Mahua Moitra Roaring Speech🔥🔥in Lok Sabha | TMC | PM Modi walkout from Parliament

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Mahua Moitra Roaring Speech🔥🔥in Lok Sabha | TMC | PM Modi walkout from Parliament | Neerthirai
    #mahuamoitra #mahuamoitraparliament #mahuamoitraloksabha #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 місяці тому +748

    பாரதி கண்ட புதுமை பெண். வங்கத்தின் சிங்கம் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 3 місяці тому +204

    தயவு செய்து இதை தமிழாக்கம் செய்து தமிழ்நாடு முழுவதும் ஔிபரப்பு செய்யவேண்டும் இந்தியா கூட்டணி.

    • @SwethaThiruvengadam
      @SwethaThiruvengadam 3 місяці тому +6

      Kandipa

    • @kps7892
      @kps7892 3 місяці тому +8

      Please Please இந்த அருமையான, அறிவுபூர்வமான, உணர்ச்சிகரமான ஸ்பீச்ச தமிழாக்கம் செய்து ஒளிபரப்ப வேண்டுகிறேன்.

    • @Vaimai
      @Vaimai 2 місяці тому +1

      Well said. Yes. Absolutely. request to someone to take step to translate to tamil and share throuought Tamilnadu and with tamil people . why not all over india .. in all states

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்,ஜாதி,மதம்,அடிப்படையில் தரவேண்டாம்? Give reservation to all community on economic basis .not on caste,religion,basis?

    • @mihirbhowmick_etce_8143
      @mihirbhowmick_etce_8143 2 місяці тому

      ​​​@@Vaimai,Well said. But First, She should say about her state. Recently you have not watched the virial videos, one gang mafiya of TMC party who tourchur an woman in public place where he kicked her . You should know about Sandesh khali topic where TMC party members collect villagian wives number and call them at night. She also should say about also that topic.

  • @durais3636
    @durais3636 3 місяці тому +368

    What a bold speech! சிங்க நிகர் பெண்.

    • @georgec8001
      @georgec8001 3 місяці тому +3

      Vèry good speech my sißtèr. I appreciate you from Tamilnadu

    • @kenneth5969c
      @kenneth5969c 2 місяці тому

      ஆஹா, ஹிரநந்தனி பரிசளித்த பிரா, பேண்டீஸ், ஸ்கிரீன், ஷூ, பர்ஸ் அணிந்த ஒரு பெண் தைரியமாகப் பேசுகிறார். அவள் இழப்பதற்கு எதுவும் இல்லை, அவள் தோற்றால் அவள் நிர்வாணமாக வீட்டிற்கு செல்வாள் அவ்வளவுதான். 😃 😀 😄 😁 🤣 😂 😃 😀 😄

  • @freespeech824
    @freespeech824 3 місяці тому +112

    I am from Kerala. I don’t know any politician from West Bengal. But Mahua is just awesome. She never attacks using religion or caste. She talks based on country’s development. I wish more people made their voting based on data about country’s development. Then only you could understand how awesome Mahua’s points are! She is fierce and very well educated. She fights based on what could actually improve people’s lives. She is the perfect foe for BJP. Respect her! This is the type of politician that our country needs; someone who is unapologetic about the country’s development.

    • @mdperwezanjum679
      @mdperwezanjum679 2 місяці тому +5

      Absolutely right sir, I from WEST BENGAL... She is the Lioness of WEST BENGAL sir

    • @riderAB92
      @riderAB92 2 місяці тому +2

      Yaa.. rightly said. She is educated, powerful speaker.

