Basic Astrology class Tamil|ரொம்ப போர் அடிகுத?|

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 15

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +2

    மிக எளிமையான முறையில் , ஜோதிடப் பாடத்தை யாவருக்கும் புரியும்படியாக சொல்வதே ஒரு தனிக்கலை. தங்களது எல்லா காணொளியையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகின்றேன். தங்களது அயராத முயற்சிக்கு வாசகர்களின் சார்பாக வாழ்த்துக்கள். நன்றி.

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Місяць тому

    Dont quit pls continue wonderful teaching i saw many videos but you r different way

  • @SomaSundharam-uq3jd
    @SomaSundharam-uq3jd Місяць тому

    நன்றாகத்தான் இருக்கிறது அக்கா 🎉

  • @Palanikumar14
    @Palanikumar14 Місяць тому

    We will travel with you madam. Thank you for enlightening us. No pain No gain..

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 7 днів тому

    No 🙏🙏சூப்பர் mam, நல்லா இருக்கு

  • @senthilkumaran691
    @senthilkumaran691 Місяць тому +1

    நீங்கள் பாடம் எடுக்கும் விதம் நன்றாக உள்ளது. தங்களுக்கு pdf அனுப்பினால் நன்றாக இருக்கும்.

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 Місяць тому

    Respected Madam, Your astrological videos are excellent. Your hardwork that you put in explaining each concept within short duration by animation is highly appreciable. I found right guru to learn astrology. Proud to be student of yours Madam. 🙏🙏🙏

  • @bharathikannan6337
    @bharathikannan6337 Місяць тому

    Very nice motivational speech, thank you, madam.

  • @timeisnow4890
    @timeisnow4890 Місяць тому

    Super Mam!

  • @rshanmuka
    @rshanmuka Місяць тому

    You are absolutely correct. Thank you. Where do you belong madam.?

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 Місяць тому

    27நட்சத்திரம் 12 ராசிகள் 12 லக்னம் வைத்து தசா புத்தி எப்படி கண்டுபிடிப்பது சொல்லுங்கள் அக்கா.

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 Місяць тому

    நட்சத்திரம் வைத்து தசா புத்தி எப்படி கண்டுபிடிப்பது எத்தனை வருட அல்லது மாதம் சொல்லுங்கள் அக்கா reply pannu akka video podunga akka please

    • @Astrokeerthi502
      @Astrokeerthi502  Місяць тому

      No worries, Will go one by one dear.. 👍

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 Місяць тому

      @@Astrokeerthi502
      22 நட்சத்திரம் இல்லை அக்கா மொத்தம் 27 நட்சத்திரம் அக்கா

  • @sundaramvelusamy4183
    @sundaramvelusamy4183 24 дні тому

    😂❤❤😅