ஏழை மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார் MGR | Saidai Duraisamy Interview

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • MGR இவ்வளவு மோசமானவரா? | சாட்டை எடுத்த சைதை துரைசாமி | Saidai Duraisamy Interview
    #saidaiDuraisamy #savukkumedia #admk #mgr
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

КОМЕНТАРІ • 60

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 9 місяців тому +11

    பாரதரத்னா புரட்சித்தலைவர் குறித்து திரு.சைதை துரைசாமி அவர்களின் கலந்துரையாடல் இன்று புரட்சித்தலைவர் நினைவுநாளில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி

  • @palania9196
    @palania9196 9 місяців тому +6

    சவுக்கு media Sankar அவர்களுக்கு நன்றி. காரணம் புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு தாங்களும் நெரியாளரும் லியோ அவர்களும் சேர்ந்து மூன்று காணொளி காட்சி அளித்த உங்களுக்கு நன்றி

  • @gthibanify
    @gthibanify 9 місяців тому +5

    Super iyya..
    Great people leader Vathiyar 🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 9 місяців тому +8

    அற்புதமான பதிவு இந்நாளில்

  • @vpsnkl
    @vpsnkl 9 місяців тому +7

    எங்கள் அண்ணன் சைதையார் புரட்சி தலைவர் எம்ஜிஆரை பெருமையாக பேசும் அழகே தனி அழகுதான்.
    வள்ளலின் வாரிசே வாழ்க வளமுடன் 👍

  • @venkateshg7041
    @venkateshg7041 9 місяців тому +8

    எல்லாருக்கும்
    நல்லவரா இருப்போமுங்க
    எங்க கொள்கையில
    எந்நாளும் மாற
    மாட்டோம் 🌱🌱🌱

  • @thirumalairaj4905
    @thirumalairaj4905 9 місяців тому +5

    புரட்சித்தலைவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு பரப்பி கொண்டிருக்கும் ஐயா திரு.சைதையார்அவர்கள் வாழ்க ...
    புரட்சித் தலைவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேரன்பு போல் ...இந்த ஊரில் எவருக்கும் கிடைக்கவில்லை என்பது ஒரு அதிசயம் ...

  • @ManiKandan-uz9el
    @ManiKandan-uz9el 9 місяців тому +6

    தோல்வியே காணாத தலைவன்.......🎉🎉🎉🎉

    • @hemanthgr1607
      @hemanthgr1607 9 місяців тому

      தோல்வியை எதிரிகளுக்கு பரிசு அளித்த மகான் நம் தலைவர். ஹேமந்த் அம்மா.

  • @nagarajanm2108
    @nagarajanm2108 9 місяців тому +8

    Salute to Mr. Sankar for bringing out episodes about my Idaya Deivam Puratchithalaivar Dr. MGR.

  • @sridharanv5911
    @sridharanv5911 9 місяців тому +8

    நல்ல பதிவு

  • @shanmugamshanmugam6626
    @shanmugamshanmugam6626 9 місяців тому +6

    Excellent interview

  • @iniyaisaiamudhamaudiosongs
    @iniyaisaiamudhamaudiosongs 9 місяців тому +6

    சைதை துரைசாமி ஐயாவுக்கு மிக்க நன்றி, தலைவரைப்பற்றி நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டோம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர். தலைவரை விரும்பும், வணங்கும் கோடானுகோடி தொண்டர்களில், பக்தர்களில் ஒருவன். என் உயிர் மூச்சு உள்ளவரை என்றும் அவரின் தொண்டனாகவே வாழ்வேன். நேர்காணலுக்கு மிக்க நன்றி💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hemanthgr1607
      @hemanthgr1607 9 місяців тому +1

      நானும் ஐயா. ஹேமந்த் அம்மா.

    • @iniyaisaiamudhamaudiosongs
      @iniyaisaiamudhamaudiosongs 9 місяців тому

      @@hemanthgr1607 😀மிக்க நன்றி😀🖤🤍❤🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-co8vm
    @SakthiVel-co8vm 9 місяців тому +10

    ❤❤❤❤❤
    M
    G
    R

  • @arumugampalli6896
    @arumugampalli6896 9 місяців тому +6

    Man God MGR

  • @jayamkondar2012
    @jayamkondar2012 9 місяців тому +11

    உண்மை தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்காக தன்னை அர்பனித மாமனிதர் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அதிசய மனிதர் ஓங்குக எம் ஜி ஆர் புகழ்

  • @thangamanim53
    @thangamanim53 9 місяців тому +4

    புரட்சித் தலைவரை பற்றி இவ்வளவு சிறப்பாக சொல்லக்கூடிய ஒரே மனிதநேயம் கொண்ட மனிதநேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் மட்டுமே

  • @nagarajanm2108
    @nagarajanm2108 9 місяців тому +9

    Salute to Dr. Saidai Duraisamy for being loyal to MGR till now.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 9 місяців тому

      Vaazhka pallandu 🙏🙏🙏

  • @gshanmugam-vs4jq
    @gshanmugam-vs4jq 9 місяців тому +10

    காமராஜர் மதிய உணவு திட்டம் எம்ஜியார் சத்துணவு திட்டம் சைதை மலிவு விலை உணவகம் ஜெயலலிதா அம்மா உணவகம் மக்களுக்காக மக்களுக்காக மட்டுமே என்ன அற்புதமான திட்டம்

  • @hemanthgr1607
    @hemanthgr1607 9 місяців тому +9

    புரட்சி தலைவரின் முதல் உண்மைத் தொண்டர் சைதையார் நீடூழி வாழ வேண்டும். தலைவரைப் பற்றி நிறைய பேச வேண்டும். இந்த தலைமுறைக்கு நிறைய சொல்ல வேண்டும்.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 9 місяців тому

      Vaazhka pallaandu 🙏🙏🙏

  • @gkv7656
    @gkv7656 9 місяців тому +5

    Saithai ayya vanakkam

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 9 місяців тому

      Vaazhka pallandu 🙏🙏🙏

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 9 місяців тому +7

    Saidai MGR’s chellapillai .

