Listen Universe || பிரபஞ்சம் தினந்தோறும் உங்களோடு பேசுகிறது

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2023
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 256

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 7 місяців тому +4

    உண்மை தான் கிருத்திகா நீங்க சொல்லுற அனைத்து எனக்கு நடக்குது முக்கியமா கடவுள் கிட்ட எதாவது என்னால் முடியாது என்று ஒப்படைத்து விடுவேன் அதற்கு கொஞசம் நேரத்தில் யாரோ மூளியம பதில் கிடைக்கும் அப்படி மெய் சிலிர்த்து போகும் எனக்கு பெருமாள் ரொம்ப புடிக்கும்

  • @SMaheswari-xf3nz
    @SMaheswari-xf3nz 7 місяців тому +8

    எனக்கு உதவி செய்ய யாரும் இல்லனு நினைத்து வருத்தப்பட்டேன்...... இப்ப எனக்கு univers இருக்கு im happy.... Tq mam

  • @Ashw112
    @Ashw112 7 місяців тому +10

    இன்று நான் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன் பிரபஞ்சம் என்னுடன் ஒவ்வொரு நொடியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு உணர வைத்த கிருத்திகா சகோதரிக்கு நன்றி தேங்க்யூ யுனிவர்ஸ் யுனிவர்ஸ் ஆல்வேஸ் டிராவலிங் வித் மீ

  • @sakthicreations5898
    @sakthicreations5898 7 місяців тому +15

    வாவ் க்ருத்திகா மேம்.எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கு.அன்புத்தங்கையே உன் குரல் மூலம் கேட்கும்போது ஒவ்வொரு அணுவிலும் ஆனந்தம் உற்சாகம் பரவசம் பொங்கித் ததும்புகிறது ❤ லவ்யூ ஸோமச் அண்ட் ஐ லவ் ப்ரபஞ்சம் ❤❤

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 7 місяців тому +7

    இந்த பதிவை கேட்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி. 💙🙏🌹வாழ்க வளமுடன் 🙏

  • @bhavaniyuvasribhavaniyuvas3535
    @bhavaniyuvasribhavaniyuvas3535 7 місяців тому +7

    Unga மூலமாக வந்து நான் உன்கூட இருக்கேன் எனக்கு பெருமாள் சொல்லிட்டு poraru God is great

  • @meenamma-yo3yh
    @meenamma-yo3yh 15 днів тому

    Neenga sonnamathiri nanum try panni parthen thoongurathukku mundai universe neenga erukkingla en kitta pesunga ethathu oru imge la enakku theriyanum nanachittu thoonguna
    Enakku sivan god therinchanga i am very happy thank you universe thanks mam ❤❤❤🎉🎉🎉

  • @deepika2986
    @deepika2986 7 місяців тому +6

    Thank you universe ❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤
    Thank you universe❤

    • @rameshkannan6224
      @rameshkannan6224 6 місяців тому

      Thank you universe
      Thank you universe
      Thank you universe
      Thank you universe

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 7 місяців тому +2

    மிக மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்
    அன்பு சகோதரி க்கு கோடி நன்றிகள்
    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் எப்போதும் என்னுடன் இனைந்து இருக்கிறது
    இந்த வீடியோவை இந்த நேரம் பார்க்க வைத்த என் தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤❤

  • @umamaheswari3030
    @umamaheswari3030 7 місяців тому +5

    Enakkum ithu nadanthurukku.na first day murugar kitta ethachum ketaena next day vae enakku ethachu oru roobathula vanthu pesuvanga....nandri muruga...

  • @keerthanakeerthi8620
    @keerthanakeerthi8620 7 місяців тому +2

    உங்க குரல் கேட்டாலே எனக்கு பாசிட்டிவ் ஆ ஃபீல் ஆகுது அக்கா ரொம்ப தேங்க்ஸ் ❤❤❤❤thank you universe ❤

  • @poornapriya2617
    @poornapriya2617 7 місяців тому +1

    .உங்களுடைய கருத்துக்களை கேட்டதிலிருந்து எனக்கு முழு நம்பிக்கை வந்துள்ளது.இதனால் பலர் பயன் அடைவார்கள்.உங்களால் உண்டான எனது நம்பிக்கைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐💐💐❤️.

