உங்கள் 3 பேரையும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது தம்பி கிருஷ்ணா என்றும் உங்கள் பயணம் தொடர வேண்டும் ஏழைகள் பசியை திர்க்கும் உங்களுக்கு கடவுள் துணை புரிவார் தம்பிமார்களே நேரத்துக்கு சாப்பிடுங்கள் ❤❤❤❤
இந்த பிள்ளைக்கு உதவி செய்த அக்காக்கு ரொம்ப நன்றி. ஐயோ கடவுளே ஆரம்பமே அமக்களமாய் இருக்கு மகன்கள். கவிமகன் எடுவை சூப்பர். யதுமகன் சொன்ன பகிடியை பாத்து சிரித்து கொண்டு இருக்க கிருமகன் யதுமகனுக்கு சொன்ன பதிலை கேட்டதும் சிரிப்பு தாங்க முடியல. இந்த பகிடியை பாத்துதானே உங்கள் வீடியோ பாக்கிறம் மகன்கள். சந்தோசம் மகன்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கடை தமிழ் சமூகங்கள் தாங்களும் செய்யமாட்டாங்கள்,செய்கிற வங்களையும் விடமாட்டாங்கள் இதைவேறமாதரியும் சொல்லுவேன். எல்லோரும் பார்க்கும் வீடியோ அதனால் அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது,பாவம் அந்த பிள்ளையும் அம்மாவும் என்னவென்று சொல்வது கிருஸ்ணா எங்கள் சமூகத்தை❤❤❤❤❤😂
கதைப்பவர்கள் ஒரு காலமும் முன்னேற முடியாது எவ்வளவோ நல்லது இருந்தாலும் ..ஒரு சில குறைகளை மட்டும் கண்டு பிடித்து அவர்கள் அதே இடத்தில் தான் இருப்பார்கள் ....உங்களுடைய செயல்களுக்கு ...மிக்க நன்றி இன்னும் முன்னேறி செல்ல எங்களுடைய வாழ்த்துக்கள் 🎉❤......i like u sk ❤
You don’t know what he is doing with the money,. If he genuinely doing why can’t show the bank statements, how much receiving and paying out and the balance. Then we all will believe him.
@@praba7085 he need not show to you, he will show to his donators 🤷🏻♀️ In this world getting a good name is very very difficult. But God will reward the people who take care of the poor people. That blessing is incredible 🙏🏻✝️😡🎊🤩
அந்த தங்கையின் முயற்சிக்கு அந்த தங்கை முன்னேற்றம் அடைந்து நல்ல நிலமைக்கு வருவாங்க பல பேர் பல விதம் பேசுவாங்க ஆனால் உதவி செய்ய யாரும் முன் வாரதில்லை. முன் வந்து செய்பவர்களை செய்ய விடுவதுமில்லை எதற்காக இப்படி இருக்காங்களோ
நான் உனக்கு அனுப்பியதும் அழகான மூன்று T.shirt.jensum Mika beautiful.நீ போய் கேட்டு வாங்கிக்கொள்ள வும்.அனுமதி இல்லாமல் எப்படி பிரிக்கலாம். நான்ஆசையாக அனுப்பியது. பிறந்த நாள் அன்று மூன்று பேரும் போட்டு வீடியோ போடவும் நன்றி S.K. team.
Glad you helped this young girl. She needs business advice on pricing. So annoying to hear her relatives getting angry. She must ignore the idiotic comments from them
You don’t know what he is doing with the money,. If he genuinely doing why can’t show the bank statements, how much receiving and paying out and the balance. Then we all will believe him.
Why should he show his bank statement to the public when it is up to him and the donor, since it is an individual's private contribution. This is not a " Trust" funds that t he has to publicize the in and out balances. The donors will be well aware of their contribution and account it for too. if you do not do anything through him , it is up to you . but Please do not simply suspect somebody unless you know for sure.
I am 💯 for sure, when he published videos of poor people why he can’t show the truth.lots of people sent money to him after he received he is not responding their calls why?
@@Sujathal1234I want to bring the truth, he is Vijay or richest man in Sri Lanka, I got anger 😡 people like him talk rubbish and manipulate people to get money from overseas.
