3 நாள் இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்.தேவை எதுவானாலும் பெற்றுக் கொள்வீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 104

  • @Catholicprayers27
    @Catholicprayers27  19 годин тому +15

    உங்கள் தேவை எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அடுத்தடுத்த 3 நாடகளுக்கு இச்செபத்தை சொல்லிவரின் உங்கள் தேவை நிறைவேறும்.
    ஓ! பரிசுத்த ஆவியே! உமக்கு நன்றி. உலக இரட்சகரான இயேசுவே, நீசப்பாவிகளின் மேல் அளவில்லாத இரக்கம் உள்ளவரே, முடியாத காரியங்களைக் கைகூடப்பண்ணியவரே, எங்கள் இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (மூன்று முறை சொல்லவும்)
    என்னோடு தங்கும் ஆண்டவரே
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மை கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க, உமது பலம் எனக்குத் தேவை.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என்வாழ்வில் எழுச்சி இல்லை.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே எனக்கு ஒளி. என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் வீழ்ந்து விடுவேன.;
    � உமது சித்தம் எதுவென எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே
    � உமது குரல் கேட்டு உம்மைப் பின் செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாய் நேசிக்கவும், எப்போதும் எமது உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன்.
    � நான் உமக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நீர் விரும்பினால், என்னோடு தங்கும் ஆண்டவரே,
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடமாக இருக்க ஆசிக்கின்றேன்.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்றது. இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்வில் மரணமும், தீர்ப்பும், முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்படவேண்டும். இதற்கு நீர்தான் எனக்குத்தேவை. ஆண்டவரே பொழுது சாய்ந்து மரணம் எதிர் நோக்கும் வேளையில், இருள், சோதனைகள், சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகின்றேன். இருள்படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே! நீர்தான் எனக்குத்தேவை.
    � அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணை திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும், என்னைப் பலப்படுத்தும் அமுதாகவும், என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும், இருக்கும்படி அங்கே நான் கண்டுகொள்ளச் செய்தருளும்.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதிவேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும், உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.
    � என்னோடு தங்கும் சுவாமி, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதியற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங் கொடையை எனக்குத் தாரும் சுவாமி.
    � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகிறேன். மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிக்கிறேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.

    • @rubyannuncia3252
      @rubyannuncia3252 10 годин тому +1

      @@Catholicprayers27 Thank you
      Praise the lord 🙏 Amen 🙏

    • @JesusJesus-ut8fg
      @JesusJesus-ut8fg 9 годин тому +1

      Amen jesus en thavai anaithum neer seiya povathargum en kastam anaithum neekuvatharkum umaku kodi chothiram yesuvin namathil neer apdi seithu vitatharkai umaku nandri andavere amen

    • @rubyjullietrubyjulliet3962
      @rubyjullietrubyjulliet3962 Годину тому

      இயேசுவே என் கடன் பிரச்சினையை தீரும் அப்பா யாரும் இல்லை அப்பா உம்மை விட்டால் என் கணவர் வினோத் பொல்லாத வழியை விட்டு வெளிய வர கிருபை செய்யும் அப்பா இயேசுவே,அப்பா என் மகள் ஜெஸ்லின் 12த் படிக்கிறாள் அவள் மந்நிலயயை மாற்றி பொடும் கர்த்தாவே நன்றி அப்பா நல்ல மதிப்பெண் பெற கிருபை செய்யும்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 2 години тому +1

    AmenAmen Amen thank you Jesus Amma ❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @ArokiamTuty
    @ArokiamTuty 38 хвилин тому +1

    Amen appa en thevailam santhira appa

  • @geraldlourdusamy3184
    @geraldlourdusamy3184 10 хвилин тому +1

    Thank you Jesus Praise to you now and forever

  • @elsyperia8584
    @elsyperia8584 3 години тому +1

    Amen Amen Amen Thank you Jesus

  • @LM-jb3xj
    @LM-jb3xj 5 хвилин тому

    அப்பா பிதா வே என் குடும்பத்தில் உள்ளவர்களின் நோயை மாற்றி நல்ல உடல் நலம் அளித்து குடும்ப சமாதானமும் மகன் கல்யாணம் நல்ல முறையில் நடக்க கிருபை செய்யும்.❤❤❤❤❤❤❤❤❤

