வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒன்றிய அரசு | Union Govt | Modi | Toll Plaza | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #tollplaza #uniongovt #modi #sunnews
    வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒன்றிய அரசு.. வெளியான பரபரப்பு தகவல்
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 182

  • @MRaja-f3n
    @MRaja-f3n 5 днів тому +38

    மக்கள் பணம் எவ்வளவுடா தின்னுங்க மக்களுக்கு நல்லது செய்ய முடியல மக்களுடைய பணத்தை சுரண்ட பாக்குறீங்க😢😢😢😢😢

    • @Sreearulaudio
      @Sreearulaudio 2 години тому

      உண்மை வாழ்த்துக்கள்

  • @GanesanGanesan-m8e
    @GanesanGanesan-m8e 5 днів тому +89

    பிஜேபி என்னைக்கு நாட்டை விட்டு வெளியே போறாங்களா அன்னைக்குதான் வீடியோ கால்ல

    • @Aamon-Blake
      @Aamon-Blake 5 днів тому +8

      Ena video call lu😂😂

    • @GaneshGaneshkumar-ki4vt
      @GaneshGaneshkumar-ki4vt 5 днів тому

      DMK Tamil Nadu vitu pooguthu apaa dha freedom

    • @Kattumaram339
      @Kattumaram339 3 дні тому +1

      தமிழே தகராறு இதுல கருத்து 😂😂

  • @Anu36941
    @Anu36941 5 днів тому +17

    பாராளுமன்றத்தில் எதற்கெல்லாமோ வெளிநடப்பு பண்றீங்க இந்த கட்டண உயர்வை குறைக்கச் சொல்லி ஒரு வெளிநடப்பு பண்ணலாம் அல்லவா.

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 5 днів тому +17

    இதுவரை ஏன் வழக்கு தொடரவில்லை???
    உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் PIL போட வேண்டும்.

  • @balchamya7096
    @balchamya7096 5 днів тому +20

    சுங்கச்சாவடி என்று சொல்லாதீர்கள் வழிப்பறி என்று சொல்லுங்கள்

  • @hoomangilly4377
    @hoomangilly4377 5 днів тому +9

    இன்னும் கொஞ்ச நாள் ஆனா ஒவ்வொரு வீட்டு வாசலையும் ஒரு டோல்கேட் வைத்துவிடுவார்கள் போல😁😁

  • @masthanfathima135
    @masthanfathima135 5 днів тому +5

    என்ன கத்தினாலும் செவிடன் காதில் சங்கு
    ஊதின கதைத்தான் .
    பாஸ்டாக் மோசடி அதிகமாக
    நடந்து வருகிறது . பணம்
    இருந்தாலும் பாஸ்டாக் பணம் இல்லை என்று இரண்டு மடங்கு பணவசூல் நடக்கின்றது .
    தமிழக அரசு இதை கவணித்தால் நலம் வெறும்
    லாபநோக்குடன் அரசு இயங்குவது சர்வாதிகாரத்தின் ஒரு பகுதியாகும் .

  • @srikalaiselvitravels2397
    @srikalaiselvitravels2397 5 днів тому +11

    Central govt toll collection
    State govt police collection
    Both are same no different

  • @marimuthum7936
    @marimuthum7936 5 днів тому +21

    Road not good

    • @mariadassarokiasamy9336
      @mariadassarokiasamy9336 5 днів тому +2

      கட்டனம் மக்களுக்கு மட்டுமே அவர்களுக்கு எந்த கட்டணமும் வரியும் கிடையாது

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 5 днів тому +6

    வாகன ஓட்டிகள் என்று சொல்லாதடா பாப்பா....
    வாகன உரிமையாளர்கள் அல்லது வாகன இயக்குநர்கள் என்று சொல்லுமா.