    • @shajipaappan6312
      @shajipaappan6312 Місяць тому

      We Keralites love Mahua and Abhishek from Bengal.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 3 місяці тому +682

    பாராளுமன்றத்தை கலக்க வந்த வங்க புலி உங்களுக்கு சிம்ம சொப்பணம்

    • @obcmanman957
      @obcmanman957 3 місяці тому +27

      @@thiruselvamh4835 she is not westbrngal Tiger.She is a India Tiger

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 місяці тому +8

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 місяці тому +4

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @carmelministries6303
      @carmelministries6303 3 місяці тому

      }​@@obcmanman957

    • @dineshkumars4468
      @dineshkumars4468 3 місяці тому +10

      I simply love her attitude, body language and vocabulary.....what a speech madam ......excellent

  • @SuryaKavi-n2e
    @SuryaKavi-n2e 3 місяці тому +111

    எனக்கு இவங்க பேசரது புரில தான் .. ஆனா ஒன்னு மட்டும் புரிது.... அலர விட்டாக nu மட்டும் தெரிது. 🔥🔥🔥🔥🔥🔥

    • @postbox8340
      @postbox8340 3 місяці тому +3

      ithukagave hindi kathukanum pola iruku

    • @This_is_Saet
      @This_is_Saet 3 місяці тому +3

      @@postbox8340 athu english murugesha..

    • @jjpriya4040
      @jjpriya4040 2 місяці тому

      Idhuku than hindi padikanumnu sonnadhu

    • @postbox8340
      @postbox8340 2 місяці тому

      @@jjpriya4040 ok priyuuuuuu

    • @VenkateshMass-kn5hm
      @VenkateshMass-kn5hm 2 місяці тому

      @@This_is_Saet 😂😂

  • @udharvees4541
    @udharvees4541 3 місяці тому +312

    இப்படிப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்திற்கு தேவை. பொதுவாக மொய்த்ரா தான் பாரதி கண்ட புதுமைப் பெண். சிங்கமாக சீறும் வங்கப் புலி. இவருடைய கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    • @pbghosh5305
      @pbghosh5305 3 місяці тому +8

      Best to have Kangana for rebuttal. 😅😅😅

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 місяці тому

      She has no guts to talk about the atrocities women are facing in West Bengal. Cowards and slaves of Mamatha. First ask her to set her house straight.

    • @thiravidamani7868
      @thiravidamani7868 3 місяці тому +1

      உண்மை தலைவா

    • @dasdevasya
      @dasdevasya 3 місяці тому +3

      Super madom, you are very bracelet, I want like you efficient voice, My big salute to you.

    • @yesubakthanlasarus7495
      @yesubakthanlasarus7495 3 місяці тому

      😂😂😂😂😂 ​@@pbghosh5305

  • @shawnawazshawnawaz463
    @shawnawazshawnawaz463 3 місяці тому +40

    இவர் மட்டுமே இந்தியாவின் சிங்கபெண்
    The history will remember you ever my dear sister mohua

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 3 місяці тому +206

    ஆங்கிலம் தெரியாவிட்டாலும் முகபாவணையில் எதைப்பற்றி யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது

  • @harithakannan232
    @harithakannan232 3 місяці тому +40

    மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்த புலி இன்று சீரி பாய்கிறது வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி இந்தியா கூட்டணிக்கு வெற்றி 💯🙏💯🙏

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 3 місяці тому +153

    ராகுல்,மஹுவா இருவரின் பேச்சால் இன்று இரவு நித்திரையை இழந்த மோடி.
    கண்ணை மூடினால் ராகுலும்,மஹுவாவும்தான் வருவார்கள்.

    • @muhammedhyoosuf4799
      @muhammedhyoosuf4799 2 місяці тому +1

      Sathyam.vellum.asathyam.azhiyum.jai.mahuva.jai.rahul.jai.india

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 3 місяці тому +63

    சிங்கப் பெண்ணே....சிங்கப் பெண்ணே..,.பாரதம் உன்னை வணங்குதே....🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👋👋👋♥️♥️♥️😇😇😇💐💐💐

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 місяці тому +281

    மேற்கு வங்க பெண் புலி போல் சீறி இருக்கிறார் ! Good

  • @ramanp5861
    @ramanp5861 3 місяці тому +14

    பிறந்தால் இவரை போல் பிறக்க வேண்டும். இல்லயெனில் பிறந்தவுடனே செத்து போய் விட வேண்டும். யப்பா மழை இல்லாமலே இடி மின்னனாய் பொளந்து கட்டுகிறார் தன் ஆறறிவு பேச்சால். மஹீவா மொய்த்ரா அவர்களே உங்கள் ஆறறிவு பேச்சிக்கு தலை வணங்குகிறேன்.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 місяці тому +418

