عن عبد الله بن الزبير قال كان النبي صل الله عليه وسلم يشير باصبعه اذا دعا ولا يحركها رواه ابوداود والنسائ ... ..தாபியீன்...தபஃ தாபயீன் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் கருத்தை உதரி தள்ளிவிட்டு..தனி மனிதரின் கருத்து என்று சொல்லி....ஒரு ஹதீஸை நீங்களாகவே ஒரு கருத்தை விளங்கி ....இதற்கு இந்த விளக்கம் தான் சரியானது சொல்லுகிறீர்கள்....இது தனி மனிதரின் கருத்து இல்லையா.....நீங்கள் என்ன இமாம் பைஹகீயா அல்லது தபஃ தாபயீன் காலத்தில் வாழ்ந்தீரா.... விரலை ஆட்டினார்கள்..இதற்கு நிறைய ஆதாரம் உண்டு என்று சொல்லுகிற நீங்கள்.....அதை எந்த விதத்தில் ஆட்டினார்கள்...வலது புறமா...இடது புறமா...வேகமாக ஆட்டினார்களா..மெதுவாக ஆட்டினார்களா.என்பதற்கு ஆதாரத்தை முன் வைய்யுங்கள்.... முதலில் நீங்கள் அரபி இலக்கனத்தை படித்து விட்டு வாருங்கள்....مضارع ஆன فعل க்கு كان என்ற வார்த்தை வந்தால் தான் அசைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று استمراري வுடைய பொருள் கிடைக்கும்....يحركها என்ற வார்த்தைக்கு முன்னால் அது போன்ற வார்த்தை நான் காணவில்லை..... பாமர மக்களை குழப்ப வேண்டாம்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@@speedyoverviews3194 illa bro nama iraivanuku nandri seluthvadhil neraya thavarugal seikirom... Neenga saudi la madina la indha Madhiri viral asaithu tholuvadhu illai naam translation endra peyaril adhai namaku yetrarpol matri kolkirom 25 il 24 sahabigal Andha karuthai kooravillai...apadiye avar kooriya karuthai padithu paarungal adhil viral asaithathai sonnare thavira inge neraya peru melum keelum, sila Peru round ah suthitu irukanga...
21 sahabi la oru sahabi sonnadha tamil la translation pannum podhu asaithal sari endru sollukirom...tholugaiyil kavanam seluthungal thozhargale. Melum en arivuku ettiyadhai allah kaga naan seiven....
தொடர்ந்து அசைத்தால் Hazrath பக்கத்தில் இருப்பவர்களின் கவனம் சிதைக்கப்படுகிறது . இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்குமே. அதுதான் ஒரு தடவை அசைத்தல் என்பது அழகிய புரிதலும் கூட.
Jazack Allah Khairan
yess neenga engayum pirachchina panradu illa... mattawanga thaan eppavume ungakooda pirachchina pannuwaanugal. neenga rommmmba nallawarhal
வீரல் ஆட்டாமல் தொழுகை செய்யாதாலும் ஆகும் தொழுகை பாத்தில் இல்லை
Asaithukonde irppathaha ? Thavarana
Purithal
Mashaa Allah Clear answr jazakalla kayra
Neegal thaw athuthan eppadi sollurenga ithu sambandamaha tow nelaipadu ullathu
Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuh hazrath mannichidunga ethum thavara sonnal enaku kidaitha vilakkam asaithal Kum aatuthal Kum viththiyasam irukunu so ithula asaitharhal endu vanthiruku asaikurana oru thadava allathu lesana oru asaithal endu porulam but aatuthal endu vantha athu thodarnthu aadurathaka karuthalam
அசைத்தலை வலக்கமாக கொன்டிருந்தார்
Hathis la ipdi tha iruku
நமாஸ் படிக்கும் போது என்னடா இஷரா அல்லாஹ் முன் உட்கார்ந்து கொண்டு வேற யாரை டா நீ இஷரா செய்கிறாய்
விரலாட்டி
மரியாதை யுடன் பேசுங்கள் நண்பரே
Enna mariyadha madayan mari peasa padadhu😂
عن عبد الله بن الزبير قال كان النبي صل الله عليه وسلم يشير باصبعه اذا دعا ولا يحركها رواه ابوداود والنسائ ...