  • @AntonyKalli
    @AntonyKalli 21 годину тому +6

    இயேசுவின் திருஇருதயமே என் பிள்ளைகளை ஆசிர்வதியும் ஆமென்🙏🙏

  • @AkilaGs
    @AkilaGs 3 години тому +1

    Appa engalai kappathungapa amen🙏 nangal therinthum theriyamallum seitha pavangalai manniyum please appa help me amen🙏🙏🙏

  • @LM-jb3xj
    @LM-jb3xj 9 хвилин тому

    அப்பா பிதா வே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து என்மகன் டிப்புசனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும் காசை வீட்டிற்கு அனுப்பவும் வேண்டிய மனதை கொடுத்துஆசீர்வதித்து வழி நடத்தும்.❤❤❤❤❤❤

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 5 хвилин тому

    ஆமென் அப்பா என் மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும்

  • @Amala-uk7ow
    @Amala-uk7ow 2 години тому

    அப்பா எனக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் நடக்க உதவுங்கப்பா. நல்ல வரன் அமையனும். Amen

  • @sridharsulos8512
    @sridharsulos8512 20 годин тому +4

    இயேசப்பா என் மகன் ரட்சிக்க பட வேண்டும் அவன் சிந்தனை மற்றும் சமாதானம் கான கிருபை செய்யும்

  • @AntonyKalli
    @AntonyKalli 21 годину тому +4

    அப்பா தந்தையே இந்த பாவிகளின் மீது இரக்கமாயிரும் ஆமென்🙏🙏🙏

  • @bharathignanam6883
    @bharathignanam6883 День тому +7

    அப்பா என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதியுங்கள் இயேசப்பா எனக்கு உதவி பண்ணுங்க இயேசப்பா என் கணவரை ஆசிர்வதியுங்கள் இயேசப்பா அவுங்க கூட எப்போதும் இருங்க இயேசப்பா அவுங்க வேலை ல எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா அவுங்க நல்ல படியாக இருக்க உதவி பண்ணுங்க இயேசப்பா 🙏

  • @josechrism3805
    @josechrism3805 22 години тому +6

    யேசப்பா...
    எங்க கடன் எல்லாம் தீரணும் அப்பா.....

  • @johnbrittoj7711
    @johnbrittoj7711 20 годин тому +5

    Engal pavathai pokki enga appa poorana sugam pera vendukirom

  • @sebastinraj3349
    @sebastinraj3349 11 хвилин тому

    Amen 🙏⛪⛪⛪🙏

  • @julianpaulraj395
    @julianpaulraj395 9 годин тому +3

    ஆண்டவரே என் மகனுக்கு இறை அழைத்தல் தந்ததுக்காக நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤❤❤

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 8 годин тому +3

    அப்பா எனக்கு ஒரு நல்ல லைஃப அமையனும் ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @gracygracy5760
    @gracygracy5760 День тому +7

    ஆமென் இயேசுவே. அப்பா பிதாவே கடன் சுமை தீரனும், நியோமேக்ஸ்ல முதலீடு செய்த பணம் முழுமையா கிடைக்கனும். சொந்தவீடு கட்டனும் அப்பா,மகள் டாக்டருக்கு படித்துவிட்டு நல்லமுறையில் ஊருக்கு திரும்ப அருள்தாரும் ஆமென்

  • @srlvamailo8480
    @srlvamailo8480 19 годин тому +3

    Amen appa eenudaya amma asthma viyaathiyil irunthu sugam pera arul thaarum aandavere jesuve🙏🙏🙏

  • @rsavariammal3073
    @rsavariammal3073 Хвилина тому

    மூவொரு இறைவா உமக்கு
    நன்றி தம்பி மற்றும் மகள்
    திருமணம் நடைபெற
    மன்றாடுகிறோம்

  • @SwarnikasasiSasikala
    @SwarnikasasiSasikala 20 годин тому +3

    Thakappane en mahala umathu kaikalil oppadaikiren appa nalla Vali paduthunkapa appa nalla padipa kudunka appa manasuku nimmathiya kudunka appa

  • @VarathanVarathan-kn8xc
    @VarathanVarathan-kn8xc 6 годин тому +2

    ஆமென்

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 13 годин тому +1

    நன்றி அம்மா அனுப்பியதற்காக இயேசுவுக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியாரின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் கர்த்தரின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்

