You Are The Creator || kiruthika prabakaran

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2024
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 147

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 5 місяців тому +39

    என் வாழ்க்கையை ஐம்பது வயதுக்கு முன் அதற்கு பின் என பிரிக்கலாம். ஐம்பதுக்கு முன்பு கல்வி வேலைவாய்ப்பு திருமணம் பிள்ளை வளர்ப்பு அவர்களுக்கு கல்வி கொடுப்பது என எல்லா நிலைகளிலும் போராட்டம் தான். ஆனால் ஐம்பதுக்கு பிறகு எல்லாம் ஏற்றம் தான். எல்லா நேரமும் மகிழ்ச்சி சந்தோஷம் நிம்மதியான மனநிலை மேலும் நல்ல தூக்கம். இப்படி என் வாழ்வில் ஒரு மாற்றம் தந்தது கிருத்திகா மேடம்.அவர்கள் மூலம் பிரபஞ்சம் தந்தது அற்புதமான வாழ்க்கை. இதை ஓரிரு வரிகளில் சொல்லி முடிக்க முடியாது. நன்றி மேம்.நன்றி யுனிவர்ஸ்❤❤❤❤❤❤❤❤❤

    • @tharsivinoth634
      @tharsivinoth634 5 місяців тому +2

      🎉❤

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  5 місяців тому +1

      வாழ்க வளமுடன்

    • @Velsaran8064
      @Velsaran8064 5 місяців тому

      I am 33 age pirichikalam kiruthika Akka and universe🙏🙏❤️❤️😊

    • @Madhiegm
      @Madhiegm Місяць тому

      🥰

  • @j.parimala9949
    @j.parimala9949 5 місяців тому +16

    நான் பிரபஞ்ச சக்தியை முழுசா நம்பறதனால எனக்கு அற்புதங்களும் அதிசயங்களும் நடந்திட்டே இருக்கு. Thank you univers
    🙏🙏🙏
    Thank you mam.
    💐💐💐

  • @sabeenap901
    @sabeenap901 5 місяців тому +4

    நான் வசதியாக வாழ்கிறேன் கண்ணியமான வாழ்கிறேன்நான் கேட்பதை விட அதிக அளவிலான மாற்ற த்தையும் முன்னேற்ற த்தையும் கொடுத்துஎண்னையும் என்னுடைய குடும்பத்த யும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இருக்கிற என்னுடைய இறைவன் என்கிற பிரபஞ்சத்திர்கு நன்றி

  • @shivashiv4289
    @shivashiv4289 5 місяців тому +9

    My life full of miracles 😊

  • @DhanalakshmiS-ir9tt
    @DhanalakshmiS-ir9tt 5 місяців тому +4

    ❤ என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகானது 🧚அற்புதமானது 🧚 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி💐 கிருத்திகா அக்காவிற்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏 உங்களுடன் வாழ்க்கை பயணத்தை பயணிப்பதற்கு நன்றி 🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 5 місяців тому +15

    இறைசக்தியும் பிரபஞ்சசக்தியும் தான் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது🙏இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மிகவும் நேசிக்கிறேன் எப்பொழுதும் மனது மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் கூடுதல் சந்தோஷத்தை கொடுக்கின்றது மிக்க நன்றி 🙏🙏

    • @Madhiegm
      @Madhiegm Місяць тому +1

      Yes, unmei

  • @kodimani508
    @kodimani508 5 місяців тому +6

    என்னுடைய வட்டத்திலிருந்து வெளியே வந்து நான் வெற்றி பெற வேண்டும் என்பதே என் வாழ்க்கை

  • @sumithrasamayal
    @sumithrasamayal 5 місяців тому +6

    I want to enjoy my life with my husband & kids happily each & every second. வாழ்க வளமுடன் 🙏

