மரணம் எப்படி வரும் ? | Maranam Yepadi Varum | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 48

  • @sanjayk5432
    @sanjayk5432 3 роки тому +3

    வாழ்க வளமுடன். நல்லதொரு பதிவு.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much Guruji.God.bless you always Guruji

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @gvel9026
    @gvel9026 4 роки тому +5

    மணிகண்டன் ஐயா வணக்கம் பாதகதிபதிகள் 2ம் அதிபதிகள் 7ம் அதிபதிகள் கேந்திர ஸ்னத்தில் திரிகேண ஸ்தத்தில் அமர்ந்தால் எப்படி பட்ட பலன் கிடைக்கும் இதை பற்றிய விளக்கம் கொடுங்கள் ஐயா மணிகண்டன் ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @gayathrijai4675
    @gayathrijai4675 4 роки тому +2

    Maranam waiting sir,life evlo mosama eruka kudadhu sir😫😫😫😫😫😫😫

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 роки тому +2

    புதுவை அரியூர்
    எஸ்.வெங்கடபதி
    ஐயா வணக்கம்.
    அருமையான பதிவு
    நன்றி.
    ஆயுள் பாவகம் தொடர்பாக பல கணிதமுறை உள்ளது.
    உம். சந்திரன் நிற்கும் 64 ம் அதிபதி சரம்,ஸ்திர, உபய ராசி பிரசன்ன கணிதம்.
    சனி அஷ்ட வர்த்தக 8 ம் இடத்திற்கு 8 ஆம்
    அதிபதி பலம், காலப்பகை போன்ற பல நிலைகளை ஆய்வுகள்
    மேற்கொள்ள வேண்டும். எனவே ஆழமான
    பதிவு வேண்டும்.

  • @gokulakannaneswaran2910
    @gokulakannaneswaran2910 4 роки тому +3

    நன்றி..

  • @sudhavasan5168
    @sudhavasan5168 4 роки тому +2

    அருமை

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +2

    மிகவும் அருமை!!!!!

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    கடமைகள் யாவும்
    முடிந்த பின் எப்போ
    மரணம் வந்தால்
    என்ன. ஆனால் நோய்
    நொடி இல்லாமல்
    யாருக்கும் பாரமும்
    இல்லாமல் இறைவனின்
    பெயரை சொல்லிய படி மரணம்
    வர வேண்டும். அந்த மனநிலைக்கு
    வர இன்னும் பொறுமை. அவசியம்.
    பிறக்கும் போதும் அழுகின்றோம்
    இறக்கும் போதும் அழுகின்றோம்
    அதற்கு இடையில் எதிர்பார்ப்புக்களால். திரும்பவும்
    அழுகின்றோம். இது எல்லாமே
    வழிகள் தான். இதை புரிந்தால்
    மனிதபிறவியையும் தாண்டி
    ஒரு படி மேலே போக வேண்டும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +2

    Super explanation , thank you so much sir

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 3 роки тому +1

    Mesha lagnam Mars in 12 th house Jupiter in 10 th house oe. Jupiter neecham and also vakram please tell me the answer. 🙏🏻

  • @NaveenKumar-or2iv
    @NaveenKumar-or2iv Рік тому

    சூப்பர் ஸ்டார்

  • @s.jananisris.vaishnavisrin3537
    @s.jananisris.vaishnavisrin3537 4 роки тому +1

    Thanks for your vedeyo 🙏

  • @jothilakshmijothilakshmi8569
    @jothilakshmijothilakshmi8569 3 роки тому +1

    Corono ellathayum mathiduchu pa

  • @santi66c33
    @santi66c33 4 роки тому +1

    Sir Meena lagnam...guru in 7 house and guru paarvai 11 .... effect reduce is it sir? And can I wear gemstone emerald and Neelam stone? Please reply ayya

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 4 роки тому

    Jothidam therinthavarukkuthan nee solvathu sariyannu theriyum.

  • @mchokkan9465
    @mchokkan9465 4 роки тому

    Marana mass kadrenga ji

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 4 роки тому +3

    முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் இது பொருந்துமா?

  • @vimaladevi267
    @vimaladevi267 4 роки тому +1

    Mesha lagnam kadaka rasi sir lagnam la sukran, 7th place la guru, 9th place la sani and chevvai together ah iruku, ithunal ethum pbm iruka sir?