@@praba7085if he is not responding the calls of people who remitted money to his account,instead of asking him to declare the bank statements , you should first get each individual person who claimed to have contributed to report on this forum openly with all details. .at this point he got to reply to those quires/ if he still refrains from responding to their claims, we can definitely think of probing further about the credibility of his service. mere statements such as "not responding the calls" or "manipulating people from overseas to swindle money for his own well being" will not help to bring the truth.
SK பணத்தை என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது. அவர் உண்மையாகச் செய்தால் ஏன் வங்கி அறிக்கைகள், எவ்வளவு பெறுதல் மற்றும் செலுத்துதல் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் காட்ட முடியாது. அப்போது நாம் அனைவரும் அவரை நம்புவோம்.
என் சகோதரி பணத்தை அனுப்பி 3 மாதங்கள் ஆகியும் Sk அதை மக்களுக்கு கொடுக்கவில்லை. அவர் அதை வைத்து வட்டி பெறுகிறார். அவன் அப்பாவுக்கு ring வாங்க நேரம் கிடைத்தது.
உங்கள் சகோதரி பணத்தை அனுப்பி இருந்தாலும் உரிய நபர்களைக் கண்டறிந்து கொடுப்பதே கிருஷ்ணாவின் கடமை. நீங்கள் அனுப்பும் பணம் தாமதமாகின்றது அல்லது கொடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் கொடுக்காதீர்கள். அவரது தனிப்பட்ட வாழ்வை மையப்படுத்தும் கருத்துக்கள் ஏனையோருக்குத் தேவையில்லை.
நான் 20 லச்சம் தாரன் 10 லச்சத்த நீ எடு 😂 மிச்சத்த குடு😂 ராசா உன்ர helping video podura youtuber forin இருந்து எந்த bank காசு வருது 😂 எவ்வளவு எல்லாம் watching😂 அதுவும் பொன்ஸ் மாதிரி இருந்த அனுசன் views poka muthal அடிச்ச காசு😂 அப்பு😂 heling video podurava youtube தளங்கள் முடக்கபடலாம் soon.
உங்கள் 3 பேரையும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது தம்பி கிருஷ்ணா என்றும் உங்கள் பயணம் தொடர வேண்டும் ஏழைகள் பசியை திர்க்கும் உங்களுக்கு கடவுள் துணை புரிவார் தம்பிமார்களே நேரத்துக்கு சாப்பிடுங்கள் ❤❤❤❤
அம்மா பாவம் மகன். அம்மாவின் வருத்தம் சுகமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி உங்கள் உதவிக்கு
இந்த பிள்ளைக்கு உதவி செய்த அக்காக்கு ரொம்ப நன்றி. ஐயோ கடவுளே ஆரம்பமே அமக்களமாய் இருக்கு மகன்கள். கவிமகன் எடுவை சூப்பர். யதுமகன் சொன்ன பகிடியை பாத்து சிரித்து கொண்டு இருக்க கிருமகன் யதுமகனுக்கு சொன்ன பதிலை கேட்டதும் சிரிப்பு தாங்க முடியல. இந்த பகிடியை பாத்துதானே உங்கள் வீடியோ பாக்கிறம் மகன்கள். சந்தோசம் மகன்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அத்த அம்மா உடம்பு வலியின் உச்சத்தில் இருக்கிறா சுகம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
எங்கடை தமிழ் சமூகங்கள் தாங்களும் செய்யமாட்டாங்கள்,செய்கிற வங்களையும் விடமாட்டாங்கள் இதைவேறமாதரியும் சொல்லுவேன். எல்லோரும் பார்க்கும் வீடியோ அதனால் அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது,பாவம் அந்த பிள்ளையும் அம்மாவும் என்னவென்று சொல்வது கிருஸ்ணா எங்கள் சமூகத்தை❤❤❤❤❤😂
அம்மா பாவம் வருத்தம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்😂❤❤❤
சூப்பரான கவிதை❤
உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்...
