பொதுத்துறை வங்கிகள் மொத்தமாக விற்கப்படுகிறதா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 121

  • @selvaradjek3473
    @selvaradjek3473 10 місяців тому +32

    பி ஜெ பி க்கு கேடுகெட்ட கொள்கை புத்தி. பாவம் இந்திய மக்கள்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      . காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே . .

  • @raguls364
    @raguls364 10 місяців тому +35

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      . . காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்து பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே . .

    • @surendhranchidambaram5688
      @surendhranchidambaram5688 10 місяців тому

      Gandhi and nehru created india country, amit shah and modi destroyed totally india

    • @kadijaniyma746
      @kadijaniyma746 10 місяців тому +2

      சில மக்கள் திருவோடு ஏந்தினாலும் பாஜாக வை விட மாட்டார்கள் இது அவர்களுடைய சாபம் என்று தான் சொல்ல வேண்டும்

  • @savari2055
    @savari2055 10 місяців тому +48

    எல்லாத்தையும் வித்துட்டு கோவில் கட்டலாம். அதானிக்கு இருக்கிற கடனை அடைக்கலம். மக்கள் கையில திருவோடு கொடுக்கலாம்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே

    • @SupremePower-w9w
      @SupremePower-w9w 10 місяців тому +3

      உண்மையைத்தான்
      சொல்லியிருக்கிறீர்கள்.

    • @afamalraj591
      @afamalraj591 10 місяців тому

      Super

    • @afamalraj591
      @afamalraj591 10 місяців тому

      Beter We can sell India to co-operation people They can get Good commission.

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Місяць тому +1

      Foreign jally tour and morden dresses cocktail party is most important for him.

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 10 місяців тому +20

    அனைத்தும் விற்பனைக்கா.
    விற்பனை நடக்காத துறைகள் இன்னுமா இருக்கு
    அதுவும் இவர்கள் காலத்தில்.கொடுமை.
    காலக் கொடுமை.
    கொடுமையோ கொடுமை.
    நாடு எங்க போவுது.
    ஒன்றும் புரியவில்லை.

    • @ganithamby5098
      @ganithamby5098 14 днів тому

      சரியா சொன்னீங்க, பாஜக மோடிஅரசு, நீங்கள் சொல்வதைப்போன்று மோடி விற்காத அரசுத்துறை இருக்கிறதா? என்பதுதான் ஆச்சரியம்!!

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 20 днів тому +5

    வங்கிகள் இன்ஸ்யூரன்ஸ் அசை ஆஸ்பத்திரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பேருந்து நிலையங்கள்P யில் நிலையங்கள் ரயில் நிலையச்கள் நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் அனைத்தும் விற்பனைக்கு

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 10 місяців тому +7

    Excellent ! Thank you for these full details. Every citizen must know these true facts. Good research on banking!

  • @ramsswami8388
    @ramsswami8388 10 місяців тому +12

    அரசு ஊழியர்களின் சம்பளத்தை முதலில் குறையுங்கள் எல்லோரும் அரசு நிறுவனங்களை தேடி வருவார்கள்.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 10 місяців тому +6

    அன்பு தம்பி கோர்ட் மூலம் இவர்களை தடை செய்ய
    வேண்டும். அய்யா உண்டு. நன்றி.

  • @raguls364
    @raguls364 10 місяців тому +18

    ஆடத் தெரியாதவன் மேடை கோணலாக இருக்கிறது என்பது மாதிரி உள்ளன..

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே

  • @kadijaniyma746
    @kadijaniyma746 10 місяців тому +7

    இப்போதே மக்கள் முடிந்த வரை தங்களது வங்கி கணக்குகளை மூடிவிடுங்கள் 15 லட்சம் உங்களுடைய கணக்குகளில் போடுவோம் என்று வங்கிக்கணக்கு திறந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தும் மக்கள் திருந்த வில்லை இனியாவது இவர்கள் திருந்துவார்களா? எல்லோரும் தங்களுடைய வங்கிக்கணக்கு எல்ஐசி அஞ்சல்துறை வங்கி எல்லாவற்றையும் மூடி விடுங்கள் அல்லது பணத்தை இப்போதே எடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஆண்டு பொதுமக்கள் அனைவருக்கும் சங்குதான் கையில் திருவோடு ஏந்தினாலும் பணம் போட யாரிடமும் பணம் இருக்காது

  • @gbbalabalaji
    @gbbalabalaji 10 місяців тому +3

    **நீங்கள் சொல்வது அருமை... அதோடு... இது எந்த வெப்சைட்டில் உள்ளது... என்பதை.. கொஞ்சம்... ஆதாரத்துடன்.. சொன்னால் நன்றாக இருக்கும்.... நீங்கள் சொல்வதை பிறருக்கு அனுப்பும்போது... அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்..