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 5 місяців тому +5

    என் வாழ்க்கை மிகவும் சந்தோசமா happya போகுது.. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு டாஸ்க் அதை சிறப்பா செய்து முடிக்கிறேன். அதுக்கு உண்டான help இந்த பிரபஞ்சம் கொடுத்துவிடுகிறது.அப்புறம் நானும் உங்களை போல தான்.. எப்போது உங்க வீடியோகளை பார்க்க ஆரம்பிதோனோ அந்த நாள் இருந்து addict ஆயிட்டேன்.. அப்பொறம் கொஞ்சம் imporement ஆகி டெவலப் பண்ணி யோசிக்க ஆரம்பிசிட்டேன்.. Universe ஐ சொந்த பந்தமாக அதுக்கு மேலாக அதையே அடைய தீர்மானிச்சிட்டேன்..❤🎉🦋🎁

  • @Madhiegm
    @Madhiegm Місяць тому

    Yes, I never read or learn to do all these.... In living my live I've come to all those you been mentioning and practicing.
    I never know how but it's growing within me, every moment I'm connected with the universe and Almighty God... Yes, I communicating them and my demised parents everyday, I'm getting guidance and my needs being taken care by them.... My soul being satisfying with these flow. I've got the crystal clear clarification after listening to your videos since last week that WHY I'm experiencing all these and this is the real way Universe and God COMMUNICATING to me, after getting this CONFIRMATIONS from your sharing, omg! Don't ask me how happy my inner self because I've no words to describe or explain 🤩

  • @sakthicreations5898
    @sakthicreations5898 5 місяців тому +3

    வாவ் க்ருத்திகா மேம் எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்துள்ளது வாழ்க்கை மிகவும் அழகானது நான் அதை அப்படித்தான் பார்க்கிறேன்

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Місяць тому

    பிரபஞ்சம் என் நண்பன்
    இறைவன் என் உறவு

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 5 місяців тому +1

    I am the happiest women in this world

  • @user-nr4eg7xw1h
    @user-nr4eg7xw1h 3 місяці тому

    Thank you universe ❤❤❤❤❤❤enakum niraiya arpudham nadandhu irukku palathadavai nan ariyamail irundhu irukiren eppo universe kirupaiyal endha vivarangal ungalal enaku kidaithu irukiradhu thank you for your information and thank you for universe ❤❤❤❤❤❤❤❤ thank you universe thank you universe ❤❤❤❤❤❤❤

  • @SinthujanSinthujan-tr3uh
    @SinthujanSinthujan-tr3uh 5 місяців тому

    நான் பெரி கோடீஸ்வரனாக ஆகணும் மாற்று திறனாழிகழுக்கு உதவி செய்துகிட்டேயிருக்கணும்

  • @thiru786
    @thiru786 5 місяців тому +3

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @Asmi-wc7mp
    @Asmi-wc7mp 5 місяців тому +4

    Kindness and responsibilities

  • @Gameing2913
    @Gameing2913 5 місяців тому

    ❤❤Life is love பேரன்பு ❤❤❤
    அடிப்படை மற்றும் சகலபாக்கியங்களைப்பெற்று இறுதியில் அனைத்தையும் விடு்த்து சரணாகதி ஆத்மசாந்தி அடைவதே பேரின்பவாழ்வை அடைந்து விட்டால் அதில் இருக்கும் திருப்தி இருக்கே அப்பப்பா வார்த்தைகளால் வர்ணிக்க வார்த்தைகள் போதாது we are be love nature அதுவே மிகச்சிறந்த வழிகாட்டுதல்தானே மேடம்

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 5 місяців тому +3

    I am like you .I am a flower bud trying to before a complete flower 🌺 by your knowledge I am connecting to universe..
    I am wishing to be fully receive universe and be universe❤

  • @vinothini.s6254
    @vinothini.s6254 4 місяці тому

    பிரபஞ்சம் நன்றி நன்றி

  • @kadabikajen
    @kadabikajen 5 місяців тому

    நான் சரியா தான் போறேன் என்று எனக்கு அரிவிப்பதற்கு பிரபஞ்சம் அனுப்பிய செய்தி இந்த காணொளி🧘‍♂️🙏🧚‍♂️ நன்றி பிரபஞ்சமே🪐🤲

