தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான இளம் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 297

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 7 тис.

  • @rakshandd201
    @rakshandd201 4 роки тому +4575

    எங்க அம்மாவுக்கு 4 பொண்ணுங்க எங்க அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் அதனால் உறவினர்களும் உதவவில்லை. அம்மா தனியாக இருந்து 4 பெண்களுக்கும் திருமணம் செய்து நாங்க அனைவரும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறோம். இதில் முக்கியமான ஒன்று நாங்கள் யாரும் காதல் திருமணம் இல்லை. அம்மா படிக்காதவங்க வீட்டு வேலை செய்து எங்களை காப்பாற்றினார்கள். இவங்க தான் எங்க அம்மான்னு நான் பெருமையாக சொல்வேன்.

  • @dhanushpriyavairamani
    @dhanushpriyavairamani 5 років тому +2569

    My mom is a single parent save my lyf for 20 yrs without any support she is great amma.... I luv u amma 😍😍😍😍

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 5 років тому +133

      My mom also lost my appa at her 24, but still she s single and done my marriage in great way, hatts off to u mom.

    • @SriSri-mb7ww
      @SriSri-mb7ww 5 років тому +66

      Ssss my mom 2 she is a single parent 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rukmanijayakar4160
      @rukmanijayakar4160 5 років тому +29

      Hand off ur parents.

    • @srimathyviswanathan2721
      @srimathyviswanathan2721 5 років тому +103

      எங்க அப்பா சாகும்போது எங்க அம்மாக்கு 25 வயசு நாங்க 5 குழந்தைங்க யாரோட துணையும் இல்லாம அவுங்க இளமை காலத்தை எண்களுக்காகவே செலவு செய்தாங்க எந்த தப்பான வழியிலயும் போகாம எங்க அம்மா தெய்வம் தான் எங்களுக்கு🙏🙏

    • @oiiioiii8736
      @oiiioiii8736 5 років тому +19

      Same to you pa my mom also I love all mother's

  • @srivinayaka2471
    @srivinayaka2471 4 роки тому +97

    மேடம் உங்களுக்கு தான் மொதல்ல நன்றி சொல்லனும் சத்தியமா சொல்றேன் நல்ல நிகழ்ச்சி மிகச்சிறப்பு.

  • @chanthira4811
    @chanthira4811 6 місяців тому +117

    இப்ப 10.3.2024 நான் 👀
    யாரெல்லாம் பாக்குறீங்க 🥺🥺 இப்ப திரும்பவும் இந்த நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் 🙏 நடத்த வேண்டும் 🙏
    இந்த சமுதாயம் சீர்கெட்டு ??

    • @chanthira4811
      @chanthira4811 5 місяців тому +4

      @@ManiKandan-vm8ps யார காரி துப்புவார்கள் உன்னயா 🥴😬🤫🤫🤫

    • @user-ty5ve4kn3k
      @user-ty5ve4kn3k 3 місяці тому

      எஸ்

    • @user-ty5ve4kn3k
      @user-ty5ve4kn3k 3 місяці тому

      குட் பேமிலி

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 роки тому +214

    லஷ்மி அம்மா ஒரு ஹோம் நடத்தி பெண்களுக்கு ஒரு தொழில் கல்வி கொடுத்து சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம்

  • @sarodeni
    @sarodeni 4 роки тому +1131

    Lakahmi mam செம dialouge... "அவ வயசுக்கு அவ வயசு பசங்கமேலதான் ஆசை வரும். அம்மாவோட காதலன்மேல ஆசை வராது" செருப்படி to that lady

  • @emesshameer2768
    @emesshameer2768 5 років тому +410

    My mom also single parent. Today I'm a professional nurse. Without any support she gave me wonderful background
    But I know her pain and struggle.
    She sacrifice her whole life for me
    Now I'm 25
    Thank God she is walking god😙😙😙😙😘😘😘😘😘😘😚😚😚😚😚😚

    • @sudhasudha3664
      @sudhasudha3664 5 років тому +3

      Co en,tiq

    • @messymessy9644
      @messymessy9644 5 років тому

      great mom

    • @gvgraphicssavittha8697
      @gvgraphicssavittha8697 5 років тому

      Great mom... 🙏

    • @swathikarthick_
      @swathikarthick_ 5 років тому +2

      Superb ...Nanum Ungala Mari than Amma single parent I'm a teacher now😍ammava la than ellam....The bravest girl in the world to my entire life.... Without any support she did it

    • @divyaaddivya2448
      @divyaaddivya2448 5 років тому +1

      I am very proud of ur mother

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 5 місяців тому +406

    யாரெல்லாம் 2024ல் இந்த நீகழ்ச்சியை பாக்குறீங்க 👍👍👍🎉🥰

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 4 місяці тому +2

      இவன் நன்றாகவே நடிக்கிறான்...இவனுக்கு இரக்கமே காட்டக் கூடாது. இவளுக்கும்.