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 9 місяців тому

      Vaalka pallandu 🙏🙏🙏

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 9 місяців тому +9

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @paramathe6692
    @paramathe6692 9 місяців тому +8

    இறுதி ஈழத்தமிழன் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மட்டும் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பான். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு மட்டுமல்ல, பல ஆயிரம் எம் இளையவர்கள், தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளில் படித்து, இன்று உலகின் பல மூலைகளில், சிகரங்களை தொட, ஆரம்ப புள்ளி இட்டவர். ஈழத்தமிழர்களின் வாழ்வில் என்றோ ஓர் நாள், மீண்டும் நிலை நிறுத்தப்படும்போது, அங்கு எம்.ஜி.ராமசந்திரனுக்கும் ஓர் நிலையான இடம் இருக்கும்.

    • @hemanthgr1607
      @hemanthgr1607 9 місяців тому

      கண்டிப்பாக

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 6 місяців тому +1

    I have a lot of respect for Dr. Saidei Doraiswamy🎉

  • @ahamedkabir4015
    @ahamedkabir4015 9 місяців тому +4

    மணிதர் தெய்வமாகியுள்ளார்

  • @karthikeyan1344
    @karthikeyan1344 9 місяців тому +2

    MGR always history..

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 9 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏m g r🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pamanand401
    @pamanand401 9 місяців тому +18

    இதய தெய்வம் என்றென்றும் இம்மண்ணில் விதைக்கப்பட்டவர்.கற்பக விருட்சம்.அரிமாஅரி.ஆவடி.

    • @hemanthgr1607
      @hemanthgr1607 9 місяців тому +1

      உங்கள் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் சகோதரரே. ஹேமந்த் அம்மா.

    • @karthikairani8188
      @karthikairani8188 8 місяців тому

      0

  • @bagumbagum9528
    @bagumbagum9528 9 місяців тому +7

    எங்களின்இதயதெவம்பொன்மனசெம்மல்புரச்சிதலைவர்அவரின்புகழ்இந்ததமிழகம்உள்ளலவுஇருக்கும்❤❤❤❤

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 9 місяців тому +2

    Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader ever green hero 🙏🙏🙏

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 7 місяців тому +1

    MGR is still alive❤

  • @preethyboban9035
    @preethyboban9035 9 місяців тому +5

    🙏🙏🙏✌️✌️✌️❤️❤️❤️

  • @malathir5304
    @malathir5304 9 місяців тому +5

    Makkalin Thalaivar...Ponmanachemmal

  • @darvinanbalagan743
    @darvinanbalagan743 9 місяців тому +2

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 9 місяців тому +3

    Mannathimannar

  • @mohamedtajudeen327
    @mohamedtajudeen327 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 8 місяців тому +2

    Ammaa Unavagam vara kaaranamaanavar. Saidai yaar evar aarambiththa malivu vilai unavagam kuyavar theruvil

  • @JoswaLazaras
    @JoswaLazaras 8 місяців тому +1

    👍👍👌👌👌👌💪💪💪💪👏👏👏👏

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 9 місяців тому

    ஐயா ஜெயலலிதா🎉🎉 அவர்கள் பற்றியும் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு செய்த பணிகள் குறித்து கூறவும் 🎉

  • @venkyvenky8223
    @venkyvenky8223 9 місяців тому +2

    1.5× vachi pathen

  • @yaamunan
    @yaamunan 9 місяців тому +2

    Bit surprised.. has சவுக்கு got his admk membership card?

    • @nagarajanm2108
      @nagarajanm2108 9 місяців тому +4

      MGR is common to all.

    • @hemanthgr1607
      @hemanthgr1607 9 місяців тому

      சங்கர் அண்ணன் அதிமுக உறுப்பினர் ஆனால் எங்களை போன்ற கோடானுகோடி தலைவரின் உண்மை தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஹேமந்த் அம்மா.

  • @Vedimuthu333
    @Vedimuthu333 9 місяців тому

    எம் ஜி ஆர் இறந்த நாளில் மட்டும் வந்து வருடா வருடம் அரசியல செய்யும் கோமாளி! நல்லா சம்பாரிச்சிட்டான்! பிறந்த ஊர் கரூர்! கரூர்! கரூர் 😂 பழைய பத்து ரூபா பாலாஜி

    • @RavichandranRavichandran-lf5jv
      @RavichandranRavichandran-lf5jv 8 місяців тому

      1:46 1:46

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому

      @@RavichandranRavichandran-lf5jv கரெக்ட்! சின்ன பயல்களுக்கான சேதி! 😏

  • @ravisuji3253
    @ravisuji3253 8 місяців тому +2

    எங்கள்.அண்ணன்.சைதை.துறைசாமி.உன்னை.வணங்குகிறேன்.நான்.நாகை.ரவி

  • @johnbarrow4701
    @johnbarrow4701 9 місяців тому +5

    MGR was truly a great leader - and keeping the greedy, corrupt DMK first family from ever tasting power while he was still alive was his biggest contribution to Tamil society.