அன்பு சகோதரி வாழ்த்துக்கள் தாங்கள் காணொளி சமீபத்தில் பார்த்தேன் நல்ல கருத்துக்களை கேட்டேன் பல இன்னல்களை சந்தித்த எனக்கு உங்கள் பதிவுகள் மிகுந்த தன்னம்பிக்கை தருகிறது. உங்களிடம்.பேச ஆசை
இறைவன் படைத்த இந்த நூற்றாண்டுக்கான மக்கள் சேவகர் தான் தாங்கள். வாழ்க உங்கள் பணி. உடலால் நீங்கள் மறைந்தாலும், உங்கள் பேச்சால் இந்த மக்களுக்கு உணர்த்திய செய்திகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். வாழ்க வளமுடன்.. சிவாய நமஹ.
அமைதியான மனமே தூய்மையான மனம். தூய்மையான மனதில் அமைதி இருக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை சகோதரி. இந்த கருத்தை மட்டுமின்றி அருமையான அவசியமான பல பல கருத்துக்களை கூறியமைக்கு மிக மிக நன்றி❤ வாழ்த்துக்கள் ❤
தங்களது சொற்பொழிவு ஒவ்வொன்றும் சிறந்த Tonic. கவலைகளை மறக்கிறேன்.மனது அமைதி அடைகிறது. தங்களது ஒவ்வொரு சொற்பொழிவும் என்னுடைய ப்ரச்சைனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மிக்க நன்றி.
மாணிக்கம் இல்லை அம்மா விலை மதிப்பு இல்லை உங்கள் சொற்பொழிவுக்கு... சிந்தனை களஞ்சியம் அம்மா நீங்கள்... தமிழுக்கு கிடைத்த வரம்🙏 ப்ரமிப்பாக உள்ளது உங்களை பார்த்து😍 வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
உங்கள் தைரியம், கருத்துக்கள்...அருமை...பிரமிப்பு பாராட்ட வார்த்தைகளில்லை. ஆனால்..யாரையும் மதிப்பின்றி பேசும் வார்த்தைகள் மிகவும் வருத்தப்படச் செய்கிறது.
I am 81 years old . Dear sister Parween , You are Muslim , Hindu Christian, Buddhist , Jain .and what not ; because , all the religions splash out in your speech . I find , you are a lady of all religions Your speech is impressive to all irrespective of age . The God , Almighty bless you .
அம்மா தாங்கள் பேசும் பேச்சுக்கு அடிமையாகி விட்டேன். நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என எப்போது எல்லாம் நினைக்கின்றேனோ அப்போது உங்களின் பேச்சை மௌனமாக கேட்பேன்....என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன். கோடிக்கணக்கான இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டீர்கள் தாங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
மனம் அமைதி பெற வேண்டுமென்றால் மனிதன் அன்பையும் உண்மையையும் கொண்டாட வேண்டும் அப்படி நடக்கும் பட்சத்தில் மனித மனம் தானாகவே அமைதியையும் மகிழ்ச்சியும் பெற்று விடும் ஏனெனில் மனிதனுக்கு மனிதனால் மட்டுமே துன்பம்✍️
ஒரு முஸ்லிம் சகோதரி, இவ்வளவு அழகாக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அமைப்பு பற்றி பேசும் பொழுது, சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் எப்பவும் மதங்களைக் கடந்த தமிழச்சி தான் ஆனாலும், இந்த சொற்பொழிவு மிக மிக அருமை
அழகான அறிவான தெளிவான பேச்சு ஆன்மீக ரீதியில் அழகு ற தூய தமிழில் அத்தனை எளிய முறையில் இருந்தது வேதாத்திரி மகரிஷி க்கு எங்கள் பரஞ்சோதி மகான் தான் குரு திருவொற்றியூர் ல டோல்கேட் ல அவர் ஜீவ சமாதி உண்டு இன்று வரை அங்கு சிறப்பாக விழாக்கள் ஜனவரி மாதம் ஏழு நவம்பர் மாதம் பதினொன்று மே இரண்டாம் தேதி களில் வழிபாடு நடக்கிறது சிறப்பாக அனைத்து ஆன்மீக ரீதியில் உள்ள வர்கள் கலந்து கொள்கிறார் களே அவர் நான் கடவுள் தத்துவம் நூல் இயற்றி உள்ளார் எந்நூலிற்கும் இந் நூலே மூலம் என அதில் அனைத்து விதமான சந்தேக கங்கள் ஆன்மீக ரீதியில் விளக்கம் அனுபவம் குரு சிஷ்ய உறவு எல்லா மே உள்ளது படித்து மேலும் அறிவில் தெளிவடைந்து பிறப்பின் நோக்கம் புரிந்து மரணம் இலா பெரு வாழ்வு எய்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் செழிக்க ட்டும் விவசாய ம் சீர்படட்டும் நிர்வாக ம் தவழட்டும் புன்னகை உலக மாந்தர் முகங்கள் ளில் என்பர் பரஞ்சோதி மகான் அவர் குரு வே சரணம் குரு வே சகலமும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕😊
தங்களின் சாலச்சிறந்த அறிவிற்கும்.அனுபவத்திற்கும் மிக நன்றி உமது தாய் தந்தையரை சேரட்டும்.மேலும் முதலில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வை பெற நல்வழிப்படுத்த வேண்டும்
எந்த மனம் அமைதியாக இருக்கிறதோ அந்த மனம் தூய்மையான மனம்.எந்த மனம் அமைதியாக இல்லையோ அந்த மனம் தூய்மையான தாக இருக்க வாய்ப்பில்லை . அருமையான கருத்து பதிவு . பர்வீன் சுல்தான அவர்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி
Sister naa enna vida aduthavangala pathi than kavala paduven.. idha unga kitta soldradhu kooda perumaiya ninaikren.. en relatives ellam enakku nalla manasu nu than solvanga.. aana enakku mana amaidhi illa ivanga soldra madhri pada pada nu irukku en manasu.. mana amaidhiya theditu iruken.. appo en manasu thooimai illaiya enakku onnume purila😢
@@najma5759 உங்கள் பதில் என்னை என்னவோ சிந்திக்க வைக்கிறது. உங்கள் வயதை நான் தெரிந்து கொள்ள லாமா? உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எந்த ஊர். ?
Praise the Lord Jesus 🙏Mam great speech and supper great tips to me 😊because after reading Bible I try to be good with everyone but others attitudes irritate me so i stop talking to them 😥😥😥 so they blame that I am not talking properly 😥😥😥 sister Jesus bless you please pray for me also with Alla 😊
உங்களை போன்ற பேரறிஞர்களை பார்க்கும் போது, உங்கள் உற்சாகமான வார்த்தைகளால் என்னை நான் இழந்துவிட்டேன். என் குடும்ப சூழ்நிலையால் மீண்டும் என்னை நான் இழந்துவிட்டேன். நன்றி
Great Lady ,as usual beautiful speech and great Blessing to the community.This is the best speech I have listened so far May God Bless Parveen madam.🌸🌸🌸🙏😍
உங்களின் மூலமாக இறைவன் எங்கள் முன் வந்து பேசுகின்றார்
Thanks for watching👍
எங்கள் நெஞ்சில் நிறைந்த பர்வீன் சுல்தானா வாழ்க வளமுடன்
Thanks for watching👍
யப்பா.......என்ன சிந்தனையான பேச்சு...தங்களை வணங்குகிறேன்..,சகோதரி
Thanks for watching👍
Arumaiyna
Talk.kept Quite!!!
🎉🎉🎉🎉🎉🎉
Thanks for watching👍
அன்பு சகோதரி வாழ்த்துக்கள்
தாங்கள் காணொளி
சமீபத்தில் பார்த்தேன்
நல்ல கருத்துக்களை கேட்டேன்
பல இன்னல்களை சந்தித்த
எனக்கு உங்கள் பதிவுகள்
மிகுந்த தன்னம்பிக்கை
தருகிறது. உங்களிடம்.பேச ஆசை
Thanks for watching👍
அன்பு அறிவு சூப்பர் விளக்கம் அருமையான பேச்சு madam
Thanks for watching👍
You are great I love your bible explanations May god bless you more ❤
Thanks for watching👍
இறைவன் படைத்த இந்த நூற்றாண்டுக்கான மக்கள் சேவகர் தான் தாங்கள். வாழ்க உங்கள் பணி. உடலால் நீங்கள் மறைந்தாலும், உங்கள் பேச்சால் இந்த மக்களுக்கு உணர்த்திய செய்திகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
வாழ்க வளமுடன்..
