உங்களுக்கு வேண்டுமா ராஜமுத்திரை ? | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • எந்த சூழ்நிலையிலும் தைரியம், எதனையும் எதிர்கொள்ளும் ஆற்றல், பராக்கிரம மனோபலம் இவையெல்லாம் நம்முள் குடிபுக என்ன செய்யவேண்டும்? குரு ராயரின் ராஜமுத்திரை எங்கு கிடைக்கும்? எப்படி கிடைக்கும்?
    தசவாயுக்கள் | download PDF, Click here:
    drive.google.c...
    #sriraghavendra #rayaru #bakthi #mantralaya

КОМЕНТАРІ • 82

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 7 місяців тому +1

    Guruve charanam. Guruve charanam. Ragavendra ragavendra ragavendra sri ragsvendra ragavendra ragavendra.

  • @selvabluemoon432
    @selvabluemoon432 6 місяців тому +1

    Om Guru Shri Ragavendra Swamigal Pottry! Pottry!!

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 8 місяців тому +24

    அண்ணா நான் ஆறு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தேன் மனசில் ஆயிரம் வேதனை ஒரு முடிவோடு நம்பிக்கையோ ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவில் சென்றேன் அவர் முகத்தை பார்த்தேன் என் கண்களில் கண்ணீர் எனக்கு நீங்க தான் எல்லாம் என சொல்லி அவரிடம் ஒப்படைத்தேன் மறுநாள் போன் பண்ணி என்னை கூப்பிட்டு எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க குருவே சரணம் சந்தோசமாக ஏற்று கொண்டேன் எனக்கு எது வேண்டுமானாலும் அப்பா ராயர் தருவார்

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 місяців тому +3

      ஜகத்குருவே சரணம்! 🙏🙏🙏

    • @rajkiranyadav7546
      @rajkiranyadav7546 8 місяців тому

      Saravam Krishnarpanam... guruvey Ragavendra saranam

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b 4 місяці тому +2

    True Ayya your speech and video is so soothing to our heart which is having so many problems because of children and family members. Thank you so much Ayya.❤

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 8 місяців тому +1

    Om Sri Ragaventhirare saranam saranam

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b 4 місяці тому +1

    Please Bless my grandson Guru Raghavendra Swamy

  • @raghavendra3573
    @raghavendra3573 8 місяців тому +3

    Ivara nambuna namba jaathagam la irukar gaandam kuda maaridum ithu unmai ithu swamy sarba na solikuran - Om sri Moola ramo vijayathea

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 8 місяців тому +5

    என்றும் குருராஜரின் அருளால் உங்கள் ஆன்மீக சேவைகள் தொடரட்டும்.ஜகத் குருவே சரணம்.

  • @manickarajua6179
    @manickarajua6179 2 місяці тому

    ஜெகத் குருவே சரணம்

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 8 місяців тому +2

    குருவே துணை

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 8 місяців тому +2

    🙏🙏சார் கடந்த சில மாதங்களாக தங்களது கருத்துரை மிகவும் ஆழமாகவும், எங்கள் மனதை வேறு மாறுபட்ட சிந்தனைகள் அருகே செல்ல முடியாத நிலையில் உள்ளது.... நிமிடத்திற்கு நிமிடம் ஸ்ரீ குரு ராயர் சிந்தனை வழிபாடே. ஸ்ரீ குரு ராயர் மீது தீராத அன்பும், சரணாகதி பக்தியும் இருந்தால் வேண்டியது உடன் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. சார் தங்களின் ஓயாத தொண்டு மென்மேலும் வளரட்டும்.. நன்றியும் வணக்கமும்.. ஜகத்குருவே சரணம்.

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 8 місяців тому +2

    Guruve Saranam.
    Kamadhenuve! தங்களின் பாதகமலங்களைப்
    பற்றிவிட்டேன்.
    சரணம்!

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b 4 місяці тому

    Please Bless my daughter Guru Raghavendra Swamy

  • @saiprem6497
    @saiprem6497 8 місяців тому +1

    Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram Ramramram

  • @user-tz3of8mt9w
    @user-tz3of8mt9w 8 місяців тому +6

    ஜகத் குருவே சரணம் 🙏🙏🙏🙏 ராயர் மகிமை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ ஆசிர்வாதிங்கள் ராயரை ராயரை எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் குரு ராஜா ராயரை ராயரை ராயரை ராயரை

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 8 місяців тому

    My father Guru rayar 🙏🙏🙏

  • @R.K.s.S-t7o
    @R.K.s.S-t7o 8 місяців тому +2

    என் நிலமையில் எந்த மாற்றமும் இல்லை என் அப்பா கடைகண் பார்வை கிடைதால் நாங்களும் இந்த உலகில் வாழ்வோம் ஐயா.நீங்கள்‌சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 3 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🎉🎉🎉🎉🎉

  • @umakannan5286
    @umakannan5286 8 місяців тому +1

    Rayar bless you always with happiness

  • @srinivasanbabubabu7585
    @srinivasanbabubabu7585 8 місяців тому

    Om Sri Ragavendraya Namaha

    • @user-yf5uj8fz2b
      @user-yf5uj8fz2b 5 місяців тому

      Om Sri Raghevendra Swamy please bless my Family.Please help me.

