Recently start to watch your vids all vids are superb 😃ty 🙏 Your enthusiasm is infectious and feel like you are right beside us 🤗🤗 Ashraf bhai you rock 🎉👍👏👏my mom elderly person, she and I watch your vids 👐
Wowww..supera iruku anda kutralam parota restoran n madras bakery um..😊.. kutralam parota restoran le anda mutton briyani parke supera iruku 😍😍😍..n madras bakery le anda bajji lam supera iruku n that injie tea 😍😍😍..in sha allah adhu rendum poye buy pani parkanum 😊
வணக்கம் நண்பா, இது எமக்கு அந்நிய நாடு போலல்லாமல் ஏதோ யாழ்ப்பாணத்தில் நிற்பதுபோல் உள்ளது. உங்கள் தகவல்கள் என்னைப்போல் அங்குவர இருப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனம் என நினைக்கிறேன், இரண்டு வாரங்கள் மலேசியாவை சுற்றிப்பார்க்க இந்திய அல்லது இலங்கை பணத்தில் அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என சொல்வீர்களா?
என்ன தம்பி... அதே உளுந்து வடை, முட்டை போண்டா, சுழியம்... ஐயோ.... இன்னும் நிறைய உணவு இருக்கிறது அங்கே... பிள்ளைகளுக்கும் Fauziah வுக்கும் இங்குள்ள உணவை வாங்கி கொடுங்கள்... அடிக்கடி ஒன்றும் குடும்பத்தோடு இங்கு வருவதில்லையே...
சலாம் அலைக்கும் நல்லா இருக்கீங்களா குடும்பத்தோட மலேசியா போய் இருக்கீங்க அருமையா இருக்கு ஏன் நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க எல்லாரும் பேச விடுங்க அப்பதான் நல்லா இருக்கும் எல்லா இடத்தையும் சுத்தி காமிங்க
Awesome Family bro, Peace and Love always be with you and your family. Bismillah
Good recommendation for restaurants - will try on next trip to Malaysia - Thank you Sir!
Romba nice.. kandippa try pannovom 👌
Masha Allah❤
MASHA ALLAH
Super 😍
Masha Allah Nice family.
அசரப்பு ஒவ்வொரு ஐட்டத்தினையும் ருசி தந்து சாப்பிட்டு விட்டு ஆ ஆ சூப்பர் என்கிற பாணி உங்களைவிட உங்கள்ஸமணைவி உங்களை மாதிரியே மிமிக்ரி செய்வது தான் டாப்
மேலும் உங்க மணைவி பாவம் நடக்க முடியுமா மஜித் இண்டியா வில் ரொம்ப பின்னாடி நடிக்கிறாங்க.பாவம் அவங்களையும் கூட அழைத்துக்கொண்டு வீடியோ எடுங்க
Ok
உங்கள் மகன் கொடுக்கிற command தான் ரொம்ப நல்லா இருக்கு
Recently start to watch your vids
all vids are superb 😃ty 🙏 Your enthusiasm is infectious and feel like you are right beside us 🤗🤗 Ashraf bhai you rock 🎉👍👏👏my mom elderly person, she and I watch your vids 👐
Super ❤super ❤super ❤
Ungal family ippadi parkumpoddu rompa happy bro
Wowww..supera iruku anda kutralam parota restoran n madras bakery um..😊.. kutralam parota restoran le anda mutton briyani parke supera iruku 😍😍😍..n madras bakery le anda bajji lam supera iruku n that injie tea 😍😍😍..in sha allah adhu rendum poye buy pani parkanum 😊
SAndakanle kedaikathu
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌
நன்றி
Super.... அழகிய குடும்பம்.. வாழ்த்துக்கள் 🎉
Thanks
Super sapatu tc panekanga fml so guite asraf
Bro நீங்க மலேசிய முதல் டூர் vlog போட்ட உடன் நாங்க பார்த்ததில் மலேசிய பார்க்க ஆவலாக இருக்கிறது நன்றி புரோ 😊
Super thambi
Best
❤❤😊😊
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
;super
Super
Thanks
Madras bakery here very clean n proper hygiene
Budget stay details sollunga
😍😍😍🤩🤩🤩
bro im from singapore, please refer any good car rental in masjid india and best home stay availalbe for family trip
Na next week varan bhai
Same border parota in Singapore also
வணக்கம் நண்பா, இது எமக்கு அந்நிய நாடு போலல்லாமல் ஏதோ யாழ்ப்பாணத்தில் நிற்பதுபோல் உள்ளது. உங்கள் தகவல்கள் என்னைப்போல் அங்குவர இருப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனம் என நினைக்கிறேன், இரண்டு வாரங்கள் மலேசியாவை சுற்றிப்பார்க்க இந்திய அல்லது இலங்கை பணத்தில் அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என சொல்வீர்களா?
