வணக்கம் கோபிநாத் அவர்களே உங்களுக்கு ஒரு கஷ்டம் கேட்கும் போது மெக்கானிக்கல் எல்லாம் GPay பன்னர்கள் ஆனால் நீங்கள் UA-cam மட்டும் வீடியோ போட்டு மெக்கானிக்கல் வாழ்வாதாரம் முன்னேற்றம் செய்யவில்லை
வணக்கம் சகோ , நான் வீடியோ போடுவது பணத்திற்க்காக இல்லை , youtube மூலம் எனக்கு பெரிதாக எதுவும் பணம் வருவதில்லை, நான் வீடியோ போட முக்கிய காரணம் பைக்கில் வரும் புதிய புதிய பிரச்னைகளுக்கு நான் கஷ்ட்டப்பட்டு தீர்வு கண்டுபிடிக்கிறேன் , அதை வீடியோ எடுத்து போடுவதால் என்னுடைய மெக்கானிக் சகோதரர்கள் அந்த பிரச்சனைகள் வரும்போது அதை சுலபமாக சரிசெய்வார்கள் இதன் மூலம் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும் அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படும், நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வதுபோல மெக்கானிக் அல்லாதவர்களும் வீடியோவை பார்க்கத்தான் செய்வார்கள் அதை நான் தடுக்க முடியாது. எனது வீடியோக்கள் மூலம் தினமும் பல மெக்கானிக் நண்பர்கள் பயனடைந்துள்ளனர், தினமும் பலர் என்னை தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கின்றனர், அதேநேரம் நான் வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் இருந்தபோது எனக்கு உதவி செய்து எனது மற்றும் என் குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றிய என் subscriber நண்பர்களுக்கும் என்றும் நான் நன்றி உள்ளவனாகவே இருப்பேன். நன்றி சகோ
Unga video paathutha anna na epo sports bike Bs6 bike yellam work panndre next own ah oru mecanic shop vaika work start panna poren anne neega continue ah video poduga@@vaganaviyaltamil
Thalaivaa neenga vera lvl 😎 The man who restored my RTR back to normal as it had a half engine work which had done last year by him and i have personally seen how skillful he is 🙂
வணக்கம் கோபிநாத் அண்ணா நீங்கள் கஷ்டப்பட்டு இருக்கும்போது மெக்கானிக் நண்பர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவி பண்ணி இருக்கலாம் அதில் நீங்கள் யூடியூப் இல் வீடியோ போடுற சமயம் எல்லா மெக்கானிக் நண்பர்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம்
Bro athuku tha school ku poi padikanum bro .. re 350 cc vechu yedukra power aa r15 150 laye atha vida jathiya yedukuthu atha matter .. athum illama 12 k rpm poga kodiya engine re ore 5 k athu mari tha pogum then compression ratio u jasthi . 12.6 athnala athuku coling thevei
வணக்கம் கோபிநாத் அவர்களே உங்களுக்கு ஒரு கஷ்டம் கேட்கும் போது மெக்கானிக்கல் எல்லாம் GPay பன்னர்கள் ஆனால் நீங்கள் UA-cam மட்டும் வீடியோ போட்டு மெக்கானிக்கல் வாழ்வாதாரம் முன்னேற்றம் செய்யவில்லை
வணக்கம் சகோ , நான் வீடியோ போடுவது பணத்திற்க்காக இல்லை , youtube மூலம் எனக்கு பெரிதாக எதுவும் பணம் வருவதில்லை, நான் வீடியோ போட முக்கிய காரணம் பைக்கில் வரும் புதிய புதிய பிரச்னைகளுக்கு நான் கஷ்ட்டப்பட்டு தீர்வு கண்டுபிடிக்கிறேன் , அதை வீடியோ எடுத்து போடுவதால் என்னுடைய மெக்கானிக் சகோதரர்கள் அந்த பிரச்சனைகள் வரும்போது அதை சுலபமாக சரிசெய்வார்கள் இதன் மூலம் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும் அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படும், நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வதுபோல மெக்கானிக் அல்லாதவர்களும் வீடியோவை பார்க்கத்தான் செய்வார்கள் அதை நான் தடுக்க முடியாது. எனது வீடியோக்கள் மூலம் தினமும் பல மெக்கானிக் நண்பர்கள் பயனடைந்துள்ளனர், தினமும் பலர் என்னை தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கின்றனர், அதேநேரம் நான் வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் இருந்தபோது எனக்கு உதவி செய்து எனது மற்றும் என் குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றிய என் subscriber நண்பர்களுக்கும் என்றும் நான் நன்றி உள்ளவனாகவே இருப்பேன். நன்றி சகோ
❤🎉😊
Super good Gopi anna @@vaganaviyaltamil
Unga video paathutha anna na epo sports bike Bs6 bike yellam work panndre next own ah oru mecanic shop vaika work start panna poren anne neega continue ah video poduga@@vaganaviyaltamil
@@vaganaviyaltamil அது கிடக்குது தற் குறி நாய்.....நீங்க வீடியோ போடுங்க நண்பா.......
வாழ்த்துக்கள் கோபி ! நீ மீண்டு வந்துவிடுவாய் என எனக்கு தெரியும் ! All the best
நன்றி sir
Superb Troubleshooting skills , Engabro ha thavira yaralayum idhellam panna mudiyadhu ... Vera level
Thanks bro
Thalaivaa neenga vera lvl 😎
The man who restored my RTR back to normal as it had a half engine work which had done last year by him and i have personally seen how skillful he is 🙂
Brother, unga come back ku en vaazhthukkal🎉🎉
Bike doctor is always gopinath bro, no one can't change that brand 🔥🔥🔥🔥
Happy to see you back anna...
thalaiva vera lvl comeback nee thaan yen guru
இது வாகனவியல் தமிழ்! நான் உங்கள் கோபிநாத் இந்த வார்தையயை மீண்டும் கேட்க்கும் போது இணையில்லா மகிழ்ச்சி! நல்வரவு! 🎉❤
@@படித்துரைபாண்டி நன்றி சகோ
Come back valthukkal Anna
Vera level Gopi neenga
Gopi annan is back 🎉🎉🎉
Anna neenga marupadiyum vanthathuku nanri
Thanks bro
Great job nice explained customer HAPPY ❤🇲🇾♥️
Super anna! Valga valamudan, nalamudan..