  • @santhiniv4829
    @santhiniv4829 8 місяців тому +1

    குருவே சரணம் 🙏🙏 ஓம் ஶ்ரீ ராகவேந்தராய நமஹ 🙏

  • @palanirajanr8937
    @palanirajanr8937 8 місяців тому +1

    Rayare Saranam

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 8 місяців тому

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️✴️✴️✴️🙏
    ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திரய நமக 🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🦅🐍🙏

  • @venkatesaniyer5931
    @venkatesaniyer5931 8 місяців тому +1

    🙏🙏🙏om Sri Raghavendraya Namah

  • @narayanank809
    @narayanank809 8 місяців тому

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 8 місяців тому +2

    Guru raja neenga than enakku yellame ...en udambil ulla noikalai pokki enakku aarokkiyathai kudunga gururaja

  • @hemahemamalini
    @hemahemamalini 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 8 місяців тому +3

    Sir namasthe, your channel gives us real grace. We are always in the path of jagath guru ragevendra swamy. We are blessed to hear your speech. Always good motivation and hope in everyone 's life. Namasthe.

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 місяців тому

      Everything happens by Sri Gururajar's grace, blessings and guidance. thank you very much!
      ஜகத்குருவே சரணம்! 🙏🙏🙏

  • @Varadha2023Raj
    @Varadha2023Raj 8 місяців тому

    Om Sri Guru Raghavendra Namaha Om sri Guru Raghavendra Namaha Om sri Guru Raghavendra Namaha 🙏🙏🙏

  • @arasibasker5225
    @arasibasker5225 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwina9034
    @edwina9034 8 місяців тому

    Om Sri Guru Raghavendraya Namaha🙏🙏🙏

  • @selvim5711
    @selvim5711 8 місяців тому +1

    உண்மை ஐயா

  • @sridhar4186
    @sridhar4186 8 місяців тому

    🙏Jagadh Guruvae Saranam 🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 8 місяців тому +1

    Guruvai saranam 🙏

  • @Sjm1994
    @Sjm1994 8 місяців тому

    ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா ❤❤🙏🙏🙏🙏 Jagath Guruvaee saranam 🙏🙏🙏🙏🙏

  • @gsph22996
    @gsph22996 8 місяців тому +3

    Living guru with living nature...I am born in the world third time by his grace...

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 8 місяців тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ

  • @malathir6265
    @malathir6265 8 місяців тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏💐💐💐

  • @venkatakrishnanlakshmikuma4190
    @venkatakrishnanlakshmikuma4190 8 місяців тому

    Om sri raghavendraya namah

  • @sonakrish1
    @sonakrish1 8 місяців тому +1

    Sir I felt that I am in SATSUNGAM class. 🙏🙏Ohm Sri Raghavendraya Namaha🙏🙏

  • @HariVayuGurus
    @HariVayuGurus 8 місяців тому

    Sri Raghavendraya Namaha

  • @GSRlandpromoters
    @GSRlandpromoters 8 місяців тому

    Guruvey saranam ❤

  • @anithanarayan3314
    @anithanarayan3314 8 місяців тому

    Sri Ragavendraya namaha

  • @barkavis120
    @barkavis120 8 місяців тому +1

    You have mentioned a statement that this video is designed for everyone who's undergoing bad time and guru is making u to preach positive words with which someone ll gain positive hope in life...
    this is very true sir
    Guruvey saranam 🙏

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 місяців тому +1

      Yes... Yes... It is an indisputable, factual fact. Jagathguruve saranam! 🙏🙏🙏

  • @glossglow8787
    @glossglow8787 8 місяців тому +1

    Guru appa potri

  • @amirthalingam9698
    @amirthalingam9698 8 місяців тому

    Guruve Sharanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamyaRamya-pr5ig
    @RamyaRamya-pr5ig 8 місяців тому

    From
    Amith Vandayar
    Namaskaram to Hounerable Shri Saravana Anna Yes it Ultimate truth Guru Aurul Thiruaurul Om Shri Ragavendra Ya Namaha

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 8 місяців тому

    Namaskaram swami. Good information. Om Sri Raghavendra namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithanarayan3314
    @anithanarayan3314 8 місяців тому

    Thank you sir

  • @gokulanrao648
    @gokulanrao648 8 місяців тому

    Namaste

  • @raghavendra2324
    @raghavendra2324 8 місяців тому

    🙏🌹🙏

  • @sriramkokki7142
    @sriramkokki7142 8 місяців тому

    RajaMudra pathi solla illai brother

  • @navaniracks5643
    @navaniracks5643 8 місяців тому +4

    Sir please மிருத்திகை இருந்தால் கிடைக்குமா

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 місяців тому +2

      மந்த்ராலயம் சென்றால் கிடைக்கும், வேறு அன்புநெஞ்சங்கள் யாரிடமாவது ஒருந்தால் இவருக்கு உதவி செய்யவும் . ஜகத்குருவே சரணம்! 🙏🙏🙏

    • @navaniracks5643
      @navaniracks5643 8 місяців тому

      Sir​@@sriraghavendravijayam

    • @navaniracks5643
      @navaniracks5643 8 місяців тому

      ​@@sriraghavendravijayamபோன மாதம் சென்று வந்தேன் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை

  • @muruganks8136
    @muruganks8136 8 місяців тому

    மிர்த்திகை வேண்டும்

  • @vadivu7709
    @vadivu7709 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 8 місяців тому

    Guru byho 🙏🏻Parama Guru byoha 🙏🏻Well said bro..really good words

  • @nagarajanraju
    @nagarajanraju 8 місяців тому

    Om sri guru ragavendraya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @Orionvinuk
    @Orionvinuk 8 місяців тому

    Hare Krsna🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 8 місяців тому

    ஜெகத் குருவே சரணம்

  • @ganeshl3870
    @ganeshl3870 8 місяців тому

    Om Sri Raghavendraya namah 🙏🙏🙏

  • @sudharamesh1400
    @sudharamesh1400 8 місяців тому

    Sri Ragavendraya Namaha