    • @geethageetha9789
      @geethageetha9789 25 днів тому +1

      3val ammave. Illa😢

  • @kasirajan4807
    @kasirajan4807 5 років тому +566

    Welldone தமிழச்சி லட்சுமி இராமகிருஷ்ணன் தமிழ்பெண்களுக்கு ஒரு பெண்சிங்கம் வாழ்க வளமுடன்

    • @srinisha3512
      @srinisha3512 4 роки тому

      Supperb 🔥👏👏👏👏

    • @ksmdfaizal1
      @ksmdfaizal1 4 роки тому +2

      She is a Keralite... now y shld u see as tamizhachi... she’s a proud Indian n human

    • @rajarao8713
      @rajarao8713 3 роки тому +1

      @@srinisha3512 Super Medam

    • @user-cz1pm8di7v
      @user-cz1pm8di7v 5 місяців тому

      Very good said sir super

  • @podhigai1881
    @podhigai1881 Рік тому +830

    அந்த இரண்டு கீழ் தரமான ஜென்மங்களுக்கும் அரபு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ahilatnj8078
    @ahilatnj8078 4 роки тому +541

    Cha.அந்தபொண்ண பாக்குறப்ப பாவமா இருக்கு..😭😭😭😭😢😢😢.இப்ப தான் தெரியுது.. நம்ம வீட்லலாம் எவ்ளோ பத்ரமா பாத்துக்குறாங்க..Thanks god..

  • @Sivagamisp
    @Sivagamisp 8 місяців тому +258

    அவள் தாய் என்று சொல்ல
    தகுதியானவள் அல்ல அவளுக்கும் அவனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 місяців тому

      கட்டுப்பாடு மிகுந்த நெல்லை மக்களை சேர்ந்த பெண்ணா இந்த தாய் ? இப்படியா நெல்லை மாவட்டத்தை கேவலப்படுத்த வேண்டும் ?

    • @user-le9fy9fj8z
      @user-le9fy9fj8z 7 місяців тому +1

      Thanda gudunga mam antha ammava 👠👠👠👠👠🩴🩴🩴🩴🩴👡👡👡👡👡👡👡👡👡👡🥿🥿🥿🥿🥿🩴🩴🩴🩴🩴🩴

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 6 місяців тому +1

      💯

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 6 місяців тому +1

      Correct

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 8 днів тому

      💯

  • @mahamani1321
    @mahamani1321 3 роки тому +320

    அவ வயசுல அவளுக்கு பிடிச்ச பையன் மேல ஆசை வரும் அம்மாவோட காதலன் கூட வாழ முடியாது 👌👌👌👌

  • @agiagila3840
    @agiagila3840 5 років тому +653

    Lakshmi Mam...... Neenga super ah Nyayama pesringa Mam..... I respec you mam🙏🙏

  • @ahalyasakthi5429
    @ahalyasakthi5429 5 років тому +1323

    அம்மா என்ற வார்த்தை யே அசிங்கபடித்திருச்சு அந்த பொம்பள

  • @alexpippy9434
    @alexpippy9434 8 місяців тому +1007

    யாரெல்லாம் 2024ல் இந்த நிகழ்ச்சி பாக்குறீங்க.👍👍👍🥰

    • @SriSri-sy9ub
      @SriSri-sy9ub 8 місяців тому +10

      Na 2024 la kuda pakkaren😊but pavamm 😢😢

    • @gopalakrishnank8058
      @gopalakrishnank8058 8 місяців тому

      Athukku ennada punda ippa. Ellam kelambitteenga ipdi oru comment a thookkikittu the ......ya pundaiyala

    • @vijayalakshmi3357
      @vijayalakshmi3357 7 місяців тому

      அம்மா வ கொலை பண்ணனும்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 місяців тому +6

      லைக் பிச்சை

    • @sangeethaanandhlifestyle
      @sangeethaanandhlifestyle 7 місяців тому +5

      Ues 🎉

  • @visvavisva5932
    @visvavisva5932 5 років тому +383

    இவனுக்கு அரபு நாடுகளில் கொடுக்கும் மரணதண்டனைதான் சரி

  • @arularul1422
    @arularul1422 4 роки тому +68

    அந்த அம்மா என்ற தேவிடியல செருப்புபால லஷ்மி ராமகிருஷ்ணன் அடிச்சு இருந்த மிகவும் அருமையாக இருந்திருக்கும் MIS பன்னிட்டிங்க MIS

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Рік тому +369

    இது மாதிரி ஒரு தாய் இருந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. அந்த தாய்க்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

    • @vvenk3892
      @vvenk3892 9 місяців тому +3

      கரெக்ட்

    • @saraswathiveerasamy515
      @saraswathiveerasamy515 4 місяці тому

      இருவரையும் ஓடவிட்டு சுட்டுத்தள்ளவும்

  • @saimalarmalar510
    @saimalarmalar510 8 місяців тому +34

    இந்த ஆள் தப்புபன்னது உணரவேயில்லாமல் இருக்கான்..

  • @sundariakka8777
    @sundariakka8777 Рік тому +339

    அந்த அம்மாவுக்கு அடிச்சு விரட்டுங்க ஊர் குள்ள வர விடாதிங்க 😭😭😭😭😭

    • @ssamiyappan5712
      @ssamiyappan5712 Рік тому +3

      பத்து மாதம் சுமந்தா அதற்கு பெயர் தாய் அல்ல

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 9 місяців тому +4

      ​@hasiabusetaigaalallari2921 how could you divorce without married before? This is bullshit!