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 29 днів тому

      நம்ப முடியாததுதான் மோடி ஆட்சியில் நடக்கிறது

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 10 місяців тому +3

    விற்பணைக்கு வரும் வங்கிகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும். கச்சா.எண்ணையே தமிழ்நாடு அரசே இறக்குமதி செய்யவேண்டும் விமாண போக்குவரத்தே தொடங்கவேண்டும் இன்னும் பல விசயங்களை.தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும்.அந்த நல்ல காலம் எப்போ வரும்

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Місяць тому

      DMK leaders will replace BJP chaps .Thai is all.
      All supply to Tasmac by DMK/Admk chaps

  • @senthils258
    @senthils258 10 місяців тому +3

    தனியார் வங்கியில் T.M.B. வங்கி மோசமான செயல்கள் செய்கிறது. சீக்கிரம் மோசடி வங்கி என்ற பெயர் வாங்கும்.

  • @rjmusic4290
    @rjmusic4290 22 дні тому +2

    பேங்க் களெல்லாத்தையும் மேய்க்க முடியாது ! பேசாம கோயில் [ பசு ] பாதுகாப்பு மட்டும் போதுமானதுன்னு நினைக்கிறாங்க போல.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 27 днів тому +1

    Thank you bro. This is massages

  • @hassainbasha4463
    @hassainbasha4463 10 місяців тому +5

    வங்கியில் கடனை வாங்கி
    கடனை கட்ட யோக்கியதை இல்லாதவனை நாட்டைவிட்டு வெளிநாட்டுக்கு ஓட தயாரா

  • @stanlyinfineon
    @stanlyinfineon 10 місяців тому +5

    Next sale for Indian Defense 😢

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 10 місяців тому +7

    இதுக்கும் பாரத் மாதாக்கி ஜே
    அப்புடின்னு சொல்லுவானுங்க

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே

  • @kknaksh3896
    @kknaksh3896 10 місяців тому +4

    The damages atleast takes 30 years to control
    But even more getting worse😢😢😢😢😢

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 10 місяців тому +3

    Country name. INDIA............NO
    BHARATH.... NO
    AADHANI......YES
    Pothumada
    Swami...
    Best ruling of.....BJP
    If BJP happen to comes in rulling..... ⁉️❓❓❓❓❓❓❓❓

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 10 місяців тому +2

    Great job sales all the bank in India

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 10 місяців тому +1

    It is a pre plan for construction of another Ramarkoil as the Whole Indian people may not go to Ayothi . So they can think other Centre place & for which huge amounts are necessary .
    Pre planning is going on .

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 18 днів тому +1

    Entha mentalai kilpak anupalam ?

  • @subburajsrps
    @subburajsrps 10 місяців тому +2

    இந்தியா விற்பனைக்கு

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 10 місяців тому +6

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருமானம் இல்லாமல் நிர்வாகம் பண்ண திணற வேண்டும் என்ற எண்ணம்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Місяць тому +1

    Brilliant finance minister Modular Indian government.selling Bank to marvadis and Adani group.

  • @kumarkumar-cx2pr
    @kumarkumar-cx2pr 10 місяців тому

    Good decision welcome

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 10 місяців тому +3

    Now the situation is different
    Ultimate control will be under RBI

  • @NazeerAhmed-lz1ng
    @NazeerAhmed-lz1ng Місяць тому

    முதலில் MLA, MP, மந்திரிகள் ஆகியோரின் சம்பளத்தை நிறுத்துங்கள்....

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 10 місяців тому +2

    Good decision but loss making Banks can be sold

  • @kumart1850
    @kumart1850 20 днів тому

    Ippo ullah iob indianbank ellam appo private than.ippa enna sollavariga.

  • @M.pannierselvam
    @M.pannierselvam 21 день тому

    ❤❤🎉

  • @kannaniyer3724
    @kannaniyer3724 24 дні тому

    After done pvt, people should not keep there account immediately, then your hard eRn money will be safe. Who done they should safer 9f losses.

  • @ericeddy9450
    @ericeddy9450 25 днів тому

    3.0 people of nation for sale is the tea shop bench talk I heard

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 10 місяців тому +5

    இனி பாரத் மாதாகி ஜெ இல்லை இனி அதானி ஜிக்கு ஜெ

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 10 місяців тому

      காங்கிரஸ் அரசாங்கத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன என்று 2013 ல் மன்மோகண்சிங் அறிக்கை வெளியிட்டதை ஏன் மறைத்துவிட்டு பேசுகிறீர்கள் . . 200 ரூவா எச்ச எழும்புகளே

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 10 місяців тому +2

    No more jokes
    INDIAVAI ye
    Vilai pesi vithuttan
    Enga Daddy THADi MODi KD