    சீறுகிறது பெண் சிங்கம். பதில் சொல்ல வேண்டும் NDA. வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @logicspeaker66
      @logicspeaker66 3 місяці тому

      Dei comedy panranga da kundi kootani...BJP kalachitu irukanunga kundi kootani ah😂😂

    • @Sabhee404
      @Sabhee404 3 місяці тому +4

      பூதம் தலை விரித்து ஆடுகின்றபோதும்

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 місяці тому +3

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 місяці тому +1

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @nagappank3248
      @nagappank3248 3 місяці тому

      Suppr

  • @nehrum1411
    @nehrum1411 3 місяці тому +15

    சகோதரி மஹூவா மொய்த்ராவின் பாராளுமன்ற அனல் பறக்கும் பேச்சால் பாராளுமன்றமே ஆர்பரித்தது ......!
    பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர் ......???
    நாடே மொய்த்ராவின் பேச்சை வியந்து பாராட்டுகிறது ......!!!
    வாழ்த்துக்கள் சகோதரி ....!!!

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 3 місяці тому +267

    super mahua moitra speech in லோக்சபா

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 3 місяці тому +25

    அறிவுள்ள இந்தியப் பெண்மணி, மகுவா மோய்த்ரா அவர்களுக்கு என் வீர வணக்கம் , பதில் தர முடியாமள் வெட்க்கப்பட்ட அமிச்சா மோடி கூட்டம்

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 3 місяці тому +168

    Mahua Moitra Roaring Speech Excellent Speech.Congratulation Mrs Mahua Moitra .Continue your service speech . From Tamil Nadu.

  • @khajamohideen3792
    @khajamohideen3792 3 місяці тому +46

    வங்கம் தந்த தங்கமகள் இந்தியாவின் சிங்க மகள்🎉🎉

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 місяці тому +153

    மொய்த்ரா சகோதரி அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @pradeepbhatia3317
    @pradeepbhatia3317 3 місяці тому +19

    Absolutely awesome speech. Every criticism of the government backed by detailed data. These are the kinds of MPs we want.
    Jai Hind.

  • @ShahulhameedShahulhameed-o6w
    @ShahulhameedShahulhameed-o6w 3 місяці тому +71

    கடவுளின் குழந்தை தெறித்து ஓடும் தருணம் 😅

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 3 місяці тому +18

    Was it a tiger or a Lion?
    No wonder Mehua hails from Subash territory.❤

  • @pichandi6546
    @pichandi6546 3 місяці тому +143

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @pamelajabus
    @pamelajabus 3 місяці тому +23

    Wow wow you should stand for PM ♥️♥️ what a speech !! Applause to you Bengal Tiger 🔥 🔥 🔥 🔥

  • @R.Bheem9035
    @R.Bheem9035 3 місяці тому +63

    *Madam Mohua Moitra, துவைத்து காயப் போட்டு கிளிப் கூட போட்டுட்டாங்க. Well-done Madam 👍*

    • @anburaj7283
      @anburaj7283 3 місяці тому +4

      அடுத்து சு வெங்கடேசன் வருவாரு. Moitra துவைபாங்க . அவரு நார் நார கிளிபாரு

    • @GoldyJohnson-do3js
      @GoldyJohnson-do3js 2 місяці тому

      😂💯💯💯💯💯❤

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 місяці тому +9

    புதுமைப் பெண்களடி பூமிக்குக் கண்களடி பாரதி சொன்னானே கவி பாரதி சொன்னானே!வாலி அவர்களுக்🎉கு நன்றி !

  • @mohana477
    @mohana477 3 місяці тому +11

    Powerful speech, super அணை தகர்த்த ஆறு போல் பேசும் பேச்சாளர்.