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo 5 днів тому +12

    இது அரசியல் வியாதிகளுக்கு கிடைத்தை வெற்றி😂😂😂

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 дні тому +3

    தமிழக மக்களிடம் இருந்து எப்படியெல்லாம் சுரண்டமுடியுமோ அப்படியெல்லாம் சுரண்டபடுகிறது....
    மக்களை சிந்திக்கவிடாமல்
    மத .....

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 4 дні тому +4

    பைபாஸ் ரோடு என்று சொல்லிட்டு அதுல பட்டை பட்டையா வெள்ளை மஞ்சள் ல போட்டு எங்க வாகனங்களை சீரழிக்கிறீங்களே அந்த பட்டைய எப்ப எடுப்பீங்க எங்க வாகனம் வீணாகிறது அதை எடுங்க முதல்ல ...?

  • @benjaminMNL
    @benjaminMNL 5 днів тому +7

    Chennai to vellore highway is really bad....i lost 2 sets of tyres in my car 😢

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj3459 5 днів тому +5

    ஆந்திர மாநிலத்தில் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் 40 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி. கட்டண வசூல் கொள்ளையோ கொள்ளை.

  • @jacobjayakumar7043
    @jacobjayakumar7043 5 днів тому +3

    Go back modi....

  • @LathaM-e4r
    @LathaM-e4r 5 днів тому +13

    மாநில சாலையை முதலாவது தேசிய சாலை ஆக்க அனுமதி கொடுத்தால் இப்படி தான் நடக்கும்

  • @ismailbasha2415
    @ismailbasha2415 5 днів тому +7

    Toll kollai toll kollai,
    அசிங்கம் அசிங்கம்
    பி ஜே பி அசிங்கம் ஏழைகள்
    கஷ்டங்கள் பி ஜே பிக்கு
    புரியாது புரியும் நாங்க
    எதேனும் ஏழைகளுக்கு
    Nothing patta namam
    Budget no use.

  • @senthilsenthil2268
    @senthilsenthil2268 2 дні тому +1

    எல்லாமே தமிழ்நாட்டுல தான் அதிக படுத்துவாங்க கர்நாடகாவில் கேரளாவில் போய் பண்ண சொல்லுங்க

  • @johnrathinam4324
    @johnrathinam4324 5 днів тому +5

    எவனும் ஒரு ஓட்டு கூட போடக்கூடாது

  • @sansoft18
    @sansoft18 5 днів тому +6

    தமிழக அரசு வைக்க அனுமதி தரக்கூடாது

  • @manitamil1992
    @manitamil1992 5 днів тому +2

    அதுக்கு அனுமதி கொடுத்தது நீங்க தான்டா

  • @maheshmagi307
    @maheshmagi307 5 днів тому +1

    Good news to people 🎉🎉🎉

  • @front5334
    @front5334 5 днів тому +2

    Feeling so sad about tamilnadu people

  • @SathishhMoro
    @SathishhMoro 5 днів тому +3

    Road not proper

  • @Voiceofjkking
    @Voiceofjkking 3 дні тому +1

    காசு இருக்கவன் கார் வச்சுருக்கேன் காசு கட்டுரான் காசு இல்லாதவன் bike 🚳 la போரன் காசு கட்டலயே....😢

  • @brightsingh1748
    @brightsingh1748 5 днів тому +23

    ஒன்றிய அரசு தமிழ் நாட்டை சுங்க சாவடி வாயிலாக வஞ்சிக்கிறது

    • @krishnakumart94
      @krishnakumart94 5 днів тому +1

      Why not this govt close expired toll gate..
      If not possible then why not go court...

  • @tvkthozhann
    @tvkthozhann 5 днів тому +2

    Fast Tag முன்னே உள்ள வசூலையும் Fast Tag பின்பு வந்த வசூலையும் சரி பார்க்க சொல்லுங்க. Cash கலெக்சன் பண்ணும் போது கண்டிப்பாக ஊழல் நடந்து இருக்கும்.

