கொங்கு மண்டலத்திற்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்க வேண்டும். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. மாசுபட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து வந்து வெளி வருவதற்கும் & அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் கோரிக்கை
1971 சமயத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது திமுக வில் உட்பூசல் சற்று அதிகமாக இருந்தது. அதை அவர் சுட்டி காட்டி பேசும் பொழுது ஒரு வீட்டில் பெரிய குடும்பம் என்பதால் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் பொழுது தாய் பரிமாறிக் கொண்டு இருக்கின்றாள். அதில் இருவர் எனக்கு அந்த பொரியல் வேண்டும் என்று சண்டை. மற்ற இருவர் எனக்குத்தான் அந்த பொரியல் வேண்டும் என்று சண்டை. இதை வெளியிலே நின்று கொண்டு ஒருவன் அந்த வீட்டில் பெரிய சண்டை நடக்கின்றது என்று ஆவலுடன் வேடிக்கை பார்க்கின்றான். பிறகு கடைசியாக அவன் நிற்கும் இடத்தில் எச்சில் இலைகள் வந்து விழுந்தது. அதை போன்றுதான் திமுக என்ற கட்சியில் சண்டை நடக்கும். இதை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கிடைப்ப தோ வெறும் எச்சில் இலைகள்தான் .
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அஇஅதிமுக நல்ல நிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு மகிழ்ச்சி. யாருடைய தயவும் இன்றி தனியாக செயல்பட வேண்டும்.
Ayyadurai. அவர்களே, மீண்டும் ஊழலின் பிறப்பிடம் அ தி மு க வை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்க தமிழ் நாட்டு மக்கள் , நீங்கள் நினைப்பது போல இளிச்சவாயர்கள் அல்ல, விழிப்புணர்வு பெற்ற விவேகிகள்!
"2026 ல் அ தி மு க வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும்"என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னது, அ தி மு க வில் உள்ள பல கோஷ்டிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்" என்று பொருள்!
நல்லா இருந்த கட்சியை முடிச்சு விட்டுட்டா பல்லு பழனிச்சாமி
Super
கிணற்றை காணோம் என்பதுபோல தற்போது அதிமுக என்ற கட்சி காணாமல் போய்விட்டது.
FIGHTING SUPER
அதிமுக இறுதியில் வெல்லும்
காமெடி . .2026...தேர்தல்ல அதிமுக 30 சீட் வெற்றி வாய்ப்பு...இவர்களே திமுக...க்கு 200..சீட் கொடுத்து விட்டார்கள் கேரண்டி....மற்றபடி வெத்து பேச்சு
மன்னிக்கவும்,,, திமுக வெற்றி 225 தொகுதி
Super
கொங்கு மண்டலத்திற்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்க வேண்டும். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. மாசுபட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து வந்து வெளி வருவதற்கும் & அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் கோரிக்கை
இப்படி பேசி பேசி ADMK வை காலியாகிவிடும்
அதிமுகவில் இளம் தலைவர் இல்லை
திமுக உதயநிதி
பிஜேபி அண்ணாமலை
Tvk விஜய்
Ntk சீமான்
அதிமுக முதியோர் சங்கம் ஆக மாறி வருகிறது
2026வெறும் 10தான் வரும் போல
1971 சமயத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது திமுக வில் உட்பூசல் சற்று அதிகமாக இருந்தது. அதை அவர் சுட்டி காட்டி பேசும் பொழுது ஒரு வீட்டில் பெரிய குடும்பம் என்பதால் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் பொழுது தாய் பரிமாறிக் கொண்டு இருக்கின்றாள். அதில் இருவர் எனக்கு அந்த பொரியல் வேண்டும் என்று சண்டை. மற்ற இருவர் எனக்குத்தான் அந்த பொரியல் வேண்டும் என்று சண்டை. இதை வெளியிலே நின்று கொண்டு ஒருவன் அந்த வீட்டில் பெரிய சண்டை நடக்கின்றது என்று ஆவலுடன் வேடிக்கை பார்க்கின்றான். பிறகு கடைசியாக அவன் நிற்கும் இடத்தில் எச்சில் இலைகள் வந்து விழுந்தது. அதை போன்றுதான் திமுக என்ற கட்சியில் சண்டை நடக்கும். இதை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கிடைப்ப தோ வெறும் எச்சில் இலைகள்தான் .
சூப்பர் இப்படி தான் இருக்கும் ADMK கட்சி
அண்ணன் தம்பி சண்டை அம்மா இருந்தப்ப வந்ததே கிடையாது. இது மறுக்க முடியாத உண்மை..😅😅
ADMK FINISHED..
NTK IS COMING TO POWER
😂😂
அடிதடியில் முடிந்த கூட்டம்
Ayya ops nermayana manithar you❤
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அஇஅதிமுக நல்ல நிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு மகிழ்ச்சி. யாருடைய தயவும் இன்றி தனியாக செயல்பட வேண்டும்.
Ayyadurai. அவர்களே, மீண்டும் ஊழலின் பிறப்பிடம் அ தி மு க வை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்க தமிழ் நாட்டு மக்கள் , நீங்கள் நினைப்பது போல இளிச்சவாயர்கள் அல்ல, விழிப்புணர்வு பெற்ற விவேகிகள்!
@@sarkumar1753திமுக ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறதா?
ஏன்டா என்னமாடா ஊரை நம்ப வச்சுக்கிட்டு இருக்கீங்க
Sp velu mani eps KP munusamy sottai jeyakumar Nala tha ADMK close
Eps never vin sasi kala mass leaders join all ADMK Leader vvvni sasi kala top leaders she is good admin
தென் மாவட்டங்களில் சசிகலா இல்லையென்றால் டெபாசிட் நிச்சயம் அதை மட்டும் எடப்பாடி தெரிஞ்சுக்கணும்
கேவலம் 😂😂😂😂😂😂😂
"2026 ல் அ தி மு க வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும்"என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னது, அ தி மு க வில் உள்ள பல கோஷ்டிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்" என்று பொருள்!
Olumani😂
Tvk ungala 2026 la mudichi vitrum wait and see 🔥
Ipadthan venum
Super.auup.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Olumani super da. Nee 2026 mla aviya vaipu ilai raja
Hi.. 😅.. Hi... 😅... Hi.. 😅
😂😂😂admk avlotha
Admk close sp velu mani Nala
TN admk thevai attra aanii❌🤡
மாட்டு கருத்து
Thutu எல்லோரும் adichachu. Ini party eppadi ponal enna
Jj irrundal oru payal?
எப்பேர்ப்பட்ட இயக்கம் அதிமுக முடிச்சு கட்டீனானுங்க