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c 3 місяці тому +151

    மானம் உள்ள ஒரு இந்திய எம்பி பெண்மணி 🎉🎉🎉

  • @hameedsharif2565
    @hameedsharif2565 3 місяці тому +7

    இப்படி கேள்வி கேட்டது மனசு குளிர்ச்சியாக இருக்கிறது,

  • @anandanmurugaiyan
    @anandanmurugaiyan 3 місяці тому +158

    தமிழனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

    • @tusharmishra-untoldfacts1861
      @tusharmishra-untoldfacts1861 3 місяці тому

      What's your thoughts about hindutva why didn't it succeed in Tamil Nadu

    • @k.deepamru2234
      @k.deepamru2234 2 місяці тому

      Simply we know truth..we know history.and we exactly know what we want.​@@tusharmishra-untoldfacts1861

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 3 місяці тому +5

    Awesome speech and wonderful oratory talent. Hats off to you madam. By the end of your speech, if BJP has some shame and self-respect, they should quit the governance taking on us on their failures. Keep rocking madam

  • @tamilmani9501
    @tamilmani9501 3 місяці тому +70

    வங்கத்து புலி கர்ஜிக்கும் போது பயந்து ஓடுகிறார் மன்கிபாத் மோடி. இந்த சரவெடிக்கு முன்னாடி கூட அமர முடியவில்லையே மன்கிபாத்

    • @manoharm4336
      @manoharm4336 3 місяці тому +3

      தோழரே, அது மன்கி அல்ல, மங்க்கி

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 місяці тому +2

      ​@@manoharm4336மன்கி அல்லது மங்க்கி எதுவானாலும் தமிழில் எழுதினாலும் தமிழாகி விடுமா! பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை பாராளுமன்றத்தில் பதில் இல்லை ஆனால் மங்கி பாத்

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 3 місяці тому

      நட்ட விட்டு மோடி ஓட ட் டும்

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 3 місяці тому

      @@ThiruMSwamy மோடி kuran🪲

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 3 місяці тому +17

    Mahua Moitra congratulations for getting elected again. Fiery speech. Great. God bless. ❤❤❤

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 місяці тому +156

    தமிழில் உரையை போட சிறப்பு. அருமையான பேச்சு.

    • @iqbai61gany
      @iqbai61gany 3 місяці тому +10

      ஆங்கிளத்தில் இருக்கும்போதுதான் இவனுகளின் வன்டவாளம் உலகுக்கு தெரியும் எவ்வளவு அநீதியாக ஆட்சி நடத்தினார்கள் என்பது தெரியவரும்

  • @somanns5679
    @somanns5679 3 місяці тому +8

    Mam,super speach,மோடி பயந்து வெளியே ஓடிவிடுவார்,இது சபை மாண்பு கிடையாது இது தான் அகண்ட பாரதம்,கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத வல்லவர்,இப்ப சபை அதிருதில்ல இனிமே இப்படித்தான்

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 3 місяці тому +150

    ஓம் பிர்லாவும் ஓடிட்டாரா 😂😂😂

  • @MrRameshpk
    @MrRameshpk 3 місяці тому +11

    Excellent and very true speech... Thanks to people who voted her... Very good choice

  • @yaallahmohamed9849
    @yaallahmohamed9849 3 місяці тому +122

    Hats off Mahua Moitra.Very brave, confident and truthful speech.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 місяці тому +138

    வெகு சிறப்பு..!🙏❤
    EVM பிரதமரல்ல..!
    கல்வியாளர் ராகுல்
    ம்க்களின் நிழல் பிரதமர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது ..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AbdulLathiff-ib7ns
      @AbdulLathiff-ib7ns 3 місяці тому +2

      Ne

    • @chandrasekarangopalakrishn3563
      @chandrasekarangopalakrishn3563 3 місяці тому +5

      Opposition party full of highly learned, educated persons, they are ready to show their certificates, not like minority banana jalra party leaders and a few of their M. P(iece)

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 2 місяці тому +5

    Lioness of West Bengal.❤
    Decent speech representing the people of India.
    All in this hall are servents of God is the moral of this speech of this lioness.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 місяці тому +105

