சிக்கல் தீர்ப்பார்! | வாழ்வே தவம் | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • நம் வாழ்வில் உள்ள சிக்கல்களும், தீர்க்க முடியாத குழப்பங்களும் தீர, இக்கலியுகத்தின் மாமருந்து குருராயரின் அருள் மட்டுமே.

КОМЕНТАРІ • 73

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 5 місяців тому

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 2 роки тому +1

    மகிழ்ச்சி... ஸ்ரீ குரு ராயர் அனுகிரஹமின்றி, நாம் எந்த செயலையும் துவங்க இயலாது என்பதற்கு தங்களது தூய பக்தியுடன் கூடிய இந்த அனுபவமே சான்று.
    ஓம் ஸ்ரீ அத்யந்த தயாளுவே... ராயர் சேவையை விடாதே என்ற சமிக்யை தங்களது இந்த காணொளி மூலம் எனக்கு வழிகாட்டியுள்ளது. மிக்க நன்றியும், வணக்கமும்..
    ஓம் ஸ்ரீ பவ்ய சொரூபாய நமஹ.

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 роки тому +2

    ஜெகத் குருவே சரணம் 🙏 கலியுக தெய்வம் ,மகான் ..... அவர் தான் எனக்கு தாயும் தந்தையும் சொந்தமும் ஆவார்.குருவே சரணம் 🙏

  • @rajeerajah3347
    @rajeerajah3347 2 роки тому +2

    Poojaya rahavendraya sathya tharma rathayasa pajatham kalpavirudsaya namatham kamadenuve
    Ennaium unka birunthavanam ku azhaiunkal guru rayare
    Jei sai ram

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b 4 місяці тому

    Guru Raja Raghevendra Samy please bless my wish.

  • @dharssar
    @dharssar 2 роки тому +2

    அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் ராயரப்பா சரணம் சரணம் உங்கள் திருவடி நிழலில் உங்கள் காசாய வஸ்திர நிழலில் என்றும் இருக்க வேண்டும் அப்பா அது போதும் எனக்கு. (சத்தியா ).

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b 4 місяці тому

    Guru Rajah please bless my grandson.

  • @ragavendrasongs1882
    @ragavendrasongs1882 2 роки тому +1

    அனைவரின் கணக்கிற்கும் மிக துல்லியமாக விடை அளிப்பவர் உண்மை அண்ணா

  • @sugumar1957
    @sugumar1957 2 роки тому +4

    ஜகத் குருவின் பொற்
    பாதங்களே சரணம்.
    மிகவும் பரவசமாக இருக்கிறது, தாங்கள் பெற்ற அருள் அனுபவம்.
    பெரும் பாக்கியம்.
    நன்றி.
    வணக்கம்.

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 2 роки тому +2

    🙏🌹🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🌹🙏 குருவின் திருவடிகள் சரணம் 🙏🌹🙏 குருவின் மகிமையை என்னவென்று சொல்வது.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🌹🙏

  • @geethasripathy3033
    @geethasripathy3033 2 роки тому +2

    உங்கள் பக்தி பரவசத்தில் நானும் திளைத்து எழுந்தேன் என்னே ! அவரது கரு ணை
    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому +2

    ஓம் ஶ்ரீ குரு வே சரணம்

  • @arunpc5609
    @arunpc5609 2 роки тому +3

    Kulanthai pakiyem kuduga ragavandra 🙏❤️🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 2 роки тому +3

    OM Sri Ragaventhirare saranam saranam

  • @nagarajpandiyan6987
    @nagarajpandiyan6987 2 роки тому +1

    குருவே சரணம்
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Рік тому

    Welcome ji 🌹 Om Sri Guru rayaru namo namah 🌹🌹🌹🌹

  • @Elabala
    @Elabala 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமக 🌺 ஜகத்குருவே சரணம் 🌺

  • @janaki8691
    @janaki8691 2 роки тому +1

    குருவே சரணம் ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.ராயரின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 2 роки тому +2

    My father Guru Rayar 🙏🙏

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Рік тому

    Sir ragavendraya namaha

  • @saraswathido2219
    @saraswathido2219 2 роки тому +1

    Pujaya ragaventaraya suwamy potri

  • @rajeerajah3347
    @rajeerajah3347 2 роки тому +2

    En life athisayam pannunkapa en life enaku kidaikonum
    Ellarum manasara eathukanum ellame nalatha nadathi vaipa

  • @rjaya7859
    @rjaya7859 2 роки тому +1

    ஸ்ரீராகவேந்திரர் துணை.