  • @Devi-z9v
    @Devi-z9v 19 годин тому +3

    ஆண்டவரே என் மகன் pushparaj rachikkapada உதவி செய்யுங்க yesappa என் கடன் பிரச்சனை தீர உதவி செய்யுங்க yesappa amen allahluya praise the lord amen

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 2 години тому

    Kadanthira vendum please yesuappa amen

  • @vimalathomas1313
    @vimalathomas1313 6 годин тому +2

    Amen appa please pray for my business and financial problems and my family members ❤

  • @RajalakshmiP-rm4kr
    @RajalakshmiP-rm4kr 13 годин тому +2

    Appa en maru magan madhu kudipathai nirutha veendum

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr 13 годин тому +2

    ஆண்டவரே என்னுடைய தம்பின் வறுமை,பிணியை போக்கி ஒரு சிறு ஊதியமுள்ள பணியை தாரும் அப்பா ஆமென்

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 13 годин тому +1

    மாதாவே வாழ்க வாழ்க மரியே இயேசுவுக்கே புகழ் மாதாவுக்கு நன்றி

  • @ijeyamani5952
    @ijeyamani5952 18 годин тому +2

    தந்தை பியோ அவர்கள் ஜெபித்த ஜெபம் இயேசுவுக்கே மகிமை நன்றி புகழ் ஆமென்

  • @littlemini7834
    @littlemini7834 День тому +7

    அக்கா எழுதி சொல்லுங்கள் உதவியாக இருக்கும் நன்றி அன்னை மரியே வாழ்க

    • @Catholicprayers27
      @Catholicprayers27  19 годин тому

      உங்கள் தேவை எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அடுத்தடுத்த 3 நாடகளுக்கு இச்செபத்தை சொல்லிவரின் உங்கள் தேவை நிறைவேறும்.
      ஓ! பரிசுத்த ஆவியே! உமக்கு நன்றி. உலக இரட்சகரான இயேசுவே, நீசப்பாவிகளின் மேல் அளவில்லாத இரக்கம் உள்ளவரே, முடியாத காரியங்களைக் கைகூடப்பண்ணியவரே, எங்கள் இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (மூன்று முறை சொல்லவும்)
      என்னோடு தங்கும் ஆண்டவரே
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மை கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க, உமது பலம் எனக்குத் தேவை.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என்வாழ்வில் எழுச்சி இல்லை.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே எனக்கு ஒளி. என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் வீழ்ந்து விடுவேன.;
      � உமது சித்தம் எதுவென எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே
      � உமது குரல் கேட்டு உம்மைப் பின் செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாய் நேசிக்கவும், எப்போதும் எமது உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன்.
      � நான் உமக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நீர் விரும்பினால், என்னோடு தங்கும் ஆண்டவரே,
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடமாக இருக்க ஆசிக்கின்றேன்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்றது. இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்வில் மரணமும், தீர்ப்பும், முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்படவேண்டும். இதற்கு நீர்தான் எனக்குத்தேவை. ஆண்டவரே பொழுது சாய்ந்து மரணம் எதிர் நோக்கும் வேளையில், இருள், சோதனைகள், சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகின்றேன். இருள்படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே! நீர்தான் எனக்குத்தேவை.
      � அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணை திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும், என்னைப் பலப்படுத்தும் அமுதாகவும், என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும், இருக்கும்படி அங்கே நான் கண்டுகொள்ளச் செய்தருளும்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதிவேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும், உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.
      � என்னோடு தங்கும் சுவாமி, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதியற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங் கொடையை எனக்குத் தாரும் சுவாமி.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகிறேன். மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிக்கிறேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.

  • @SwarnikasasiSasikala
    @SwarnikasasiSasikala 20 годин тому +4

    Enga pavatha mannichu umathu sitthathinpadi vali nadanthukupa

  • @rajesnanci5111
    @rajesnanci5111 10 годин тому +4

    என் விரல் வலி சரியாகவும் என் மகள் பழகும் சிநேகிதி நல்லவள் என்றால் என் மகள் பலகட்டும்‌ இல்லை ‌என்றால் சமாதானமாக ‌‍‌விலகி‌போகட்டும்

  • @maryangel8745
    @maryangel8745 4 години тому

    என் மகனுக்கு நல்ல முறையில் ஒரு திருமண வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து தாரும் ஆண்டவரே. ஆமேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jayjim4688
    @jayjim4688 13 годин тому +1