Welcome back annnnnna
All the best bro
Arumaiyana pathivu anna
Anna, you are always ultimate
Keep growing anna😊
Good job bro keep it up 👌👍
Pulsar rs200 old model 2020 and new model 2024 gear indicator fitting video podunga anna please
Super solution anna ❤
Vanakam boss tirupattur kalai ❤😊
வணக்கம்
அண்ணா வாழ்த்துக்கள்
Congrats brother
Naan kastapadupothu unga video parpaen..
Athu enaku aaruthalaga irukkum..
Thanks bro
Nice nice na 🎉❤❤
Bro ya bro ne video regular r15 pathi video poduinga bro
Bro r15v3 ku con set problem varuthu na raser kit 2month once matithu erukan edu enna problem anna ...enga kudutalum ready aaga matithu naaa
Anna entha obd new updateta Anna solluga
வணக்கம் கோபிநாத் அண்ணா நீங்கள் கஷ்டப்பட்டு இருக்கும்போது மெக்கானிக் நண்பர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவி பண்ணி இருக்கலாம் அதில் நீங்கள் யூடியூப் இல் வீடியோ போடுற சமயம் எல்லா மெக்கானிக் நண்பர்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம்
சூப்பர் கோபி
Hi anna ❤❤ ilove your channel
Thank you so much 🙂
Super naa ✅
Keep Growing
Super naaa
R15 v3 abs issue pathi video podunga
Abs motor failure
Bro big fan
Bro same problem r15v2 le iruku enna panradu bro
Anna pulsar 150 bs6 ku enthana litre engine oil sollunga
@@gokulakrishnan.s4359 1.1 liter
dharma super
i Love GOPI Annan ❤❤❤❤
@@apachebass8867 Thanks bro🥰
my bike Duke 200 bs4 engine la noise varuthu clutch puducha sound varula clutch ah release panuna sound varuthu any solution please reply
Gear box bearing set , clutch assambly change pannanum
Super 🎉
Super brother
அண்ணா spaco carburator unicorn bike ku இருக்குதுன்னு சொன்னீங்கல்ல அது எங்க இருக்கு நம்பர் கிடைக்குமா
நான் அப்டி எதுவும் சொல்லல bro , நீங்க வேர யாரோட விடியோவயோ பார்திருக்கிங்க
😅sorry anna , indha carburator sale pandravanga yarachum ungaluku theriyuma
Super bro
Bro oru doubt RE 350 la oil cooled yen use pannale 150 cc segment ku thevaya Re foot rest la nerupa iruku drive pannumbothu😅
Bro athuku tha school ku poi padikanum bro .. re 350 cc vechu yedukra power aa r15 150 laye atha vida jathiya yedukuthu atha matter .. athum illama 12 k rpm poga kodiya engine re ore 5 k athu mari tha pogum then compression ratio u jasthi . 12.6 athnala athuku coling thevei
@@HARISH_19_97 bro mba first class athigama than padichiruke I too know just i asked
@@HARISH_19_97 yamaha r15 r&d chief executive va...
Yaru da neengala question ketathu gopinath kitta yen da ipadi kelambureenga
Hii anna....i m now coimbatore....en bike la konjm problem iruku unga shop ku varalama.... location enga iruku unga shop
Chengalpattu
Bro unga shop enga iruku
Chengalpattu
@@vaganaviyaltamilAnna unga shop location konjam solla mudiyuma pls
Hi bro, en r15s heat aana off pannitu start pannum bodhu mattum tappet noise varudhu. Head la edhana problem irukuma? Unga shop location sollunga bro
Rocket arm problem irukkum
Super anna
Anna na itha model v3 engine overall pana athuala iruthu coolant veliya vanthutu iruku
Head gasget 2 time change Panitan intha problem enala clear pana mudila
Check thermostat valve
Hi bro 🎉
Hi bro
👌👌👌
Bro pulsar 220 front brake lever சில சமயங்களில் டை்டா இருக்கு,சில சமயம் ஃப்ரீயா இருக்கு ,solution plz.
Change master cylinder kit
Bro Unga Address Solu ga
Chenngalpettu la enga eruku shop??.. Proper correct address solunga. Or contact number.. Sollunga.. Enndoa r15 v4 service pannanum... Plzzz
💥💥💥
tvs metro bike self moter azu nallazu
Super super
NANBA oil cooling best ah
Liquid cooling best ah
Liquid cooling best
@@vaganaviyaltamil k nanba
✌️👌
❤
Ns200 bs4 power problem 7000 rpm
8825625118 whatsaap
❤️🥰👍👍👌
Bearing puller venum anna
8825625118 whatsapp
Hai bro
Hi
Hi anna
Hi bro
R15 V4 general service Panna kondu varanum eppo Vara contact number share pannuga Anna
8825625118 whatsapp
Anna shop location share pannunga
Chengalpattu
Anna nanum chengalpattu than Anna bike service panna unga kadaikku varanum Anna location sollunga
உங்கள் கடை முகவரியைப் பகிரவும்.
செங்கல்பட்டில் உள்ளது
Super anna
hi Anna
Hi br0
Super anna