    • @jawahargangatharan3737
      @jawahargangatharan3737 8 місяців тому

      ​@@ssamiyappan5712CC
      ❤ஐ லவ் வு சே கி

    • @user-ty5ve4kn3k
      @user-ty5ve4kn3k 3 місяці тому

      குட் பாயிண்ட்

    • @Rathinagercoil
      @Rathinagercoil 8 днів тому

      Intha slang a paka nagercoil pola iruku.. Intha ponnu ku entha ooru nu yarukavathu theriuma

  • @sweety22384
    @sweety22384 Рік тому +664

    எங்க அம்மாக்கு நாங்க 5பொண்ணுங்க நாங்க 5பொண்ணா பொறந்துடோம்னு எங்கள விட்டுட்டு எங்க அப்பா போய்ட்டாரு எங்க அம்மா மீன் வித்து எங்க எல்லாரையும் கட்டிகொடுத்தாங்க 😢 இப்ப வரைக்கும் கஷ்டபட்டு எங்க எல்லாருக்கும் செய்றாங்க எங்க அம்மா எங்களுக்கு கடவுள்👩‍👧‍👧👩‍👧‍👧

    • @Pitc313
      @Pitc313 Рік тому +10

      Innum yen kashtapatu seiranganu solringa sis..neenga dhan ijiney avangala pathukanum

    • @sweety22384
      @sweety22384 Рік тому +13

      @@Pitc313 அவங்க சொந்த உழைப்புல தான் இருபாங்கனு சொல்றாங்க sis

    • @ThamaraiselviThamarai-ts8ob
      @ThamaraiselviThamarai-ts8ob 11 місяців тому +10

      🙏unga amma ungaluku mattum dheivam illa akka.. Engalukum dheivam tha... 🙏🙏luv u ma...

    • @GopalaKrishnan-yc2qz
      @GopalaKrishnan-yc2qz 11 місяців тому

      @@sweety22384 supper sister

    • @snehanaduthal4403
      @snehanaduthal4403 10 місяців тому +3

      I want mom

  • @madhudinnu9067
    @madhudinnu9067 5 років тому +856

    who all need this show again like here❤️.... nammal mudindha siru maittram.....

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 4 місяці тому +18

    நாங்க மூணு பொண்ணுங்க...அதுனால எங்க அப்பா விட்டுட்டு வேர கல்யாணம் பன்னிட்டு போய்ட்டாரு...எங்க அம்மா தனியா வீட்டு வேலை செஞ்சி எங்கல வளர்த்து கல்யாணம் பன்னி வச்சாங்க ...எங்க அம்மாவ இந்த. நேரத்துல பெருமையா நினைக்கிறன் ..Love u amma...i proud of u

  • @subisowndh3146
    @subisowndh3146 Рік тому +291

    தாய் குலத்திற்கே அசிங்கம்

  • @Saran1984
    @Saran1984 4 роки тому +1910

    2020 la entha episode pakuravanga yaru oru like podunga

  • @karuppusamys8907
    @karuppusamys8907 5 років тому +218

    அட அயோக்கிய தாயோலி அது குழந்தை அதுகூட உனக்கு தெறியல

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 8 місяців тому +210

    லட்சுமி மேடம் மீண்டும் வந்து இந்த நிகழ்ச்சியை தொடர்வது சிறப்பு.
    மனிதன் கற்காலத்தை நோக்கி செல்வதை உணர்கிறேன்.
    😮😮😢😢

  • @suresh.uthmilan4147
    @suresh.uthmilan4147 5 років тому +209

    சாதாரண அஞ்சு நிமிஷம் சுகத்துக்காக வேண்டி பெற்ற பிள்ளையை கூட மறந்துடுறாங்க அப்படி ஒரு சுகம் தேவையா

  • @rihan1888
    @rihan1888 5 років тому +129

    அல்லாஹ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டான் இப்படி எல்லாம் ஆட்டம் போட்டால்

  • @merlynmanju1300
    @merlynmanju1300 5 років тому +290

    Enga Amma is god... She is a single parent.. Without any support she take care of us. Now v r n good position.. With only my mom support. My dad is lucky to have her in his life.. And we r the luckiest person in the world...mother is my God.. 🙏

  • @Angel25746
    @Angel25746 6 місяців тому +66

    2024 மார்ச்ல பார்க்குறேன். அந்த பொண்ணு பேச பேச ஹார்ட் பட படன்னு அடிக்குது. இன்னொசென்ட் கேர்ள் எவ்ளோ கொடுமை

  • @monisharajamani8868
    @monisharajamani8868 5 років тому +431

    Lakshmi mam.. U r an inspiration.. Start this show again.. U save many people... U r a real hero and brave women..

    • @aathiyoga2179
      @aathiyoga2179 5 років тому

      Yes

    • @kalaikeerthi2770
      @kalaikeerthi2770 5 років тому

      Not hero pa heroine

    • @monisharajamani8868
      @monisharajamani8868 5 років тому +3

      @@kalaikeerthi2770 kindly refer a dictionary for usage of d word hero before commenting something....it can be used for both gender at some times..🙂

    • @kalaikeerthi2770
      @kalaikeerthi2770 5 років тому

      @@monisharajamani8868 ooo tq

    • @ladyayra1205
      @ladyayra1205 5 років тому

      yes maam, u r such an inspiration.

  • @Priya-fx5ze
    @Priya-fx5ze 4 роки тому +151

    My mom is single parent.i am 23 now till now she is single and made me a graduate.My bro is studying college.Proud of my iron lady

    • @lrr841
      @lrr841 3 роки тому +5

      God bless your mom. Stay happy my dear.