  • @FathimaFathima-rx3vp
    @FathimaFathima-rx3vp 7 місяців тому +18

    நடந்திருக்கிறது நான் உணர்ந்திருக்கிறேன்... வாழ்க வளமுடன் எல்லா செல்வங்களும் அருளும் பொருளும் பெற்று பல்லாண்டு வாழ்க...

  • @hiiiuniverse8289
    @hiiiuniverse8289 7 місяців тому +1

    Hii sis . Enakum ninga sna same process nadandhuruku. Madurai meenakshi amman temble ah samy patha udane anupiruvanga . Ana nanum konja neram ninu samy kumbutta nalla irukum nu snen . Correct ah sami kitta pogumbodhu iyar ulla poitaaru . Pinnadi irundhavangalum onnume sollala . Kitta thatta 3 mins mela nindrupen . Ana neraya time ponen idhuvaraikum pona udane sami kumbutu vandhuruvom . Ana last time idhu nadandhuchu sister. Thank you thank you so much universe 🥰🥰😍😍🥰😍😍🥰😍😍

  • @Madhiegm
    @Madhiegm 2 місяці тому

    I'm experiencing many miracles and blessings from the universe and Almighty God until today continuesly...
    Some of that i can relate to what you shared and these make me more to feeling good and blessed. I'm a Malaysian. Tqvm dear Kiruthika

  • @rajalakshmiraji6878
    @rajalakshmiraji6878 7 місяців тому +2

    Ama Akka fact kannier vantha ennku Sai appa message varum TQ universe ❤️🙏 TQ Angle's blessings TQ divine blessings 🙏🌹🧚 every day I See many Angle's number pakaren 🙏🙏🙏 butterfly 🦋🌈 feather pakaren TQ universe 🙏🙏🙏 TQ akka ❤️🙏

  • @Nisha.93
    @Nisha.93 7 місяців тому +2

    I write this in comment half of the video just now I talking to perumal before and I say sorry to perumal and I say am very grateful and I open youtube one msg came with different perumal photo and then your video talking about perumal I feel blessed...thank you God

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 7 місяців тому +11

    Yes, every happening is done by universe , it guides us to know what power is within everyone .

  • @Sistersmedia
    @Sistersmedia 7 місяців тому +2

    இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🌈❤

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 7 місяців тому +2

    மிகவும் உண்மை மேடம். எனக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கு .. உங்களுக்கு நன்றி..❤❤❤❤️

  • @dramaqueen743
    @dramaqueen743 7 місяців тому +5

    My universe is my dad ❤.

  • @sunxeroxsunxerox1212
    @sunxeroxsunxerox1212 7 місяців тому +2

    என் இனிய அக்காவுக்கு நீங்கள் கூறியது அனைத்தும் 100 சதவீதம் உண்மை. உங்கள் குரலை ஒரு நாள் தவற விட்டாலும் அந்த நாள் என்னவோ போல் இருக்கும். நீங்கள் எங்களுக்கு இறைவன் தந்த மாயஜால பொக்கிஷம்

  • @Abiselvi8591
    @Abiselvi8591 7 місяців тому +4

    அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி பிரபஞ்சம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @FathimaFathima-rx3vp
    @FathimaFathima-rx3vp 7 місяців тому +3

    Video pathaley ellamey kidachudum feel aaguthu mam... Na daily multiple angel num pakuren mam..1111 day and night co incidence ah pakuren Tqs alot Thank you universe thank you so much ❤❤❤❤❤❤❤❤ Thank you mam 🙏🙏🙏🙏