  • @MuthuMuthu-t7x
    @MuthuMuthu-t7x 10 місяців тому +1

    Poonam kupta en koota night padukka va nee sonna varthaikku en pathil

  • @user-wf5cu7ef6s
    @user-wf5cu7ef6s 10 місяців тому

    Super that's BJP

  • @kamalkishore2626
    @kamalkishore2626 22 дні тому

    Almost government plays according to billionaires

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 10 місяців тому

    Banks do not take responsibility to collect NPA .But they want increment even te work load of banks are reduced.say reduced clearing due to digitization and UPI introduction .For doing 5 days a week why banks should function
    Totally Banks are working for not even 15 days a month
    Therefore the decision to privatize is a perfect solution

    • @kanchsree1
      @kanchsree1 10 місяців тому

      Don't give wrong information. Many people who are coming to PSB are lower income group. Here on the name of digitization workforce reduced but digitization has not come into full force. Work load already overloaded. When all govt sectors, lic, IT can work for 5 days why we should not have quality time more with family. Most people are not working in native place, we have huge pressure for all parameters. Without knowing the reality don't post such messages

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 10 місяців тому

    ,,வங்கிகளை தனியா
    😮

  • @vengatramasamy3395
    @vengatramasamy3395 22 дні тому

    சோனமுத்தா போச்சா........

  • @kannaniyer3724
    @kannaniyer3724 24 дні тому

    Yes should be.so corpoate will take money and go away from countey

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 10 місяців тому

    😂😂😂😂😂😂 ஆக மொத்தம் நாடு நாசமா போக போகுது.... இந்தியா நாடு பதிலா rss bjp பனியா நாடு வைக்க போறாங்க...... இன்னும் நி ரைய பேரு தூக்குல தொ ங்குவான்

  • @mariaanthony2132
    @mariaanthony2132 10 місяців тому

    Why can't selll India every states can be auction ramar told midi taken action everything is dependent upon the the great lord Ramar

  • @rajn6988
    @rajn6988 9 місяців тому

    Nirmi 😂for sale

  • @Gousebasha-t8t
    @Gousebasha-t8t 18 днів тому

    Kolli hadecha Damme harast chiyale ??????

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 15 днів тому

    Bjp government super performance .fools are making indian fools .

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 10 місяців тому +2

    அப்ப..
    தயாநிதி கலாநிதி உதயநிதிகளெல்லாம் ஆளுக்கொரு வங்கிகளை வாங்கிபோடலாம் 😂

    • @chandrasekar2634
      @chandrasekar2634 10 місяців тому

      ஏன்டா புறம்போக்கு மூத்திரத்தை குடிக்கிறவன் தானே நீ

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Місяць тому

      Centre BJP, local DMK - That is all.
      Centre RSS/Adani model ,local Dravidian model means MK family

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl 23 дні тому

      All are looters of different degrees irrespective of parties.
      India. Govinda Govinda Govinda

  • @panneerselvam4140
    @panneerselvam4140 29 днів тому

    India is going to darkness. Everyone to can't believe. The Modi Govt is without worry,.By the people's Democracy is spoiled by the BJP Modi Govt 😀 AMIRSHA and Modi also has a great gambler in our Nation clearly knowing about 10years Major Rules 🙄 😳 😀 👏 👍 😉.

  • @stephendavid1034
    @stephendavid1034 22 дні тому

    Waste

  • @madakannup8583
    @madakannup8583 20 днів тому

    Good proposal

  • @Meblackpink628
    @Meblackpink628 23 дні тому

    Sanghies, first their property , next to come to nation.first build your carecter be normal.otherwisr your mah,will punish,

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 10 місяців тому

    11 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
    எசேக்கியேல் 28:11
    12 மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன்.
    எசேக்கியேல் 28:12
    13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
    எசேக்கியேல் 28:13
    14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.
    எசேக்கியேல் 28:14
    15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
    எசேக்கியேல் 28:15
    16 உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய், ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
    எசேக்கியேல் 28:16
    17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று, உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய், உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன், ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
    எசேக்கியேல் 28:17
    18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய், ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
    எசேக்கியேல் 28:18
    26 அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
    எசேக்கியேல் 28:26

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 10 місяців тому

    😂

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 10 місяців тому

    what we people can do?they want to remove reservations & make us daily wagers to work for them with less salary!!( geetha tells us to do job without any salary!) we were all daily wagers before british came to our country! now itself we must develop mindset of daily wagers! let us go to lanka, burma, mauritious & other places as coolies, as in those days! they have all powers! no leaders to do any good to us!but we must always remember our nation & also assist for its growth!

  • @dineshshalu2563
    @dineshshalu2563 10 місяців тому

    Uruttu uruttu

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 10 місяців тому

    அதானி க்கு மட்டுமே விற்பார்கள்

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 10 місяців тому

    Well said but ealaiin .sol Ambalam Earathu single majority is very dangerous