    • @Priya-fx5ze
      @Priya-fx5ze 3 роки тому +1

      @@lrr841 thank u soo much

    • @swethavelusamy1579
      @swethavelusamy1579 3 роки тому +1

      Enoda life iruka mathiriye solirukinga enga Amma single parent ah irundhu ena double degree padika vachurukanga

    • @bluwurl
      @bluwurl 3 роки тому +1

      youre making me proud of your mother and yourself. kudos to you and your mom

    • @roselyndj1592
      @roselyndj1592 3 роки тому +1

      God Bless You n ur mom n br ...❤️❤️

  • @subashri3090
    @subashri3090 5 років тому +326

    சட்டத்தை மாற்ற வேண்டும், மரணம் வேண்டும்,மரணம் ஒன்றே பதிலாக வேண்டும்

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 2 місяці тому +11

    ஒரு innocent பெண் தனக்கு நடந்த கொடுமையை வெளியில் தன் குடும்பத்தில் கூட சொல்ல முடியாமல் உலகத்திற்கே தெரியும் படி வெளியே வந்து விட்டாள் என்பதே மிகவும் பரிதாபமான நிலை.

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 4 роки тому +313

    ச்சீ கேவலம் இந்த வீடியோ பார்த்த எல்லோருக்கும் எவ்ளோ ஆதங்கம் இருக்கோ அதை எல்லாம் செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டீங்க mam super.

    • @angalanartist4286
      @angalanartist4286 4 роки тому +4

      செருப்பால அடி அந்த

  • @Dharmaraj215
    @Dharmaraj215 5 років тому +213

    All dislikers are relative's of that man.

    • @priyankabujji6581
      @priyankabujji6581 5 років тому +3

      100%true brother 😥😥😥😔😔

    • @TheBABYinme
      @TheBABYinme 4 роки тому +3

      Dislikers would have been disgusted by this story .

    • @keshma66
      @keshma66 4 роки тому

      All dislikers are relative 's of that man

    • @saraswathythanika7876
      @saraswathythanika7876 4 роки тому

      😂

    • @thusenthiranthusi2462
      @thusenthiranthusi2462 4 роки тому

      Ennudaiya amma enakku 6 vayathela appa eranthedda Ana egka amma ennum thaniyathan erukka I love amma.

  • @srivinayaka2471
    @srivinayaka2471 4 роки тому +237

    அந்த பொண்ணை தயவுசெய்து காப்பகத்துல சேர்த்து விட்ருங்க, தாயே சரியில்லை

  • @rohiniroja2490
    @rohiniroja2490 5 місяців тому +18

    அந்த அம்மாவோட பேச்ச கேட்டு இந்த பிள்ளையை அனுப்பிராதீங்கம்மா.

  • @hemamalini1809
    @hemamalini1809 5 років тому +862

    இந்த பொண்ணுக்கு தெளிவா பேச கூட வரல.. Maturity துளியும் இல்லை இந்த age ல குழந்தை so sad... 🙄

    • @suthan.S.007
      @suthan.S.007 5 років тому +5

      Hema Malini அந்த பொண்னு 7 படிக்கப்புமே நல்லா Life எஞ்ஜாய் பண்னிருக்கு ப்பா...🙄🙄

    • @aathika.a11_b59
      @aathika.a11_b59 5 років тому +1

      This is correct

    • @aathika.a11_b59
      @aathika.a11_b59 5 років тому +32

      @@suthan.S.007 cchhhiii ne athukkum mela irukka

    • @suthan.S.007
      @suthan.S.007 5 років тому +3

      Ayisha sithika Sithika அந்த பொன்னு சொன்னதை தான டீ நா சொன்னேன்

    • @asiaasia2845
      @asiaasia2845 5 років тому +30

      @@suthan.S.007 kevalama reply pandratukku moodittu irukkalam la

  • @365DwithAJ
    @365DwithAJ 4 роки тому +178

    Even my mom is a single parent, I'm soooooooo proud of my mother... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @roselyndj1592
      @roselyndj1592 3 роки тому

      God ❤️ Bless ur mom n u

    • @manjunair1316
      @manjunair1316 3 роки тому +1

      I m a single mom 😊

    • @365DwithAJ
      @365DwithAJ 3 роки тому

      @Divya Kalimuthu 😊🙏🏾

    • @365DwithAJ
      @365DwithAJ 3 роки тому

      @@roselyndj1592 Thank you 🙏🏾😊

    • @365DwithAJ
      @365DwithAJ 3 роки тому

      @@manjunair1316 proud of you ma'am 🙏🏾😊

  • @shikhashik4848
    @shikhashik4848 4 роки тому +540

    என் அப்பாவும் தான் நான் 4 படிக்கும்போது இறந்து விட்டாரு ஆனா என் அம்மா என்னையும் என் அண்ணனையும் 15, வருசமா வளர்த்து எனக்கு நல்ல திருமணமும் பண்ணிவச்சு இப்ப கூட நல்லாதான் பார்க்கிறாங்க I love you AMMA💗💗💗💗

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 7 місяців тому +37

    அருமையான தாய் நீங்கதான் தான் பெற்ற இன்பம் தன் மகளும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளீர்கள் உங்களைத்தான் பாராட்ட வேண்டும்

  • @aakhashbs6295
    @aakhashbs6295 4 роки тому +834

    அடிங்கோத்தா எங்கம்மா எங்க அப்பாவ டைவர்ஸ் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் 2 டிகிரி முடிச்சு டீச்சர் ஆக இருந்து எங்கள வளரத்தாங்க அவங்க கால கழுவி குடிடீ!!!