  • @stellastella3126
    @stellastella3126 6 місяців тому

    பைபிளில் உள்ள ஒரு வசனம் ஞாபகம் வந்துச்சி மேடம்.கடவுளுடைய அன்பை சுவைத்துப்பாருங்கள் என்று.நீங்க அதை உணர்ந்து சுவைப்பதனால் இவ்வளவு ஆனந்தமாக சொல்றீங்க.நானும் நிறைய அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறேன்.இப்பல்லாம் நினைச்சா உடனே நடக்குது மேடம்.நான் கிறிஸ்ரியன்.பிறந்த திகதி.மாதம்.கிழமை.நேரம்.பெயர் எல்லாமே 5 எனும் இலக்கம்.மேஷ ராசி.இப்ப உங்களுக்கு நன்றாக புரியும்.நன்றி மேடம்.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 7 місяців тому +9

    இப்ப எனக்கு இருமல் சளி உள்ளது இந்த பதிவை பார்த்து நானும் கிராம்பு எடுத்து இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி

    • @rengsmurugan5596
      @rengsmurugan5596 7 місяців тому

      Me too.. God this video mulam solrar ninikire

    • @smp803
      @smp803 7 місяців тому

      எனக்கும் தான் இருமல் சளி,இந்த வீடியோ பார்த்து நானும் கிராம்பு எடுத்தேன். பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Radhekrishfashions1728
    @Radhekrishfashions1728 4 місяці тому

    😍 endha video la oru girl stars pakra madhri oru image vardhu adhuvum twinkling star....same adhe madhriye na epo maadi la utkardhu edhe madhri stars pathune video ketunu eruken....adhuvum eniku twinkling star dhan pathunu eruken....am so thankful for universe and god enkita yenamo soline erukanga....damn sure....

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 7 місяців тому +2

    உண்மை உண்மை உண்மையா உணர்ந்தேன் 🙏🙏🙏உணர்வுகளை உணரவைத்தமைக்கு ரொம்ப நன்றி அக்கா ❤❤❤❤🙏🙏🌹👍👍

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 7 місяців тому

    நன்றி கிருத்திகா உங்கள் கதையைக் கேட்காமல் இருக்க முடியல.
    அற்புதமான கதை கேட்க கிடைத்தமைக்கு நன்றி பிரபஞ்சம்
    எனக்கும் கோவிலுக்கு போனால் கடவுளை வணங்கும் போது என்னைத் தெரியாமல் கண்ணீர் வடியும் இது ஒரே நடப்பதுண்டு மற்றும் ஒரு கிழமைக்கு முன்பு நான் தனியாக இருந்த போது மெட்ராஸ் கட்டில் அடுத்த ரூமில் இருந்து மாற்ற வேண்டி இருந்தது இழுத்துக்கொண்டு வந்தால் அடைபட்டு தூக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது கடவுளே எனக்கு யாரும் இல்லையா கிட்ட என்று சொல்லிக்கொண்டு தள்ளிக்கொண்டு போக தானாகவே இலகுவாக மெட்ராஸ் சொல்லுக்கு வந்தது யாரோ தள்ளித் தந்த மாதிரி இருந்துச்சு எனக்கு நம்பவே முடியவில்லை இறைவனே நன்றி என்று கூறிவிட்டு சந்தோசப்பட்டேன்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 7 місяців тому +4

    Thank you🙏🌹 sister that is💯 true💯💯💯💯 thank you🙏🌹❤ universe🌌 🍀💐🦋💫🤲👏🙏🐝

  • @supraja8249
    @supraja8249 7 місяців тому +3

    Yes ka naa edhavadhu problem nadandhu azhugum pothu இறைவன் ❤ enakku aaruthal soluvanga I also felt this 🥹

  • @RanjithaSiva-hq7tw
    @RanjithaSiva-hq7tw 7 місяців тому +1

    அக்கா உங்க குரல் கேட்டாவே ஒரு உற்சாகம் தான் நன்றி அக்கா பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @aroquimarie5414
    @aroquimarie5414 7 місяців тому +2

    Thank you univers ❤ Thank you univers ❤ Thank you univers ❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnandharuman6836
    @balakrishnandharuman6836 7 місяців тому +1

    I. Feeel. Pirabangam .my. Mom. Dadd. No. My. Son. My. Daughter. I. Iiving.❤❤you. Talk. 100,persent. .real❤❤😢

  • @thilagac5946
    @thilagac5946 7 місяців тому +3

    Thank you universe... I love 💕 you

  • @user-hu3gv2wb2b
    @user-hu3gv2wb2b 7 місяців тому

    மிக அழகா சொல்லி இருக்கீங்க.உணர்வு பூர்வமான நிகழ்வுகள்.ஆழமான கருத்துக்கள்.அருமை யான விளக்கம்.சுயநலம் இல்ல பதிவு.thanks a lot kiruthika madam.

