LIVE : முதல்வர் மன்னிப்பு கேட்கணுமா? Sekar Babu Vs Anbumani Ramadoss | MK Stalin Vs Ramadoss | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @tamizuna
    @tamizuna 3 дні тому +8

    ஐயா முதல்வர் அப்படி என்ன தவறு செய்தார் மன்னிப்பு கேட்க இந்த ஐயாவுக்கு பதில் சொன்னாள் பல ஐயாக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் அப்படி என்றால் முதல்வரின் தகுதி கூட தெரியவில்லை என்றால் மன்னிப்பு ஒன்று ஏன் கேட்கனும் நீங்கதான் ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @directorselvan
    @directorselvan 3 дні тому +4

    எதுக்குடா மன்னிக்கவும்... Mango

  • @thimmanbootheygounder2239
    @thimmanbootheygounder2239 3 дні тому +5

    உன்னை நான்பார்கனுமா எனக்கு வெக்கமாக இருக்கிறது என கேட்டவர் இல்லையா ? MP ஆகமலே இந்திய சுகாதார அமைச்சராவர் அடுத்த தேரதலிலே admk வுடன் கூட்டணி வைத்தவர்தானே

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 3 дні тому +1

    மாண்புமிகு சேகர்பாபு எந்த கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்தார் என்பதும் தமிழக மக்கள் அறிவார்கள்.
    இன்று எப்படி எல்லாம் பேசுகிறார் வேடிக்கையாக இருக்கிறது.

  • @90348ramram
    @90348ramram 3 дні тому +7

    During each and every Election,,
    Collection of Sweet Boxes is the ONLY DUTY for RAMADOSS and Mango Mani !!!!!!!!!

  • @thangaraj7409
    @thangaraj7409 3 дні тому +13

    யார் யாருகிட்ட மன்னிப்பு கேட்கனும் முதல்வர் கேட்க்க மாட்டார் கேட்க்கவும் கூடாது. ராமதாஸ் யார் பமாகவே இல்லை தமிழ்நாட்டில்.

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 3 дні тому +3

    உன் அப்பன் முதல்வர் அவர்கள் பற்றி மிக கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதை நீ ஏன் கண்டு கொள்ள வில்லை

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 3 дні тому +7

    நான் உன்ன வந்து பாக்கனுமா அப்படின்னு முதல்வர ராமதாஸ் சொன்னாரே அது என்ன

  • @directorselvan
    @directorselvan 3 дні тому +4

    Dmk period la central Health minister குடுத்த DMK... கொய்யா

  • @karthikk1437
    @karthikk1437 3 дні тому +7

    மங்கூஸ் மணிக்கு மன்னிப்பு கிடையாது

  • @KaliKali-yk6yl
    @KaliKali-yk6yl 3 дні тому +10

    தமிழ்நாட்டில் என்றென்றும் திமுக கழகம் ஆட்சியில் இருக்கும்

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 3 дні тому +9

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் என்ன தவறு செய்து விட்டார்கள்? இந்தியாவில் உள்ள பிரச்சனை எவ்வளவு உள்ளது அதை கவனியுங்கள்

  • @ravindirans3495
    @ravindirans3495 3 дні тому +2

    Box money should reply to Ramamoorthy sir about susila matter

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 3 дні тому

    ராமதாஸ் எப்படி டாக்டர் ஆனார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @karunagarans-pq9em
    @karunagarans-pq9em 3 дні тому

    Super 👍👍👍

  • @directorselvan
    @directorselvan 3 дні тому +4

    என்னடா கொய்யா அய்யகூவுற

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 2 дні тому

    Super super super

  • @ShaikhMohamed-l8h
    @ShaikhMohamed-l8h 3 дні тому

    பெட்டி தாஸ் இடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்

  • @sridharv1916
    @sridharv1916 3 дні тому +11

    அய்யாகிட்ட மன்னிப்பு கேட்கணும்

  • @90348ramram
    @90348ramram 3 дні тому +1

    Mr.Sekar Babu is doing very Good work as a Minister 👍👍

  • @devarajs-q5x
    @devarajs-q5x 3 дні тому +1

    மன்னிப்பு கேட்கிற பழக்கம் இல்லை னு சொல்லிட்டு அப்புறம் என்னடா. நாடே சொல்னுமாடா சீக்கிரம் சொல்லும் அப்போது நீ உள்ள இருப்பாய்

  • @balakabadi5913
    @balakabadi5913 3 дні тому +12

    2026😂DMK close

  • @muthukumaran9952
    @muthukumaran9952 3 дні тому +2

    ஆதானி என் பாதிங்க

  • @breezebala1
    @breezebala1 3 дні тому +2

    அதிகாரம் எப்படி ருசிப்பது 😅

  • @radhakrishnan-qj9kp
    @radhakrishnan-qj9kp 3 дні тому +1

    Ramados who is the man we whant know he is father of tamilnadu nothing magic man

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 3 дні тому +2

    சரியான பதிவு சூப்பர் சார்

  • @thirujayajaya2341
    @thirujayajaya2341 3 дні тому +11

    உனக்கு ஆப்பு ரெடி..