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 3 дні тому +1

    தூத்துக்குடி -_- to மதுரை நான்கு வழி சாலை மிக மிக மோசமான சாலை இதற்கு எதற்காக சுங்கம் வசூல் பண்றிங்க

  • @subburam7340
    @subburam7340 6 днів тому +8

    மந்திரி கட்கரி சொல்லுவதற்கும் இவர் சொல்லுவதற்கும் சம்பந்தமே இல்லையே?
    அவர் எல்லா சுங்கச்சாச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படுவதாக அறிவித்தார்!
    இது உல்ட்டா வாக உள்ளது?

    • @narasimhana9507
      @narasimhana9507 5 днів тому

      சாலைகளில் மேடு பள்ளம் அதிகமாக உள்ளன.அதை உள்ளாட்சி அமைப்புகள் தலைவர்கள் குறைந்த பட்சம் மொரம்பு மண் அடித்து சமன் செய்ய வேண்டும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 5 днів тому

      சுங்க சாவடி அகற்றி விட்டு gps முறையில் சுங்கம் வசூல் செய்ய திட்டம்.. சாலையில் பயணம் செய்தாலே கட்டணம் செய்ய வேண்டும்..

    • @narasimhana9507
      @narasimhana9507 5 днів тому

      @@subburam7340 சுங்கச்சாவடி என்பது அந்த மாவட்ட எல்லையில் மற்றும் அந்த மாநில எல்லையில் மட்டும் தான் வைக்க வேண்டும்.அங்கே சரியாக சோதனைகள் செய்து அனுமதிக்க வேண்டும்.இந்த டோல்கேட் காரணமாக மக்களுக்கு அதிகமாக பணம் செலவாகிறது.தவறு செய்து குற்றவாளிகள் அந்த டோல்கேட் வழியாக போய் இருந்தால் அவர்கள் தான் பொறுப்பு என்று சொல்ல வேண்டும்.

    • @subashvk1535
      @subashvk1535 4 дні тому

      Appadila avar arivikka villai.

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 5 днів тому +5

    மதுரை மாவட்ட சுங்கச்சாவடி மொத்த வருவாய்

  • @mahathirmohamedansarikulam9857
    @mahathirmohamedansarikulam9857 5 днів тому +2

    Supeer

  • @Ashraf-e3p3m
    @Ashraf-e3p3m 5 днів тому +16

    கனரக வாகன ஓட்டிகள் நீதிமன்றம்
    நாடவேண்டும்

  • @ksbrothers8247
    @ksbrothers8247 5 днів тому +4

    இப்போது சங்கீகள் வருவார்கள் முட்டுக் கொடுப்பார்கள் சுங்கச்சாவடி தமிழ்நாட்டை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது என்று உபியில் சுங்கச்சாவடி இல்லை என்று ஊம்புவார்கள் வாருங்கள்😊

  • @karthikmedical6670
    @karthikmedical6670 5 днів тому +2

    கொள்ளையோ கொள்ளை பகல் கொள்ளை

  • @joghhj
    @joghhj 5 днів тому +2

    Why dmk can't oppose this,this is game double gamer stalin,modi,only money, money, money, money, money.

  • @vmsloveforever4342
    @vmsloveforever4342 4 дні тому

    என்ன சொன்னாலும் அதை சரி செய்ய மாட்டாங்க... மாநில அரசு மத்திய அரசயும் மத்திய அரசு மாநில அரசையும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி கொண்டே இருக்கும்.... எல்லாம் நாம் செய்த தவறு... (ஓட்டு)

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 6 днів тому +22

    உபயில. சுங்கசாவடிஇல்லை

  • @paulgideon.c
    @paulgideon.c 4 дні тому

    Road கேவலமா இருக்கு ஆனா tax மட்டும்

  • @sathishkumar-su2gu
    @sathishkumar-su2gu 5 днів тому +5

    Modi ji நாட்டின் நல்லது மட்டும் யோசிக்கும் மோடி ஜி வாழ்க

    • @joelr7504
      @joelr7504 5 днів тому +3

      Dei paradesi they are stealing by taxing common person heavily

  • @RajivsDiary
    @RajivsDiary 3 дні тому

    டேய் முதல்ல நீங்க ரோடு நல்லா போடுங்கடா😂ஒரு மழைக்கு பாலம் ரோடு எல்லாம் அடிச்சுட்டு போயிருது, சிங்கார சென்னையே ரோடு குளிக்கு நடுவுல தான் இருக்கு 🤷‍♂️