சிவாய நமஹ.
Thanks for watching👍
அருமையான பேச்சு வாழ்க தமிழ்
Thanks for watching👍
அமைதியான மனமே தூய்மையான மனம். தூய்மையான மனதில் அமைதி இருக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை சகோதரி. இந்த கருத்தை மட்டுமின்றி அருமையான அவசியமான பல பல கருத்துக்களை கூறியமைக்கு மிக மிக நன்றி❤ வாழ்த்துக்கள் ❤
Thanks for watching👍
You are my inspiration madam.what a boldness and confidence
Thanks for watching👍
அன்பான. என். அன்பு. தோழிக்கு வணக்கம். ஆன்டவர். உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
Thanks for watching👍
மீண்டும் மீண்டும்
தமிழ்ப் பார்வைக்கு
நன்றிகள்.
Thanks for watching👍
தங்களது சொற்பொழிவு ஒவ்வொன்றும் சிறந்த Tonic.
கவலைகளை மறக்கிறேன்.மனது அமைதி அடைகிறது. தங்களது
ஒவ்வொரு சொற்பொழிவும் என்னுடைய ப்ரச்சைனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
மிக்க நன்றி.
¹
L
Very very exlent thankful for your help best sankar VELLOER
Thanks for watching👍
தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!
அருமையான பதிவு பர்வின் சகோதரியின் பேச்சு அல்ல பாடம் இறைவன் கொடுத்த வரம்🙏🙏
Thanks for watching👍
என் அன்பு சகோதரியே உனது இந்த அருமையான பதிவை கேட்டு நான் என் மன அமைதியை தேட ஆரம்பித்தேன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Vry vry good
Thanks for watching👍
பர்வீன் பற்றி விளக்க உரையே மிகப் பிரமாதம் . அப்பட்டமாக மிக்க விளக்கமாக கேட்கும் பொழுதே மனம் பூரிக்கிறது ,
Thanks for watching👍
வணக்கம் சகோதரி அவர்களே உங்களின் பேச்சுப் மிகவும் அழகான பதிவு வாழ்க வளமுடன்.
Thanks for watching👍
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏
Thanks for watching👍
வாழ்க வளமுடன் நலமுடன் வளர்கள்உங்கள் பேச்சாற்றல்வளர்கள் உங்கள் புகழ்🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
மாணிக்கம் இல்லை அம்மா விலை மதிப்பு இல்லை உங்கள் சொற்பொழிவுக்கு... சிந்தனை களஞ்சியம் அம்மா நீங்கள்... தமிழுக்கு கிடைத்த வரம்🙏 ப்ரமிப்பாக உள்ளது உங்களை பார்த்து😍
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
Super speech valkavamudan tamil
Vazhga valamudan sister
Om namah shivaya namah Om Shanti
Thanks for watching👍
தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!
One of the best speech spoken from heart. Thanks madam and wishes for more talk on such finer points
Thanks for watching👍
நெஞ்சார்ந்த நன்றி சகோதரி உங்களைப்போல் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கிடைத்து விட்டால் இளைய தலைமுறை என்றென்றும் இனிமையான எழுச்சி பெரும்
Thanks for watching👍
அம்மா தங்களை பாராட்ட வயதில்லை வணங்குகிறேன்❤❤❤
Thanks for watching👍
வியத்துப்போனேன் என்ன அதிசயம் இவ்வளவு திறமையா பாரத நாட்டுக்கே கௌரவம் வாழ்க தமிழ் வாழ்க பாரதம் நூற்றாண்டு வாழ்க
வாழ்க வளமுடன் அருமையான பதிவு அக்கா👌💐💐💐
Thanks for watching👍
லழக்கமாக உங்கள் அனுபவங்களூடாகவும் கதைகள் மூலவும் சிம்மக்குரலில் உரைதந்தீர்கள்.மிக்க நன்றி மா!வாழ்க வளமுடன்!
⁹9
Thanks for watching👍
உங்கள் தைரியம், கருத்துக்கள்...அருமை...பிரமிப்பு பாராட்ட வார்த்தைகளில்லை.
ஆனால்..யாரையும் மதிப்பின்றி பேசும் வார்த்தைகள் மிகவும் வருத்தப்படச் செய்கிறது.