கிருஷ்னா அம்மா பயந்துட்டா எனக்கு வருத்தம் கூட அப்பிடி ஒண்றும் நடக்காது உதவி கிடைச்சது மிக நண்றி❤❤❤❤
கதைப்பவர்கள் ஒரு காலமும் முன்னேற முடியாது எவ்வளவோ நல்லது இருந்தாலும் ..ஒரு சில குறைகளை மட்டும் கண்டு பிடித்து அவர்கள் அதே இடத்தில் தான் இருப்பார்கள் ....உங்களுடைய செயல்களுக்கு ...மிக்க நன்றி இன்னும் முன்னேறி செல்ல எங்களுடைய வாழ்த்துக்கள் 🎉❤......i like u sk ❤
You don’t know what he is doing with the money,. If he genuinely doing why can’t show the bank statements, how much receiving and paying out and the balance. Then we all will believe him.
@@praba7085 he need not show to you, he will show to his donators 🤷🏻♀️ In this world getting a good name is very very difficult. But God will reward the people who take care of the poor people. That blessing is incredible 🙏🏻✝️😡🎊🤩
தம்பிங்கலா உங்கள் மூன்று பேருக்கும் உடும்பு சூப்பராக இருக்கிறது 🎉🎉🎉❤❤❤😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤
என்.மகன்.பேசறதை.கேட்டாலே.மனதுக்கு.அவ்வளவு.சந்தோசமாக.இருக்கிறது.சொல்றவங்க.ஆயிரம்சொல்லட்டும்.முன்னேறி.போய்கொண்டிருங்கள்.வாழ்த்துகள்.
God bless you brother's ♥ ❤❤ ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்: உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்: துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள். ஆமென்...
Amen Amen 🙏 hallelujah ❤❤
Amen 🙏🏻✝️💞
❤❤❤❤❤❤Tanks you so much helping family s God bless you all
உதவிதான் மகத்தானது. முன் வந்த உதவியாளர்களுக்கும், உங்களுக்கும் நன்றி
நல்ல சிரிப்படா கிருஷ்ணா
அண்ணா அந்த சகோதரியும் அம்மா பாவம் ஏதாவது உதவி செய்யவும் நேசன் அண்ணா வின் கடை யில் போட்டு விற்க லாமே god bless you ❤❤❤
கிஸ்னாமூவருக்ககும்வெழிஆடைமிகவும்சிறப்பாக இருக்கின்றது 👍👍👍💯🌟🙏
அந்த தங்கையின் முயற்சிக்கு அந்த தங்கை முன்னேற்றம் அடைந்து நல்ல நிலமைக்கு வருவாங்க பல பேர் பல விதம் பேசுவாங்க ஆனால் உதவி செய்ய யாரும் முன் வாரதில்லை. முன் வந்து செய்பவர்களை செய்ய விடுவதுமில்லை எதற்காக இப்படி இருக்காங்களோ
பொறாமை
Kirishsina மாமா உங்கள் அப்பாவை வைத்தியசாலைக்கு
போகும் போது நாங்கள் எல்லோரும் கடவுளை வேண்டி
னோம்
💞🎊🙏🏻💞💞💞💞💞💞
Super dears ... God bless you all 🙏🎉 ❤️
மூன்று பேரையும் பார்த்தால் ஆமி றெயினிங் முடித்து வந்த இராணுவீர்ர்கள் மாதிரி இருக்கின்றீர்கள்❤❤❤❤
Super super ❤❤❤❤❤
Vadivana girl and talented.
வணக்கம் நேசன் அண்ணாவின் கடையில் இந்த போருட்களை விற்க ஏற்பாடு செய்து கொடுக்கவும்.
நான் உனக்கு அனுப்பியதும் அழகான மூன்று T.shirt.jensum Mika beautiful.நீ போய் கேட்டு வாங்கிக்கொள்ள வும்.அனுமதி இல்லாமல் எப்படி பிரிக்கலாம். நான்ஆசையாக அனுப்பியது. பிறந்த நாள் அன்று மூன்று பேரும் போட்டு வீடியோ போடவும் நன்றி S.K. team.
God bless you brother's 🎉🎉🎉
❤❤❤❤❤❤இந்த அக்காக்கு உதவிய உறவுக்கு கோடானகோடி நன்றி கிருஸ்ணா உங்க சேவைக்கும் நன்றி அப்பு🙏🙏🙏 மூவர் உடுப்பு சூப்பர் 👌👌👌👌
God bless this family 🎉🎉🎉
Glad you helped this young girl. She needs business advice on pricing. So annoying to hear her relatives getting angry. She must ignore the idiotic comments from them
Super Super Anna 😁😁😁❤️❤️❤️❤️😎😎😎
Great help 👍👌
Familie God bless you 😢
Thampi antha vaai peasatha pillaikkum, ammakkum help pannunga.