  • @percymargarete5142
    @percymargarete5142 5 місяців тому +3

    Life I'm taking everything Positive learning good lesson

  • @jkalaivani5162
    @jkalaivani5162 5 місяців тому +1

    கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே நன்றி சிஸ்டர்

  • @goldenqueen3511
    @goldenqueen3511 5 місяців тому +1

    Iam feel happy about my life because I no the universe 🌍❤

  • @shanmugapriyas2543
    @shanmugapriyas2543 5 місяців тому +3

    Akka.... Unga voice kettadhan aka.. andha day romba super ah iruku... Neenga unga videos lam mrng time la upload panna nalla irukom aka... mrng unga voice ketta andha day starting romba superah irukom aka ..❤ Love you akka... Enoda vision la neenga normal person ila aka... unga ta edho super power iruku... Unga videos pakura nangalammm Aahirshtasaligal....❣️

  • @7naathan
    @7naathan 5 місяців тому

    எனது வாழ்க்கை இறை அருளால் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது.

  • @noorulshifaya3682
    @noorulshifaya3682 5 місяців тому

    இறைவனின் ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் எனக்கு எதிர்பாரா வித்த்தில் கிடைக்கிறது ரொம்ப நன்றி இறைவா

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Місяць тому

    அருமை அரூமை அருமை சூப்பர்

  • @noorulshifaya3682
    @noorulshifaya3682 5 місяців тому

    இறைவன் சிறப்பாக அவர் நடத்துவான்

  • @kamalikamali9137
    @kamalikamali9137 5 місяців тому +1

    Ungaloda voice kekrathuku romba happy iruku sis❤

  • @umamaheswari3030
    @umamaheswari3030 5 місяців тому +2

    Iam very blessed❤ for this life.

  • @vijayalakshmirs4074
    @vijayalakshmirs4074 5 місяців тому +1

    An life very beautiful universe enaku many gifts thaenthu kitta eruku any situations I will manage my life my family and friends relatives all my gifts thank you thank you thank you universe ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 5 місяців тому

    Krishna saranam, ungal pechu arputham

  • @brindavathia
    @brindavathia 5 місяців тому +2

    Thank you God thank you universe thank you angels

  • @elamathig4688
    @elamathig4688 5 місяців тому +1

    Tq Akka

  • @srinithisp3022
    @srinithisp3022 5 місяців тому

    Until I got married I was in a small circle...after getting married i came to know about so many things of life...there were ups nd downs but still I'm happy becoz of universes through ur channel thank u so much for inspiring nd guiding us

  • @varshinishittara6169
    @varshinishittara6169 5 місяців тому +2

    Thanks you sister 🙏🙏 Thank you univers 🙏🌈❤️💞

  • @SuriyaKala-sz1zl
    @SuriyaKala-sz1zl 5 місяців тому +1

    எ மனசு ரொம்ப கஷ்டம இருக்கு எனக்கு ஆறுதலாக ஏதாவது செல்லுங்கள் ❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 місяців тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 5 місяців тому +2

    ❤thankyoou🙏🙏🙏you🙏🙏🙏universe 🥰🙏🙏🙏kodanakody🎎🙏👍🥰thankyou🎉🎉🎉🎉

  • @moolaiyurammapetai3921
    @moolaiyurammapetai3921 5 місяців тому

    அக்கா நன்றி❤

  • @SajisFun
    @SajisFun 5 місяців тому

    Na arokyamavum santhoshamavum en kudumbathudan valvadharku nandri

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 3 місяці тому

    Thank you so much madam

  • @user-bv2ve5pc3f
    @user-bv2ve5pc3f 5 місяців тому +2

    Supera iruku

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 5 місяців тому +1

    True

  • @Kjpaki010
    @Kjpaki010 5 місяців тому

    Thank you universe 🦋🌈

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 5 місяців тому +1

    Yes🎉

  • @kanchana4257
    @kanchana4257 5 місяців тому +1

    It's true

  • @thurarajajeyachandran6888
    @thurarajajeyachandran6888 4 місяці тому

    Thank you univers for this video 🌹🌹🌹🌹

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 5 місяців тому

    Nanredya iruken sister

  • @Sam1VSs
    @Sam1VSs 5 місяців тому

    My life is full of happyness, peace, joy, Blessings with lots of positivity around me❤