Thanks for watching👍
வாழ்கவளமுடன்।சிந்தனைகள்தெளிவானவை।அருமை।।அருமை।
Thanks for watching👍
வாழ்க வளமுடன் 🙏
அம்மா மிக உணர்ந்து
ரசித்தேன்.எங்கள்
குடும்பமும் ஒரு
அறிவு திருக்கோவில்
அமைக்க இறையருள்
குருவருள் துணை
புரிகின்றது..
Thanks for watching👍
I am 81 years old .
Dear sister Parween ,
You are Muslim , Hindu Christian,
Buddhist , Jain .and what not ; because , all the religions splash out in your speech .
I find , you are a lady of all religions
Your speech is impressive to all irrespective of age .
The God , Almighty bless you .
No clear
Thanks for watching👍
அம்மா தாங்கள் பேசும் பேச்சுக்கு அடிமையாகி விட்டேன்.
நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என எப்போது எல்லாம் நினைக்கின்றேனோ அப்போது உங்களின் பேச்சை மௌனமாக கேட்பேன்....என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன். கோடிக்கணக்கான இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டீர்கள் தாங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
😊😊p0ppp
😢 great motivational speecher god bless you parveensulthana..
Ameen nanum en ammavai parthein ahna I varusham irunthu poitanga ennai vitutu.
மகளேஉன்வார்த்தைஎன்மன ..தைஅமைதிவருடலைகேட்க்க
Thanks for watching👍
மனம் அமைதி பெற வேண்டுமென்றால்
மனிதன் அன்பையும் உண்மையையும்
கொண்டாட வேண்டும்
அப்படி நடக்கும் பட்சத்தில்
மனித மனம் தானாகவே
அமைதியையும் மகிழ்ச்சியும்
பெற்று விடும்
ஏனெனில்
மனிதனுக்கு மனிதனால் மட்டுமே துன்பம்✍️
யுியுக்து ப்க்க் டி
ஞ்
மனம்
😅
😅😊😊
நன்றி உங்கள் வார்த்தை உண்மையான வார்த்தை வணக்கம்
Thanks for watching👍
நான் எதிரில் பார்க்கும் அனைவரையும் நான் வணங்கும் கடவுள் முருகன் என்ற எண்ணத்தோடு பார்க்கும் பழக்கம் கொண்டவள். இந்த கருத்து மிகவும் பிடித்திருக்கிறது.
Thanks for watching👍
ஒரு முஸ்லிம் சகோதரி, இவ்வளவு அழகாக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அமைப்பு பற்றி பேசும் பொழுது, சந்தோஷமாக இருக்கிறது
நீங்கள் எப்பவும் மதங்களைக் கடந்த தமிழச்சி தான்
ஆனாலும், இந்த சொற்பொழிவு மிக மிக அருமை
இன்று நான் புண்ணிய ம்பெற்றேன்
உங்கள் பேச்சை கேட்டு
நன்றி அம்மா அருமை அம்மா 🙏
Thanks for watching👍
❤m
Dear Madam
உங்களுடைய தைரியமான சிந்தனை செய்ய கூடிய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thanks for watching👍
அருமை அம்மா உம்முள் இறைவனே இறங்கி வழிநடத்துகிறார் அடியேன் அனு அனுவாக உணர்கிறேன் 🙏🙏🙏
5w
ஞீஈநழம
Where is your "jihafe" madam
Super
Thanks for watching👍
அருமை மேடம் நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமுடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கவேண்டும் மேடம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி
Thanks for watching👍
இவரை வர்ணிக்க வர்ணிக்க வார்த்தைகள் அழகா கோர்வையாகும்👌🏻🌹👌🏻
ua-cam.com/video/M_L14cyMWYU/v-deo.html
ua-cam.com/video/XWkQKOPF0aQ/v-deo.html
Thanks for watching👍
தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!