    • @ranjithamurugesan1704
      @ranjithamurugesan1704 4 роки тому +15

      Wow spr bro

    • @nanu1084
      @nanu1084 4 роки тому +6

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilthalapathi1582
      @tamilthalapathi1582 4 роки тому +7

      @@ranjithamurugesan1704 aakhash bs amma original itam thevudiya from பக்கத்து வீட்டுகாரன்

    • @ranjithamurugesan1704
      @ranjithamurugesan1704 4 роки тому +1

      @@tamilthalapathi1582 😳😒

    • @nishasha902
      @nishasha902 4 роки тому +13

      Ennakum appa illa na 5 th padikum bodhu deth aaetaru en mummy ennu mrg pannikala thaniya erudhu enna padika vachaga love u mom

  • @saralashree6306
    @saralashree6306 4 роки тому +154

    Salute mam.....இவனுக்கு மரண தண்டனை வாங்கி கொடுங்க

  • @littleteddy5188
    @littleteddy5188 5 років тому +58

    My mom is also a single mother . She as brought me up so well I am 20yrs old . I luv u maa ❤

  • @priyadharshiniv7215
    @priyadharshiniv7215 2 місяці тому +30

    2024 la pakuravangalam oru like podunga....

  • @elangovanseethabathi8284
    @elangovanseethabathi8284 Рік тому +258

    லட்சுமி மேடக்கு வீரவணக்கம்.

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Рік тому +2

      மடையா

    • @Ramachandran-gi4mm
      @Ramachandran-gi4mm Рік тому

      But

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 місяців тому

      கேரள பிராமணரான லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு துணிவும், தைரியமும் கல்வியறிவும் அதிகம் !! எட்டு மொழிகளை சரளமாக பேசத்தெரிந்தவர் !!

  • @ramya161
    @ramya161 5 років тому +61

    அந்த பெண்ணின் அம்மாகாரியையும் அந்த பொம்பள பொறுக்கி நாயையும் கொல்லனும் ரெளத்திரம் கட்டாயம் பழகவேண்டும் இன்றைய பிள்ளைகள்

  • @mustafamustafa5554
    @mustafamustafa5554 4 роки тому +210

    அந்த தேவடிய பயலுக்கும் அந்த பொம்பளைக்கும் சரியான தண்டனை கொடுக்கனும்

  • @loguanand8521
    @loguanand8521 5 місяців тому +13

    சின்ன சின்ன குழந்தைகளுக்கு என்னென்ன வியாதி அது வந்து பாவம் அவங்க வந்து உயிர விட்டுடுங்க இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எல்லாம் கடவுள் எந்த உலகத்தில் பெரிய வியாதியை கொடுக்கணும் நிறைய கஷ்டத்தை தானே அனுபவிச்சு சாகனும்

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 роки тому +109

    தாய் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளும் குடும்பங்களில் இதுதான் நடக்கும். பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @vijiviji1701
    @vijiviji1701 4 роки тому +1992

    லக்ஷ்மி மேடம்க்கு ஒரு சல்யூட்
    யார் யார் ☺️

  • @KarthikSmily-mv4pm
    @KarthikSmily-mv4pm 5 років тому +89

    ஆண்களை தவறாக நினைப்பது இவனை மாதிரி ஆளுங்கலால தான்... அந்த பெண் மிகவும் பாவம்... மிகவும் தைரியமான பெண்மணி

  • @duraidurai9681
    @duraidurai9681 3 місяці тому +9

    Indha நாசமா போன கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா, குழந்தை வரம் வேண்டி என்னை மாதிரி எத்தனை பெண்கள் ஒவ்வொரு நாளும் நரகதுல வால்றாங்க, ஆனா அந்த கடவுள் இந்த மாதிரி பெண்களுக்கு குழந்தை கொடுத்து நரகதுல தல்லுரன், 😢😢😢

  • @kabalimohan5980
    @kabalimohan5980 4 роки тому +187

    ஏண்டா பத்து நிமிஷம் நீ பேசறது பார்த்தாலே கோவம் கோவமா வருது அந்த பொண்ணு என்ன கொடுமை படுத்திருப்பேன்

  • @ShivaniShivani-qs5nk
    @ShivaniShivani-qs5nk 4 роки тому +1136

    Enga appa death anapo enga Amma age 23 Apo Nan 7 years innum enga Amma sigle parent ah valathu nalla stage la irukom ....ithunga 😡😡😡😡

  • @sikhak.s571
    @sikhak.s571 5 років тому +316

    My mom is also single parent, now I'm microbiologist

  • @kavyam5530
    @kavyam5530 3 місяці тому +5

    My mom she is a super woman, She brought us without anyone's support in the society today I am working in high position, my sister she tooo working as a manager. She is single parent my inspiration ❤. My mom is my heart beat today if we are in high stage it's only bzz of my mom hardwork Love you lotttttt Amma❤❤❤❤❤❤

  • @Harish-hw4vd
    @Harish-hw4vd Рік тому +378

    சிறு பிள்ளை பருவம்தான் நம் சந்தோஷமான தருணம் பாவம் அந்த பொண்ணுக்கு கிடைக்காமல் போயிடுச்சு 😭😭