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 3 дні тому +10

    அவங்க அப்பா முதலமைச்சரை பேசினாரே அது சரியா

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 3 дні тому

    🖤❤️💪

  • @SivamanjuSivamanju
    @SivamanjuSivamanju 3 дні тому +2

    பெரியார் வாழ்க

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 3 дні тому +1

    Sir don't worry MKS mass anbu mani statement not like

  • @ATHLETIC_CLUB994
    @ATHLETIC_CLUB994 3 дні тому +4

    மன்னிப்பு கேள் கேட்காமல் போ அதனி ரசசியமா சந்திக்க என்ன அவசியம் அத சொல்லுங்கடா தமிழக மக்களுக்கு

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 дні тому

      @@ATHLETIC_CLUB994 கேட்கவேண்டிய இடம் போடிட்ட. அத்வானி யுடன்தனிவிமானத்தில் பறந்து ஏன் நாட்டில் இவ்வளவு இழுக்கு கொண்டு வரலாய்னு. அந்த அதானி பிரச்சினை டெல்லியில் பெரிதாக கூடுமே என கருதி எஜமானி யின் விசுவாசத்துக்கா இப்படி யொரு நாடகம். எந்த பத்திரிகை காரனாவது ம்ம் ம்ம் ம்ம் புஜத்தை உயர்த்தி நீ யார் நீஎன்னசாதி உனக்கு என்ன வேலை இங்கு? இப்படி பேசலாமா? பின்வாசல் வழி யாக யார் தயவில் அமைச்சர் ஆனீர்கள்.

  • @Aamon-Blake
    @Aamon-Blake 3 дні тому +1

    ம்ம் ம்ம்ம்ம் waste fellow 😂😂

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 3 дні тому

    ❤❤

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 3 дні тому +6

    டாக்டர் அய்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அய்யாவை இழிவாக பேச கூடாது ஸ்டாலின்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 дні тому +1

      ஆம் ம்ம்ம்ம்ம் நீ யார்?உன்சாதிஎன்ன எனக்கு வெட்கமாகருக்கு திமுக வால் குன்றிய அமைச்சர் பதவி.

    • @SimbaThangaPillai8815
      @SimbaThangaPillai8815 3 дні тому

      😂😂😂😂😂😂

  • @vijisuvi2095
    @vijisuvi2095 3 дні тому +5

    நீங்க காலி 2026

  • @arunkumar-pk3iu
    @arunkumar-pk3iu 3 дні тому

    Dai Jalra 😂😂😂😂 Stalin Kala nakkarathule kuriya irukka😂😂😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 дні тому

    Naaayyeee sekar😮

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 3 дні тому +1

    First admk now dmk next where? ???

  • @vijayasankarbarathan2113
    @vijayasankarbarathan2113 3 дні тому +1

    yes, kaytkanum

  • @ckannan7874
    @ckannan7874 3 дні тому +2

    பொறுப்பில்லாத முதலமைச்சர் அறிவில்லாத

  • @duraomps2705
    @duraomps2705 9 годин тому

    Thunduseetu sudalai is thatthi

  • @dr.anbudurai3177
    @dr.anbudurai3177 3 дні тому

    இவருக்கு வேற வேலை இல்லை

  • @kumarsiva7291
    @kumarsiva7291 3 дні тому +1

    Tasmac model only

  • @muthukumaran9952
    @muthukumaran9952 3 дні тому +1

    உங்க முதலமைச்சர் பேசினது தப்பு

  • @radhakrishnan-qj9kp
    @radhakrishnan-qj9kp 3 дні тому

    Everyone see the ramadoss he is one of the waste of the fellow in tamilnadu

  • @RamuRamu-pj7cc
    @RamuRamu-pj7cc 3 дні тому +2

    நீ எல்லாம் ஒரு அமைச்சர்,,, மன்னிக்கணும் நீ எல்லாம் ஒரு மனிதனா அதை சொல் முதலில்

  • @venkatesan-gd4kd
    @venkatesan-gd4kd 3 дні тому

    அதப்ப பாத்தியா இதுக்கு 😂😂

  • @purushothcivil4886
    @purushothcivil4886 3 дні тому

    Dmk inimel neega kadharikittey irupinga da😂😂😂

  • @Mosimithran-m2g
    @Mosimithran-m2g 3 дні тому

    Now Bjp rule tn?

  • @muralisen-h3y
    @muralisen-h3y 3 дні тому

    Arivu ketta ........

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm 3 дні тому

    Manipu கேப்பிக😂😂😂

  • @vijayasankarbarathan2113
    @vijayasankarbarathan2113 3 дні тому

    bapu enkeraa pappu...
    yes you need to do... your Head

  • @arulnesank7243
    @arulnesank7243 3 дні тому

    egar babu d m k jaltra

  • @kavithas3812
    @kavithas3812 3 дні тому +1

    PODA

  • @chinnasamykrishnan9987
    @chinnasamykrishnan9987 3 дні тому +1

    Frd babu

  • @eswaransubramani1265
    @eswaransubramani1265 3 дні тому

    Sekar babu sir mudalil teravidaa modelnaa yenna sollingaa parpom

  • @saravanakumar4780
    @saravanakumar4780 3 дні тому

    Dai

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 3 дні тому

    Super

  • @elumalaig688
    @elumalaig688 3 дні тому +1

    Ellaa katchilayum potti vaangaravan yaarudaa?

  • @naga52raja10
    @naga52raja10 3 дні тому

    Ramathas oru sathe veriyan

  • @spspdinamalam489
    @spspdinamalam489 3 дні тому +2

    ஒரே கட்சியில் இருப்பது யாருப்பா

  • @spspdinamalam489
    @spspdinamalam489 3 дні тому +3

    ஒரே கட்சியில் இருப்பது யாருப்பா