    அருமை சகோதரி அவர்கள் பேச்சு சரியான பேச்சு

  • @paramasivamm2522
    @paramasivamm2522 2 місяці тому +6

    Madam your speech very excellent it is required present INDIA

  • @jothikumar3045
    @jothikumar3045 3 місяці тому +94

    வாழ்க மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள் 👏👏💯🌹👍👍

  • @DevaR-b6z
    @DevaR-b6z 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் அவரின் வெற்றிக்கு சகோதரியின் பேச்சு அருமை கடந்த ஆட்சி காலத்தில் பாஜக ஆட்சி அவரை தகுதி நீக்கம் செய்தது இதோ மீண்டும் இத்தேர்தலில் வெற்றி பெற்று சிங்கமென சபையில் சீறுகிறார் மோடிக்கும் அமித்ஷாவுக்கும்
    இனி இவரால் வேட்டி நனையாத குறை தான்
    இவர் பேச ஆரம்பிக்கும் போதே விஸ்வகுரு வெளியே ஓடுகிறார் இனி இப்படி தான்.

    • @sakthivelasakthivel9639
      @sakthivelasakthivel9639 2 місяці тому

      முட்டாள்தனமான சிந்தனை கொண்ட டீ மாஸ்டர் கர்வம் பிடித்தவர்

  • @vijayasekar5690
    @vijayasekar5690 3 місяці тому +67

    Mohua moitra lady mp super star

  • @emurugesan6601
    @emurugesan6601 3 місяці тому +6

    நான் மீண்டும் மீண்டும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையை கேட்டேன், இப்படி பட்ட தைரியம் வியக்க வைக்கிறது

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 3 місяці тому +93

    The lion was roaring... brave Mahuaa 🎉

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 3 місяці тому +2

    வங்கத்து புயலே வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் உங்கள் கேள்விகளுக்கு மோடி அமித்ஷா மற்றுமுள்ள சங்கிலிகளால் பதில் சொல்லமுடியாது மாறாக சாக்கடைகள் கூச்சல் மட்டுமே போடுவானுங்க உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 місяці тому +23

    இந்த சிங்கப்பெண் கேள்விக்கு மோடி அமித்ஷா இரண்டு பேரும் பதில் சொல்ல முடியுமா

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 3 місяці тому

      வெயிட் அண்டு சீ

    • @SundarSingh-b4g
      @SundarSingh-b4g 3 місяці тому

      @@nilavazhagantamil3320 என்ன குறுக்கு வழியில் ராகுலை ஏதாவது செய்ய முடியுமா என்று சொல்லி யோசிப்பீர்கள் இது தான் உங்க புத்தி

  • @paulkirubakaran1552
    @paulkirubakaran1552 2 місяці тому +4

    May God bless you abundantly Sister 💐👌

  • @AmodiTetseo
    @AmodiTetseo 3 місяці тому +54

    You are really a woman to pull Indians into right path,. Be brave and do the great work for India.

  • @DeepanPrabu-g5t
    @DeepanPrabu-g5t 3 місяці тому +6

    This is what a brave MP must be. No fear ..no scare..💥

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 місяці тому +78

    யாதுமாகி நின்றாய் காளி🙏❤️🔥
    Really Thanks for Her Constituency People 🙏

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 місяці тому

      Ya thank her for all the atrocities that woman and others are facing in West Bengal and no coward will open their mouth on that

    • @naga7516
      @naga7516 3 місяці тому

      ​@@nithyahariharan6843 சாவுடி சங்கி 😊

    • @riderAB92
      @riderAB92 2 місяці тому

      ​@@nithyahariharan6843😂😂😂😂 come to Bengal, watch with ur own eyes. Don't comment on the basis of Godi media

  • @JamesvictorMaria
    @JamesvictorMaria 2 місяці тому +2

    What a great Parliament member mahua hatsup u medum, we are always with you don't worry

  • @kanniappang7733
    @kanniappang7733 3 місяці тому +50

    Modi you are not my pm
    You are my servant
    Do it servant job. Now our leader is ragul gandhi.

    • @475girish
      @475girish 3 місяці тому

      You have No Option than this...😂 But Modi got Majority 240 Rahul just 99....lol

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 3 місяці тому +7

    The LION MAHUVAA❤️❤️

  • @danansezhianmr9584
    @danansezhianmr9584 3 місяці тому +56

    I really inspired her great speech and boldness
    Welcome Bengal tiger
    Pray God for many more people like her to save nation and free from culprits.