    🙏 The 🙏 Word 🙏 of 🙌 the ❤️ Lord 🙏 Jesus 🙏 Christ 🙏 Amen 🙏 Praised 🙌 The ❤️ Lord 🙏 Jesus 🙏 Christ 🙏 Amen 🙏 Amen 🙌 Alleluia 🙏🙌❤️

  • @Thanushika-h1d
    @Thanushika-h1d День тому +4

    அப்பாவே கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும், அப்பா பாதுகாப்பான நல்ல வீடு கட்ட வழி தாரும் ,என் மூத்த மகன் 11ம் வகுப்பு தேர்வில் நல்ல சித்தி பெறச்செய்யும் அப்பா ஆமென் நன்றி

  • @anthonymery994
    @anthonymery994 День тому +5

    எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள்

  • @AjindhaVinodh
    @AjindhaVinodh День тому +4

    ஆண்டவரே.நான்.தை.மாதம்.சௌதியிலிருந்து.இலங்கை.செல்ல.ஆசீர்வதியும்

  • @sindhujabilan3687
    @sindhujabilan3687 23 години тому +3

    Jesus help my family

  • @fatimasaintjulien3667
    @fatimasaintjulien3667 День тому +3

    Father Jesus i ask in your name to deliver me from all my debts ,I need 6 lakhs amount to solve all this problems, Jesus please help me,Amen🙏

  • @IndhumathiA-e1u
    @IndhumathiA-e1u 22 години тому +3

    praise the lord

  • @JacksruJishana
    @JacksruJishana День тому +2

    Amen yesuve Appa veetuku velai pakurathuku uthavi seinga Appa

  • @sheelaragu1274
    @sheelaragu1274 7 годин тому +2

    Jesus Christ thank you will fulfill your my daughter Susmita womb with childhood and Venis Justin son in law Venis Justin good job.

  • @bosebose5852
    @bosebose5852 День тому +3

    எங்களுக்கு குழந்தை வரம் தந்து ஆசீர் வதியும்😢😢

  • @vasantharobert9505
    @vasantharobert9505 23 години тому +2

    Lord bless my daughter Lord

  • @kokilaram512
    @kokilaram512 19 годин тому +2

    AMEN ❤

  • @fatimasaintjulien3667
    @fatimasaintjulien3667 День тому +3

    Father Jesus i ask in you r name to give soon 2 life partners to my both sons,Amen🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 День тому +3

    Amen

  • @sheelaragu1274
    @sheelaragu1274 День тому +2

    Jesus Christ pls give good health and for my daughter Susmita childhood and son in law good job.They will live like ur Holy Family.

  • @Saravanan-kx7pj
    @Saravanan-kx7pj 22 години тому +2

    amen yesppa en karppathin kaniyea vaikkappanum appa thadaikalai nekki kariyathai vaikkappanum appa amen allealoya sosthiram appa amen 🙏🏽🙏🏽🙏🏽

  • @anitaantony9251
    @anitaantony9251 День тому +3

    ஆண்டவரே எனது மகளுக்கு விரைவில் திருமணம் கை கூடி வரவும்,பணப் பலன் கிடைக்கவும் அருள் புரியும் நல்ல தகப்பனே. நன்றி ஆண்டவரே.

  • @kokilaram512
    @kokilaram512 19 годин тому +1

    அப்பா பிதாவே என் கடன் சூமை தெறனும்😊

  • @arunrocks1981
    @arunrocks1981 11 годин тому +2

    கடன் பிர்ச்சனை theranum

  • @LRMaxi-p1u
    @LRMaxi-p1u День тому +2

    அப்பா எங்கள் மகனுக்கு திருமணத்தடையை உடனே அகற்றி எந்த தடைகளும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல இடத்தில் இருந்து வரன் கிடைத்து உமது ஆசிர்வாதத்தோடு மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடக்க அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென்

  • @jerushifna
    @jerushifna 22 години тому +2

    En pillaikaluku nalla sukamum nalla padipum kooduthu katharullum kudutha pannam thirumpa kidaikanum yeasuvea enkal kudumpathai asirvathium yeasappa

  • @nithyashetty4228
    @nithyashetty4228 День тому +2

    🙏ஆமென்

  • @reginprince2388
    @reginprince2388 5 годин тому +1

    எல்சி ராணி டேவிட் ராஜ் குழந்தை பாக்கியம் பெற ஜெபியுங்கள்

  • @rubyannuncia3252
    @rubyannuncia3252 21 годину тому +2

    Fr. பியோ செபம்

  • @Raja.L-g6v
    @Raja.L-g6v День тому +3

    Please appa karbathin kani thangappa 🙏

  • @sindhujabilan3687
    @sindhujabilan3687 23 години тому +4

    Santhosh orutheer en jewelry tharama aamatheittu erukan Jesus sekaram en kaila kedikanum en jewelry

