Arumaiyana urai...
T❤amezing❤all❤t❤voice❤thankyou🎉🎉🎉🎉🎉
Amma manibala valga balla andu valga valamudan
தமிழ் தாயே வணங்குகிறேன்
வாழ்த்துக்கள் தாயே
உங்க நாட்டுக்கு சரி எங்க நாட்க்கு வேற லேவல்
தமிழன் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும்.சிந்திப்பீர் தமிழர்களே.சிறந்த தமிழுணவாளர்களும் இருக்கின்றார்கள்.வாழ்க .
Amizing❤all❤voice❤ilikyou❤thankypu❤🎉🎉🎉gpd❤❤❤🎉
அற்புதமான பேச்சு....
Arumai karom poli magala oru naal ellam maruom naam tamilarrai enaivom
Nammavargalukku molippatru ilaathavargal.
Grate tamil.grate 🎉girl not girl. Angel. Salut 🎉
Valthukkal pala valga valamudan like
வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் நாம் தெலுங்கு தான் பேசிக்கொண்டு இருப்போம்
Nanum ethupol nalla pesuva.......enakum oru vaaipugal kudunga pls
Thani thamil ragam , super performance
Thamizthaikku. Thalai. Vanankukindraen. Thaye. Neer. Vazkha
arumaiyana karuththukkal...
எங்கள் இறைவனே தமிழ் நாட்டில் தமிழிசை செழிக்க வேண்டும்.
இந்தப் பெண்ணின் ஆதங்கம் நிறைவேறாதா என்பதுதான் என்னுடைய இதயபூர்வமான விளைவு. இனானொரு அண்ணாமலை அரசர் எழுந்து வரமாட்டாரா என்பதுதான் என்னுடைய அவா.
My college student
அருமையான பேச்சு...
12.தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில்.
Encourage the program and give the award to young generation
வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் தங்கை
sirappu thamizhachi👏👏
அழகான அருமையான கருத்துக்கள்
pramadham what a speech hats off my child
Natheekavatheekal Aan medayeel ??
TAMILIMSAI RANI HER MAJESTY IS ANGRY WITH SOPHIA
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மழலையர் சொல் கேளாதவர்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Awesome speech lmb😊
Thalaivanangugiren !
உன் அமுதனும் தேன்மொழி தமிழுக்கு தலை வணங்குகிறேன் தயவுசெய்து உனக்கு எதிராய் உட்கார்ந்திருக்கிறார் ஆகையால் சுப வீரபாண்டியன் அவர்களிடம் இந்த தமிழ் அலி வுக்குஎன்ன காரணம் என்பதை ஒரு கேள்வியைக் கேட்டு விடலாமே
நன்றி
உண்மையை உலகறியச் சொல்லுங்கள்.
தமிழனை தலைநிமிரச் செய்யுங்கள்.
@@natarajanramasamy2368 நன்றி
அலிவிற்கு... மிகவும் அழகு உம் தமிழ் அறிவு...
தமிழிசையை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம்.
Please start this program
❤🙏👍 nothing to word
இ சை த மி ழ் 👍
🙏👍👌
அருமை உண்மை
Super valdukgal
அருமையான பதிவு
Very nice speech
அருமையானப்பதிவு
இராசம்மா வாணிதாசனுக்கு தமிழ்வணக்கம் இதுபோன்ற பல செந்தமிழ் பேச்சுக்களை ஒளிபரப்பிகொண்டே இருங்கள் தமிழ்பசியாற்றுங்கள்
New information for me. Tamil raagam tha name maathitaangala