    • @Manikandan-ub1ko
      @Manikandan-ub1ko 3 місяці тому

      Adei Sangigala evanga enna pesranga nu puriyutha

  • @geetharajarajan9789
    @geetharajarajan9789 3 місяці тому +8

    Have a goosebumps..... wonderful speech...mama...all the best❤🎉🎉🎉🎉

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 місяці тому +53

    Bengal Tigress❤

  • @risikhan700
    @risikhan700 3 місяці тому +10

    Great point of speech ma'am Royal Salute

  • @kamarajt9163
    @kamarajt9163 3 місяці тому +20

    எடுத்தானுக பாரு ஓட்டம்🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️!!!!!!!!!!

  • @sherline2010
    @sherline2010 3 місяці тому +7

    Continue to fight for the rights of the people of India together INDIA team... Blessed are you among women! We admire appreciate your boldness!

  • @ramesharajanandam9781
    @ramesharajanandam9781 3 місяці тому +51

    Powerful speech

  • @sheriffmohamedn6192
    @sheriffmohamedn6192 3 місяці тому +5

    Excellent speech. Thanks on behalf of Tamilnadu people

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 3 місяці тому +32

    சிங்கப்பெண் வாழ்க மஹீவா மோய்த்ரா super speech. Thank you.

  • @KingGowdy
    @KingGowdy 3 місяці тому +4

    Really modi ji is feared by this Women. Mahua moitra ji!!❤🎉

  • @vasanthipunithavalli1700
    @vasanthipunithavalli1700 3 місяці тому +37

    Mohuva moitra super speech

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 3 місяці тому +49

    வீரமங்கை ஜான்சி ராணி ❤❤❤❤❤❤❤

  • @vtr756
    @vtr756 3 місяці тому +6

    Hats off Lioness Mahua Moitra. Superb speech.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 3 місяці тому +47

    Super oh Super!! WEST BENGAL "TIGER" ❤❤❤

  • @syedhm4972
    @syedhm4972 3 місяці тому +5

    supreme speech my sister Allah bless you and your family and your team public protect very very importent All the condry releges public brothors and sisters otturumai dawlup in India and protect public and safty public and happy public

  • @carokiyaraj
    @carokiyaraj 3 місяці тому +50

    Wow wow wow wow wow from Tamil Nadu

  • @mohamedsala6740
    @mohamedsala6740 3 місяці тому +9

    Madam you are great....please keep it up for shake of our beloved country.

  • @XavierXavier-mf3ot
    @XavierXavier-mf3ot 3 місяці тому +33

    🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🎉வீர சிங்க பெண். மௌத்ரா.🎉🎉🎉🎉🎉

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 3 місяці тому +2

    பதினெட்டாவது பார்லிமென்ட்.
    மகாபாரதத்தின் பதினெட்டாம்‌நாள் போர்க்காட்சி.
    பெண் சிங்கம் மகுவா மொய்த்ரா.
    பதவி யை பறித்தீர்கள்.
    சபையை தடுத்தீர்கள்.
    நான் அருவைசிகிச்சையில்
    என் கருப்பையை இழந்தேன்.
    ஆனால்...
    ஆனால்....
    என்னை என்ன செய்ய முடியும்..
    நேர்மைத்திறமும்
    நெஞ்சுறமும் இருந்தால் ஜனநாயகரீதியிலா மோதிப்பார்.
    சூப்பர் மகளே.
    எத்தனை மோடி கள் வந்தாலும்
    எத்தனை அமித்ஷா வந்தாலும்
    எத்தனை ஆர்எஸ்எஸ்
    வந்தாலும்
    இந்திய ஜனநாயகம்
    காக்கப்படும்
    உம்மைப்போன்ற வீரமங்கைகளால்.
    வாழ்த்துக்கள்.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 3 місяці тому +48