  • @RabinIMMANUVEL-d3o
    @RabinIMMANUVEL-d3o 5 днів тому +3

    Aiiii எல்லாருக்கும் target tamilnaada

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 4 дні тому

    விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு சென்று கொண்டே இருக்கிறது. நாடு நாசமாகி கொண்டே இருக்கிறது. பணக்காரர்கள் இன்னும் பணம் படைத்தவர்களாக ஆகி கொண்டு இருக்கின்றது.

  • @MTHOMASMTHOMAS-q8m
    @MTHOMASMTHOMAS-q8m 3 дні тому

    சுங்க கட்டணம் அல்ல
    கொள்ளை கட்டணம்🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulareef7253
    @abdulareef7253 5 днів тому +22

    இது இந்து மக்களுக்கான ஒன்றிய அரசு. எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம்..

    • @S.K648
      @S.K648 5 днів тому

      நான் இந்து தான், எனக்கும் கடுப்பு மயிராதான் இருக்கு, என்ன பண்றது, வரி வரினு எவ்ளோ தான் கட்டுறது 🤦🤦.

  • @manoharm2534
    @manoharm2534 3 дні тому

    Sun news , one side news channel

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 5 днів тому +6

    வடை " மன்னன் " வத்தல்
    " மாமி " இருவரும் இணைந்து " பாத சாரி "
    களுக்கும் வரியை போடும் நாட்கள் விரைவில் வரும் !!!!!!

  • @beastbala7818
    @beastbala7818 5 днів тому +1

    Paranur toll

  • @fayazahamed9223
    @fayazahamed9223 3 дні тому

    தலைப்பு ஏன் அவ்வளவு பயப்படும் மாதிரி வெக்கிறீங்க

  • @cadetkarthik5065
    @cadetkarthik5065 5 днів тому +2

    My 3 bikes shock absorber are gone, everywhere its bad road

  • @senthilrajan6893
    @senthilrajan6893 5 днів тому +3

    😡😡😡😡😡😡😡😡

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 6 днів тому +8

    பாஜக ஆட்சி மடல் அருமையா இருக்கிறது

  • @Smmalai
    @Smmalai 3 дні тому

    ஒன்றிய அரசின் சுங்கசாவடி வசூல் அதிகம்தான். அதை விட கார் பைக் போன்ற வாகனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆன்லைன் பைன் கொள்ளை ஓகோ....

  • @Statuskuyil
    @Statuskuyil 5 днів тому +1

    Quarter bottle la stop panunga first. Athuku teermanam podunga....

  • @ALIYYILA
    @ALIYYILA 6 днів тому +14

    கள்ளக்கணக்கே இவ்வளவு என்றால்......வெள்ளைக்கணக்கு?

  • @gurukrishna9939
    @gurukrishna9939 3 дні тому

    சுய ஆட்சி அமலுக்கு வரும் 📀 மாடல் என்ன sir பண்ணுரிங்க?

  • @dineshkumarr3819
    @dineshkumarr3819 5 днів тому +1

    Central government ipadi panurathu sari ilaa but tamil government ena thugitu irukaa atha 35 old tolls eduka press podalam laa. In india tamil nadu only having more tolls

  • @harvestertn6169
    @harvestertn6169 5 днів тому +1

    How many toll gate under state government people just think

  • @senthilgdirector
    @senthilgdirector 4 дні тому

    கொள்ளை சாவடி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @raghusri1
    @raghusri1 3 дні тому

    Life la income Tax katanum, Toll Tax kattanum, Petrol rate koraikala adhuvum solramaari katanum, everyday goods vaangunah TAX katanum.. Politicians and Representatives yennah pa panreengah... Definitely need a change for Tamil Nadu and India...