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 6 місяців тому

    எனக்கும் பெருமாள் ரொம்ப பிடிக்கும்.அவர் என் கூட பேசுவார்.அவர் அருளால் சகலசௌபாக்கியமும் பெற்று இன்பமான வாழ்வு வாழ்கிறோம்.நன்றி.

  • @Dr.NishaRRMBBS
    @Dr.NishaRRMBBS 7 місяців тому +3

    Thank you Kiruthika ❤

  • @indhumathi2197
    @indhumathi2197 7 місяців тому +1

    Super miracle mam, na yanga relation perumal covil polamnu iruthum mrng na eluthuta time iruku inum konjam neram thugalamnu paduthuta ya dream la perumal ku Panjamirtham Abishegam nadakethu Pale Abishegam nadakapothu Pale kekaranga na poi vangitu vara mathiri iruku na eluthuta, Na avara pakanum Aasai patta Ana avaru ya kanavula Katchi kodutharu nenga solum pothu yanaku nadatha dream tha nabagam vanthathu romba Happy ah iruku mam

  • @deepadee5668
    @deepadee5668 7 місяців тому +2

    It's really great &happy to hear u r words . After seeing u r Vedios i have started seeing many miracles in life thank u soooo much. Thank you universe

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 7 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி

  • @Vmenaka1616
    @Vmenaka1616 7 місяців тому +3

    Ketkum pothe mamasuku santhosama irukku ka god bless you ka❤

  • @selvisri6226
    @selvisri6226 7 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அக்கா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤❤❤

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 7 місяців тому

    Sister neenga soldradha kete vazhkaia vazhndhuduven Pola unga life adhuvum ungala Pola la yosikura thanmai enakum venum iraiva nu vendikuren Vera level neenga ovoru naalum uyrandhute poringa elarum life la epavachu uyarathai la touch panuvanga neenga daily sema sister love you thank you universe kiruthika sister koduthadhuku....🙏🙏🙏

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 7 місяців тому +1

    Thank you! Thank you!! Thank you universe!!!. Thank you kiruthika mam❤

  • @vaithi_sm8949
    @vaithi_sm8949 7 місяців тому +4

    Thank you universe ❤️💜💖🔱

  • @senthilchitra9888
    @senthilchitra9888 7 місяців тому +2

    Super super super super sister happy happy happy thank you thank you thank you universe and everything God bless you sister

  • @sarassv1784
    @sarassv1784 7 місяців тому +3

    Absolutely 💯 true what you said sis❤
    Thank you thank you thank you Universe 🤲 ❤

  • @songslover-to8zq
    @songslover-to8zq 7 місяців тому +1

    Thank you universe and thank you kirthika akka❤❤❤

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 7 місяців тому +1

    அருமை sagodhari thank you univers I love you

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 7 місяців тому +1

    Super mam Neenga podra videos moolama kooda universe enga kita pesitu dha irukanga mam❤❤❤

  • @SMaheswari-xf3nz
    @SMaheswari-xf3nz 6 місяців тому

    எனக்கும் நடந்திருக்கு சகோதரி எப்படி சொல்வதுனு தெரில.... சந்தோசம் nandri

  • @varshinishittara6169
    @varshinishittara6169 7 місяців тому +1

    Super sister kekumpothey rompa santhosam Thank you univers ❤❤❤❤❤

  • @deepikasivagami1241
    @deepikasivagami1241 7 місяців тому +2

    Super mam thank you so much mam❤❤❤ Thank you universe 🙏🙏🙏

  • @user-mm9qu9vp1p
    @user-mm9qu9vp1p 7 місяців тому +1

    எனக்கும் இதேமாதிறி‌ கனவு வந்தது.நான் பார்தது சிவன்😊

  • @selviselvi420
    @selviselvi420 7 місяців тому +1

    Super 😍 sister ❤️ Thank you Sister ❤️ Thank you Universe ❤️

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 6 місяців тому

    Great, i cry in temple whenever i talk to god, i ask him for a symptom whether he has listened to it like a dropping of a flower, chimming of bell when there is no breeze. He always responds positively. I always think i am blessed to have him as my friend. A lot of experiences have made me to believe in the universe and i share my experiences with others and ask them to follow it undoubtedly.