    Summa kizhi kizhi dhan. Superb, excellent Bengal Tigress

  • @mohanraj6238
    @mohanraj6238 3 місяці тому +6

    ❤Very good spoke congratulations madam

  • @dheenathayalandheenathayal6487
    @dheenathayalandheenathayal6487 3 місяці тому +15

    கொஞ்சம் தமிழையும் translate panni potta nallairukkum

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 3 місяці тому +4

    WOW. OUR. BRAVE YOUNG MOTHER. FROM CHENNAI. THANK YOU MADAM

  • @MargaretteE-er1ql
    @MargaretteE-er1ql 3 місяці тому +30

    Marvellous speech Honoroable Member Sri Mehoua Moitra

  • @annteresita3149
    @annteresita3149 3 місяці тому +2

    Awesome ❤
    Thank you for speaking in English

  • @DisneyJF
    @DisneyJF 3 місяці тому +1

    மஹுவா மொய்த்ரா அஸ்ஸாமை சேர்ந்த பெண் புலி. தமிழக சட்டசபைக்குள் நுழையும் பெண் புலியாக நாம் தமிழர் அபிநயா மாற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @merrichandru
    @merrichandru 3 місяці тому +43

    The Roaring TIGER will shatter modiji to a greater extent.

  • @VIJAYfans_TN
    @VIJAYfans_TN 3 місяці тому +1

    Is there any MPs in DMK to give a fire speech like this in Parliament...?

  • @usmanaliusmanali894
    @usmanaliusmanali894 3 місяці тому +26

    அனல் பறந்தது

  • @sherline2010
    @sherline2010 3 місяці тому +4

    😮 what a boldness and anxiety in your firy speech! May God be with you to stand for rights of the indian citizens, peace and justice reign in our country.... God bless you honr'ble madam dear...

  • @manaexclusive2122
    @manaexclusive2122 3 місяці тому +21

    Lady tiger
    She will tear the false
    Uphold the voice of democracy

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 місяці тому +4

    வங்கத்து. சிங்கம். மஹூவா.
    👍🙋‍♀️🙋‍♂️🦁🦁

  • @MurthiKRISHNAN
    @MurthiKRISHNAN 3 місяці тому +52

    Devi, I admire you.I love you.Thanks for your speech in parliament❤❤❤❤❤❤❤

  • @BenjaminFernandes-z9z
    @BenjaminFernandes-z9z 3 місяці тому +2

    Muhuaji it very nice and interesting to hear you speak, there is none compared to you.

  • @murugesanp-ve4iv
    @murugesanp-ve4iv 3 місяці тому +31

    Super mahua moitra. Your roaring in the parliament is very good.

  • @profdrsiva
    @profdrsiva 3 місяці тому +1

    Now,Sengol is the symbol of extreme power of the people of India under parliamentary democracy.Then ,symbol of power of a king ,now ,it is the symbol of power of the people. So, symbol of people's democratic supremacy. Sengol is good symbol in Parliament. 17:36

  • @najmudeenhussain6044
    @najmudeenhussain6044 3 місяці тому +14

    Summa adichu thuvaichu kizhichu kaaya potaanga... Mohua is truly a lioness....

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 3 місяці тому +3

    IN FUTCHER SHE MUST BE OUR PRISEDENT OF OUR NATION....THEN ONLY INDIA WILL BE THE NUMBER ONE CUNTRE IN THE WORLD...🇮🇳🇮🇳🇮🇳👋👋👋♥️♥️♥️😇😇😇💐💐💐

  • @lifestyle3750
    @lifestyle3750 3 місяці тому +25

    Super congratulations done my sister
    Very nice way to you.
    Good go for for . welcome.dear sister.
    Much more.

  • @user-bh8xl6tk1j
    @user-bh8xl6tk1j 3 місяці тому +2

    Brave Mahua 🔥🔥🔥🔥

  • @henrynadar4630
    @henrynadar4630 3 місяці тому +47

    Congratulations for Honorable Iron Lady.

  • @ajibhunmain702
    @ajibhunmain702 3 місяці тому +4

    Such a to the point speech, bravo, what a brave tone , what a great energy,
    She is saying undeniable truth abt the ten years of last government and the present one..
    Such a shame , we have to bear them for more five years 😢