  • @V_i_j_a_yx
    @V_i_j_a_yx 5 днів тому +1

    Vikravaandi for a reason 🇪🇦

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 5 днів тому +2

    Porriki bjp lowper

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek 5 днів тому

    Kerala 8 tamil nadu 90

  • @sajay2685
    @sajay2685 8 годин тому

    Onna seanthu poi toll gate ta aduchu norukuna dhan sari pattu varum pola😂 road olouga illa ithu la vera vandi vagumpothae road tax nu vagurega😡

  • @manoharm2534
    @manoharm2534 3 дні тому

    இங்கே தூங்கும் அரசு தான் உள்ளது. போராட வேண்டியது தானு. இவர்கள் மீறி pannera முடியுமா.

  • @aselvam9616
    @aselvam9616 5 днів тому +2

    sanki oliga

  • @sravanig-c3c
    @sravanig-c3c 5 днів тому +1

    Chi ithu nada verupa irukku british karan nallavan pola nalla development panna ivanga fulla tax

  • @shivamps6545
    @shivamps6545 4 дні тому

    Where is road...... You're increasing toll.... But without providing road properly....

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 4 дні тому

    Oru restroomkuda erukathu payment perfect erukum

  • @bharathis2710
    @bharathis2710 5 днів тому

    Dharmapuri first

  • @SrajSraj-p1g
    @SrajSraj-p1g 4 дні тому

    கேக்க நாதி இல்லாம போச்சு

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 5 днів тому +2

    They will extract.. all money from us

  • @jijysunil1830
    @jijysunil1830 6 днів тому +3

    indha kd govt. ini ennana panna porano ivanekellam nalla savu varathu.

  • @ramlax7051
    @ramlax7051 5 днів тому +1

    Bjp over da loous

  • @VijayakumarG-q8e
    @VijayakumarG-q8e 5 днів тому +2

    Adei local Support illana onnum panna mudiyathu 😂😂😂idhu theriyadhava vaila mannu dha

    • @joghhj
      @joghhj 5 днів тому +1

      Yes you are correct

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 День тому

    கொள்ளையனின் அரசில் காலாவதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் செத்தால் தான் நாட்டுக்கு விமோஷனம்,

  • @praburajperumal6666
    @praburajperumal6666 5 днів тому +6

    திராவிட மாடல் மது கடை மூலம் மக்களிடம் எவ்வளவு சம்பாதித்தது எனவும் கூறவும்

    • @mahathirmohamedansarikulam9857
      @mahathirmohamedansarikulam9857 5 днів тому +1

      Why u drink bro

    • @praburajperumal6666
      @praburajperumal6666 5 днів тому

      @mahathirmohamedansarikulam9857 I'm not drinking alcohol,

    • @praburajperumal6666
      @praburajperumal6666 5 днів тому

      @mahathirmohamedansarikulam9857 TN government wine shop now more profit, then why collection for corporation and munisple tax.

    • @mahathirmohamedansarikulam9857
      @mahathirmohamedansarikulam9857 5 днів тому

      Bro, whatever you say is okay bro.

    • @mahathirmohamedansarikulam9857
      @mahathirmohamedansarikulam9857 5 днів тому

      @@praburajperumal6666 ப்ரோ டோலையும் இந்த ஒயின் ஷாப் டாக்ஸி சேக்காதிங்க ப்ரோ அது வேற இது வேற ப்ரோ

  • @premlynnjoesbuttler6163
    @premlynnjoesbuttler6163 5 днів тому +1

    Itha sun news ah solluthu 😂

  • @manojk7403
    @manojk7403 3 дні тому

    edu open ha solrathu la toll plaza la amount less pana poranga la illa toll plaza ha remove pana porangala

  • @loordujerin4432
    @loordujerin4432 5 днів тому +5

    😂😂😂😂 சூப்பர் நாடு நாசமா போட்டும்

  • @sureshr3825
    @sureshr3825 4 дні тому

    Adhalam seri tamilnadu la road olungo eruka?