  • @MuraliMurali-ko1nf
    @MuraliMurali-ko1nf 5 років тому +95

    பாவம்.சிறுமி கோவத்தை அடக்கா முடியவில்லை

  • @madhanraj6076
    @madhanraj6076 3 роки тому +26

    லட்சுமி மேடம் நெறய தைரியமா இருக்காங்க.யூர் kreet மேடம்.👑👑👑👑👑👑👑👑

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 4 місяці тому +7

    இது போன்ற ஒரு வாழ்வை பார்க்க ஒரு Critical நிலையே நிலவுகிறது... இந்த மனிதனுக்கு Capital Punishment கிடைத்தே ஆகனும்....இந்த பெண் குழந்தை வாழ நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் உதவ முடிந்தால்🙏 உதவலாம்.......(an Army Veteran Ashok)

  • @vediranga995
    @vediranga995 5 років тому +1189

    😠 கடவுளே இதைவிட கேவலம் உலகத்தில் எதுவுமே நடக்காது சீக்கிரம் இந்த உலகத்தை அழித்து விடு

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 9 місяців тому +104

    ஆம்பளை பையன் நல்லா இருக்கனும் னு பொண்ணுங்களை மனசாட்சி இல்லாமா பகடக்காயா வச்சியிருக்காங்க...😭😭😭😭😭😭😭😭

  • @nithyasree4534
    @nithyasree4534 5 років тому +25

    Epic rply : Amma voda kadhalan kudalam ava vazha mudiyadhu 👌

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 7 місяців тому +19

    குழந்தை கற்பழிப்பு கூடாது சட்டம் கடுமையானால் மட்டும் குற்றங்கள் குறையும்

  • @chandrac8693
    @chandrac8693 3 роки тому +45

    The girl is so innocent. Proudly appreciate her. Every brother expect sister like u .

  • @shivachary0607
    @shivachary0607 5 років тому +657

    மேடம் நீங்க அவன செருப்பால அடிச்சிருந்தா கொஞ்சமாச்சும் நிம்மதியா இருந்திருக்கும்

    • @Jukislifestyle
      @Jukislifestyle 5 років тому +1

      Aama.. Avana nikka catchu sudanum

    • @sujithajebanesan5598
      @sujithajebanesan5598 5 років тому

      Enda manathil pattatha ninka sollittinka

    • @BossBoss-tu4jq
      @BossBoss-tu4jq 5 років тому +3

      இவனோட அக்கா தங்கை அண்ணா தம்பி அப்பா எல்லாத்தையும்ஷோ வில் உட்கார்த்தி வைத்திருக்கணும், வருசமாச்சு, இப்போ இந்த பொண்ணு நிலை என்ன

    • @bubyblessed5580
      @bubyblessed5580 5 років тому +1

      Adichi irukalam madam

    • @rajabs5628
      @rajabs5628 5 років тому

      @@Jukislifestyle
      S

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 років тому +50

    கள்ள காதலுக்காக குழந்தையை கொல்லும் தாய்களை விட இவ மோசமான தாய் இவ
    படி தாண்டி போன இது தான் கெதி என்பதற்கு
    இது தான் சிறந்த காட்டு

  • @user-tk7po3ut6j
    @user-tk7po3ut6j 7 місяців тому +40

    கடவுளே அந்தப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் 😢😢😢😢😢😢

    • @antonyjohn4596
      @antonyjohn4596 Місяць тому

      இந்த ஆளு ஆறு மாதத்தில் கேஸ் இல்லாம வெள்ளைய வந்துடான்

  • @poonghuzhalid8701
    @poonghuzhalid8701 5 років тому +98

    My mom taking care me and my 2 brothers as a single parent after my dad.. for 12 years. She has given us education, she has done my marriage very well and now she is taking care my pregnancy time also.. my Mom is my inspiration I salute to my Mom... My desire is to take care my mom life long...

    • @angryguy3975
      @angryguy3975 4 роки тому +1

      GREAT MOM PPONGUZHALI.
      TAKE CARE OF YOUR MOM.
      NEVER LET HER DOWN

    • @chinjureetha32
      @chinjureetha32 4 роки тому +2

      My mom is also single parent now I'm working now and she is searching guy for me... My mom is great

    • @rajeshraj1869
      @rajeshraj1869 4 роки тому +1

      @@chinjureetha32 super pa valthukall

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 роки тому +804

    Lockdown LA solvathellam Unmai yaar yaaru paakura like pannuka

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik Рік тому +180

    இதெல்லாம் பார்க்கும் போது வாழ்க்கையே வெறுக்குது

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 місяців тому +3

      பெண் ஒழுக்கமாக தைரியமாக இருந்தால் இது போன்ற பிரச்னைகள் வராது !! தயவு செய்து டி.ராஜேந்தர் படங்களையும் கே.பாலசந்தர் படங்களையும் பார்த்து வாழாதீர்கள் !!

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 місяців тому +2

      @@KrishnanSubramanian-wt4gv parents sari illana children ku tha problem.