அருமையான பேச்சு கேட்டுகொண்டே இருக்க ஆவலாக உள்ளது
Thanks for watching👍
அன்பு சகோதரி உங்கள் ஆர்ட்டல் மிக்க செல் இறந்த செல்களும் புதுப்பித்தால் போல் ஒரு தனிப்பட்ட வழியாக உங்கள் செர்பொழ்ப்புக்கு அடியோன் 🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🙌🙌🙌
qqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq11qqq1qq11qqqqqq1qqq1
Thanks for watching👍
அருமையான பேச்சு தமிழுக்கு பெருமை சேர்க்கும் தரணியை தட்டி எழுப்பும் பேச்சு எங்கள் தாய் நாட்டிற்கு பெருமை நான் உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன்
Valga valamudan
Thanks for watching👍
பர்வீன் சுல்தானா உங்களது பேச்சு மிக அருமை இன்னும் இறைவன் அருள் புரிய வேண்டும்
U7 use
Thanks for watching👍
வாழ்க வளமுடன் மிகவும அருமையான பேச்சு madam
Thanks for watching👍
என்பேரப்பிள்ளைகளுக்குக்கும் இவர்களின் பேச்சை கேட்க பழகியிருக்கிறேன்.அருமையான பேச்சு.
அழகான அறிவான தெளிவான பேச்சு ஆன்மீக ரீதியில் அழகு ற தூய தமிழில் அத்தனை எளிய முறையில் இருந்தது வேதாத்திரி மகரிஷி க்கு எங்கள் பரஞ்சோதி மகான் தான் குரு திருவொற்றியூர் ல டோல்கேட் ல அவர் ஜீவ சமாதி உண்டு இன்று வரை அங்கு சிறப்பாக விழாக்கள் ஜனவரி மாதம் ஏழு நவம்பர் மாதம் பதினொன்று மே இரண்டாம் தேதி களில் வழிபாடு நடக்கிறது சிறப்பாக அனைத்து ஆன்மீக ரீதியில் உள்ள வர்கள் கலந்து கொள்கிறார் களே அவர் நான் கடவுள் தத்துவம் நூல் இயற்றி உள்ளார் எந்நூலிற்கும் இந் நூலே மூலம் என அதில் அனைத்து விதமான சந்தேக கங்கள் ஆன்மீக ரீதியில் விளக்கம் அனுபவம் குரு சிஷ்ய உறவு எல்லா மே உள்ளது படித்து மேலும் அறிவில் தெளிவடைந்து பிறப்பின் நோக்கம் புரிந்து மரணம் இலா பெரு வாழ்வு எய்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் செழிக்க ட்டும் விவசாய ம் சீர்படட்டும் நிர்வாக ம் தவழட்டும் புன்னகை உலக மாந்தர் முகங்கள் ளில் என்பர் பரஞ்சோதி மகான் அவர் குரு வே சரணம் குரு வே சகலமும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕😊
Thanks for watching👍
அருமை அருமை அம்மா
வாழ்க வளமுடன்
Thanks for watching👍
அருமை Ma'am நன்றி 🙏வாழ்க வளமுடன் 💐
Elaine and pranav suman 2
ua-cam.com/video/hrZ0jnprRz4/v-deo.html
Thanks for watching👍
Thank you mam you belong to all religion you are liked by all Gurujis YOU are blessed mam Thank God to be with us in Tamilnadu
Thanks for watching👍
சுல்தானா. பாடிபறக்கும் குயில்
🤜🤜🤜🤜🤜🤜🤜
.
மேடை ஏறினால்
சுவ்தானா
நீ ஒரு சுனாமி
சொல்👌👍👌👌👌
உருணடு
பிறண்டு
திரண்டு
சதிராடும்
கார்காலமேகம்
கவிபாடும்வேகம்
சோராத சொல்ஆட்சி
செந்தமியே சாட்சி
அரங்கமே அதிரும்
கர்ஒலியே சாட்சி
❤❤❤❤❤❤❤❤
சிப்பியிலை ஒருதுளி விழ
முத்தாகும்
மனசிப்பியிலே
சொல்விழ
கவிதை
உருவாகுது
சுல்தானா நீ
கலைவாணி
உறவுபாலம்
சொல்லின்செல்வி.