  • @venkadesanmadhavan963
    @venkadesanmadhavan963 4 роки тому

    Yemanukkum yeman ana vare sarwesh wara..intha arputhar yar yenpathai neer arivir..om thanvanthri namo nama...

  • @ksramesh888
    @ksramesh888 4 роки тому

    First comment. Different level

    • @gvel9026
      @gvel9026 4 роки тому

      மணிகண்டன் ஐயா வணக்கம் பதகதிபதிகள் 2ம் அதிபதி& 7ம்அதிபதி கேந்திர ஸ்தனத்தில் & திகேனத்தில் அமர்ந்தால் நன்னம ஏற்படுமா தீமைஏற்படுமா இதை பற்றிய விளக்கங்கள் மணிகண்டன் ஐயா நன்றி வணக்கம்

  • @kiruthikad5081
    @kiruthikad5081 3 роки тому

    8 th place suriyan,pudhan,Raghu combination Kadaha Lagnam sir palan enba

  • @CoolRockers
    @CoolRockers 4 роки тому +2

    மணிதன் ஆயுல்120 தானே 4வது சுமற்றுக்கு என்ன பெயர் சொல்லவேஇல்லை

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 роки тому +1

    Sir dhanush lagnam,ippo budhan dhisaiyil appa irandhu vittar..enaku thula sani 11-il, viraya sani arambichachu kocharathil...naan careful ah irkanuma sir? Please reply

    • @kalviarasan9205
      @kalviarasan9205 4 роки тому

      S careful ah irunga enakkum budhan disai romba mosamana accidents neraiya times nadanthathu...

  • @gopinathvijayakumar915
    @gopinathvijayakumar915 4 роки тому

    Measham thula sani neecham aapo aayul eapdi sir. Measham lakanam. Lakanam thipathi lakam tha pakura ru. Plan solunga sir

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 роки тому

    epidi vanthalum sari sir but enaku mattum konjam sekarama vara solunga

  • @adriankasa4339
    @adriankasa4339 4 роки тому +2

    எனக்கு சீக்கிரம் மரணம் வரணும்... 😭😭

  • @venkadesanmadhavan963
    @venkadesanmadhavan963 4 роки тому

    Yemanukkum.yeman anavare... sarweshwara..thanvanthiri bahavane..thiru par kadalil thondriyavare..yella iswariyathukkum athipathiye..devadeva..yenakku ..writer post thanthir..evanuga thalaiyeluthu yen ayeram jenmam varuthu..evanga mela un kova agnithan yenna?thanvanthri kadauvle sarwathukkum suthanthiram ana vare deva deva yar evarkal...how write to this people's...

  • @fgg-4491
    @fgg-4491 4 роки тому

    Saniye lagnathipathi saniye marahathipathi enakkku?

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 4 роки тому

    Sani ucchathai suriyan ucchan parthal ?

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 2 роки тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnousj1871
    @vishnousj1871 4 роки тому

    வணக்கம் ஐயா, இரவு நேரங்களில் வானில் சில சமயம் நட்சத்திரம் வேகமாக நகர்ந்து மறைவது பார்க்கிறான். அது ஏன், என்ன என்று தயவு செய்து கூறுங்கள். நல்லதா / தீயதா. அது அனைவருக்கும் தெரியுமா?

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 роки тому +1

      They are meteors

    • @vishnousj1871
      @vishnousj1871 4 роки тому

      @@freakingawesome2501 Thanks, but is that sure those are meteors. Because i could only glimpse them when i turn couldn't see when i'm in straight position...

  • @scorbioboomiboomiscorbio7185
    @scorbioboomiboomiscorbio7185 4 роки тому

    12 kethu irunthal marupiravi irukka illaiya sir

  • @sandhiyagowtham2934
    @sandhiyagowtham2934 4 роки тому

    லகனாதிபதி 8 இல் இருந்தால் நல்லதா?

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Ayil patri oru vilakgam sir please 15 2 44 time I to2 suvathi 2m patham meet night

  • @venkadesanmadhavan963
    @venkadesanmadhavan963 4 роки тому

    Hindu puram.says dev dev have two things one school maintenance and school writer..my. post adhibhiramoth..my owner thanvanthri....who the hell are u???

  • @skssridiva9768
    @skssridiva9768 4 роки тому

    இந்த பதிவு குழப்பமாக உள்ளது மீண்டும் இப்பதிவை தெளிவாக கூறுங்கள் அண்ணா