இந்திய பணத்தில் ஒரு நாளைக்கு ரூ 2000 முதல் 3000 செலவாகும்
@@ASRAFVLOGGER நன்றி நண்பரே.
Bro..visa from.india to malaysia free rite? How long can stay here?
Visa free one month stay
Ennga area la super kedai irrukku. But Malay hotel than
Tour package la poneengala
No
Taman midah vaanga.enga kadai name al amal maju pls thayavu senchu vaanga
Instagram chat please
Melaka vangeh bhai
மனைவியை சேனலில் காட்டாமல் இருப்பது நல்லது
ஏன் நண்பா
Boom boom boomer😂
Anna Bukit jelutong shah alam varingala. I am from pudukkottai Unnga subscribe anna
Bro தாலி செயின் போட்டுட்டு இந்தியால இருந்து மலேசியா டூர் போகலாமா கஸ்டம்ஸ்ல எதாவது பிரச்சனை வருமா pls அத பத்தி சொல்லுங்க
Pogalam
Hi, Sir Unga payan nalla sapada Promo pandrar 😅
ஒரிஜினல் பார்டர் புரோட்டாவா இல்லை அந்த பேர வச்சு இங்க வச்சிருக்காங்களா
Try malay foods
Bro அந்த கடை பேரு கோப்பத்தா, பனைக்குளம் கறவங்க தான் வச்சிருக்காக
BRO UNGA SON VERA LEVEL PLAYER 🤣🤣🤣
Uoooommmmmm....
Thiruttu Muli 😂
என்ன தம்பி... அதே உளுந்து வடை, முட்டை போண்டா, சுழியம்... ஐயோ.... இன்னும் நிறைய உணவு இருக்கிறது அங்கே... பிள்ளைகளுக்கும் Fauziah வுக்கும் இங்குள்ள உணவை வாங்கி கொடுங்கள்... அடிக்கடி ஒன்றும் குடும்பத்தோடு இங்கு வருவதில்லையே...
Bai Sri Lanka vanga
Ok
குற்றாலம் இல்லை name board இல் court allam என உள்ளது😂😂😂😂
car rental contact and home stay contact in masjid india please
Bro its below average in Coimbatore
Da ahsim
அது சரி பையன் நல்ல தின்னே உங்க சொத்தை காலி பண்ணிடுவான் போல ஏன் பாய் 🙆🙆
Border kadai ippo ingaye nalla illa .m
Subscribe 😂
ஏன் தம்பி இந்த நாட்டுல வந்து இங்க உள்ள உணவு சாப்பிடலாமே
இங்கயும் இந்திய சாப்பாடு தானா 😂
பிள்ளைகளுக்கு இங்க உள்ள உணவை வாங்கி குடுங்க
Ok
சலாம் அலைக்கும் நல்லா இருக்கீங்களா குடும்பத்தோட மலேசியா போய் இருக்கீங்க அருமையா இருக்கு ஏன் நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க எல்லாரும் பேச விடுங்க அப்பதான் நல்லா இருக்கும் எல்லா இடத்தையும் சுத்தி காமிங்க
Bro unga watsup number kidaikuma ticket book panniten but kunjam doubt irukku so pls
Doubt Comment Please