விருது அளித்து
மகிழ்கின்றது
பீபீஎல்சேனல்
உறவுபாலம்
கோதிபாலா
Thanks for watching👍
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்
Thanks for watching👍
அருமையான பேச்சு நேர்மையான வாழ்கை
Thanks for watching👍
Ungal pechu endrum en manazai nimmazi adaya seihirazu thaaye en vayazu 19.... Mikka nandrihal❤
Thanks for watching👍
நன்றி நன்றி சகோதரி 💐💐💯💞
Thanks for watching👍
அருமையான வரவேற்பு ப்ரவீன் அவர்களுக்கு நன்றி நன்றி
Thanks for watching👍
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3:8 (TAM)
Thanks for watching👍
அருமையானதொரு பேச்சுப் அருமையான மே, தீ பேசுவதும் ரொம்பவே நல்ல இருக்கு
Thanks for watching👍
தங்களின் சாலச்சிறந்த அறிவிற்கும்.அனுபவத்திற்கும் மிக நன்றி உமது தாய் தந்தையரை சேரட்டும்.மேலும் முதலில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வை பெற நல்வழிப்படுத்த வேண்டும்
Q
q
Q
Thanks for watching👍
Excellent Speech sister. Thank you so much for your advice ❤
Thanks for watching👍
எந்த மனம் அமைதியாக இருக்கிறதோ அந்த மனம் தூய்மையான மனம்.எந்த மனம் அமைதியாக இல்லையோ அந்த மனம் தூய்மையான தாக இருக்க வாய்ப்பில்லை . அருமையான கருத்து பதிவு
. பர்வீன் சுல்தான அவர்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி
Sister naa enna vida aduthavangala pathi than kavala paduven.. idha unga kitta soldradhu kooda perumaiya ninaikren.. en relatives ellam enakku nalla manasu nu than solvanga.. aana enakku mana amaidhi illa ivanga soldra madhri pada pada nu irukku en manasu.. mana amaidhiya theditu iruken.. appo en manasu thooimai illaiya enakku onnume purila😢
@@najma5759 உங்கள் பதில் என்னை என்னவோ சிந்திக்க வைக்கிறது. உங்கள் வயதை நான் தெரிந்து கொள்ள லாமா? உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எந்த ஊர். ?
@@najma5759 ஆழமாக எதை நாம் யோசித்தாலும் நமக்கு மன பாரம்தான். Iam waiting for your reply.
@@geethageetha913
என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை
என் ஊர் வயது எதற்கு sister
ஆமா sis
நான் ரொம்ப ஆழமாக சிந்திக்கிறேன் எப்படி மாற்றி கொள்வது என்று தெரியவில்லை
Very great speech mam. Engalai Vazha vaikum Sai Appa ungala yum Vazha vaika vendum. Om sairam. Jai sairam.
Thanks for watching👍
உங்களின் கம்பீரம் தைரியம் நேர்மை என்னை ஆட்கொண்டது
Thanks for watching👍
சகோதரி உணர்வுபூரணமான பேச்சு
Thanks for watching👍
அற்புதமாக இருந்தது கேட்பதற்கு 💕💕💕💕💕💕💕💕💕🙏🙏💕💕🙏🙏
Thanks for watching👍
வாழ்க வளமுடன் பர்வீன் சுல்தானா அம்மா
Thanks for watching👍
Valgha Valamudan fantastic speech. Madam you are a glittering Diamond.
Keep going lady. Your speech priceless.From
Singapore.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
Super concept Medan. Good speecg❤ God bless yours Family 🙏
Thanks for watching👍
மிக அருமையான பேச்சு....
நன்றி சகோதரி
Thanks for watching👍
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Thanks for watching👍
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏
Thanks for watching👍
உமது சொற்பொழிவு ஆன்மீக விதைகள்.
Thanks for watching👍
Masha Allah Great speech mam
Thanks for watching👍
முதல் அறிமுகம் சூப்பர் ❤
Thanks for watching👍
Praise the Lord Jesus 🙏Mam great speech and supper great tips to me 😊because after reading Bible I try to be good with everyone but others attitudes irritate me so i stop talking to them 😥😥😥 so they blame that I am not talking properly 😥😥😥 sister Jesus bless you please pray for me also with Alla 😊
Hi
Thanks for watching👍
I have Heard Many of Your Speeches All of Them Are Extraordinary Excellent Performances and Amazing Thanks With Respects 🎉
Thanks for watching👍
உங்களை போன்ற பேரறிஞர்களை
பார்க்கும் போது, உங்கள் உற்சாகமான வார்த்தைகளால் என்னை நான் இழந்துவிட்டேன்.