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne 3 місяці тому

    அக்கா எனக்கு என்னோட சிவன் இருக்காரு என்ன அவர் தான் பத்திக்காரு.. என்னோட லைப் ல நந்துருக்கு.. எனக்கு எல்லாமே சிவன் தான் அக்கா ❤️🙏🙏🌍

  • @eswarim9977
    @eswarim9977 5 місяців тому

    Tx to universe ❤️

  • @percymargarete5142
    @percymargarete5142 5 місяців тому +1

    I love universe mam

  • @senthilchitra9888
    @senthilchitra9888 5 місяців тому

    Thank you thank you thank you universe and everything God bless you thank you sister happy happy happy

  • @ungalvivasayebala6797
    @ungalvivasayebala6797 5 місяців тому

    My life is full of blessings. I am the happiest person in rhe world.

  • @akshithar794
    @akshithar794 5 місяців тому

    Thank you mam ,after listening to ur videos I will start my day 😊

  • @gomathia2177
    @gomathia2177 5 місяців тому +1

    My life ok.🎉

  • @lavishyeelav6503
    @lavishyeelav6503 5 місяців тому

    Life is a mysterious miracle....

  • @devisree4589
    @devisree4589 5 місяців тому

    My life is easy, smooth and fun

  • @alilarasi3872
    @alilarasi3872 5 місяців тому

    Super very much great... Im started ready to do all this things in my life... No worries for me... Thank u dear universe and kiruthika mam

  • @sindhujanatarajan983
    @sindhujanatarajan983 5 місяців тому +3

    Enna vaalka da idhu nu dhan thonudhu..positive ah irukanum nu nenacha kooda epavumae positive ah iruka mudiyala

  • @suganthic2265
    @suganthic2265 5 місяців тому

    Life is a sweet challenga with unexpected positive miracle

  • @sureshk1361
    @sureshk1361 5 місяців тому

    Thank you mam

  • @gayathriarumugam-se5hc
    @gayathriarumugam-se5hc 5 місяців тому

    Thank you Thank you Thank you Universe🌈🌈Thank you akka am in same little bit💯❤🙏🙏🙏🙏

  • @maniduraisamy8350
    @maniduraisamy8350 4 місяці тому

    Thank u universe

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 5 місяців тому

    Enaku en life nenakumbodhu romba romba happy feel mam ella ungala dha mam Thank you so much ❤❤❤

  • @nirmalam3871
    @nirmalam3871 5 місяців тому

    Thanks to universe 💓💓💓💜🙏🙏🙏🌎🌎🌎

  • @rajeswaris5898
    @rajeswaris5898 4 місяці тому

    I heard this at perfect situation. Thank you so much my dr Angel❤❤❤

  • @nandinisanthosh3287
    @nandinisanthosh3287 5 місяців тому

    My Life is Super... 🎉 Feel great.🥰
    Grateful 😇

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j 2 місяці тому

    Tq universe and ramdev wolf magic done

  • @Mangalamvelmurugan520
    @Mangalamvelmurugan520 5 місяців тому

    Yes ❤

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 5 місяців тому

    நன்றி அக்கா 🙏

  • @umalekshmib2757
    @umalekshmib2757 5 місяців тому

    Life is beautiful 😍

  • @sonmom9548
    @sonmom9548 5 місяців тому

    பிரபஞ்ச சக்தியுடன் போக விரும்புகிறேன் அவங்க என்னை அரவணைக்க விரும்புகிறேன்

  • @gayathrijayapal1530
    @gayathrijayapal1530 5 місяців тому

    I am lucky enough blessed with all comforts. But in life those who are around me grapped my job, in family less share. Eventhen I am giving whole heartedly. My parents are touching their endlife.Iam longing for child and treated by good doctors.now I want your words how to keep myself cool.