    • @svlatha9002
      @svlatha9002 4 місяці тому

      Aamaa

  • @ganeshanm4352
    @ganeshanm4352 8 місяців тому +11

    இதைக் கேட்டாலே மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது ஒரு தாயை இப்படியா மிகவும் அவமானம் 😂😂😂😂

  • @priyaarul1631
    @priyaarul1631 9 місяців тому +161

    அந்த பெண்ணோட அம்மா பாத்த எனக்கு கோவம் வருது 👠👠👠👠👠👠👠👠👠

    • @MazhiraHaroonalrashid-uj5wg
      @MazhiraHaroonalrashid-uj5wg 6 місяців тому +1

      Yes எனக்கும் தான்

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 місяців тому +6

      Ennakku Bp eruthu antha mundaya paakela. 😡😡😡😡

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 місяців тому +2

      Kannathula palaar palaar nu 4 ara arayanum bola varuthu. 😡😡

    • @jpjp2520
      @jpjp2520 5 місяців тому +1

      Nadu rotley nikavechhu kalale adikanooo

    • @dyanadyana7871
      @dyanadyana7871 4 місяці тому

      Serupu Adi Ila Athukum Mela Ethaiyachum Adikanum Pacha Siruki😡😡😡🤬🤬🤬🤬🤬

  • @bhuvaneswarip8170
    @bhuvaneswarip8170 4 роки тому +180

    I m also single..my husband went to marry another women..I m proud of me..

    • @tahirakhan166
      @tahirakhan166 4 роки тому +8

      I respect u sis

    • @Jijju-aishu
      @Jijju-aishu 4 роки тому +5

      😟😢😥

    • @xox654
      @xox654 4 роки тому +2

      @@Jijju-aishu
      I m respect u

    • @xox654
      @xox654 4 роки тому +1

      Wow proud to u sister

    • @indurani4722
      @indurani4722 4 роки тому +2

      Sis don't worry god with u

  • @pragathipragathi2016
    @pragathipragathi2016 Рік тому +382

    எனக்கு அப்பா இல்லை நாங்க 3 பெண் பிள்ளைங்க எங்க அம்மா யாருடைய உதவியும் இல்லாம தனியாக காப்பாற்றினார் எங்க 3 பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது அனைவரும் சந்தேகமாக இருக்கிறோம்
    I love amma

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Рік тому +16

      இது தாய் பாதம் பணிந்து வணங்குகிறேன் தாயே

    • @niveynive
      @niveynive Рік тому +4

      Same

    • @gpremakannamani7593
      @gpremakannamani7593 Рік тому +8

      இரண்டுபேருக்கும் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்

    • @Mandashotyt
      @Mandashotyt Рік тому +2

      .. சூப்பர் அம்மா 🙏🙏

    • @KumarVelu-ii9ij
      @KumarVelu-ii9ij Рік тому +2

      வணங்க வேண்டிய வர்கள்

  • @SheelaGladies-zf2gp
    @SheelaGladies-zf2gp 6 місяців тому +13

    Enakku rendu kulandai kuduthuttu 26 vayasulaye vittutan naan veetu velai seydu pullaingala mba padikka vaithen pennukku kalyana mudichitten maganukku pen pathuttirken adu mathramalla en pullaygalai enda sonthakar pakkathuvitla engayum vidamaten yareyum vitla sethave matten Jesus is my strength 🙏

  • @shibipra9891
    @shibipra9891 5 років тому +234

    Laxmi madam, we need u again...restart this show again

  • @jayaraniedwin3317
    @jayaraniedwin3317 5 років тому +38

    Lakshmi ramakrishnan omg... she is an inspiration... i am getting confident being a girl by watchin ur shows. u r fabulous

  • @rajendranp884
    @rajendranp884 2 місяці тому +7

    |லட்சுமி மேடம் நன்றி மிகமிக சிரப்பு

  • @revathyarunraj7406
    @revathyarunraj7406 5 років тому +165

    Pavam entha girl god plz help her
    Oru ponnukum varathu entha situation 😭😭😭😭😭

  • @ashokkrishnan2180
    @ashokkrishnan2180 5 років тому +1510

    அரபு நாடுகளில் உள்ள சட்டம் இந்தியாவுக்கு தேவை.

    • @pavithrapavi377
      @pavithrapavi377 5 років тому +7

      Correct

    • @suthan.S.007
      @suthan.S.007 5 років тому +18

      Ashok Krishnan அரபு நாட்டில் மக்கள் ஆட்ச்சி இல்லை மண்னர் ஆட்சி ....அதனால அவங்க குடுக்குற தன்டனை அப்படி தான் இருக்கும்👳

    • @yigsms259
      @yigsms259 5 років тому +6

      Ashok krishnan arab government practice islam. And prophet Muhammad (pbuh) married 6 year old ayisha and consummated in the age of 9. And you are referring them. Now watch this link on UA-cam. ua-cam.com/video/60MC3bVFG6s/v-deo.html

    • @mohamedayub4504
      @mohamedayub4504 5 років тому +8

      @@yigsms259
      பைபிளில் திருமண வயது எவ்வளவு?.

    • @mohamedayub4504
      @mohamedayub4504 5 років тому +13

      @@yigsms259
      *பைபிளில் திருமண வயது எவ்வளவு?.*
      நான் பைபிளிலுள்ள திருமணத்தை காண்பிக்கிறேன் அதில் பெண்ணின் வயதை கணக்கிட்டு கூறவும்.
      ஆகாஸ் எனும் ஒருவன்.
      2 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான், அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
      2 இராஜாக்கள் 16:2
      1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
      2 இராஜாக்கள் 18:1
      2 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான், சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் ஆபி.
      2 இராஜாக்கள் 18:2
      ■ இப்போ என்ன பிரச்சினைன ■
      அப்பன் ராஜா வயது = 20
      ஆட்சி செய்த வருடங்கள் =16
      மொத்தம் வயது. =36
      மகன் ராஜாவாகும் போது= 25
      வயது, 36 ல் 25 கழித்தால் =11
      11 வயதில் திருமணம் என்றால் மனைவி வயது எவ்வளவு = ?.
      *நபி(ஸல்) அவர்களின் திருமண வயதை விமர்சிக்கும் கிருஸ்தவர்கள் ஆகாஸ் மனைவியின் வயதை கண்டு பிடித்து தரவும்:-*
      *குறிப்பு: இவர்கள் சிறு வயதிலே குழந்தையும் பெற்றுள்ளனர் என்பது தான் ஹைலைட்.*
      *கர்த்தர் இந்த திருமணத்திற்கு கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இதில் பெண்ணின் வயதை கூறி விட்டு நபிகளாரின் திருமணத்தை விமர்சிப்பது தானே சரியாகயிருக்கும்.*