  • @anandand9295
    @anandand9295 2 роки тому +2

    Guruvae saranam

  • @mariyammaljothi4512
    @mariyammaljothi4512 2 роки тому +3

    Pray for me to get permanent government job good marriage life good health happy and peace full mind brother🙏🏼

  • @arumugamkogulakrishnan1695
    @arumugamkogulakrishnan1695 2 роки тому +2

    Neengal sonnathu athanum unmai..ellam guru vin arul...guruve saranam....

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 роки тому +2

    Superb hi🙏 same experience almost same my interview for Bakthi Ulangam channel.

  • @sridhar4186
    @sridhar4186 2 роки тому +2

    Jagadh Guruve Saranam🙏

  • @arumugamkogulakrishnan1695
    @arumugamkogulakrishnan1695 2 роки тому +1

    Vanakkam...om sri Raghavendraya nama om....

  • @arunpc5609
    @arunpc5609 2 роки тому +1

    Om sri ragavandraya namaha ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️

  • @mykuttistory
    @mykuttistory 2 роки тому +2

    சரவணன் சார் குருராஜரின் அந்த ஐயம்பது எபிசோடு நிகழ்ச்சியை நீங்கள் உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும்.

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  2 роки тому +1

      அனைத்துமே இங்கு உள்ளது. 🙏🙏🙏🙏🙏

  • @pavithrar8606
    @pavithrar8606 2 роки тому +1

    Om sri Raghavendraya nama om

  • @arumugamkogulakrishnan1695
    @arumugamkogulakrishnan1695 2 роки тому +1

    Om sri Raghavendraya nama om....

  • @mykuttistory
    @mykuttistory 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம்...

  • @sriraghavendraconstruction5704
    @sriraghavendraconstruction5704 2 роки тому +1

    Om sri raghavendraya namaha

  • @harrykrish6538
    @harrykrish6538 2 роки тому +1

    Om sri Raghavendraya nama

  • @palaniappankathiresan5368
    @palaniappankathiresan5368 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏

  • @sureshkumar-vy9mp
    @sureshkumar-vy9mp 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @SushilKumar-vk6sn
    @SushilKumar-vk6sn 2 роки тому +2

    Last 3 videos 50th like na poduran semma coincidence 🤗😇

  • @jayaprakashr4660
    @jayaprakashr4660 2 роки тому +2

    Please take care of your sound system. A bit louder please

  • @ganeshl3870
    @ganeshl3870 2 роки тому

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏

  • @rajeshwaria6186
    @rajeshwaria6186 2 роки тому +1

    Om sri ragavendra namaga

  • @siddarthss4552
    @siddarthss4552 2 роки тому +2

    Sir , your shows guide me through my difficulty and my difficult times . Sir , I need an help from you .

  • @gurumoorthy4847
    @gurumoorthy4847 2 роки тому +1

    Sir super 🙌

  • @BalaMurugan-eo9bf
    @BalaMurugan-eo9bf Рік тому

    Avarai parka vendum varuvara

    • @swa_raya
      @swa_raya Рік тому

      Neenga ponga mantralyam or nearby rayar temple

  • @raghavendra2324
    @raghavendra2324 2 роки тому +1

    🙏🌹🙏

  • @chandrusview5
    @chandrusview5 2 роки тому +1

    Awesome speech sir

  • @rajeshmari1131
    @rajeshmari1131 2 роки тому +1

    🙏🙏🙏

  • @karthirajendran7139
    @karthirajendran7139 2 роки тому +1

    Gruve saranam

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 5 місяців тому

    0:57

  • @arumugamkogulakrishnan1695
    @arumugamkogulakrishnan1695 2 роки тому +1

    Vanakkam...om sri Raghavendraya nama om....

  • @sanranjani793
    @sanranjani793 2 роки тому +1

    🙏🙏🙏