  • @rosyrajan3958
    @rosyrajan3958 День тому +2

    Jesus help me

  • @Hari-s8g
    @Hari-s8g День тому +3

    ❤3 சவரம் தங்க ஆபரணங்கள் எடுத்து கொடுக்க வேண்டும் ஆண்டவரே ❤️ உதவி செய்யுங்கள் ஆண்டவரே 🙏

  • @rosyrajan3958
    @rosyrajan3958 День тому +2

    Jesus

  • @yobuleema571
    @yobuleema571 День тому +2

    Yobu leema kadan theera prayer appa please prayer appa amen 🙏🙏🙏

  • @aashu6097
    @aashu6097 День тому +3

    Yesappa vezhiya kudutha kaasu therumpa kedacha
    Prayer pannunga

  • @AjindhaVinodh
    @AjindhaVinodh День тому +2

    Amen 🙏 apaa.

  • @divyamala155
    @divyamala155 День тому +3

    Court poganum romba payama irrukku pls Jesus avar manasu maranum kumaran mala seranum paster yannaku prayer pannunga pls kumaran mala seranum 21 poganum

  • @IruthayaseelanVasanthi
    @IruthayaseelanVasanthi День тому +3

    எனது மகளுக்கு குழந்தை கிடைக்க வேண்டுகின்றேன்

  • @AksaraAksara-hr5wg
    @AksaraAksara-hr5wg День тому +2

    Amen appa Amen

  • @JaganDaisy
    @JaganDaisy День тому +2

    என் வீட்டு காரரருக்கு கால் வலி சீக்கிரமாக சரியாக வேண்டும்...
    என் மகளுக்காக 4சவரன் நகை எடுக்க முயற்சி செய்கின்றோ அது நல்ல படியாக நிறைய வேர ஆசிர்வதியும்... இயேசுவே...ஆமென்....

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 20 годин тому +4

    அப்பாஎனதுமருமள்இண்டரிஅட்டண்பண்ணிவிட்டால்ஆனால்இண்னும்ஆடர்வரவில்லைஅப்பாஅகிலாவூக்குஆடர்வரவேண்டும்அப்பா

  • @vasantharobert9505
    @vasantharobert9505 23 години тому +2

    Lord Jesus please help my daughter marriage Lord

  • @manjukv8661
    @manjukv8661 День тому +3

    Engalidaya kadan sumai theranum

  • @jenivalar4676
    @jenivalar4676 10 годин тому +1

    Thank you 🙏 pray for my boys to get job and pass exam

  • @MercMercyhellen
    @MercMercyhellen 22 години тому +4

    Culthi nalla batya birkea vandm 3:12

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 День тому +4

    Appa 2025 neet exam la nalla mark tharanum appa🥺🥺govt medical college la seat kedaikanum appa🚩😭

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 13 годин тому +1

    என் கடனை அடைக்க உதவுங்க 4000,3200,2810,2810,7000,14000,2435,1500,4000,2100,50000,சந்திங்கபா😢😢😢😢😢

  • @preethiPrakash-j2x
    @preethiPrakash-j2x 6 годин тому +1

    Appa yanaku நிம்மதி இல்ல, ஒரு,ஒரு நாளும் போராட்டம் அப்பா கடன், பிரச்சனை யால்

  • @aashu6097
    @aashu6097 День тому +2

    Kadan prachanaula erunthu veduvium
    Nenitha kaariyam nadakka ceyyum
    Nalla odala nalm thaarum

  • @kavitha.5232
    @kavitha.5232 День тому +3

    En husband ku Ena pidikalanu solitanga so athunla enkita pesa matanga avanga epadiyavethu enkita pesanum anba irukanum jesus

  • @Raja.L-g6v
    @Raja.L-g6v День тому +2

    Please pray for me karbathin khanikhaga. Scan la negative blood test report ennaikhu varum positive va varanum amen Amen🙏