  • @nancy9790
    @nancy9790 5 років тому +79

    Literally Cried 😥😥😥😥 How Painful Her Heart

  • @sadhucreater644
    @sadhucreater644 4 місяці тому +3

    Enga appa vum enga amma vittu poitanga 2 ponnu nanga enga amma engala 16 years ahh kastapatu valakuranga ivangala pakum pothu enga amma ennaku dheivama theriyuranga 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰i am really lucky have a great mother ❤️❤️❤️❤️❤️❤️❤️i love my amma 🤗🤗🤗🤗🤗😊

  • @rathirathi2948
    @rathirathi2948 4 роки тому +68

    உங்க சுயநலத்திற்க்காக மத்தவங்க வாழ்க்கை கெடுத்துடீங்களே நீங்க அழிஞ்சி போய்டுவீங்க....

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 5 років тому +51

    பெண் உருவத்தில் பெண்களை கெடுக்க வந்த ஒரு சனியன்...

  • @stephengregory9985
    @stephengregory9985 4 роки тому +63

    Mam , please slap on his face, taking advantage of weaker women snd the family background, spit on his face, thanks for helping women through running this programme👍💕

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 5 місяців тому +21

    This girl is soo innocent god please help her

  • @rilwanmohamed9237
    @rilwanmohamed9237 4 роки тому +32

    Great woman in current world... great human being... this is humanity.. big salute lakshmi mom..

  • @Magesh143U
    @Magesh143U 4 роки тому +160

    வேதனையின் உச்சகட்டம்...
    கோபத்தின்.....உச்சகட்டம்

  • @akhila_naidhu5987
    @akhila_naidhu5987 4 роки тому +232

    Andha ponna patha rumba pavama eruku... 😭😭😭

  • @rjanaki6643
    @rjanaki6643 2 місяці тому +4

    S my mom also a single parent she is very beautiful in appearance but she never chooses a another life for her happiness we r 3 daughters for her we 3 got married and in good position still now she is living for ourselves luv u amma

  • @koshsai
    @koshsai Рік тому +313

    The girl is so so innocent. She came all the way so she could continue her studies. I hope she's blessed with a good life now.

    • @parameshwarimuthiah5369
      @parameshwarimuthiah5369 Рік тому +2

      Dhandanai koduthargala andha Manushanukku.
      Veettai vittu virattavendiadhu thank. Send the girl to HOME.
      What is the result now

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Рік тому

      True

    • @adminofnature1402
      @adminofnature1402 Рік тому

      ​@hasiabusetaigaalallari2921appo unga profile pic la irukravanga unga husband ah

    • @praveena6566
      @praveena6566 9 місяців тому

      ​@hasiabusetaigaalallari2921 when did you become a woman??

    • @Prisvita_Organics
      @Prisvita_Organics 7 місяців тому

      ​@hasiabusetaigaalallari2921 super ❤

  • @MubeenaM10
    @MubeenaM10 4 роки тому +329

    அந்த பொண்ணு கு குழந்தை முகம் மாற கூட இல்ல... கொடுமை

  • @mohanar9474
    @mohanar9474 5 років тому +701

    இந்த தேவிடிய பையலா நடுரோட்லா சுட்டு கொல்லானும் எத்தன பேர் அருவாள் கிடைச்சா இவனா வெட்டிக்கொல்லுவிங்க......... Reply pannuga

    • @priyasakthi6121
      @priyasakthi6121 5 років тому +9

      Illa anna avaga amma va thaan 1st sudanum...

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 роки тому +4

      @@priyasakthi6121 கரெக்ட்.. ஆனால் அந்த பரதேசி கூட கொல்லனும்

    • @doradora4087
      @doradora4087 4 роки тому +2

      👍👍👍👍💯🔪🔪🔪

    • @rosemaggi4246
      @rosemaggi4246 4 роки тому +1

      Mee!!

    • @ishari5988
      @ishari5988 4 роки тому

      @@priyasakthi6121 k

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 7 місяців тому +27

    இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க இன்னொரு பொண்ணு வீட்ல பாக்கி இருக்குது அதுக்கு குழந்தை கொடுக்கணும் இல்ல

  • @sakthivelvsakthivelv4161
    @sakthivelvsakthivelv4161 9 місяців тому +51

    இந்த குழந்தை நாளும் வெளியே வந்து சொல்றதுக்கு முடிஞ்சது ஆனா இன்ன இவ்வளவு குழந்தைகள் வெளியே சொல்ல முடியாமல் எவ்வளவு கஷ்டத்துல இருக்காங்க நீங்க இவருக்கு கொடுக்கிற தண்டனைகளை தான் அவங்களோட வாழ்க்கையே அடங்கியிருக்கு