செல்வ வளம் பெருக்கும் இரகசிய சூட்சுமங்கள் | Ask Astro

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #askastro #astrology
    செல்வ வளம் பெருக்கும் இரகசிய சூட்சுமங்கள்
    Dr பிருகு பிரபாகரன்
    VENMER ACADEMY
    3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
    முன்பதிவு அவசியம்
    மேலும் விபரங்களுக்கு:
    K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
    For consultation
    whatsapp
    99625 67070, 9901606132

КОМЕНТАРІ • 53

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Місяць тому

    🙏.. எனக்கு உங்களை காண வேண்டி காத்து இருக்கேன் by சந்திரசேகரன்

  • @ARUN-fj8mu
    @ARUN-fj8mu Рік тому +28

    அய்யா எங்களால வகுப்புக்குலாம் வர முடியல கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்க சாமி எங்க வறுமையும் போகட்டும்

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Рік тому +6

    வாழ்க வளர்க பழனி பிருகு பிரபாகரன் அய்யா
    வெல்க Ask Astro Tv

  • @ranganathan4415
    @ranganathan4415 Рік тому +30

    😢 பொருளாதாரத்தை உயர்த்த 18.47 நிமிட காணொளியில் ஒரு வழியாவது தெரிவித்து இருந்தால் , பயனுள்ளதாக இருந்துருக்கும்.....😢😢😢

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому +5

      ஒரு கஷ்டம் வேண்டாம், குபேர முத்திரை இவர் சொல்லி கொடுத்தார் மிக எளிமையான செய்து பயனடைக

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому

      @@selvaart6848 வகுப்பில் சொல்ல மாட்டார்கள், வேறு வீடியோவில் நிறைய இருக்கிறது

    • @ranganathan4415
      @ranganathan4415 11 місяців тому

      ​@@gomathinallasamy5955 நன்றி

  • @MohanKumar-df4qu
    @MohanKumar-df4qu Рік тому +9

    20 நிமிஷம் வீடியோ ஒரு கருத்தா சொன்னீங்களா ரொம்ப ரொம்ப வேஸ்ட் நன்றி வணக்கம்

  • @laxmenprediction2005
    @laxmenprediction2005 9 місяців тому +1

    ஒளி மறைவு இல்லாமல் எல்லாம் சொல்லி விட்டீர்கள் நன்றி. கர்மா தொடரட்டும்....‌

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏

  • @s.selvakumarn8888
    @s.selvakumarn8888 Рік тому +4

    சார் தயவு செய்து ஆன்லைன் வகுப்பு எடுங்க சார், இந்த காலத்தில் நேரடி வகுப்பு என்பது மிக மிக குறைந்தவர்களுக்கே சென்று சேரும்

  • @user-xi4lz8fl6y
    @user-xi4lz8fl6y 11 місяців тому +4

    19.நிமிட காணொளியில் சூட்சுமத்தை பற்றி சொல்லவேயில்லை

  • @Chayaaa2002
    @Chayaaa2002 6 місяців тому +1

    Neenga andha sootchamam la follow pandringala sir neenga yen kodeeshawarargal pattiyalil vara villai????

  • @rsarmathi3335
    @rsarmathi3335 11 місяців тому

    I am a money magnet.🌎🌎Happy universe 🌹🌹

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Рік тому +5

    என்ன பண்னவேண்டும் என்று சொல்லவில்லை

  • @s.karthik700
    @s.karthik700 7 місяців тому

    Sir, I am form Bangalore please take online classes it will be useful more people from state also.

    • @AskAstro
      @AskAstro  7 місяців тому

      VENMER ACADEMY
      3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
      முன்பதிவு அவசியம்
      மேலும் விபரங்களுக்கு:
      K.S.அசோகன், 80563 79797, 9150807775

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 3 місяці тому

    அய்ய,,எனக்கும் வேண்டும் அய்ய,,❤❤❤❤பணம் வேண்டு்ம்,,❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayanavin7676
    @jayanavin7676 Рік тому +1

    Arumai sir
    Thankyou 🎉🎉

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 Рік тому +3

    Sir adharku yenna pannamum sir...pls tell sir...

  • @Arulanand99
    @Arulanand99 11 місяців тому

    நன்று..!

  • @narayanraja7802
    @narayanraja7802 11 місяців тому

    நன்றி அய்யா!

  • @ambikaomnath7156
    @ambikaomnath7156 Рік тому +4

    Last varai sollaway illa

  • @narpavithangam8542
    @narpavithangam8542 6 місяців тому

    Best update thanks ever 👍😊😊😊😊👍👍👍👍👍😊👍👍💚💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @syedibrahim7438
    @syedibrahim7438 Рік тому +2

    Nice

  • @vinkrishna8611
    @vinkrishna8611 11 місяців тому +2

    Edaaavathu oru sootchumam kooda sollalie sir

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Рік тому +1

    Super super super sir 🎉

  • @ksv298
    @ksv298 Рік тому +1

    Super sir 🙏🌷

  • @velusamy2126
    @velusamy2126 Рік тому +1

    ஐயாவணக்கம்

  • @gsenthilkumar7106
    @gsenthilkumar7106 Рік тому +1

    Online class irukka sir..pks reply

  • @MaheswariG-u5e
    @MaheswariG-u5e Рік тому +1

    Super sir

  • @syedibrahim7438
    @syedibrahim7438 Рік тому +1

    Sit athukku nan enna seiya vendum

  • @damodaranponnusamy8161
    @damodaranponnusamy8161 Рік тому +1

    kindly tell us secrets

  • @thirumarans978
    @thirumarans978 Рік тому

    💐💐💐💐💐💐🎁💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Super cute sir 💐💐💐

  • @jeyarabin
    @jeyarabin Рік тому +1

    88 House rents will come back as bad Karma in next birth.

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому +1

    மனைவிஎன்னதான் பணம் இல்லை என்றாலும்மதித்தாலும் மதிக்க விலலை என்று எல்லோரும் கூறுகிறார்கள் கணவனும்எல்லோரிடமும்கூறுகிறார்கள்

  • @rameshsrn7714
    @rameshsrn7714 9 місяців тому

    அய 3:56 3:56 3:56

  • @gururani
    @gururani 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @allimurugan1246
    @allimurugan1246 11 місяців тому +2

    Open talku சொன்னீர்கள் அதுல எதுவும் இல்லை வேஷ்ட்0

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Рік тому +1

    அவ்வளவு பணத்தை வைத்து என்னதான் செய்வது சார்

  • @JegaJega-xq6xf
    @JegaJega-xq6xf 11 місяців тому

    Thanks sir,🙏

  • @hiinfinityi143
    @hiinfinityi143 2 місяці тому

    Kadaisi varaikkum video title matterey sollalaye 😂

  • @RanjithKumar-wt4gl
    @RanjithKumar-wt4gl 11 місяців тому +1

    Mothathula parthathu waste oru vazhiyum sollala

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +4

    என்ன சொல்ல வர வெட்டி பேசிட்டு இருக்க.

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 Рік тому

    Kanakku thappu ministers numbers airakkanakil

  • @nethraanguraja2792
    @nethraanguraja2792 11 місяців тому +4

    எதாவது ஒரு சூட்சமம் சொன்னீங்களா சும்மா பேசிட்டே இருக்கீங்க, எதாவது ஒன்னு சொன்னாலும் கடைப்பிடுசுட்டு, உங்க கிளாசுக்கு வருவோம்,

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 місяців тому

    பணம் பாதாளம்வரை பாயும்

  • @sasirekha564
    @sasirekha564 Рік тому +1

    Super sir