  • @rishideekshana3056
    @rishideekshana3056 7 місяців тому +2

    Thanks u universe

  • @sanjaisubbiah9300
    @sanjaisubbiah9300 7 місяців тому +1

    ஆம் தோழி என்னிடம் பல்லி ரூபத்தில் பிரபஞ்சம் பேசும் ஆனால் ஐந்து மாதமாக பல்லி வீட்டில் இல்லை நான் மனதார நினைத்து அழுகிறேன் ஆனால் சத்தம் இல்லை ஆனால் பிரபஞ்சம் என்னுடன் துனையாக இருப்பதை‍ நன்றாக‍ ‌‌உணர்கிறேன் இதற்கு வழி சொல்லுங்கள் தோழி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு. நன்றி பல கோடிகள் 🙏🙏🙏

  • @nirmalam3871
    @nirmalam3871 7 місяців тому +2

    Thank you sis ❤❤❤ thank you thank you universe ❤❤❤🌎🌎🌎

  • @AMidhilaHPM
    @AMidhilaHPM 7 місяців тому +2

    Kirushna..... 💜thankyou thankyou thankyou akkaaa

  • @americansleepmusicchannel8720
    @americansleepmusicchannel8720 7 місяців тому +2

    Thank you Universe ❤❤

  • @natarajank3008
    @natarajank3008 7 місяців тому

    வணக்கம் சகோதரி நான் அல்கமி வகுப்பு அட்டென்ட் பண்ணி இருக்கிறேன் பிரபஞ்ச சக்தி உங்களிடம் இருக்கிறது என்பதை நான் மனதார உணருகிறேன் நீங்கள் சந்தோஷமாக இருப்பது நான் சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறேன் நன்றி சகோதரி

  • @jagathis2342
    @jagathis2342 7 місяців тому +1

    Thanks unuverse ❤unga voice ketale poaitive akudhu sis keela touch paana views 777 kamiku❤tq u and universe❤❤

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 7 місяців тому +3

    Thank you universe 🌈🌈🌈🌈

  • @sangitha_universe111
    @sangitha_universe111 7 місяців тому +2

    Thank you universe 🙏🏻❤

  • @selvisaravanan5508
    @selvisaravanan5508 7 місяців тому +1

    Wow supper mam thank you

  • @loganayagi7929
    @loganayagi7929 7 місяців тому

    999, பிரபஞ்ச பேராட்ரலுக்கு நன்றி ஏஞ்சல்ஸக்கு நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @lavanyas4528
    @lavanyas4528 7 місяців тому +3

    Adi en Chellam❤❤ love you so much dear 🎉🎉😊

  • @arunab607
    @arunab607 7 місяців тому +1

    Kekara apove inum ketute irukulam pola iruku sister neenga soldrathalam miracles😘😘thank u universe

  • @user-fw3rc3hr6w
    @user-fw3rc3hr6w 7 місяців тому +7

    999 Thank you so much mam and my beloved universe. From yesterday night I was feeling lonely and today I was crying but universe made it clear by saying that I am with you through your video.