  • @ShoaibBasha-n5b
    @ShoaibBasha-n5b 4 дні тому

    Appo road tax yenge podhu

  • @karthimanirajendran3055
    @karthimanirajendran3055 4 дні тому

    Digital India😂

  • @THANOSEXPENSES
    @THANOSEXPENSES 4 дні тому

    Road tax, Vehicle tax, toll gate payment, all for Government political pocket. 1st important Road , see in tamil Nadu most of lorry travel road not a good due to police only because then only lorry will travel slow and get eazy money police stop eazyly. Great India, great state , great Police

  • @jayam2680Australia
    @jayam2680Australia 3 дні тому

    Athellam ok onriya arasu pannuthu neenga oorachi arasu athukku ennatha kilichathu?

  • @anthoniSamy-t4y
    @anthoniSamy-t4y 3 дні тому

    Dhiravidan madal yenna seiia poguthu

  • @bashasyed077
    @bashasyed077 5 днів тому

    UNION TOLL GOVT

  • @dominicsavioa7485
    @dominicsavioa7485 4 дні тому

    Antha amount enga da 😂😂😂

  • @Prabhum100
    @Prabhum100 4 дні тому

    Apudiye yokiya vanunga tha neenga... Electricity bill, land & house tax ellam yethi vitutu ... ithu ellam poor people a affect pannum

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 2 дні тому

    Y this doing.

  • @om_light
    @om_light 5 днів тому +1

    I think they are cheating. Walaga tool and sriperumbadur tools have more access than this than how it is not in first or not even top five.

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 5 днів тому

    GST, road tax and Toll
    Ivalo kasu kati road oluga podula

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 4 дні тому

    இதெற்கெல்லாம் சந்து முன்னனி போராட்டம் செய்யாது😂😂😂

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 2 дні тому

    Where adumalai

  • @vinodnatorius
    @vinodnatorius 5 днів тому +1

    Tamilan illachuvayana da

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 6 днів тому +5

    Tamil nadu govt should construct new highways , this is atrocious move by bjp

    • @ALIYYILA
      @ALIYYILA 6 днів тому

      இங்குள்ள அரசு ஒழுங்காக இருந்தால் இப்படி நடக்குமா?

    • @rajkumar-bf2eu
      @rajkumar-bf2eu 6 днів тому

      ​@@ALIYYILAஎன்ன சங்கி ஒழுங்காக இல்ல

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 5 днів тому

      ​@@ALIYYILAஇங்கு அரசு நன்றாக தான் இருக்கிறது

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 5 днів тому

      அப்படி எல்லாம் சாலை அமைக்க முடியாது

    • @VijayakumarG-q8e
      @VijayakumarG-q8e 5 днів тому

      Adei 1st State Highways kuda appadi dha irukku inga yellame appadi dha irukku appadi ondriya arasa kekka mudiyalana resign pannittu poga sollu unga ompal partya

  • @gkc.lingamgkc.lingam296
    @gkc.lingamgkc.lingam296 4 дні тому

    மத்திய அரசு சரியானது

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 4 дні тому

    Which State has more Tolls ,any Guss..whether it's North Indian or South India, which Makes More Revenue..KILLING Citizens in the Name of TOLL..ANY GUESS WHICH COUNTRY HAS M9ST TOLL

  • @karthickprem8562
    @karthickprem8562 2 дні тому

    😂😂😂 thiravida model waiting for this moment

  • @Vickymadurai
    @Vickymadurai 3 дні тому

    Dei 😂😂😂 Tamilnadu la first road podunga sudalai 😂😂😂 DMK adimai channel modi photo pottu thappa kattura 😂😂