  • @janupriya3014
    @janupriya3014 5 місяців тому

    Super🎉

  • @d.juhithad3586
    @d.juhithad3586 5 місяців тому

    Interesting video mam🌏🌙🌏🌙🌏🌙🌏🌙🌏🌙love u my mother Almighty goddess universe 🌙🌺❤🌙🌏❤🌙🌏❤🌙🌏❤🌙🌏❤🌙🌏❤🌙🌏❤thanks dear mam 🌹🥳

  • @kbaskar6037
    @kbaskar6037 5 місяців тому

    My life is full of possibility now I watch and get it

  • @chithu72129
    @chithu72129 18 днів тому

    My life happy journey❤❤❤❤❤

  • @rajeduri7329
    @rajeduri7329 5 місяців тому

    My life full smile 😅😅😅😅 thank you mam

  • @meens2346
    @meens2346 5 місяців тому

    When i think about My life i got fear because of toxic people so more time i feel stressed

  • @GilakshanKannan-ow5oo
    @GilakshanKannan-ow5oo 3 місяці тому

    I am kasthuri FROM SRILanka

  • @poorniyammalS
    @poorniyammalS 5 місяців тому

    I am so happy 😁❤because universe with me❤ thank you thank you universe ❤❤❤🤩

  • @GilakshanKannan-ow5oo
    @GilakshanKannan-ow5oo 3 місяці тому

    I am kasthuri FROM SRILanka 😮

  • @Buddy21802
    @Buddy21802 3 місяці тому

    Super madam

  • @user-mi1xx4jr2p
    @user-mi1xx4jr2p 5 місяців тому +1

    Myl iife is blessed with mahalakshmi ma

  • @jeriprabu8200
    @jeriprabu8200 5 місяців тому

    என் life பிரபஞ்சம் kattum vazhil poitu iruku

  • @kannans7325
    @kannans7325 5 місяців тому +1

    My life happy happy madam good life super life god+you madam thank you god super good news wow

  • @ranjani1994
    @ranjani1994 5 місяців тому

    Happiness

  • @percymargarete5142
    @percymargarete5142 5 місяців тому +1

  • @divyaabaranji
    @divyaabaranji 5 місяців тому +1

    3rd category

  • @janushylu5409
    @janushylu5409 5 місяців тому

    Adi vangiteruken sister… irunthalum Sila neram thiriyama face pannuven Sila neram salippa veruppa irukum sister… some situations ennai down pannidum… universe ta pray panniterupen sister… thanga mudiyala Sila neram

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 5 місяців тому

    Sister enaku answer panunga plz nan prabanjatha namburen aana neraiya vati negative va poidren apa prabanjam enaku negative dha tharanga

  • @papalifestyle6134
    @papalifestyle6134 5 місяців тому

    Naanum iruken akka

  • @spvlogger4234
    @spvlogger4234 5 місяців тому

    Mam nanum miracle kanden mam tq mam tq universe.

  • @Mangalamvelmurugan520
    @Mangalamvelmurugan520 5 місяців тому

    Khmm yes

  • @nirmalam3871
    @nirmalam3871 5 місяців тому

    My life is very powerful excellent happy ❤❤❤🎉🎉🎉🌎🌎🌎💖💖💖

  • @DurgaDevi-se4vp
    @DurgaDevi-se4vp 4 місяці тому

    Freedom venum

  • @pugazhpugazh862
    @pugazhpugazh862 4 місяці тому

    Yannoda life my husband , my children and my Sivan Murugan