72 வயதிலும் இப்படி ஒரு வாழ்க்கையா | துணையாக யாருமே இல்லை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @umnora8341
    @umnora8341 7 місяців тому +1

    பிரபா ..திவா தனிமையில் இருக்கிறவங்கள எங்கயாவது முதியோர் இல்லத்தில் சேத்து விடுங்க உங்களுக்கு அந்த ஆண்டவன் துனை இருப்பார் .. 🙏🙏❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 7 місяців тому +7

    வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விடுங்கோ பாவம் 🙏🇨🇭

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 7 місяців тому +3

    இந்த அம்மாவை பார்க்கும் போது வேதனையாக உள்ளது அம்மா என்று சொல்ல நல்லா இருக்குது நாம அம்மா இல்லையே என்று தவிக்கிறம் இப்படியான அம்மா என் அருகில் இருந்தா நல்லா இருந்திருக்கும். இந்த வீடியோ பார்க்க கவலையாக இருக்கு தம்பிங்களா இந்த அம்மாவுக்கு உதவி செய்தவர்களுக்கும் உதவியை கொண்டு சேர்த்தவர்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் தம்பிங்களா வாழ்க வளமுடன் .

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 7 місяців тому +6

    உங்களுடைய சேவைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 7 місяців тому +11

    பிரகலா திவா அம்மாவை வயோதிபர் இல்லங்களில் விட வழி செய்யுங்க நல்லதாக போகும்

  • @y.kayali7147
    @y.kayali7147 7 місяців тому +4

    Plz thampi anushana pathitu video update pannunga plz

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 місяців тому

    நன்றிங்க தம்பியாக பார்த்தமைக்கு இப்போது இப்படியானவர்கள் நிறைய பெயர் உள்ளனர் தம்பி ❤

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 7 місяців тому +1

    God bless you thampikala ❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 7 місяців тому +6

    Anusan a poj parthu vedio podunka eppadi irunthalum nenka pasamana friends a irukonum

  • @Kajema3015
    @Kajema3015 7 місяців тому +1

    😘 congratulations 👏👏
    Keep it up 😘

  • @kavinila304
    @kavinila304 7 місяців тому +3

    Mullaidivu paatti da video podunga

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому +2

    Thaivanipatti vedio podugal brothers ❤❤

    • @shobaemmanuvel7934
      @shobaemmanuvel7934 7 місяців тому

      Ama yean avangala poi paakkamateengareenga last time kovama peasinanalaya please poi paarunga neenga ivlo valarnthathukku avanga main Karanam please poi paarunga

  • @KumarKumar-id3ig
    @KumarKumar-id3ig 7 місяців тому +1

    அருமை தம்பி❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 місяців тому

    அம்மா பாவம்🤭🥰

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    திவா, தெல்லிப்பளை யில் வயோதிபர் இடத்தில் கேட்டு விடுங்க. சிவபூமி இல்லம். ஆறுதிருமுகன்,அவர்கள் செய்யலாம்.

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 7 місяців тому

    😂❤very very nice video 😊

  • @berhanha9769
    @berhanha9769 7 місяців тому

    Valththukal

  • @ketharaniyoganathan9029
    @ketharaniyoganathan9029 7 місяців тому

    Theivanai paddy oda video podunka brothers

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 7 місяців тому

    Super ❤❤❤

  • @sivastudio3282
    @sivastudio3282 7 місяців тому

    மகன்கள் வாழ்த்துக்கள்

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому

    Congratulations brother's ❤❤

  • @prapatharshi6609
    @prapatharshi6609 7 місяців тому

    Super thampi

  • @moganjeeva
    @moganjeeva Місяць тому

    தனிமை பெரிய கொடுமை இவங்களை வயயோதிபர் இல்லத்தில் விடுங்க please

  • @ramachandranthilipanramach7617
    @ramachandranthilipanramach7617 6 місяців тому

    Valthukalthampingkala

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 7 місяців тому

    Thanku brothers , donors and those who suggested this grandma for the support

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 7 місяців тому

    Nantribro

  • @IndraVannyasingam
    @IndraVannyasingam 7 місяців тому

    Super

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    இறைச்சி கூடாது.
    கோழி பரவாயில்லை

  • @sasibalendran3037
    @sasibalendran3037 7 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 3 місяці тому

    🙏🙏🙏

  • @ramaninava8124
    @ramaninava8124 7 місяців тому

    Mullaithivu paatti enga ? Forgotten her😂
    Found a another paatti

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    அனுஷன் எப்படி?
    பார்த்து சொல்லுங்க

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 7 місяців тому +2

    Prapa diva car udan divana. Pattiya poi parungal

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 місяців тому

    😂😂😂😂அம்மா தனியாக இருக்க கூடாது😂😂😂

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 7 місяців тому

    Happy 🙏❤️❤️🥰🥰

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thushanththushanth2219
    @thushanththushanth2219 7 місяців тому +2

    Bro எருவில் பாரதி புரத்தில் மிகவும் ஆண்துணை இல்லாத ஒரு ஏழைக் குடும்பம் உள்ளது தாய் 4பெண்பிள்ளைகள் 2பிள்ளைகள் திருமண முடித்து அவர்களுக்கும் கணவர் இல்லை ஓலைக் குடிசை வீட்டுக்கு கூட அடைப்பு இல்லாமல் சாக்கை தொங்க விட்டுள்ளார்கள் bro தயவு செய்து இந்த குடும்பத்தை நேரில் சென்று பாருங்கள் please

  • @sasisasisasi966
    @sasisasisasi966 7 місяців тому

    ❤❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    Juice கூடாது, அல்சர்
    தயிர் நல்லம், மோர்.

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 7 місяців тому

    😢

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 7 місяців тому +1

    😘😘👍👍👍🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    😥😢😥😢😥😢😥😢😭😭😭😭😭😭

  • @rupanworks
    @rupanworks 7 місяців тому

    😢😢😢😢😢😢

  • @ohmsai5413
    @ohmsai5413 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏😭

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 7 місяців тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 7 місяців тому

    ❤❤❤🥰🥰😭😭

  • @ammuvijay4533
    @ammuvijay4533 7 місяців тому

    💘💘💘💘💘

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому +1

    ♥♥♥🙏🙏🙏😪😪😪

  • @abinayaabi5703
    @abinayaabi5703 7 місяців тому +2

    Rj peragalathan 🖤🤍😘🌹

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 7 місяців тому

    ❤❤❤❤❤❤😂

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 місяців тому

    பால் கஞ்சி சாப்பிடுங்கோ

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 7 місяців тому +1

    😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @karansutha8388
    @karansutha8388 7 місяців тому

    🫣🫣🫣🫣🫣🫣🫣

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @MohanMohan-yu7ev
    @MohanMohan-yu7ev 7 місяців тому

    😢

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 7 місяців тому

    🙏