Re-entry விசா மூன்று வருட தடை நீக்கம் மகிழ்ச்சியில் தடை செய்யப்பட்டவர்கள்! | Saudi Tamil News
Вставка
- Опубліковано 8 лис 2024
- Re-entry விசா மூன்று வருட தடை நீக்கம் மகிழ்ச்சியில் தடை செய்யப்பட்டவர்கள்! | Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள்
Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, UA-cam, Telegram & What'sapp.
#Sauditamilnews #saudinews #todaynews
Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Arabia, other gulf countries & Tamil Nadu, Visa News, Breaking News, Exchange currency News, Sports News, Business News, Tamil viral videos, vlogs, Live Interviews, and more...
Subscribe to Saudi News Channel to stay updated -
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெறுவதற்கு எங்கள் பக்கத்தை LIKE & SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
FACEBOOK:
NRI Tamizha
/ nritamizhaofficial
Saudi News - சவூதி நியூஸ்
/ saudinewsintamil
UA-cam:
NRI Tamizha
/ nritamizha
Saudi News - சவூதி நியூஸ்
/ sauditamilnews
Telegram group:
t.me/joinchat/...
ரொம்ப நன்றி நன்பா அருமையான பதிவு சூப்பர் நெரையாபேரு போய்ட்டு வர முடியாம இருக்கு
Waiting ...
Waiting for next update
சவுதியில் வீட்டு டிரைவராக பணிபுரிபவர் கபில் எக்ஸ் சீட் கொடுக்காமல் ஊருக்கு போய் வேறொரு புதிய விசாவில் திரும்ப சவுதிக்கு வீட்டு டிரைவர் வர முடியுமா❓
Good news give me a full update
🌷👍
Alhamdhulillaah…
😊😊
சார் இந்த தகவலை ஒரே வீடியோவ்ல போட்டால் play ஆகாதா?
நீங்களுமா இப்டி?
சகோ இதே கேள்வி தான் நானும் கேட்டுள்ளேன்.
Wait pannunga avasaram vendam yesterday than intha plan mudivu panni irukanga saudi government so some days la announce varum and night naan absher check panan maintenance la iruku good news pa
2021 la vacation vandan ipo 2024 pogalama
மிக்க மிக்க மகிழ்ச்சியான காணொளி மிக்க நன்றி😅😅😅
Thanks. சவூதி அரேபியாவில் இகாமா அட்டை இருந்தால் அருகிலுள்ள பிற நாடுகளுக்குச் செல்ல விசா எடுக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது, இந்த நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை.. please explain
அண்ணா இது ஸ்ரீலங்காவுக்குமா
அண்ணா இந்த நடைமுறை வீட்டு டிரைவர்கள் பனிபெண்களூக்கும் இது பொறுந்துமா😢😢😢😢
இது ஸ்ரீலங்காவுக்கும்மா
😅😅😅😅
இதெல்லாம் ஒரு நியூஸ் ? முழுவிவரமும் தெரிந்த பிறகு வீடியோ போடலாமே இப்ப இதனால் என்ன நாங்கள் தெரிந்து கொண்டோம் ? ஏன் தேவையில்லாம எங்கள் நேரத்தை வீனடிக்கிறாய் ?