என் குடும்ப சூழ்நிலையால் மீண்டும் என்னை நான் இழந்துவிட்டேன். நன்றி
Valga valamudan
Thanks for watching👍
சிறந்த பேச்சாளருக்கு பாராட்டுக்கள் நன்றி கள் ❤❤❤
Thanks for watching👍
Very impressive speech by praveen madam congratulating
Thanks for watching👍
உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது
Thanks for watching👍
வணக்கம் வணக்கம் என் தாய் தமிழுக்கும் , எங்கள் [என்]நெஞ்சில் அமைதியையும்,தமிழையும் வளர்க்கும் சகோதரிகள் பர்வீன் சுல்தான் அவர்களுக்கும் நன்றி நன்றி .
Inna
@@kalavathymarimuthu7918 என்ன எழுதி இருக்கீங்க inna அப்படினா /
Thanks for watching👍
உங்களின். பேச்சு திறன் மிகவும் சூப்பர் அம்மா ☺️☺️
Thanks for watching👍
அருமை அக்கா பர்வீன் சுல்தான் நீங்கள் பேசிய வார்த்தைகள் மனித இனத்திற்கு எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உரையாடல் இருந்தது வாழ்க வளமுடன்
🙏
💥💯
@@nishapurushothaman2501 llllllllllllllll
Thanks for watching👍
அருமையான பேச்சு
வாழ்க வளமுடன்.
Thanks for watching👍
உங்கள் பேச்சை கேட்பதற்கு இனிமையாக உள்ளது 👍😍💞😍😍💞💞💞💞💞💞💞🥰
Oki
Thanks for watching👍
Superb, Vaalha Valamudan ❤
Thanks for watching👍
எல்லொரையும் சிந்திக்க சிரிக்க வைக்கும் இந்த உடல் மொழியை எங்கு கற்றுகொண்டீர்கள் சகோதரியே
Thanks for watching👍
துன்பத்தில் தோய்ந்து கிடந்த என் மனம் உங்களது பேச்சினை கேட்டு
நெஞ்சம் நிறைந்தது !
மனமார்ந்த வாழ்த்துகள்...
நன்றி சகோதரி
Thanks for watching👍
Narayanan Sir Super. Vazhga Valamudan.
ua-cam.com/video/hrZ0jnprRz4/v-deo.html
Thanks for watching👍
200%true என் அன்பு மகளே
Thanks for watching👍
சிறப்பான உறையாற்றல் அக்கா🌺🍁🌺🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺
Thaks for your advance🙌🙌🙌
Thanks for watching👍
உண்மையிலேயே அறிவு. களஞ்சியம் தாயே! வாழ்த்துக்கள்
Thanks for watching👍
Great Lady ,as usual beautiful speech and great Blessing to the community.This is the best speech I have listened so far May God Bless Parveen madam.🌸🌸🌸🙏😍
Dr
please
Thanks for watching👍
அருமை !அருமை!!
சகோதரி
Thanks for watching👍
மிக மிக அருமையான உரை அம்மா...கண்ணில் நீரை சொறிய வைக்கும் பேச்சு...😙
ua-cam.com/video/ZNgdqgduC7Q/v-deo.html
ua-cam.com/video/wVXMh4AZjRY/v-deo.html
அப்போஸ்தலர்;3அதிகாரம்19 வசனம்
1தீமோத்தேயு 6அதிகாரம் 6ஆம்
வசனம்.
🙏🙏🙏
Thanks for watching👍
Ammaiye muzhumaiyaka sinthanai virunthu petren.
NANDRU Nandri
Thanks for watching👍
Manathukkul marudhalai undu pannum ungal uraikku vanakkangal kodi🙏🙏🙏
Thanks for watching👍
அம்மா உங்கள் தமிழுக்கும் உங்கள் பேச்சுக்கும் நான் அடிமை உங்களுடைய அருைமயான தமிழ் பேச்சு என்னுடைய ஊக்க மருந்து
Thanks for watching👍
வாழ்க வளமுடன் thank you madam 🙏🙏🙏💐❤❤❤❤❤❤
L
L
L
@@deenmohamed8340 as zzß ZACHsuper
Super
வாழ்த்துக்கள் மேடம் 🙏
Thanks for watching👍
A great scholar; a great speaker; I learn from you and I respect you my sister and my professor.
Thanks for watching👍
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
Thanks for watching👍