அத்தஹிய்யாத்தில் விரலசைத்தல் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன ? Mufaris Thajudeen Rashadi.

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • அத்தஹிய்யாத்தில் விரலசைத்தல் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன ?
    Mufaris Thajudeen Rashadi.

КОМЕНТАРІ • 21

  • @muthuvapa
    @muthuvapa 6 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூற்றுப்படி விரலை நீட்டுவது சிறந்தது என்று இவர் மட்டுமல்ல இளம் ஆலிம்கள் உடைய பெரும்பான்மையாக கூற்றும் இதுவாகத்தான் இருக்கிறது.

  • @mufaristhajudeenrashadioff1047

    “தொழுகையின் ஓதல்கள்” என்ற தலைப்பின் இடையே இந்த விடயம் பேசியதால் நேரத்தை கருத்தில் கொண்டு சுருக்கமாக பேசியுள்ளேன்.. மேலதிக தெளிவிற்கு எனது இந்த வீடியோவை பார்க்கவும். ua-cam.com/video/3uAO6n70O_c/v-deo.html

  • @MariamA-cd1sb
    @MariamA-cd1sb 3 роки тому +1

    Masha Allah nice..allahu ungaluku Arul seivaanaga jazakallah Khair 👍

  • @mohammadrishad8507
    @mohammadrishad8507 3 роки тому +2

    Allah ugalku nalla qurhan hadees da vilkatha tharathum

  • @Nathersha131
    @Nathersha131 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ தொழுகையில் ருகூவு ஸஜ்தா செய்யும் முன் தக்பீர் கட்டலாமா கட்டக் கூடாதா

  • @AMAR-ko1mv
    @AMAR-ko1mv Рік тому

    Ruquvil parvai engu iruka vendum...vilakam tharavum sheik...

  • @sta7082
    @sta7082 Рік тому

    அத்தஹியாத்தில் விரலசைக்க வேண்டும் என்று ஹதீஸ்னு சொல்லிட்டிங்க. ஆனால் நீட்டி வைத்துக் கொள்வோம் அது தான் உங்கள் நிலைப்பாடு சொல்றிங்க. ஒரு முறை அசைப்பது என்றால் கூட விரலை நீட்டி கீழே போடுவதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஷாஃபி மத்ஹப்க்கே ஏற்றார் போல் பேசுவதாக தெரிகிறது.

    • @mhdinshimhdinshi9108
      @mhdinshimhdinshi9108 Рік тому

      உண்மை அவ்வாறு தான் இருக்கும் 😅

  • @aboutautomobile2056
    @aboutautomobile2056 Рік тому

    Neenga velangeekura mazi pila

  • @aboutautomobile2056
    @aboutautomobile2056 Рік тому +1

    Neenga bayapudrazu mattum enakku vealnguzu

  • @asarudeenmd
    @asarudeenmd 5 років тому +1

    Athaiyathil ashadu an lahilaha enru sollum pothu mattum viralai uyarthu pothumanatha illai athaiyathu muluvathum viralai uyartha venduma???

    • @பனைக்குளம்இளையதலைமுறை
      @பனைக்குளம்இளையதலைமுறை 3 роки тому +1

      4:40 sec இருந்து கவனித்து பாருங்கள் அத்தஹயாத்து ஓத ஆரம்பித்ததிலிருந்து ஓதி முடிக்கும் வரை விரலை உயர்த்த வேண்டும்

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 Рік тому

    Assalamualaikkum
    Viralai neettuwadhu asshahadhu enru arambikkumbodha illai adharkku munba?

    • @Afsardheen77
      @Afsardheen77 4 місяці тому

      சகோ அஷ்ஹது என்று ஆரம்பிக்கும் போது தான் நீட்ட வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை......அத்தஹிய்யாத்து ஓத ஆரம்பிக்கும் போதே நீட்டி விட வேண்டும்

  • @aboutautomobile2056
    @aboutautomobile2056 Рік тому

    Allah azu muran illa mawlavi

  • @aboutautomobile2056
    @aboutautomobile2056 Рік тому

    Avaru aza thelivu panraru

  • @mohammadrishad8507
    @mohammadrishad8507 3 роки тому

    Ninga vango vivathathuku

  • @Zakirhussain-b8q
    @Zakirhussain-b8q Рік тому

    உங்களிடத்தில் பிழை இருக்கின்றது ஹதீஸை மறுக்கிறீர்கள் ஏன் பதில் தரவும்