..தாபியீன்...தபஃ தாபயீன் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் கருத்தை உதரி தள்ளிவிட்டு..தனி மனிதரின் கருத்து என்று சொல்லி....ஒரு ஹதீஸை நீங்களாகவே ஒரு கருத்தை விளங்கி ....இதற்கு இந்த விளக்கம் தான் சரியானது சொல்லுகிறீர்கள்....இது தனி மனிதரின் கருத்து இல்லையா.....நீங்கள் என்ன இமாம் பைஹகீயா அல்லது தபஃ தாபயீன் காலத்தில் வாழ்ந்தீரா....
விரலை ஆட்டினார்கள்..இதற்கு நிறைய ஆதாரம் உண்டு என்று சொல்லுகிற நீங்கள்.....அதை எந்த விதத்தில் ஆட்டினார்கள்...வலது புறமா...இடது புறமா...வேகமாக ஆட்டினார்களா..மெதுவாக ஆட்டினார்களா.என்பதற்கு ஆதாரத்தை முன் வைய்யுங்கள்....
முதலில் நீங்கள் அரபி இலக்கனத்தை படித்து விட்டு வாருங்கள்....مضارع ஆன فعل க்கு كان என்ற வார்த்தை வந்தால் தான் அசைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று استمراري வுடைய பொருள் கிடைக்கும்....يحركها என்ற வார்த்தைக்கு முன்னால் அது போன்ற வார்த்தை நான் காணவில்லை.....
பாமர மக்களை குழப்ப வேண்டாம்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
Viralai thodarnthu aatti kondea irunthal mana orumai irukkatha. So ethaiyum thodarnthu aattamal tholungal.
Muslimla sonnnatha padithhhinnngalaa
Hazrath
masha allah verry verry great bayan Jazak allah khair
நீங்க தொழுகையின் போது மூன்று முறை ஒரே அசைவு செய்தால் அந்த தொழுகை முறியும் அது தான் உண்மை,இனி சரி விரலை ஆட்டுவது நிறுத்தி கொள்ளுங்கள்.
Enna aadaram brother vralai 3 murai asaithal tholuhai murium enbadatku.
Hadis yarta irundhu vandhazu
தொழுகை முறியும் என்று எங்குள்ளது. ஆதாரம் எங்கே?
@@mohamedmahees2028 dargah polama
Viralasaippadhu tholuhaiyai murikkadhu
Anaithu Muslim sagothargalukum vanakam... Hadith la koora pattu irukiradhu endru koorukirargale...andha hadith amaiya petra kalathai nerathai ,idaithai yarum kandu irukavillai...nabi (saw) vetta veliyil kulir nerathil tholugai nadathum poluthu antha sahabi parthu irundhal? Kulirku viral asaivadhu iyalpana ondre ..viralai melum keelumaga alladhu left to right ,alladhu round ah asaithargal endru hadith vara villai...
yes brother..ninga soldra mary ah irunthalum ...rasollah senjirkanga ..nama seirom than varum...athula thavaru yethum irukaa ?
@@speedyoverviews3194 illa bro nama iraivanuku nandri seluthvadhil neraya thavarugal seikirom... Neenga saudi la madina la indha Madhiri viral asaithu tholuvadhu illai naam translation endra peyaril adhai namaku yetrarpol matri kolkirom 25 il 24 sahabigal Andha karuthai kooravillai...apadiye avar kooriya karuthai padithu paarungal adhil viral asaithathai sonnare thavira inge neraya peru melum keelum, sila Peru round ah suthitu irukanga...