God bless you from Germany 🇩🇪
கிருஷ்ணா அடுத்தவங்க எரியிரதநினைத்துகவலைவேண்டாம்நல்லதேநடக்கும்
Wow ungal drases super ❤
புதுசப்பாத்து போல❤
கிருஷ்ணா தம்பி❤❤❤
Nice 3 perum
Good bless you 🎉🎉🎉🎉🎉
Pavam antha pillaiku chinna veedu kaddy kodunko please
Hi Anna ❤❤❤
Super ❤❤❤ BR 👍
Super ❤❤❤❤❤sk bro 💯👍
Hithambi thambi pesuravan pesitte pohattum neegal ezayum poruppedukka venam ungal sevaihal todarattum inshallah
God bless you
Flowers ta Ennikkaiye Korachi senja ok ivanga Niraya flower veachi seiranga
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Ana ❤❤❤❤
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤
god bless every one ♥♥♥🙏🙏🙏👍👍💪💪
3 brothers nice clothes look nice
❤❤❤❤❤❤❤
உங்கள் மூவருடைய டீசட் டும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. யார் எது சொன்னாலும் சொல்லி விட்டுப் போகட்டும் அது உங்களுக்கு நஷ்டம் இல்லை கிருஷ்ணா
🎉
வணக்கம் தம்பிகள்
Super ❤❤❤
👍👍
Super ❤❤❤🎉🎉🎉
Drs suppar❤ brother's femily help pannavum maattanga pantravangala vitavum maattanga enna sanagalo therila pesuravangal help pannina ok pannama istaththukku pesa varuvanga 😡
You don’t know what he is doing with the money,. If he genuinely doing why can’t show the bank statements, how much receiving and paying out and the balance. Then we all will believe him.
Why should he show his bank statement to the public when it is up to him and the donor, since it is an individual's private contribution. This is not a " Trust" funds that t he has to publicize the in and out balances. The donors will be well aware of their contribution and account it for too. if you do not do anything through him , it is up to you . but Please do not simply suspect somebody unless you know for sure.
I am 💯 for sure, when he published videos of poor people why he can’t show the truth.lots of people sent money to him after he received he is not responding their calls why?
@@praba7085 this fellow is jealous of sk ... that is the reason , he is speaking ill of sk 😢
@@Sujathal1234I want to bring the truth, he is Vijay or richest man in Sri Lanka, I got anger 😡 people like him talk rubbish and manipulate people to get money from overseas.
@@praba7085if he is not responding the calls of people who remitted money to his account,instead of asking him to declare the bank statements , you should first get each individual person who claimed to have contributed to report on this forum openly with all details. .at this point he got to reply to those quires/ if he still refrains from responding to their claims, we can definitely think of probing further about the credibility of his service.
mere statements such as "not responding the calls" or "manipulating people from overseas to swindle money for his own well being" will not help to bring the truth.
ஹலோ கிருஷ்ணா உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையா? ஏனென்றால் சின்னவிரல் ஜனாதிபதி தேர்தல் ஆள்காட்டி விரல் பார்லிமென்ட் தேர்தல் நன்றி வணக்கம்
அவனுக்கு என்னதான் விளங்கும் காச தவிர
@@Aks-p6qmind your words. He is elder than you 😔
@@Aks-p6qplease repect பண்ணுங்க bro pls
@@Angeline433 ஆ சீ போ இங்கிலிஷ் உன்ன ஆர் கூப்பிட்டிடா.
Ean pa ungaluku ivalvu kovam krishna brovule. Avaru etho ontu sanjitu poraru .namalum help panna mattan pantravangalayum vitunga pa. 😊@@Aks-p6q
எதிர்பார்த்து காத்திருப்பேன்.நன்றி.
எல்லாருடைய உள்ளம் கவர்ந்த பொடியன்
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤kobi.ponniyam ❤❤❤❤❤❤🎉🎉🎉
👍👍👍👍👍
கிருஷ்ணாஎதையும்நினைத்துகவலைவேண்டாம்ஏலலாம்கத்தர்இருக்கர்
Antha ammavukku maruththuva uthavi kattaya thevai uthava vendum..
