'இது என் கட்சி நான்தான் முடிவெடுப்பேன்' உடைக்கிறதா பாமக - தந்தை மகன் மோதல்... மருமகனுக்கு பதவி

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 21 годину тому +19

    ராமதாஸ் அவர்களுக்கே அரசியல் அனுபவம் 1/2 வேக்காடு தான், பெட்டி மணிக்கு அரசியல் அனுபவம் 1/8 வேக்காடு கூட இருக்க வாய்ப்பில்லை.

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 21 годину тому +18

    வெளங்கிடும் இப்படிதான் சாமானும் சொல்லிட்டு திரியுறான்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 21 годину тому +10

    ஆமா முகுந்தன் என்பது யாரு

    • @shajahans235
      @shajahans235 20 годин тому

      Anbumani sagothari magan bro

    • @sreesree1331
      @sreesree1331 20 годин тому

      ராமதாஸோட மகளின் பையன்

    • @vikky9534
      @vikky9534 19 годин тому +1

      ராமதாஸ் சின்ன வீட்டுக்கு பொறந்தவன் இந்த முகுந்தன்,,,, 😝😝

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 17 годин тому

      @vikky9534 அப்பிடியா ஐயா செம்ம கில்லாடி தான் போங்கோ

  • @RameshEk-l5b
    @RameshEk-l5b 20 годин тому +3

    எப்பா குடும்ப அரசியல் சொல்லிடுவாங்கனு அப்பனும் பிள்ளையும் நல்லா நடிக்கிறிங்கடா டேய் 😹😹😹

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 21 годину тому +12

    என்ன மிஸ்டர் பெட்டி மணி வார்த்தைக்கு வார்த்தை எங்க ஐயா எங்கள் கொய்யா என்று பீத்திகொள்வாயே இப்போது என்ன ஆனார் கொய்யா

  • @vikky9534
    @vikky9534 19 годин тому +3

    கேக்க,, கேக்க சந்தோசமா இருக்கு

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 20 годин тому +3

    BJP யால் சிவசேனா உடைந்தது, இங்கே அதிமுக உடைந்தது, இப்போது பாமகவிலுமா அடப்பாவிங்களா?

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 21 годину тому +3

    It's not family politics 😅

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj 20 годин тому +6

    அப்பாவி இளைஞர்கள் மனதில் சாதி போதையை ஏற்றி பதவி அதிகார சுகத்தை அனுபவிக்கும் சின்ன மாங்கா பெரிய மாங்கா குடும்பம்.

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 20 годин тому +3

    அன்புமணிதந்தலசொல்வதைகேட்கவேண்டும்

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 20 годин тому +2

    பனையூர் பனையூரோடு சேருமா ஆட்டுகுட்டி நாடகத்தை முறியடிக்க இப்புடி ஒரு நிகழ்வா

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 20 годин тому +2

    அன்புமணியாரபோடணும்சொல்ரார்

  • @FrancoAmber
    @FrancoAmber 9 годин тому

    எப்போதும் போல அருமையான உள்ளடக்கம்! நான் ஒரு வினா கேட்க விரும்புகிறேன்: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?

  • @tv-gn8zl
    @tv-gn8zl 20 годин тому +1

    நாடகம்

  • @d.r.m370
    @d.r.m370 20 годин тому +2

    வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

    • @sreesree1331
      @sreesree1331 20 годин тому

      அண்ணாமலையா😂

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 20 годин тому +1

    மரமகன்மருமகள்பேரன்இதனால்தான்கட்சிபின்னுக்குபோகிரது

  • @bala9497
    @bala9497 18 годин тому

    Bjp கூட சேர்ந்ததால் வந்த வினை

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 20 годин тому

    சொத்து பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்து உள்ளது

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 21 годину тому +5

    இந்த ஆளு ராமதாஸ் ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க கூடாதா என்றெல்லாம் கேட்கிறார் ஒரே குடும்பத்தில் தான் உங்கள் பதவி கொடுத்து இருக்கீங்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார் நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன்னுடைய அத்தனை பதிவையும் உன் குடும்பத்தாருக்கு நீ வழங்கிய இது நியாயமா

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg 21 годину тому +1

    Stunts

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 21 годину тому +7

    அரசியல் அனுபவம் இல்லாதவன் பெட்டி மணி