@@billa.mohamood3332 right brother ....nanum viral asaika matan..ana ipadi 2 karuthu varapa athula avangaluku nerukamathu pinpatralam..nama apadi panave kudathunu soldrathuthan thapu soldran...2 perum avanga araichin adipadaila panikuranga avlothan..ungalaku nerukamanatha ninga panunga..simple ithu...kaiye atlanalum tholuga kudum..aprm yen ivlo vatham athula
21 sahabi la oru sahabi sonnadha tamil la translation pannum podhu asaithal sari endru sollukirom...tholugaiyil kavanam seluthungal thozhargale. Melum en arivuku ettiyadhai allah kaga naan seiven....
தொடர்ந்து அசைத்தால் Hazrath பக்கத்தில் இருப்பவர்களின் கவனம் சிதைக்கப்படுகிறது . இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்குமே. அதுதான் ஒரு தடவை அசைத்தல் என்பது அழகிய புரிதலும் கூட.
Appa shahabakkal da kavanam mariyaza
Masha allah smile very cute...
குர்ஆன் கல்வி என்ற தலைப்பை மாற்றி ஹதீஸ் கல்வி என்று வைத்துக் கொள்ளுங்கள் ரொம்ப பொருத்தமாக இருக்கும்
Viral adsikura hadees LA dha elarukum doubt viral aattama irukura hadees yarukum doubt illa apram ean doubta irukura vishayatha panreenga. Maarka vishayathula vilyadatheenga
If shaking finger other’s salah going to be disturb so don’t do that
Disturdna tholuga varaada
Ok mr jhon.thanks for the advice but we are following muslims strictly follow how prophet prayed.dont care what you or others think.
இந்த மனிதர் சன்னாசிமாதிரி....நபி அவர்கள்மாதிரி கருப்பு தலைப்பாய் கட்டலாமே...
Masha allah
Sariyaga sonnirgal
super
masha allah I like
masha allah
thalela thoppiye illa anal pathva! ya allah engalai pathu kapayaha
Thoppi pota yaru pathuva sonnalum ethupeengala.
Thoppi vaikanum entru entha hadeesum illai ...
Luau
Idakku original vilakkam ennidam irukku rasoolullah orukattatthil asaiyttar edakkaha emakku asaikka sollavillai
Plzz anda hadeesa anuppa eluma.
Antha original vilakkam enna sir? Please share
Original hadhees anuppa 10 maasam ahuthu?? Enga skyla irunthu varuthu pola 😄
No one didn't break finger in Maggona Please pass once you 100% confirmed Too much DAAIYEEWHAT HIS MOULAVY DOING ? SALARY FOR DAAIYEE. BIDUATH ?????
Viral asaaikka vendum iduthaan sari
mohammed riyaz loosaa pa nee
@@Aslamkhan-dp8rl poda
@@Aslamkhan-dp8rl ua-cam.com/video/8zsmLJw5HaU/v-deo.html
Nalla paru
Viral aadduvathu thappo sari ille thavaru
Thelivana bathil theriyadavarukku puriumpdi sollnga
Asaikka kuudaadu
الحمد لله...
.
விரல் அசைக்க கூடாது
You can’t say that because if you deny what prophet said,
You will be out of islam.
May Allah protect us from that
விரலை அசைப்பது ஒருவாதமா.?
ஆயிரம் விசயம் இருக்கு இஸ்லாத்தை பத்தி பேச.
போங்கய்யா..
விரலைஅசைப்பது ரசூலின் வழிதான்.
Poda wahaaabi jaalra
😁😁😁🙈මු වහාබි කරයක් ඒහින්දා ඇහමතමයි කියන්නේ කාලකන්නි🙈👺
விரலை அசைக்குறது ஒரு குத்தமடா ?....போங்கடா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி மார்க்கமும் .....
Excuse ma enga maarkathula rendume irukku sooo ninga aajaragadheenga
Daii yenglukulla aairam irukum unna Yaarna kuotanglaa poda vera vaiya paaru daa
Athu unaku thavai illa un vellaiya ne paru okkk
Ithu enkalukkulla oru amsam unnudaiya markkaththai muthalil olunka kadai pidi ok nanka onrum siruneer kaliththu thupparavu seiyamal povathumillai maddu muththiram ponra kalivukali kudippathum millai
Thambi edhu eggada pirachinai nigga summa irundha podhum