❤❤❤❤❤❤❤❤❤❤
Vanavil team 😂
Ungka name ah solringkala????
@ enda peyar a vachu ena seya porinka
Kalvettu ondu seiya poram
@unaku thane muthal thevai paduthu pola. First senchutu apuram enaku sei 🤣 niyum 😂🧐
@ enakku theva than en recommend panna poriyaa
அக்கினி கவிதாஸ் குடிமகன் இல்லையா அவர்களுக்கு வாக்குரிமை இல்லையா என்னயா உங்கட சட்டம்
கவிதாசும் அக்கினியும் ஓட்டு போடபோகவில்லையா
ஒட்டு முக்கியம் இல்லை துட்டு தான் முக்கியம்
❤❤😂😂🎉🎉🎉😮😮Sk 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💐💐💐
அதுக்கென்ன கிருஷ்ணா அப்படி கேட்டா?என்னடா உங்களுக்கு
Other people won’t help but anyone help they think about their fake “gowravam “
Amma illa akka
💉win
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SK பணத்தை என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது. அவர் உண்மையாகச் செய்தால் ஏன் வங்கி அறிக்கைகள், எவ்வளவு பெறுதல் மற்றும் செலுத்துதல் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் காட்ட முடியாது. அப்போது நாம் அனைவரும் அவரை நம்புவோம்.
Krishna sollunga
God bless this family 🙏🙏🙏
Hi bro today neengka podda 2 video lajum nanthan 1st like ❤
You have a lot of free time
@@jasisuntharalingam5685 Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.
Krishna neenga tamil pakkalku mattuma help pannuvinga Muslim sakothar oruvarku Panna mudiyuma
Hiok🎉🎉🎉❤❤❤❤
❤I❤
Neenga alaha pesuringa Krishna.. Nalla jocke ka pesuringa
❤😂🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi
Juki now price 70'000/- brand new
என் சகோதரி பணத்தை அனுப்பி 3 மாதங்கள் ஆகியும் Sk அதை மக்களுக்கு கொடுக்கவில்லை. அவர் அதை வைத்து வட்டி பெறுகிறார். அவன் அப்பாவுக்கு ring வாங்க நேரம் கிடைத்தது.
உங்கள் சகோதரி பணத்தை அனுப்பி இருந்தாலும் உரிய நபர்களைக் கண்டறிந்து கொடுப்பதே கிருஷ்ணாவின் கடமை. நீங்கள் அனுப்பும் பணம் தாமதமாகின்றது அல்லது கொடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் கொடுக்காதீர்கள். அவரது தனிப்பட்ட வாழ்வை மையப்படுத்தும் கருத்துக்கள் ஏனையோருக்குத் தேவையில்லை.
@@partheepanjeevitha3671 super reply 😅
Don’t put your nose in people’s private life like age, marriage, and more. Please and thank you. ❤
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
Hello tambi anal mele pani thuzi songs padunga pls
Hi.boys.how.are.you.every.one.namathu.manitha.vilankukal
Oru.sila.thanum.seiyathu.kidaikira.uthaviyaiyum.vaankavidathu.ethu.thamilarin.ariviyal...sampanthamanathu.maata.mudiyuma.pulampeyar..uravukalidam..uthavi.pettal.athu.pitsaiyam.evarkalin.arivu.efvalavuthan
நான் 20 லச்சம் தாரன் 10 லச்சத்த நீ எடு 😂 மிச்சத்த குடு😂 ராசா உன்ர helping video podura youtuber forin இருந்து எந்த bank காசு வருது 😂 எவ்வளவு எல்லாம் watching😂 அதுவும் பொன்ஸ் மாதிரி இருந்த அனுசன் views poka muthal அடிச்ச காசு😂 அப்பு😂 heling video podurava youtube தளங்கள் முடக்கபடலாம் soon.
Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.
மூன்று பேரையும் பார்த்தால் ஆமி றெயினிங் முடித்து வந்த இராணுவீர்ர்கள் மாதிரி இருக்கின்றீர்கள்❤❤❤❤
வணக்கம் தம்பிகள்
❤❤❤❤❤❤❤❤