  • @AksaraAksara-hr5wg
    @AksaraAksara-hr5wg День тому +2

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m День тому +2

    இச்சபை எழுத்தில் மூலம் தெரியப்படுத்தவும்🎉🎉🎉🎉🎉🎉

  • @JesusJesus-ut8fg
    @JesusJesus-ut8fg 8 годин тому +1

    ப்ளீஸ் பா நாளைக்கு சுகர் டெஸ்ட் நார்மல் 120 இருக்கனும் நான் 4மாசம் கர்ப்பமாக உள்ளேன் சுகர் காக 5நாள் இன்சுலின் இன்ஜெக்ஷன் போடா சொன்னாங்க டாக்டர் நாளைக்கு டெஸ்ட் பண்ணும்போது சுகர் 120 இருந்தால் இஞ்சக்ஷன் இனி வேண்டாம் னு சொல்றக எனக்கு டெஸ்ட் பண்ணும்போது சுகர் இல்லனு நீங்க தான் பா அற்புதம் செய்யணும் ப்ளீஸ் எனக்கும் என் கருவில் உள்ள குழந்தை கும் எந்த ப்ரோப்லேம் இல்லாம சுகர் இருந்த இடமே தெரியாமல் இயேசு வின் நாமத்தில் சுகர் போயிடணும் ப்ளீஸ் டாடி நீர் நாளைக்கு அற்புதம் செய்ய போவதற்க்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் ✝️🛐

  • @Marycharles-w4x
    @Marycharles-w4x 20 годин тому +3

    My son work please

  • @JesusJesus-ut8fg
    @JesusJesus-ut8fg 9 годин тому

    ப்ளீஸ் டாடி நாளைக்கு சுகர் டெஸ்ட் நார்மல் ஆ இருக்கனும் சுகர் 120 இருக்கனும்

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m День тому +9

    இந்த செபத்தை எழுத்தில் மூலம் அனுப்பவும்

    • @Catholicprayers27
      @Catholicprayers27  19 годин тому

      உங்கள் தேவை எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அடுத்தடுத்த 3 நாடகளுக்கு இச்செபத்தை சொல்லிவரின் உங்கள் தேவை நிறைவேறும்.
      ஓ! பரிசுத்த ஆவியே! உமக்கு நன்றி. உலக இரட்சகரான இயேசுவே, நீசப்பாவிகளின் மேல் அளவில்லாத இரக்கம் உள்ளவரே, முடியாத காரியங்களைக் கைகூடப்பண்ணியவரே, எங்கள் இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (மூன்று முறை சொல்லவும்)
      என்னோடு தங்கும் ஆண்டவரே
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மை கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க, உமது பலம் எனக்குத் தேவை.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என்வாழ்வில் எழுச்சி இல்லை.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே எனக்கு ஒளி. என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் வீழ்ந்து விடுவேன.;
      � உமது சித்தம் எதுவென எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே
      � உமது குரல் கேட்டு உம்மைப் பின் செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாய் நேசிக்கவும், எப்போதும் எமது உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன்.
      � நான் உமக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நீர் விரும்பினால், என்னோடு தங்கும் ஆண்டவரே,
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடமாக இருக்க ஆசிக்கின்றேன்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்றது. இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்வில் மரணமும், தீர்ப்பும், முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்படவேண்டும். இதற்கு நீர்தான் எனக்குத்தேவை. ஆண்டவரே பொழுது சாய்ந்து மரணம் எதிர் நோக்கும் வேளையில், இருள், சோதனைகள், சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகின்றேன். இருள்படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே! நீர்தான் எனக்குத்தேவை.
      � அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணை திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும், என்னைப் பலப்படுத்தும் அமுதாகவும், என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும், இருக்கும்படி அங்கே நான் கண்டுகொள்ளச் செய்தருளும்.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதிவேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும், உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.
      � என்னோடு தங்கும் சுவாமி, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதியற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங் கொடையை எனக்குத் தாரும் சுவாமி.
      � என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகிறேன். மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிக்கிறேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.

  • @ND_group1415
    @ND_group1415 11 годин тому

    Plz give us the lyrics sis

  • @ReginaK-o8n
    @ReginaK-o8n День тому +2

    Amen

  • @AnanthikaA-j6o
    @AnanthikaA-j6o День тому +2

    Amen

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 День тому +2

    Amen

  • @hannahdevi233
    @hannahdevi233 День тому +2

    Amen

  • @jesussongs2258
    @jesussongs2258 10 годин тому

    Amen.

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 2 години тому

    Amen