ஆமாப்பா தேனிக்கு வந்தவனே மொதல்ல நீ சாப்பிடு இன்னைக்கு ஆசையாய் போய் ஒரு பார்சல் ஒன்று வாங்கினேன் ஒரு ஜிலேபி மீன் நூறு ரூபா வயக்காடு கரு நண்டு 150 ரூபாய் ஒரு ஆளு சாப்பிடனுமா 450 ரூபாய் வேகமாக வா ஏமாந்தவர்களில் நீயும் ஒரு அழகா இருப்பாய்
கருணாஸ் ஹோட்டல் நண்டு 150 ரூபாய் குழம்பு நான்கு பேராவது சாப்பிடலாம் ஏமாற்றி விட்டீர்களே நண்பா நான் வாங்கிய உன் நண்டு குழம்பு ஒரு ஆளுக்கு பத்தலை இரண்டு புரோட்டாவுக்கு காணும் நூத்தம்பது ரூபாயா
வந்து கிட்டே இருக்கியா வேகமா வா ஆந்திரா ஜிலேபி மீன்நூறு ஒரு பீஸ் வயக்காட்டில் பிடிக்கும் கரு நண்டு 150 ரூபாய்ஓ உனக்கு சொன்னால் புரியாது வந்து சாப்பிட்டு போ ஏமாந்தவர்களில் நீயும் ஒருவன்😆😆😆
அடேங்கப்பா! அசத்துறீங்.... கண்டிப்பா நான் தேனி வந்தா அந்த ஹோட்டல்க்கு வர்றேன்💪
Pro poirathinga Nalla illa
Nethu keralala irunthu poi nanga saptom
ஆமாப்பா தேனிக்கு வந்தவனே மொதல்ல நீ சாப்பிடு இன்னைக்கு ஆசையாய் போய் ஒரு பார்சல் ஒன்று வாங்கினேன் ஒரு ஜிலேபி மீன் நூறு ரூபா வயக்காடு கரு நண்டு 150 ரூபாய் ஒரு ஆளு சாப்பிடனுமா 450 ரூபாய் வேகமாக வா ஏமாந்தவர்களில் நீயும் ஒரு அழகா இருப்பாய்
Editing vera level 👌
Really very proud you of my dear mama ....#JOTHEES HOTEL #MARKEYANKOTTAI #TN60 THENI DT
Owner anna vera level speak 🔥
Priyani 170rs,nandu 150rs, fish75rs, Village hotel aana town rate ah kattilum aathigam
Hi bro location share pannunga bro. Google kooda thedi pathen ila.
Bro, search Chinnamanur, and scroll to markaiyankottai, near to it
Chinamanur markayankottai -theni district
கருணாஸ் ஹோட்டல் நண்டு 150 ரூபாய் குழம்பு நான்கு பேராவது சாப்பிடலாம் ஏமாற்றி விட்டீர்களே நண்பா நான் வாங்கிய உன் நண்டு குழம்பு ஒரு ஆளுக்கு பத்தலை இரண்டு புரோட்டாவுக்கு காணும் நூத்தம்பது ரூபாயா
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
இந்த வந்துகிட்ட் இருக்கேன்
😎😎😎😎😎😎😎😎😎
வந்து கிட்டே இருக்கியா வேகமா வா ஆந்திரா ஜிலேபி மீன்நூறு ஒரு பீஸ் வயக்காட்டில் பிடிக்கும் கரு நண்டு 150 ரூபாய்ஓ உனக்கு சொன்னால் புரியாது வந்து சாப்பிட்டு போ ஏமாந்தவர்களில் நீயும் ஒருவன்😆😆😆
Enaya athukula mudinjidichi
First view