  • @thiru786
    @thiru786 7 місяців тому

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @mathavir9367
    @mathavir9367 4 місяці тому

    Intha video en friend unakku send pannuna thank to my friend and universe ❤️❤️❤️

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv 7 місяців тому +1

    ❤yes mam soul ful thankyou ❤

  • @Udhaya786-xj5xt
    @Udhaya786-xj5xt 7 місяців тому +1

    Thanks to universe...🌈🌈🌈

  • @niranji-td7re
    @niranji-td7re 7 місяців тому

    Na ovvoru nalum unaruran akka rompa happya irukkum manasu pirapanjsam nammakkudave irukku akka thanks universh love you universh ❤❤❤❤ellarum nalla irukkanum ❤❤❤

  • @santhisubash3780
    @santhisubash3780 7 місяців тому +1

    Thank you universe ❤

  • @aravindsai7714
    @aravindsai7714 7 місяців тому

    நன்றி அக்கா

  • @shanmugapriya55555
    @shanmugapriya55555 7 місяців тому +1

    Mam, unmaiya sollanumna, Nan ippo two days ah thaan rama naamam, manasukullaye sollitu iruken.. today, neenga full video perumal pathina miracles pesaringa, Nan idhu ennanu mam soldradhu!!! 💞💞💞🙏🙏🙏🌈🌈🌈❤️❤️❤️♥️♥️♥️ Thank u mam n thank u n luv u universe♥️♥️♥️🌈🌈🌈🙏🙏🙏

  • @user-qm1px8fk3p
    @user-qm1px8fk3p 7 місяців тому +1

    Thank you universe❤😊

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 7 місяців тому +1

    Yes i can feel my universe🙏🙏

  • @pgoms3320
    @pgoms3320 7 місяців тому +1

    Love you so much akka ❤thank you universe 🎉

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 7 місяців тому +1

    Thanks to universe. Universe guide me protecting me following me Iam so happy 🎈🎈🎈🦋🦋🦋🌌🌌🌌

  • @sathyanarayanan5774
    @sathyanarayanan5774 7 місяців тому +1

    Yes this is kalai that is true❤🎉

  • @bhavaniyuvasribhavaniyuvas3535
    @bhavaniyuvasribhavaniyuvas3535 7 місяців тому

    Super akka enakum perumal Naa romba பிடிக்கும் அவரு எப்பவும் நான் உன் கூட இருக்கேன் சொல்லிட்டு எதாவது ரூபத்தில் காட்சி தருவார் நான் டிவி பார்ப்பேன் அப்போ நான் பெருமாளை பார்த்து விடுவேன் கடவுளை முழுமையாக நம்பி நம்ம கூடவே இருப்பார்

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 7 місяців тому +1

    Thanks sister thanks universe 💞💞💞💓💓💓💕💕💕

  • @durgamv229
    @durgamv229 7 місяців тому +1

    Thank you universe 😇🌈🧚‍♀️🪄🦋💖😌

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 7 місяців тому +1

    Thank you Universe Thank you Universe Thank you Universe Thank you Universe Thank you Universe Thank you Universe 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-uv2tn
    @SivaKumar-uv2tn 4 місяці тому

    நன்றி

  • @santhiyabala2379
    @santhiyabala2379 7 місяців тому +1

    Thank you universe 🙏🙏🙏🌈🌈🌈

  • @purrnieshas9421
    @purrnieshas9421 7 місяців тому

    Thank you

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Місяць тому

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 7 місяців тому

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂

  • @shanthyselvaraj7367
    @shanthyselvaraj7367 7 місяців тому

    Ur voice s so nice krithika that made us to feel the universe nd the god s with us❤

  • @kavic1982
    @kavic1982 6 місяців тому

    Thank you very much

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr 7 місяців тому

    Today alagar kovil perumal temple ku ponen. Nandri akka . You talked about perumal. 🙏🙏🙏🙏🙏

  • @VanithaA-fy2zd
    @VanithaA-fy2zd 3 місяці тому

    My univers is my mother & father thank you universe thank you krithika sister

  • @univarselovesmeunivarse213
    @univarselovesmeunivarse213 7 місяців тому +2

    Akka 2024 new year ra unga kuda sendhu welcome pana waiting akka 😍

  • @alilarasi3872
    @alilarasi3872 7 місяців тому

    999... Great message thank you dear universe and kiruthika mam❤❤❤

  • @tharsikatharsika-lv5sx
    @tharsikatharsika-lv5sx 7 місяців тому +3

    ❤ thank you university